கணவனின் அன்பை எதிர்ப்பார்க்கும் அன்பு மனைவிக்கு கிடைத்தால் அந்த சந்தோஷத்துக்கு உலகத்துக்கு ஈடே இல்லை😊🎉❤❤❤❤❤
@fasttime123
7 ай бұрын
Enakkallam entha jenmathula kidaikkathu....
@LUCK8434
6 ай бұрын
Yes 🥺
@jayakumar3501
7 ай бұрын
மனைவியின் அன்பை புரிஞ்சி அதன்படி நடக்க ஆரம்பிச்சாலே குடும்ப வாழ்க்கை சொர்க்கம் தான்😊😊🎉🎉 பெண்கள் எதிர்ப்பார்ப்பும் இதான்😊🎉🎉❤❤❤
@sevvanthisevvanthi6092
7 ай бұрын
Enakku 1% koodam ippadi amaiyala
@judemervin451
7 ай бұрын
வீடியோவ பாத்திட்டு கண்ல கண்ணீரே வந்திடிச்சி அக்கா😢😢😢 குடும்பத்தில நிறைய பெண்களுக்கு இதே நிலை😢😢😢
@jayasundari2180
7 ай бұрын
ஏலே தங்கச்சி சேச்சி வீட்டு குடும்பத்த கூட நடிக்க வச்சிட்டியே😮🎉🎉 செம மாஸ்👌👏🤣🤣
@SangeethaSangeetha-ge6tw
7 ай бұрын
சிரிச்சு சிரிச்சு வயிரெல்லம் வலிக்குது நல்ல கான்செப்ட் ஒரு பெண்ணின் எதிர் பார்ப்பை மிகவும் அருமையாகவும் நகைச்சுவையாகவும் சொன்னமைக்கு மிகவும் நன்றி சூப்பர் nice பாராட்ட வார்த்தை இல்லை 👌👌👌👏👏👏😂😂😂
@NeelaSubraja-ii5kt
7 ай бұрын
சாந்தா வர வர உன் நடிப்பு அல்டிமேட் சூப்பர் 👌🤣🤣
@ramuramasamy1634
6 ай бұрын
அட விடே செத்த கிடந்துட்டு போறாறு😂😂😂😂😂
@lavanyavinothkumar8936
7 ай бұрын
கணவன் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் இதே நிலை தான் 😢
@ramalakshmi8022
7 ай бұрын
இப்படி நிறைய பேர் குடும்பத்தில புரிஞ்சிக்கிறதே இல்லை. எனக்கு ரொம்ப உடம்பு சரியில்லைனாலும் பார்க்கிறதே இல்லை . நம்மள மட்டும் பாசமா கேட்கணும் நினைப்பாங்க என்ன பண்றது .
@jayakumar3501
7 ай бұрын
இந்த அழகான குடும்பத்த எத்தன பேருக்கு பிடிக்கும்?😊🎉🎉❤❤❤
@jayasundari2180
7 ай бұрын
Me🙋♀️🙋♀️😊❤🎉
@prabapraba6799
6 ай бұрын
எப்பவும் பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்று ஒவ்வொரு நாளும் நகர்ந்து கொண்டே போகிறது 😂😂😅😅😅
@judemervin451
7 ай бұрын
என் தங்கச்சி வாழ்க்கை😢அப்படியே இங்க பாக்குறேன்😢😢 அவங்க வீட்ல நடந்த நிஜம்😢 இன்றைக்கும் பல பெண்கள் வாழ்க்கையில இதான் நடக்குது😢 ரெண்டு பேரோட ரீயாக்சன அடிச்சிக்க ஆளே இல்லே போங்க👌🎉🎉🔥🔥
@mangainarpavi6519
7 ай бұрын
நிறைய குடுபத்தில் இது உண்டு சாந்தா! கொழுக்கட்டை விஷயம் நிரோஷா, லிவிங்ஸ்டனை ஞாபகப் படுத்தி விட்டது! வேற லெவல்! 😅😅
@umajanardhanan4898
7 ай бұрын
உலகத்தில் உள்ள அனைத்து விசயங்களையும் நீங்கள் இருவரும் பிரதிபலிக்கும் அந்த அளவிற்கு உண்மை யாக உள்ளது சூப்பர் சாந்தா ராஜா வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉😊😊
@sanganithisiva21248
7 ай бұрын
எனக்கு சாந்தாக்கா என் கணவர் அப்பப்போ அன்பா இருப்பார் அப்பப்போ கோவமா இருப்பார்😂😂😂 super akka 🫂
@Sanjeev_Kaaralan
7 ай бұрын
நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று பாவம் அக்கா
@kalavathin2484
7 ай бұрын
அன்புக்கு எங்க வேண்டியதான்.அதுக்காக கண்டதைக் கெரடுத்து டெஸ்ட் பண்ணக் கூடாது சாந்தா. Super act இயல்பா இருக்கு ,இருவருக்கும் வாழ்த்து கள். சிரிப்புதானா வருது. உங்கள் நடிப்பில்.
