இவ்வளவையும் தெரிஞ்சுகிட்டு சண்டை போடாம நாசூக்கா சொல்லி புரிய வைக்கிர குணம் சூப்பர் சிஸ்டர்❤️❤️❤️
@jayakumar3501
9 ай бұрын
வாழ்க்கை முழுக்க ஸ்கிரீன் ஷாட்லேயே போன குடும்பங்கள் நிறைய உண்டு😢 அத நேரிலேயே பாக்க வச்ச பதிவு இது🎉🎉🎉செம🎉🎉ரெண்டு பேரோட நடிப்புக்கு முன்னாடி எதுவுமே நிக்க முடியாது👍🔥🔥🔥 அல்டிமேட்👌🎉🎉🎉
@manikantanperajapathi5583
9 ай бұрын
En valikai sandegam tha😢
@judemervin451
9 ай бұрын
யார் பெத்த பிள்ளையோ மனசில வச்சதெல்லாம் இங்கே கொட்டியாச்சி😊😊🎉🎉❤❤
@judemervin451
9 ай бұрын
எம்புட்டு சந்தேகம்😢இம்புட்டு கேள்வியா மாறி வீட்டுல இருக்கிற நிம்மதிய அடிச்சிட்டு போயிடும்😢 நல்ல எச்சரிக்கையான பதிவு👌 ரெண்டு பேரோட ரீயாக்சன் வேற லெவல்👌 🔥🔥🔥🔥🔥
@jayasundari2180
9 ай бұрын
திருமண வாழ்க்கையில ஒருத்தர் மேலே ஒருத்தர் மேலே நம்பிக்கை கட்டாயம் வேண்டும் இல்லையென்றால் வாழ்க்கை என்ற படகு கரை சேராது👌👍 இத உங்க பாணியிலே சரியான கான்செப்ட் கொடுத்தது செம🎉🎉🎉
இப்படிப்பட்ட கேரக்டர் உள்ள நபர்களை மாத்தறது ரொம்ப கஷ்டம்😨😪 பரஸ்பர நம்பிக்கை மட்டுமே வாழ்க்கை🎉🎉🎉
@tks2003
9 ай бұрын
சந்தேகம் பட மாட்டேன் பட மாட்டேனு சொல்லி மொத்த சந்தேகத்தையும் கேட்டாச்சு 🤩🤩🤩🤩👍👍👍👍👍
@periyasamysamy4244
9 ай бұрын
இரண்டு பேர்களுடைய நடிப்பும் அருமை அருமை👌👌👌🌹🌹🌹🌹
@judemervin451
9 ай бұрын
யக்கோவ் அண்ணா மேலே டவுட்டு வந்திச்சினா அத டைரக்டா கேட்க வேண்டியது தானே😢😅😅அத விட்டுட்டு காலங்காத்தாலேயே அண்ணாவ எண்ணெய் இல்லாத கடாயில போட்டு வறுக்குறே🙄🤭 பாவம் அண்ணா😢😂😂😂😂
@anbesivam_.4245
9 ай бұрын
வாழைப்பழத்தில ஊசிய ஏத்தற மாதிரி செமத்தியான வார்னிங். ராஜா உஷார்! 😂😂
@SangeethaSangeetha-ge6tw
9 ай бұрын
உண்மைதான் அக்கா சந்தேகம் வாழ்க்கையை சீரலித்துவிடும் சூப்பர் அக்கா அண்ணா 😂😂😂😂👍🏻👍🏻👍🏻
@latheeflatheef3833
9 ай бұрын
அக்கா அண்ணன் 👌 சிரிப்பு அடக்க முடியல என்ன ஒரு நடிப்பு 😅😅😅
@renugasivaraman4577
9 ай бұрын
இரண்டு பேரோட நடிப்பு சூப்பர்,😂😂😂, என்ன சாந்தா அக்கா சந்தேகப்படட"மாட்டேன்னு சொல்லிட்டே எல்லாத்துக்கும் சந்தேகம் தானா😅😅😅😅இருவருக்கும் வாழ்த்துக்கள்💐💐💐💐
@sanjaysudha9784
9 ай бұрын
நான் செய்வேனா செய்வேனானு ராஜா அண்ணாவ செஞ்சிட்டிங்களே சாந்தா அக்கா 😂😂😂😂😂😂
@sanjaysudha9784
9 ай бұрын
சாதாரணமா பேசிட்டு இருக்கும்போதே என்ன 2 மணி நேரமா வேற லெவல் 😂😂😂😂
சந்தேகபடமாட்டேன் சந்தேகபடமாட்டேனு காலையிலியே அண்ணாவுக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்துட்டிங்க அதுமட்டும் இல்லாமல் உங்க மனசுல உள்ள அத்தன விசியங்களும் கேட்டுட்டிங்க சாந்தா அக்கா 😂😂😂😂❤❤❤
@Nilaa57
9 ай бұрын
சந்தேக பட மாட்டேன் ,சந்தேக பட மாட்டேன்னு சொல்லிட்டு கடைசி வரையிலும் சந்தேகத்தை விடலையே சாந்தா அக்கா 😢😂😅😂😂
@ramalakshmi8022
9 ай бұрын
நாசுக்கான சந்தேகம் .சூப்ப்ர். நாங்களும் இப்படி முயற்சி செய்றோம் . இப்படியும் சண்டை போடலாமோ?செம சிரிப்பு .idea company சூப்பர் .
