இந்த குடும்பம் எத்தனை பேர்க்கு பிடிக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤
@navinjoel550
9 ай бұрын
🎉🎉❤❤
@parameshwari1236
7 ай бұрын
Super unga comedy Next Ravi Anna super semma
@fathimaimranfathima4430
Ай бұрын
Ravi ana super family 👌👌👌🥰🥰🥰
@PonnalagiK-b1x
15 күн бұрын
😊
@fathimaimranfathima4430
15 күн бұрын
@@Gowrikathirvel 🫶
@divyadharshini1047
9 ай бұрын
இதெல்லாம் வேண்டாம் அண்ணா எப்போதுமே நீங்கள் இருவரும் சேர்ந்து சந்தோஷமாக ஒற்றுமை ஆகவும் இருங்க அண்ணா அண்ணா
@ritabernard8667
9 ай бұрын
குடும்பங்களில் நடப்பதை அப்படியே இயற்கையாக நடித்து காட்டும் இருவருக்கும் மனமார வாழ்த்துக்கள்.🎉🎉🎉
@ramalakshmi8022
9 ай бұрын
கண்டிப்பா பொறுமைக்கு ஒரு அளவுதான் .சூப்பர் நடிப்பு .சரியான முடிவு .
@ramuramasamy1634
9 ай бұрын
என்னடா இவ்வளவு பொருமையா பேசுது அக்கா நினைத்தேன் பலார் பாலர்னு அடி சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂😂
@s.s.sashwinprakash5177
9 ай бұрын
அருமையான நடிப்பு. பல குடும்பங்களில் நடக்கும் நிகழ்வு. சாது மிரண்டால் காடு கொள்ளாது
@judemervin451
9 ай бұрын
சந்தேகமே வாழ்க்கையா அமைஞ்சா😢 இதவிட கொடுமை😢💔💔 வேறே இல்லே😢😢 இது இருபாலாருக்கும் பொருந்தும்😔😔 ரெண்டு பேரோட ரீயாக்சன் தான் இதுல ஹைலைட்டே👌👏🔥🔥.
@jeyarani-s7z
9 ай бұрын
சந்தேகமே வாழ்க்கையா அமைஞ்சா😢 இதவிட கொடுமை😢💔💔 வேறே இல்லே😢😢 இது இருபாலாருக்கும் பொருந்தும்😔😔 ரெண்டு பேரோட ரீயாக்சன் தான் இதுல ஹைலைட்டே👌👏🔥🔥இந்த அழகான ஜோடி எத்தன பேருக்கு பிடிக்கும்?
@AadukaaliKudumbam
9 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@shdjd-ck6us
4 ай бұрын
Yes
@Tysonmano
9 ай бұрын
இங்கே பாதி குடும்பம் இதேநிலை தான் 😢... கடைசி வரைக்கும் கண்ணீர் மட்டுமே மிஞ்சம்.. நரகத்தில் இருக்க மாதிரி 😪🤦🏻♀️
@devi1964
2 ай бұрын
Me too 😢😢😢
@judemervin451
9 ай бұрын
இந்த அழகான ஜோடி எத்தன பேருக்கு பிடிக்கும்?😊🎉❤❤ எனக்கு ரொம்ப பிடிச்ச குடும்பம்😊❤❤ கடவுளே யார் கண்ணும்படாம காப்பாத்துங்கப்பா🙏😊💕🩷💞☺️
@jayasundari2180
9 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும்😊❤❤ என் வாழ்க்கைல நேரில பாக்க ஆசைப்படுற ஒரே குடும்பமும் இவங்க குடும்பம் மட்டும் தான்😊🎉❤❤❤❤
@priyac9862
9 ай бұрын
சாந்தாக்கா ராஜா மாமா சில சில ஜென்மங்கள் இப்படித்தான் என்னோட அக்கா வீட்ல இப்படித்தான்😢😢😂😂😂😂😜💕👌👌💕🌹💐💐🙌💯💯💯
@naveenanaveena7991
8 ай бұрын
நிஜம்.இப்படித்தான் இருக்காங்க நிறையா மனுசங்க.சூப்பரா நடிச்சீங்க.இத பார்த்தாவது திருந்தட்டும்.காமாலை கண்ணால் பார்த்தால் எல்லாம் மஞ்சளாய் தெரியுமாம்.
