பாடலைக் கேட்கும் போது என்னை அறியாமல் ஒரு உணர்வு பிறக்கிறது
@kalamsir7024
2 ай бұрын
Supero super marian
@kulandaisamy6657
2 ай бұрын
Congrats Marian... Well done... Keep it up.
@markantonydevotionals9044
2 жыл бұрын
வாழ்த்துக்கள் மரியான் நிறைவான உம் பணிக்கும், வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் 💐💐💐🌹🌹🌹👍👍👍
@santiago-uu1ov
2 жыл бұрын
இன்னும் பல சந்தியாகப்பர் பாடல் கள் இயற்ற வாழ்த்துக்கள். கண்டிப்பாக சந்தியாகப்பர் பரிந்துரை செய்வார்
@antonym1264
2 жыл бұрын
சந்தியாகப்பர் பாடல் அருமை வாழ்த்துகள் மரியான் சார் 👌👌👌🙏
@vasanthan.channel7347
Ай бұрын
Super sir
@stellamary2601
2 ай бұрын
Super sir👌
@shanbeni5280
2 жыл бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள்
@jenijeni3302
2 жыл бұрын
Super 🙏🙏🙏🙏🙏🙏
@mathinanhits
2 жыл бұрын
வெண்குதிரை பாடல் .. மரியான் சாரின் மகுடத்தில் மேலும் ஒரு வைரக் கல் . இது ஒரு சிறப்பான கல். சூராணம் ஊருக்காக போட்ட இந்த அழகான பாடலை அனேகமாக சூராணத்துக்காரர்கள் பாராட்ட மாட்டார்கள் . . நாங்கள் பாராட்டுகிறோம் .சார். சூப்பராக இருக்கிறது சார்... உயர்ந்த கட்டையில் பாடும் உங்கள் தொண்டைக்கு நாங்கள் சுற்றி போடுகிறோம். தொடருங்கள் ..கலக்குங்கள். இறைவன் உங்கள் கூட இருப்பாராக.
@elizarani9483
2 ай бұрын
அருமை சார்..
@manikandan-kx6xi
Жыл бұрын
Super mama
@jonesarockiam2412
10 ай бұрын
Superbro
@suganthijeeva5308
2 жыл бұрын
👍👍👍
@Gnanu_ulagam
2 жыл бұрын
அருமையாக இருந்தது மரியான் அவர்களே உங்களுடைய பாடல் வாழ்த்துக்கள் உங்கள் குழுவினர் அனைவருக்கும் இறை இசைப் பணியில் மென்மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
@agproductions68
2 жыл бұрын
Sema super Marian. Excellent lyrics, tune and singing. Congratulations thambi.
@musicofamalan3995
2 жыл бұрын
வாழ்த்துக்கள் மரியான் 👌
@rinaldovaiz5195
2 жыл бұрын
Nice power packed Devotional song... Good work sir!!
Пікірлер: 25