காலை யில் இருந்து உங்கள் வீடியோ பார்த்து. சிரித்து😂கொண்டு இருக்கிறேன். சாந்தா உங்கள் காமெடி வேற லெவல். சூப்பர். ❤😂வாழ்த்துக்கள்.
@smrm2426
7 ай бұрын
அனைவரின் நடிப்பும் அருமை செல்வன் தென்காசி
@user-pu2zb9qc3t
7 ай бұрын
தேவை யா இது😂😂😂😂😂...ஐய்யோ சாமி முடியல...சிரிச்சு சிரிச்சு ...what an acting sisy!!!!! Superrr❤❤❤
@sabeithaschannel
7 ай бұрын
எனக்கும் இப்படிதான் சாந்தா😂😂😂😂 .எவ்வளவு நேரம் அழுதாலும் ஏன் கேட்கமாட்டான்😂😂😂. நான் வேற மரியாதையாவே பேசி பழகிட்டேனா😂😂😂
@gomathyrajesh3230
7 ай бұрын
Rumba mariyathai thaan 😂😂😂
@estherthomas4481
5 ай бұрын
மரியாதை கொஞ்சம் அதிகம் தான்
@Mahiniki2941
7 ай бұрын
எனக்கு அழுகையே வந்திருச்சு அக்கா crt akka ❤
@sugukuttis6020
7 ай бұрын
பல பெண்களின் எதிர்பார்ப்பு உண்மையான அன்பு மட்டுமே கணவனிடம் எதிர்பார்க்கின்றனர்
@Murugan_thunai1230
7 ай бұрын
சாந்தா அக்கா அருமை அருமை😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@laxshmiabirami7157
7 ай бұрын
இதே நிலையில் தான் நான் வாழ்கிறேன்.என் பொண்ணுக்காக என் துன்பத்தை கண்ணீர் நீந்த செய்து வாழ்கிறேன்.என்.பொண்ணு அடிக்கடி சொல்லும் நீ அடிவாங்காதே நாம வேற ஊருக்கு போகலாம்.அப்பா வேண்டாம்.என்பது அரவணைக்க உறவுகள் இல்லை ஆதாலால் 10 வருடம் ஓட என் பொண்ணுக்கு திருமணம் செய்தவிட்டு இறைவன்அடி சேரவேண்டும்.என்பது மட்டுமே என் உள்ளம் கூறும் வார்த்தை
@lalithaambiga9376
7 ай бұрын
Don't worry sister God bless you I will pray for you
@moodybeats8496
7 ай бұрын
😢😂😂😂😂 ஊருக்கே இப்படித்தான் இருக்கு அக்கா
@shanmugapriya2889
7 ай бұрын
இது என்ன எங்க அண்ணி தானே வழக்கமாக ராஜா அண்ணாவை அடிப்பாங்க 💝🎊👏விடியல் பொழுதே அடி தூள்👏👏💝
@srikumarrajakumar8643
7 ай бұрын
Ayyo sirichu sirichu vayiru valikkudhu......semma akka and anna😅😅😅😅😅😅😅😅😅
@user-fu5ou4uf3w
7 ай бұрын
கணவரின் அன்பை எதிர்ப்பார்க்கும் அன்பு மனைவிக்கு கிடைத்தால் அந்த சந்தோஷத்துக்கு உலகில் ஈடு எதுவுமே கிடையாது ❤
@kanimozhinisha9913
7 ай бұрын
❤❤❤this video super
@jagadeeshm7197
5 ай бұрын
Ungka rendu peraium yenaku rompa pudikkum unagka comedy super vera leval ❤❤
@sanganithisiva21248
7 ай бұрын
கரெக்டு அண்ணா நீங்க சொல்ற வார்த்தை உண்மை உண்மை அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள்💐💐🤝👩❤️👨
@Rif123Riz12
7 ай бұрын