@jayasundari2180
9 ай бұрын
சந்தேகம் உள்ளே நுழைஞ்சா😢சந்தோஷம் வெளியே போயிடும்😢 சத்தியமான வார்த்தை👌 உங்க ரெண்டு பேரோட ரீயாக்சன் செம👌👏🔥🙌
@sudhamuthukaruppiya9126
9 ай бұрын
😢😢
@mychand3214
9 ай бұрын
Correct 💯😔
@deeshakitchen5325
9 ай бұрын
Ssssss🙏🙏🙏🙏🙏
@GnanasekarT-rt2bd
9 ай бұрын
Oh really
@veniskitchen7960
9 ай бұрын
@@mychand3214www
@mohamedathif6043
9 ай бұрын
அக்கா ராதா கூட இவரு வண்டில போனரு உன் மட்டும் சந்தேகப்படுராரு உன் ஸ்டைல்ல அடி தான் கரைட் 😂😂😂😂
@radharamesh3860
9 ай бұрын
Akka... Adhenna Radha kooda pesura nu neenga kekringa... Neenga, Ramesh kooda pesiringa nu en purushana vambuku ilukuringa😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 Aathaadi. Yenga kudumbthula kummi adichduvinga pola iruke.. Arumaiyana nadipu akka.. Neengalum ungal kudumbamum sandhoshama irukanum yepavume.. vazhga valamudan 🙏
@GTRC8182
5 ай бұрын
😂😅
@jenifer2657
9 ай бұрын
சந்தேகம் வாழ்க்கையின் சந்தோஷத்தையை கொன்றுவிடும் மனைவி என்பவள் உங்களில் பாதி என்பதை புரிந்து வாழ்வதுதான் வாழ்க்கை .நிறைய பெண்களின் நிலைமை இப்படிதான் இருக்கிறது😢சாந்தா சகோதரி😢அலும்போது அந்த நிலையை வெளிப்படுத்தினீங்க👌😭🙏
@SureshKumar-hk8is
9 ай бұрын
😊
@smtreders9570
9 ай бұрын
பழங்கால மாமியார் இந்த காலத்து மருமகள் அதிலும் உங்க சின்ன பையன் மாமியார் வேஷம் போட்டா சூப்பரா இருக்கும் அது போல் நடிச்சா சூப்பரா இருக்கும் ஒரு நாடகம் போடுங்க
@Mansura-w3r
3 ай бұрын
அண்ணனா குறை சொன்ன அந்த நாசமாப்போனவன் யாரு அக்கா??😂😂😂.. ஆனா உண்மையா என் லைப் பார்த்தமாதிரி இருந்துச்சு..same content என் lifelayum😢😢
@jayakumar3501
9 ай бұрын
அழகான ஜோடி👌🥰 மனமொத்த தம்பதிகளா ஆயுசு நூறும் ஹாப்பியா வாழணும்🙌🎉🎉❤💓❤️🩹
@MeharViews
8 ай бұрын
அழாதமா.. இதே நிலை பல குடும்பங்களில் நடக்கிறது... ❤❤❤❤
@Tysonmano
9 ай бұрын
💯 உண்மை 👌🏻😢 கணவன் மனைவி இடையே எதுவாக இருந்தாலும் முதலிலேயே பேசி சரி பண்ண வேண்டும் இல்லை என்றால் பின் விளைவு ரொம்ப அதிகம் 😢 குடிகாரன் கூட வாழ்ந்து விடலாம்.. சந்தேகம் படுவார்கள் கூட வழவே முடியாது 🤷🏻♀️😢😢
@poojascreations26
9 ай бұрын
நீங்க சொல்றது 100%உண்மை
@mangainarpavi6519
9 ай бұрын
நடிப்பு தான்! ஆனாலும் சாந்தா அழுவதை எங்களால் தாங்க முடியவில்லை!😭😭ரெண்டு பேர் நடிப்பும் 👌 சாது மிரண்டால் காடு கொள்ளாது! சாந்தா தங்கமோ தங்கம்! ராஜா! வேண்டாம்! உடம்பு அடி தாங்காது!🥰🥰
@kavithak8782
3 ай бұрын
Nanum,aluthutteanverisupper
@mastersamommuruga.4369
9 ай бұрын
காலையிலேயே உங்க வீடியோ பார்த்துகிட்டே...பொழுது சிறப்பா போகுது!!! 🙏🙏🙏❤️சூப்பர் கன்டன்டு!!
