நீங்கள் சாப்பிடுவதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது ஒரு அதிர்ஷ்டம் தான். மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மிக்க நன்றி. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
@regiscookingtamil7329
2 ай бұрын
வணக்கம் சகோதரி நானும் இந்த பாவக்காயில் இதே பொடியை அடிக்கடி செய்வேன் ஆனால் பாவற்காயை முதலில் எண்ணெயில் பொரிப்பதை விட வெயிலில் காய வைத்து அதன் பிறகு எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்வேன் அப்பொழுது சீக்கிரம் ப்ரை ஆய்டும்
@tamilsong3781
2 ай бұрын
Leelavathy pondy hi sis good afternoon today vlog super useful vlog very healthy recipes super different style thanks for shareing this video
@gomathia5447
2 ай бұрын
Very very super sister akka
@rajeshwarirajeshwari570
2 ай бұрын
Mam ungaloda inspire la nanum kadai open panni new product launch pananunumnu thonuthu ma
அம்மா பாவக்காய் பொடி எண்ணெயில் வதக்கியதுனால அது எப்படி ஸ்டோர் பண்ணி வைக்கணும் எத்தனை நாள் வரைக்கும் அது நல்லா இருக்கும் ?
@srrameshin
2 ай бұрын
👨👨👦👦
@julysamy3337
2 ай бұрын
Suprr
@shalinithiyagu129
2 ай бұрын
Coconut podi recipe video post panuga mom i request pls pls pls
@yescubekitchen8764
2 ай бұрын
Super sister by yescube kitchen from AbuDhabi
@pavithrapavithra9994
2 ай бұрын
Good afternoon to you.
@renukas2311
2 ай бұрын
நல்லெண்ணையில் தான் பொறித்து எடுக்க வேண்டுமா முதல் கமெண்ட்
@minimahash4208
2 ай бұрын
How to order mam
@tamil1234
2 ай бұрын
வணக்கம்மா
@keerthiyadavi2519
2 ай бұрын
❤❤❤👌👌👌👌
@UngalTholi-gu2jg
2 ай бұрын
Itha store panni vaikkalama akka
@Nan_katrathu
2 ай бұрын
Yes ma
@tamil1234
2 ай бұрын
முதல்கமெண்ட்
@saivijayalakshmi2312
2 ай бұрын
Super sister👌👌Ultimate thing was your tasting performance sister😊😊❤❤Was nice to see you tasting😊😊Nandri sister🙏🙏♥️♥️
@ramtherockk
2 ай бұрын
Nan kekuratheiye vitutan kaa, ella video layum request panitu irunthan - Last request akka, chicken 65 mela ella shop la yum oru podi poduvanga, best a onu soli thanga - last request
@Nan_katrathu
2 ай бұрын
மா நானு எந்த ஒரு ரெசிபியும் சாப்பிட்டு பார்த்தேன் என்றால் அதை அப்படியே செய்து தருவேன். மேலும் நீங்கள் கேட்கும் ரெசிபி எவ்வாறு இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை அதனால்தான் அதற்கான ஒரு வீடியோவாக நான் போட முடியவில்லை
அம்மா உணவை உருண்டை பிடிக்கக்கூடாது வாயில் தூக்கிப்போட்டும் சாப்பிடக்கூடாது தலையை குனிந்து தான் சாப்பிட வேண்டும் அம்மா அதற்காகத்தானே இவ்வளவு கஷ்டப்படுகிறோம்...தவறாக இருந்தால் மன்னிக்கவும் அம்மா...உங்களின் வளர்ச்சி கண்களுக்கு குளிர்ச்சி❤
Пікірлер: 34