@prabapraba6799
9 ай бұрын
அக்கா கேக்க வந்த கேள்வியை கோட்டச்சு நடிப்பு பிரமாதம் அண்ணா 😛🤪😀
இதுபோல சில குடும்பங்கள் இருக்க தான் செய்யுது😢 சந்தேகம் என்ற வார்த்தை மட்டும் நூறு தடவை இதிலேயே வந்திடுச்சினு எனக்கு இப்ப சந்தேகம் வந்திடிச்சி🥴🙄🤔🤭😂😂🤣🤣
@deepikag3176
9 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@amuraj4958
6 ай бұрын
😂😂😂😂😅😊
@TamilSelvi-fx6qs
9 ай бұрын
ஜாடிக்கேத்த மூடி😂😂😂நடிப்பு சூப்பர் 🤣🤣🥰🥰
@ussainussain4514
9 ай бұрын
2 பேரும் சூப்பர் நடிப்பு சிரிக்க முடில 👏👏👌👌😂😂😂😂😂❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@Tysonmano
9 ай бұрын
கணவன் மனைவி இடையே சந்தேகம் வந்தால்.. மகிழ்ச்சி வாசலுக்கு வெளியே போயிடும் 😢🤷 இங்கு பல குடும்பங்களில் நடக்கிறது கணவன் மனைவி மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுங்க அது ரொம்ப நல்லது பிரச்சினை வரமா தடுங்க நீங்க இருவரும் சூப்பர் அழகா எடுத்து சொல்லுறீங்க ❤❤
@iswaryadevidevi4468
9 ай бұрын
சாந்தா அக்கா சூப்பர்.. வழக்கம் போல் உங்கள் காமெடி வேற லெவல் அக்கா . ராஜா அண்ணா வேற லெவல் ரியாக்ஷன்.. உங்கள பாத்தா தான் காலைல வேலையே ஓடுது. எழுந்ததும் உங்க வீடியோ தான் பாக்குறேன். சாந்தா அக்கா 👌👌👌💐💐💐🥰
@jeyanthikiru8492
9 ай бұрын
மனசுல உள்ள பாரமே குறைஞ்சிருச்சே .....😂😂😂😂
@Venupriya-gs7zr
9 ай бұрын
வேற லெவல் காமெடி சூப்பர் சூப்பர்😂😂
@panchukutti7201
9 ай бұрын
Total suspicious shanta great 😂 Action superb
@user-wf9cy4bw2y
9 ай бұрын
சந்தேகப்பட வேண்டிய இடத்தில விட்டுட்டு, ஒரு மெசேஜ் ல போய் புருஷனை விட்டுட்டிங்க போங்க 😂😂😂
@prabapraba3714
9 ай бұрын
எப்பிடி எல்லாம் குடும்பத்துல சண்டை வருமோ எல்லாம் சொல்லி குடுத்தாச்சி. 😂😂😂😂😂😂😂😂😂😂
@gunaselvik3413
9 ай бұрын
Iyoo Akka sirichikitte ellam solli mudichittingale Akka Anna unga nadippu vera level👌👌❤ 😂😂
@sowbarnika4831
9 ай бұрын
Akka semma akka. Super commedy ka😅😅😅. Daily video Supra irukku akka. Valthukkal. Akka. Anna Pavam akka 😅😅
😁😁😁😁😂😂🤭🤭😝😝👌👌😅😅🤣🤣Akka Anna Vera level comedy super super super cute family Sudha Thanjvur good morning ❤💗💞💗💖💐🌺❣️💕❤
@thinkpositivethinkpositive6412
9 ай бұрын
Unga video pakama eruka mudiyama daily ❤ love anna anni
@pontamil1851
9 ай бұрын
சாந்தாக்கா காமெடி சூப்பர் சாட்ஸ் வீடியொ ஓனா போட்றது எப்படி என்றுசொல்லுங்கள பொன்தழிழ் ஸ்டோரீஸ் எங்கள் சேனல் உங்கள் சப்போட் எங்களுக்கு கண்டிப்பாக வேண்டும் அக்கா தயவு செய்து 🙏🏻
@suganyadevi7737
9 ай бұрын
அருமையான நடிப்பு 😂😂
@ramayegappan1765
9 ай бұрын
Ivvalavu karpanai sakthiyai supero super
@jazzboutique5679
9 ай бұрын
Santha sissy ❤ achi Manora amma ve than neenga....semma nadippu 🤩💐🥰
OMG, Santha, you are what an 'understanding' wife. Hats off to you.😂😂 If every family had one woman like you, the men will die of heart attack reasoning out things with their doubting wives. Raja Thamby if you get to act with a female star in the movies, either Santha will be burning herself to death, not with fire but with her jealousy over your co- star, or her possessiveness over you or if that doesn't happen, you better watch out for you would need to have an ambulance closeby. It is that kind of love this poor Santha has for you. You are damn lucky man. Like the Tamil saying ' Manervee amay ver thu ellam deiyum kuduthe varum'. So you got a good blessing. ' varum.' May God bless you both many, many years of married bliss.😊
@VidhyaNithya-so2kv
9 ай бұрын
Videova paakurathukku munnadiye like pottachu akka
@user-wy3oy4rg2y
12 күн бұрын
Arumai arumai
@lingasamys_Agriculture
9 ай бұрын
🌹🌹 மிக சிறப்பு வாழ்த்துக்கள் 🌹🌹
@praba1990
7 ай бұрын
அக்கா உங்க வீடியோக்கள் அனைத்தும் சூப்பரோ சூப்பர் 🥰🥰🥰
@sekarsekar3508
9 ай бұрын
Sandha akka vera level 👏👏👏😂😂sirippu thangala . Sema sema mass nice video 👍👍🔥🔥🤣🤣🤣🤣
Пікірлер: 253