கரெக்டா தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து விட்டு கையை கழுவி விட்டு பார்த்தால் தேங்காய் எண்ணெய் காமெடி 😂😂😂😂😂
@judemervin451
9 ай бұрын
ரெண்டு பேரோட ரீயாக்சனுக்கு சினிமாத்துறையில நிச்சயம் பெரிய வாய்ப்பு இருக்கு🎉🎉❤❤❤ வாழ்த்துக்கள்🎉❤❤❤
@babus9151
9 ай бұрын
yes ❤❤❤❤ 🎉🎉🎉🎉 😂😂😂
@mullaireva8343
9 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@jhshines8108
9 ай бұрын
😂😂😂😂வாழ்த்துக்கள் from henry farm knv ✅️ ❤
@Gowrikathirvel
9 ай бұрын
இந்த அழகான குடும்பம் எத்தனை பேர்க்கு பிடிக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤
@rksk4787
9 ай бұрын
Daily same dialogue
@vvijayalakcmi604
9 ай бұрын
Wizard uuzyuzyyuzuzyu zuzu zyuzy z zyuzy uy
@vvijayalakcmi604
9 ай бұрын
Uuzuzzyyyyyyyyyuuz zuz zuz your zyuzy z zyuzy zyyyuzyzyuyyuzyuzyy6yyy6yy666yyyzyyyyyyyyyyyyyyyyyyyyy6yuzyyyzyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6y66z6x6zg6z
இருவரின் நடிப்பும் சூப்பர் . பழைய படத்தில சுருளிராஜன் மனோரமா நடிப்பு மாதிரி இருக்குது .சூப்பர் .
@BalaraniD
6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@umamahadevan6838
9 ай бұрын
சூப்பர் சண்டை 😂😂😂. எவ்வளவு யதார்த்தம்! எந்த film Institute லயும் படிக்காத நடிப்பு. கருப்பு ஹீரோ ஹீரோயின். வாழ்க வாழ்க😊
@jayakumar3501
9 ай бұрын
யோவ் மாமா நீ சரியான கஞ்சப்பயலா இருக்கியே😢 உன்னை கட்டிகிட்டு என் தங்கச்சி படுறபாடு இருக்கே😢😅😅😅 செம நடிப்புடா சாமி👌👏🔥😅😆 மொத்தத்தில முத்தத்துக்கும் அளவு வச்ச ஒத்த ஆளு நீ மட்டும் தான் யா😅🤣🤣🤣🤣
@rm4083
9 ай бұрын
Ithu nadippu thaan bro
@jayakumar3501
9 ай бұрын
இதுவரை யாரும் எடுத்து சொல்லாத. செய்யாத கான்செப்ட் இது🎉🎉🎉 இன்னைக்கும் சில குடும்பங்கள் இப்படி தான் இருக்கு😢😅😂😂
@laffirnisha3790
9 ай бұрын
மாந்தோப்பு கிளியே படகதையின் நடிப்பில் இரண்டு பேரும் கலக்குரிங்கள் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nirmalac654
9 ай бұрын
அருமையான குடும்பம் நீடூழி வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் மா 💕
@sugukuttis6020
9 ай бұрын
இருவருடைய காமெடி வேற லெவல் சூப்பர்
@Usa_nethra
9 ай бұрын
நடிப்பு பிடிக்கும்..ஆனால் ரவி அண்ணாவை வைத்து போடும் வீடியோக்கு எத்தனை லட்சம் viwes வந்து இருக்குது..இவங்க ரவி அண்ணா வீடியோக்கு ஒவ்வொன்றுக்கும் வெறும் 1000 மட்டும் தந்தாக இவர்களே சொல்லி இருக்கறாங்க. அநியாயம்...ஒரு வீடியோக்கு viewers பொறுத்து 5000 முதல் 10,000 வரை ஒவ்வொரு வீடியோக்கும் தரலாம்....கணக்கு போட்டு பாருங்கள்...பாவம் ரவி அண்ணா புடவைகட்டி எப்படி எல்லாம் நடித்து சிரிக்க வைத்து உள்ளார்...இவங்க கஞ்சதனத்துக்கு ஒரு அளவில்லையா...??