@ushaushaprasanna6658
9 ай бұрын
ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது உங்களோட காமெடி பார்க்காமல் இருக்கவே மாட்டேன்.மனதுக்கு சந்தோஷமாக இருக்கும். இன்று பார்த்த இந்த வீடியோவை ப் பார்த்ததும் இன்னும் ஒரு சில வீடுகளில் இது போன்ற பிரச்னைகள் இருக்கிறது. நீங்கள் இருவரும் எப்பவுமே ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று மனதார ஆசீர்வதிக்கின்றேன். வாழ்க வளமுடன் பல்லாண்டு காலங்கள் 🙏🙏
@ushaushaprasanna6658
9 ай бұрын
😅😅😅😅
@chanthira4811
9 ай бұрын
இந்த மெஜெஜ் சவுன்டு வேற லெவல் 🤣🤣🤣😂😂😂🤣🤣
@latheeflatheef3833
9 ай бұрын
😂😂 காலையிலே செம உங்க வீடியோ உங்க நடிப்பு சூப்பர் காமெடி செம 🔥💜🔥🔥💜🔥🔥🔥🔥😂😂😂😂😂 உங்க ரெண்டு பேரோட ரியாக்சன் வேற லெவல் 😅😅😅
@nirmalac654
9 ай бұрын
உங்க வீடியோவை பார்க்கும் போது மனசில் உள்ள கவலைகளை மறந்து மனம் விட்டு சிரிக்கிறேன் நீங்க குடும்பத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் ❤❤❤❤❤❤❤😊
கிளைமாக்ஸ் ஸீன் செம்ம சூப்பர்.ராஜா தம்பியின் ரியாக்ஷன் சூப்பரோ சூப்பர் 😂😂😂😂👌👏👏👏
@judemervin451
9 ай бұрын
சந்தோஷமான வாழ்க்கைல சந்தேகம் படுற சில ஜென்மங்களும் இன்னைக்கும் தான் இருக்க தான் செய்யுதுங்க😢😅 நடைமுறையில் நடக்கிறத யதார்த்தமாய் சொன்ன அழகு செம👌👏🎉🎉 செம நடிப்பு🎉🎉
@jayakumar3501
9 ай бұрын
இதுவரை நீங்க சொல்லாத, செய்யாத கான்செப்டா இது👌👏 இதே மாதிரி சில ஜென்மங்களும், சில கழிச்சடைங்களும் உண்டு😢😢 அழகா, உணர்ச்சிகரமான நடிப்பால இந்த கான்செப்ட்டுக்கு உயிர் குடுத்திட்டீங்க👌👏👏🔥 இத பார்த்து சில ஜென்மங்கள் திருந்தினா சரிதான்😊🎉🎉❤❤
@AadukaaliKudumbam
9 ай бұрын
🙏🙏🙏❤️❤️❤️
@elizabethlatharani4521
2 ай бұрын
Happy krunga sogam no
@seethaseetha6174
9 ай бұрын
வயிறு புண் சிரிச்சு சிரிச்சு இறுதி ல பார்க்க மதுரை ஆட்சி😢😢😢😢😂😂😂😂😂😂😂அருமையான நடிப்பு அழகான கருத்து வாவ்😯😳😮 சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவு நல்ல முறையில் இருந்தது
@sharveshking5470
9 ай бұрын
என்ன டா ஓரே பேச்சு மட்டும் தான் இருக்கு ஆக்சனை காணம் நெனச்சேன்😮இப்ப தா நிறைவா இருக்கு 😂😂😂😂😂😂
@MeeraThavapriya-jk6lv
9 ай бұрын
சாந்தாவிற்கு 👏👏👏👏👏👏😂
@kavitha.nkavitha.n3291
9 ай бұрын
அக்கா கண்ணீர் விடும்போது எனக்கும் கண்ணீர் வருது
@lakshmikrishnan7286
9 ай бұрын
கடைசி யாக ராஜா சொன்ன வார்த்தைகள் highlights 👌👌👌👌👌👌👌👌🤗🤗🤗🤗🤗🤗🤗🤗👏👏👏👏💗💗💗💗💗
@ssiva-wy8pe
9 ай бұрын
அண்ணா, அண்ணி 👌👌👌இது மாதிரி தான் என் கணவரும் இப்பிடி தான் 13 வருஷமா பேசி கிட்டு இருக்கறாரு எப்ப பாசமா பேசுவார், எப்ப கோவமா பேசுவாருனு தெரியாது 😔😔😔😔😔
@ParthibanVincy-xy6si
9 ай бұрын
Athukku Karanam santhegam ninga entha oru kariyathulayavathu avanga la emathirupinga athan nanum appadi than en kanavar ena emathitanga inamum enakku avanga Mela santhegam pogala
என் கணவன் அப்படி தான் ஆனால் அவன் ஒரு அவுசாரி என்னை அவுசாரின்னு சொல்வான் எனக்கு அளவுக்கு அதிகமான தன்மானம் உள்ளது எனக்குள் நானே நொந்துக்கொள்வேன் எனக்கு கேட்பார் இல்லை
@mariaponniah390
8 ай бұрын
நீதான் கேட்கணும். உன் நிலையிலிருந்து தாழ்ந்து போகாதே? சுயகௌரவத்தோடு வாழ வேண்டும். இடம் கொடுத்தால் மடம் கட்டி விடுவார்கள். தான் செய்யும் பிழையை மறைப்பதற்காக மற்றவர்களை பிழையாக சித்தரிப்பார்கள். அதற்கு இடம் கொடுக்க வேண்டாம். மனிதர்கள் பொய்யைத்தான் நம்புவார்கள்!