Srethu srethu vairu valid eduthu vitadhu super santha
@megalam9399
7 ай бұрын
என்ன சாந்தாக்கா ராஜா அண்ணா ஸ்கிரிப்ட் மாத்தி எழுதிய எப்பவும் அண்ணா தானே அடி வாங்குவார் இப்ப சாந்தாக்கா க்கு.அடி விழுது😆😆😆😆😆😆😆😆
உண்மையாக இருக்க வேண்டிய கவனம் மனைவியில் அன்பு எனும் அக்கறையுள்ள இந்த நடிப்புக்காக என் வாழ்த்துக்கள்
@leemagnanamanickam4812
7 ай бұрын
Unga nadeppu vara vara vera level santha akka raja anna serichi serichi vaeru valikkuthu
@periyasamysamy4244
7 ай бұрын
அனைவர்களின் நடிப்பும் அருமை❤❤❤
@alamelu-zq3zk
7 ай бұрын
உங்கள் இரண்டு பேரோட நடிப்பும் சூப்பர் 😊😅
@kumudhas2128
7 ай бұрын
சூப்பர் கான்செப்ட் சாந்தா அக்கா ❤❤
@pankajampani
7 ай бұрын
Super Padmini Akka Ungal nadppu Vera level 😆😆😅😆😆
@sudhavenkat2721
7 ай бұрын
Annni dream superbbbb🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂😂
@raoraghavendran8488
7 ай бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
@vijayalakshmibalki9643
5 ай бұрын
சாந்தாபேபி தாய் எட்டடின்ன சேய் பத்தடி மகன் நடிப்பு சூப்பர் 👌❤
@m.nithika2819
7 ай бұрын
Super Akka Anna super comedy super family Sudha Thanjvur 😂😂😅😅🤭🤭😁😁😁😁🤣🤣😃😃🌺💐💗💞💗💖❣️💕❤
@Yazhiniyazhini-tb3wf
7 ай бұрын
அக்கா veraleval சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@renugasoundar583
7 ай бұрын
சூப்பர் சாந்தா ராஜா தம்பி 👌👌👍👍👍😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣
@santhamsamayal
7 ай бұрын
சூப்பர் அக்கா வேற லெவல் வேற லெவல் 😂😂😂😂
@manjulamanjula8232
7 ай бұрын
நம்மளுடைய தேவைகளை நாமதான் பார்த்துக்கணும் இதுக்கு மேல அக்கறையா நாம இருந்தோமானால் இருங்க நம்மள மதிக்கவே மதிக்காத மரியாதையாகவும் பேச maattainga..
@claramarryravi1758
7 ай бұрын
சாந்தா செம்ம நடிப்பு சூப்பர் ❤❤
@chitraganapathy4928
7 ай бұрын
அருமையான கான்செப்ட்
@sudhavenkat2721
7 ай бұрын
Reality superrrr😂😂😂😂😂😂😂😂
@user-ky1nh6hm2h
7 ай бұрын
Super akka engaveettulaiyom ippadithan❤❤
@ranjanikangatharan6561
7 ай бұрын
When I was watching this I was lying down , I have a cough and flu. I couldn’t stop laughing, so I got up and sat down and laugh. Wonderfull concept, May be some families have the issues, specially in the village environment. Great concept.