@hemapattu7077
9 ай бұрын
சாந்தா அக்கா சிரிப்பு தாங்க முடியல 😂😂😂😂😂
@selvammeena7857
9 ай бұрын
❤❤❤❤😅😅😅😅🎉🎉🎉 ஹாய் அண்ணா❤ 😊🤗🙋 சாந்தா உங்கள் நடிப்பு ரொம்ப நல்லா இருக்கு 😊🤗👌👌👌 பசங்க இரண்டு பேரும் நல்ல படியாக exam எழுத சொல்லுங்க😊 happyயா இருங்க லவ் யூ சாந்தா சகோதரி❤❤❤
@Beginnertalks
9 ай бұрын
உங்கள் இருவரின் நடிப்பில் மட்டும் கஞ்சத்தனமே இல்லை. அன்பும் அதுபோல் தொடர வாழ்த்துக்கள்..
@malthigouder3721
3 ай бұрын
Superb couple ❤❤
@judemervin451
9 ай бұрын
சரியான கஞ்சப்பிசினாரி பயலா இந்த அண்ணா இருக்கு🤧🤣🤣 சிரிக்க வச்சாச்சி, சிந்திக்கவும் வச்சாச்சி😅😂😂 இதுவரை யாரும் சொல்லாத கான்செப்ட் இது😮👌👏🔥🔥🔥
@sriandaljothidaalayam7255
9 ай бұрын
ஃபோன் பார்த்த காமெடி அருமை😂😂😂😂
@rvishwa5214
2 ай бұрын
ஐயோ ஜிமிக்கி ஆட கூடாதா எப்படி இப்படி சாந்தா என வீட்டுகாரர் இப்படி தான் 😂😂😂😂😂
@annabhalu3746
9 ай бұрын
அருமையான பதிவு.தேனி ரவி யுடன் சமாதானமாகி மீண்டும் மூன்று பேரும் சேர்ந்து நடிக்கவும்.
@mohamedathif6043
9 ай бұрын
அக்கா முத்தம் கேட்காதே உன் ஸ்டைல்ல இரண்டு அடி குடு தண்ணல வழிக்கு வந்துருவாரு அண்ணே😂😂😂
Namma oru slang rendu perum super சிங்கம்புணரி மனோரமா ஆச்சி
@nellaicouple150
9 ай бұрын
Anna book eluthunga nanga vankurom😂
@renugasivaraman4577
9 ай бұрын
முத்து அண்ணனுக்கு கஞ்ச திலகம்னு பட்டம் குடுக்கலாம்,கடைசியில முத்தம் குடுக்கறதுல கூட கஞ்சத்தனமா😂😂😂😂😂😂😂😂😂
@LachusLifestyle
9 ай бұрын
Vera level Anna 😅 Anni unga acting super ❤
@rahamathsharieff4485
9 ай бұрын
. உங்க இருவருடைய நடிப்பு எங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்களோட சிறப்பே உங்களோட எதார்த்தமான நடி ப்பு தான்
@Madhesh4550
9 ай бұрын
சாந்தா நல்ல கான்செப்ட் வாழ்த்துக்கள் யோசிக்க வைக்கும் நடிப்பு இரண்டு பேரின் நடிப்பு அருமை
@jayakumar3501
9 ай бұрын
அடேங்கப்பா இப்படி ஒரு கஞ்சப்பயல ஊருல பாத்ததே இல்லே🙄😱 யோவ் மாமா இதெல்லாம் ஒரு புக்கா எழுது அமேசான் ல நல்ல ரேட்டுக்கு வித்திடலாம்😅😂😂 சரியான கஞ்சப்பய👌😅🤣🤣.
@hariprasath735
16 күн бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை சிரித்து சிரித்து வயிறு வலிக்குது.இருவர் நடிப்பும் அமர்க்களமாக உள்ளது. இதை விடுத்து மற்றவையெல்லாம் தேவையா?