@viswabanu1814
5 ай бұрын
Podunga santha nallah innum rendu
@Durgadevi-tz5ql
9 ай бұрын
சூப்பர் sandha lifela நடக்குற reality நல்ல content 👍👌
@Silviya-kk6qn
9 ай бұрын
En veetilum eppadithan nadakkuthu....en kanavarin kunaththai appadiye parththathu pol erukkirathu....
@smrm2426
9 ай бұрын
ராஜா சாந்தா தங்கச்சி அருமை செல்வன் தென்காசி
@samundeeswariuthaman1054
Ай бұрын
Very very super msg
@ashokavarai2401
9 ай бұрын
அண்ணா அண்ணி நீங்கள் எப்போதும் சந்தோசமா இருக்கனும்
@nandhadurga2105
9 ай бұрын
Eanga Muthu mama nega tea ya kuniyama vainga parpom😂😂😂😂😂😂😂😂😂
ஏய் சாந்தா எப்பவும் நீ இப்படித்தான் இருக்கணும். எப்பயும் இப்படி இருக்கணும்னா என் தங்கச்சி இப்படித்தான் இருக்கணும்.. இந்த கான்செப்ட் நல்லா இருக்கு. 😂 😂 😂
@R_kgaming....8744
9 ай бұрын
அண்ணா சிரிப்பு இருந்தாலும் சிலர் வாழ்க்கையில் உண்மையாக இருக்கு சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்
@Sumathisumathi-cp8gb
9 ай бұрын
Anna solrathu 💯 % true
@TamilArasi-v1e
9 ай бұрын
அக்கா நீங்க எடுத்தது வீடியோ சூப்பர் நிறைய வீட்டில் இந்த நிலைமை தான் இருக்கிறது
@malahashini7581
9 ай бұрын
கடைசியில் போட்ட போடு பிரமாதம் சந்தேக கணவன் மாருக்கு நல்ல அடி
@claramarryravi1758
9 ай бұрын
நல்ல பதிவு சூப்பர் இரண்டு பேரும் வேற லெவல் நடிப்பு சூப்பர் ❤
@bharathi2507
9 ай бұрын
Unmai🥹🥹🥹🥹🥹🥹🥹nariya per ippadidha irukkanga en Husbend kuda sem idhe Mari irukkanga 🥹🥹🥹🥹🥹🥹🥹
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை அந்த அளவுக்கு சூப்பர் ❤❤❤
@rajalishi9845
9 ай бұрын
இன்னைக்கி இருவர் நடிப்பும் சூப்பர்❤
@lalithamanoharan7256
8 ай бұрын
சாந்தா இப்படி உலகில் நிறையப்பேர் இருக்கிறாங்க. உங்களின் நடிப்பைப்பார்த்து என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. 😂😂😂😂. இப்படி ஒரு நடிப்புக்கு ரொம்ப நன்றி
@periyasamy8640
9 ай бұрын
என் ஐயனே சரணம் பொன் ஐயப்பா நீங்கள் கண்ணால் பார்க்கும் அனைத்து நன்மை தீமைகள் அனைத்திற்கும் ஒரு நல்ல முடிவு தர வேண்டும் 🙏🛐🙏
@Minas-d7i
7 ай бұрын
😂😂😂😂😂😂😂mudiyala
@meenasankar7767
9 ай бұрын
ரொம்ப நாள் கழிச்சு இன்றைக்கு தான் ரசிச்சு பார்த்தேன் நல்ல பதிவு நிறைய வீட்டில் இப்படி நடக்கிறது 👏👏👏👌
@SuganthiSuganthi-ix4lw
9 ай бұрын
Ennaku rendu al munnadi enga veetukarar daily um oru ponuku good morning solitae irukurar.adhae ketadharku sandagam paduruiya endru phonena thega odaikura Mari udachutar.nan seirudhunu theriyala.ippo kooda avar phone busya iruku adhu andha ponukitathan pesuturukarunu thonudhu.enna valkaiyo Muthu annavum santha akkavum enuku badhiyil soluga
@padmavenu7627