@pushpavalli.c4970
7 ай бұрын
😂😂😂😂sooper concept many of them r like this only😢
@kanagapethuraj6280
7 ай бұрын
முடியல 😂😂😂😂
@YSCHANNELMUSIC777
7 ай бұрын
குடிச்சா பாசம் வராது sister வாழ்க்கை வெறுத்து தான் போகும்
@harieditz8403
7 ай бұрын
Superrr😂😂
@nansing1306
7 ай бұрын
Semma akka 😂😂😂😂
@saraswathisethuraman-tl4xg
7 ай бұрын
Good morning akka anna semmma ... semmma ..😂😂😂😂🤪🤪🤪💐🌹🌹
@mastersamommuruga.4369
7 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂இத எதிர்பார்க்கலை..😅
@subashinisuba9425
7 ай бұрын
Semma comedy 😂😂😂😂😂😂😂
@sudhasudha2666
7 ай бұрын
Enga veetuliam ippadithan sister
@pontamil1851
5 ай бұрын
சாந்தாக்கா சூப்பர் சூப்பர் காமெடி 😂😂😂😂😂😂😂😂😂😂
@FathimaJ-xc9pe
7 ай бұрын
☝️அல்லாஹ்🤲 சகோதரி 👌👌👌
@user-ux7bf1bf3l
7 ай бұрын
Vera level akka super akka
@arupunitha6065
7 ай бұрын
Enga veetlayum ippadi than sister
@kaasmeedia9000
7 ай бұрын
Excellent 👍👌👌👌👌👌😂😂😂😄😄😄😄😄
@jayakumar3501
7 ай бұрын
யோவ் மாமா ஒரு பெக் உள்ளே போச்சினா உனக்கு வீரம் வந்திடிச்சி😅😅 எகிறி எகிறி தங்கச்சிய அடிக்கிறே😅😅😂😂😂
@saisimna2377
7 ай бұрын
அருமை😂😂
@m.archanam.archana5329
7 ай бұрын
My favourite family super super ❤❤❤😂😂🎉🎉🎉
@AnnamalJerome-jb5xx
7 ай бұрын
செம 2 பேரும் 🥰🥰🥰
@user-vh2rz6qf4m
7 ай бұрын
எனக்கும் இப்படிதா அக்கா😂😂
@user-cq1vm3mu5o
7 ай бұрын
Yen mama ippadi than thittuvar 😂😂😂😂😂😂😂😂😂eruma appadi nu
@subhak9891
7 ай бұрын
Super cute❤❤❤❤
@user-nq4bj4hb6f
7 ай бұрын
Akka 😂😂😂Anga v2la iyum ipatithan
@karuppasamypandian8301
7 ай бұрын
Nalla concept
@maragathamk172
7 ай бұрын
Super 😂😂😂😂❤️❤️❤️❤️
@vatsharajamber6694
7 ай бұрын
Acting very super super ❤❤
@Gowrikathirvel
7 ай бұрын
என் குடும்பம் இப்படி தான் இருக்கும் அண்ணி
@padmavenu7627
7 ай бұрын
Ellurukum ethe prachanei than thambi Santha 😂
@jameema5203
6 ай бұрын
கருப்பு ரோஜா குரும்பு நினைத்து ஒன்று நடந்தது ஒன்று 😂😂😂😂😂❤❤❤❤❤😂😂😂
@geethav1047
7 ай бұрын
Super sis...same blood..❤...!!
@deepadevinanda6778
7 ай бұрын
Correct super ❤❤❤
@deepaseenivasan8487
7 ай бұрын
Super akka Anna 🥰
@mmmylan671
7 ай бұрын
U r video super.😊😊😊
@user-rp9lx5ty9q
7 ай бұрын
Hi sister ultimate acting super my son birthday 17 12 23 inbakumarkku so birthday wish panungal sis and your family um
@HemalathaHemalatha-vj3nc
7 ай бұрын
Santa 👌👌👌👌👍👍👍👍🙏🙏😂😂😂👩❤️👨💯💯💯💯💯
@deepikar4912
5 ай бұрын
Unmai akka...
@user-wy3oy4rg2y
16 күн бұрын
Enakku ketta kobam vandudum raja bro... Santha sisterahh thittuna... But manasula ulla paasatha partadhum sabdosamayiduchu
@nveni8816
7 ай бұрын
Akka super 👌👌👌
@deepika7024
7 ай бұрын
சூப்பர் கா வாய் சிரிப்பு
@megalamegala4537
7 ай бұрын
கஷாயம் நல்ல வேலை paguthu akka gu 😂😂😂😂
@ritaflorence1076
7 ай бұрын
🤣🤣😄👌👍👏👏👏
@UmaUma-bm5eg
7 ай бұрын
ரவி அண்ணா ஏன் வீடியோ க்கு வரல ஏதும் சண்டையா அக்கா.. அந்த ரவி வீட்டுக்கு மட்டும் வந்து போய்ட்டாரு... அண்ணா ரிப்ளை சொல்லுகிங்க அண்ணா
@santha7469
7 ай бұрын
Sorry nga.🙏🙏🙏
@jayasundari2180
7 ай бұрын
இதுக்கு பதில் 5நாள் முன்னாடியே பதில் சொல்லிட்டாங்க.
Пікірлер: 216