கஞ்சத்தனம் ஒரு அளவுதான்😅😅 இத காமெடியா சொன்னாலும் இப்படியும் சில ஜென்மங்கள் இப்பவும் இருக்க தான் செய்றாங்க😅😂😂😆🤣🤣🤣
@karuppusamyg2141
9 ай бұрын
அண்ணா அண்ணி சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@srikumarrajakumar8643
9 ай бұрын
Semma😅😅😅😅😅 chance ye illa.....அருமையான நடிப்பு.......akka and anna 😅😅😅😅
@lathakannan2668
9 ай бұрын
அண்ணே சொன்ன மாதிரி நடந்துக்கோங்க 😂😂😂 ரெண்டு பேர் நடிப்பு சூப்பர்😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤
@savithriravikumarravikumar9779
9 ай бұрын
அக்கா,அண்ணா நடிப்பு வேற லெவல்.😅😅😅
@kuttypaiyanvibe
9 ай бұрын
நடிப்பு மிகவும் சூப்பர்
@kavitha991
9 ай бұрын
Akka Anna nan sirichu sirichu vayiru vali vanthuruchu akka
@leehyohui8662
9 ай бұрын
சபாஷ் சரியான போட்டி.இரண்டு பேரோட அருமையான நடிப்பில் மெய் சிலிர்த்து போய் விட்டேன்.💞💞💞💞💞
@selvaguru2595
9 ай бұрын
Yen usilampatti Ravi Anna pathi yedhuna solla matringa... Avaru santha akka video ku vara koodadhunu sollitinga nu sollraru... Nenga idhukku badhil solliye aaganum
@umajanardhanan4898
9 ай бұрын
சுருளி ராஜன் தோற்று விடுவார்கள் உங்கள் நடிப்பில் சூப்பர் சாந்தா ராஜா வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் 💐❤
செல்லங்களே நீங்கள் இருவரும் எப்போதும் அருமை மா வாழ்த்துக்கள்🎉🎊👍😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@UmaMaheswari-sl6ml
6 ай бұрын
😄😄😄👌👌 அக்காஅன்னான்😅😅
@seethalakshmi7510
9 ай бұрын
சூப்பர் பிரதர் 💗💗💗
@latheeflatheef3833
9 ай бұрын
உங்க நடிப்பு சூப்பர்😅 காமெடி 😅😅ரெண்டு பேரும் ரெண்டு பேரோட ரியாக்ஷன் சூப்பர் வேற லெவல் 🤣🤣🤣
@susankarthik1431
9 ай бұрын
Akka Anna unga comedy level vera...unga shot comedy pathu romba enjoy panrom..ana pls oru suggestion periya video poduvathai thavirkalam pls
@selvajudithmary7026
9 ай бұрын
பிறரை மகிழ்விப்பது பெரும் பாக்கியம்
@DeviDevi-op5mt
9 ай бұрын
Happy New year இன்னிக்கு பார்த்தால் இன்பமாகஃஇருந்தேன்மகிழ்ச்சிவாழ்கஃஅண்ணபோல்என்கணவர்இதுபோலதான்ஆனால்நான்சாந்தக்காமாதிரிஇருக்கமுடியலப்பா🎉🎉🎉🎉🎉முயற்சி பன்றேன்அக்காமாதிரி❤❤❤❤❤❤❤
@trending_mokka
9 ай бұрын
அருமையான நடிப்பு என் கவலையை மறந்து வயிறு குலுங்க சிரிச்சிட்டே அக்கா அண்ணா நன்றி❤
@parvathysridhar406
9 ай бұрын
Me too😂😂😂
@suryaanbalagan8760
9 ай бұрын
அ௫மை அண்ணா, அக்கா. நடிப்பு மிக அ௫மை. பல குடும்பம் இப்படி தான் இ௫க்கு. ரொம்ப கஷ்டம்.
@புவனாகுட்டி
9 ай бұрын
உங்கள் இருவரின் நடிப்பு காமெடி கொஞ்ச நாட்களில் தான் பார்க்க ஆரம்பித்தேன் கவலைகள் அனைத்து போனது உங்கள் ஜோடி சூப்பர் ❤❤❤❤❤
@user-sf4bc6vg5c
9 ай бұрын
ராஜா அண்ணா ரொம்ப காஞ்சப்பிஷ்னரி யா இருக்காங்க 😢😅 𝚟𝚎𝚛𝚊 𝚕𝚊𝚟𝚎𝚕 𝚌𝚘𝚖𝚎𝚍𝚢 😂 𝚜𝚞𝚙𝚎𝚛 𝚛𝚊𝚓𝚊 𝚊𝚗𝚊 𝙰𝙺𝙺𝙰😂❤❤
@KumuthaPirathika
9 ай бұрын
சூப்பராக உள்ளது உங்கள் இருவரதும் நடிப்பு. வாழ்க வழமுடன்
@pushparamesh9040
9 ай бұрын
Semmma idea semma comedy. Vaarthayea illa solla super super super super super Akka Anna excellent
@meenakshisrinivasan4867
4 ай бұрын
super comedy I like it very much😊
@jayachitra7142
9 ай бұрын
Superb comedy...acting vera level...