9 ай бұрын
Nalla kudubathil santhegam vanthale pothum nimmathi erukaathu 😮 concept super
@AadukaaliKudumbam
9 ай бұрын
🙏🙏🙏❤️❤️❤️
@narrod_knight
7 ай бұрын
அண்ணா அக்கா இனி இந்த மாதிரி கன்டென்ட் போட வேண்டாம் ஏனென்றால் எனக்கு உங்கள் இருவருக்கும் சிறு மணச்சங்கடம் கூட ஏற்பட்டு விடக்கூடாது இந்த மாதிரி ஒரு நடிப்பு என்றாலும் வேண்டாம் உங்களை சந்தோசத்தோடதான் பார்க்கணும்🎉🎉🎉❤
@kambika7913
5 ай бұрын
Ennoda husband foreign la irukanga....bt eppovum en mela santhegapatathe illa....enmela antha alavuku நம்பிக்கையும் love um iruku....yaru enna pathi thappa sonnalum kandipa namba matanga....அவங்களுக்கு எல்லாமே நான் தான் எனக்கு எல்லாமே அவங்க தான்....i love him so much.....nan romba romba lucky ❤
@PadmaTR-yf4qe
7 ай бұрын
Azhuradhu santhavoda style illai... Raja vai velukuradhuthaan style😂.. Semma santha n raja
🎉❤😂இது மூனாவது ஆளு என்று சொண்ணதும் அக்கா கை அண்ண தலையில அண்ண கை அண்ண கண்ணத்துல அதுக்கு மேல சிரிச்சி சிரிச்சி வயிரு வழியே வந்துருச்சு சூப்பர் அஅ❤❤😂😂🎉🎉
@BoopathiV-lr5bv
9 ай бұрын
Akka ungaluku sad face character suitable aagala happy face tha correct ah irukku ❤
@asrinasrin5994
4 ай бұрын
இப்பதான் சண்டை எங்க வீட்டுக்காரர் ஒதுங்க சொன்னா ஒதுங்கிய நீ எப்படி சொல்ல போச்சு ஒதுங்க அதுக்கு எத்தனை அர்த்தம் கண்டுபிடிப்பது தடிக்கும் தள்ளி நில்லுங்க அப்படின்னு கவனமா பேசணும்
@ramyasubramaniam2423
9 ай бұрын
விடியோபாக்கமலலைக்போட்டாச்சு😅👍👍👍👍👍
@lalithamanoharan7256
8 ай бұрын
இப்படியான ஆண்களை அடித்துத்தான் திருத்தவேணும். 😂😂😂
@LoganayakiRavi-q7b
2 ай бұрын
Anna ennoda husbandum appadithan . Satha sonna mathiri nanum sonnen eppo ennai purinchuketu nalla erukkaru. Ennoda old memories Anna so nice
@gracey7803
Ай бұрын
உண்மை யான கருத்து கள் 🎉🎉 எதார்த்த நடிப்பு
@sk.balaji
9 ай бұрын
என் வாழ்கை அப்படிதான் அக்கா அண்ணா narakavethanai
@AadukaaliKudumbam
9 ай бұрын
😢😢😢😢🙏🙏🙏😔😔😔
@vimalavimala1048
2 ай бұрын
Aarambam seriousa poi kondirundhadhu kadaisya comedya nalla pochchu ❤
@megalam9399
9 ай бұрын
சூப்பர் சாந்தாக்கா ராஜா அண்ணா சந்தேகம் எனும் பேய் வீட்டுக்குள்ளே வந்தா சந்தோசம் என்கிற லட்சுமி வெளியே போயிடும் வாழ்க்கையே இருளில் மூழ்கிரும் அதை அப்படியே நடித்து காட்டுறீங்க சொல்ல வார்த்தையே இல்ல அக்கா நான் அதுல இருந்து தான் வெளியே வந்து இருக்கேன் சூப்பர் அக்கா மறுபடியும் இந்த மாதிரி வீடியோ போடாதீங்க நீங்க ரெண்டு பேரும் எப்பவும் சந்தோசமா இருக்கணும்❤❤❤❤❤❤❤
@sathyab4168
9 ай бұрын
சூப்பர் குடும்பம்❤❤❤அண்ணா அக்கா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்😁😁😁
Пікірлер: 699