@Nalam7333
9 ай бұрын
சிரிக்காம எப்புடி நடிக்க முடியுது frnd? 😂😂😂😂😂😂
@devakisrinivasan-r5r
9 ай бұрын
சீக்கிரம் book போடுங்க,நான்waiting ,bookவாங்கிறேன்😂😂😂😂😂😂😂❤❤❤❤
@nihlanifroos7643
9 ай бұрын
😂😂😂 Vera level Anna ♥️ akka ♥️
@krishnapriya3572
9 ай бұрын
Surulirajan oru padathil ippadithan kanjapisinari nadichirupar, ipponeenga sema❤❤❤❤❤❤
@mmariammal7736
9 ай бұрын
It was just awesome.... Sirichu sirichu vayiru punna pochh.. Keep going
@keerthissaravanan4763
4 ай бұрын
Anna akka neenga rendu perum MADE FOR EACH OTHER 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💝💝💝💝💝💝💝
@FathimaJ-xc9pe
9 ай бұрын
☝️அல்லாஹ்🤲 உண்மை உண்மை சகோதரி
@lakshmidevi169
9 ай бұрын
ராஜா யார்கிட்ட சாந்தா கிட்டயா வீட்டு விட்டு ஓட நேரமாச்சு
@shankarvijay5311
9 ай бұрын
கவலை மறந்து சிரித்தேன் வாழ்த்துக்கள்
@Manishasgobi
9 ай бұрын
முத்து அண்ணா நடிப்பு சூப்பர் சாந்தா அக்கா நடிப்பு சூப்பர் வேற லெவழ்
@kanagavalli3007
9 ай бұрын
Super Anna akka😂😂😂
@SarveshPriya-kc1hm
9 ай бұрын
Vera level parfomance 😂😂😂😂
@AnithaSelvam-z5n
3 ай бұрын
சீக்கிரமா இருப்பது எப்படின்னு இப்பதான் புரியுது சூப்பர் அண்ணா அக்கா
@UmaMaheswari-sl6ml
6 ай бұрын
ஏங்க வீட்டு இப்படி தா
@saranyapromi8221
9 ай бұрын
சத்தமா சிரிச்சிட்டேன்😂😂😂😂
@JeniJeni-dw6om
4 ай бұрын
சோத்த வாரி வாயில வச்சிட்டு உங்க அலப்பறைய பார்க்க வேண்டும் 😂😂 வெளங்கிடும் போங்க 😁😁👌👌👌👍👍
@dharshinis1583
9 ай бұрын
Evanga nadippu enaku romba romba pidikkum💖💖💖
@sooryasoorya1635
9 ай бұрын
Super 🥰 Raja anna reaction super😂
@muthupandiammalAyyanar
9 ай бұрын
Sirichu sirichu vayiru valikkuthu arumai unga iruvarin nadippu arumai ❤❤❤❤❤❤
@phoenixgaming9295
9 ай бұрын
Vera level brother and sister 😅😅😅
@thangamshalu5768
8 ай бұрын
எல்லோருக்கும் பிடிக்கும்❤❤👏👏👏🤝🤝👌👌👌
@RRtamil09
9 ай бұрын
Paal vangurathuku akka sona bathil ultimateuuuu keaka bukaenu sirichiputan😂😂😂😂😂😂😂😂😂😂
@shanthiayyappan9964
3 ай бұрын
அப்பா வையிறு வலிக்கிறது
@pushpavallis3412
9 ай бұрын
அப்ப்ப்பா சிரிச்சு ஓரு வழி ஆகிட்டோம்அருமை சாந்தா முத்து சூப்பர்❤ என் மருமகனை பார்த்த மாதிரியே இருந்தது😅😅
@alagswamyvenkatesh8670
9 ай бұрын
சாந்தா கவி ராஜா அண்ணனையும் பார்த்தா எங்க நாத்தனார் நாத்தனா புருஷனையும் பார்த்த மாதிரியே இருக்கு அவைகளை இப்படித்தான் கஞ்சத்தனமா இருப்பாங்க குளிக்க கூட மாட்டாங்க
@godalwaysgreatgodalwaysgre9169
9 ай бұрын
Ivenge rendu perum yepothum super star thaan. Theramai athigam😊😊😊
Пікірлер: 794