சரியான நேரத்தில், சரியான பதிவு. அரசு எவ்வளவு முன்னேற்பாடு செய்தாலும், மக்களும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்...
@FathimaRisna-dt8qs
12 сағат бұрын
மக்கள் நலம் கருதி முன்னெச்சரிக்கை சிறந்தது👍👌❤🎉
@Hamza1-m3f
12 сағат бұрын
அல்லாஹ் எல்லோரையும், பாதுகாப்பானாக ❤
@p.ramadaspr2048
12 сағат бұрын
பாலஸ்தீனத்தை முதலில் பாதுகாக்கட்டும்
@murugesanthirumalaisamy5613
10 сағат бұрын
அப்ப ஏன் வளைகுடாவில் பாய்கள் தங்களுக்குள் குண்டு போட்டு கோடிக்கணக்கில் சாகிறார்கள் ஷியா, சன்னி, உய்கூர் என்று தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு 😮😮😮
@Humanity-ff9rm
9 сағат бұрын
அல்லா நினைத்தால் மழையை தடுத்திருக்கலாமே, எதற்கு பெரிய மழையை பெய்யவைத்து மக்களை காப்பாற்ற வேண்டும்????????
@FathimaRisna-dt8qs
13 сағат бұрын
இயற்கை அனர்த்தத்தில் இருந்து உலக மக்களை இறைவன் பாதுகாக்கட்டும் ☝
@arivazhagana3931
12 сағат бұрын
அனைவரும் நலமாக இருக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அண்ணன் உமாபதி அவர்கள் இந்த வானொலியை வெளியிட்டுள்ளார் மிக்க நன்றி 🎉❤🎉❤
@vsparthiban2679
11 сағат бұрын
ரொம்பா தான் நல்ல எண்ணம் கொண்டவர். மூஞ்ச நல்லா உத்து பாருங்க தெரியும்.
@jdawood6240
12 сағат бұрын
அருமை உண்மைசெய்தி
@jafarali520
12 сағат бұрын
உமாபதி அவர்களே உங்களின் பதிவு எப்பொழுதுமே தனி சிறப்பு மிக்கதாக இருக்கும் மக்களின் விழிப்புணர்வுக்காக இச்செய்தி மிகவும் நன்றாக இருக்கின்றது
@sultanindia3283
12 сағат бұрын
இது ஒரு விழிப்புணர்வு செய்தி நன்றி அண்ணா
@GunasekaranP-mb3gw
12 сағат бұрын
நன்றி ஐயா உமாபதி அவர்களே
@jamalkadar5073
12 сағат бұрын
மக்கள் தான் முன்னெச்சரிக்கயாக நான்கு நாளுக்கு தேவையான தானிய பால்.தண்ணீர் காய்கரிகளை வீட்டில் பாதுகாப்பாக சேகரித்து வைத்து கொள்ளவேண்டும்.ஆனால் நம்மா ஆளு அன்று தான் பாய் கடை பிரியாணி தான் வேணும்னு வண்டியை எடுத்துக்கொண்டு போய்ட்டு வழியில மாட்டிகிட்ட பாலு வாங்க வந்தேன் வழியில மாட்டிகிட்டேன் .என்பார்களே..
@JeyBalan
11 сағат бұрын
மிக்க நன்றி உமாபதி ஐயா அவர்களுக்கு. மக்கள் எல்லோரும் விழிப்புணர்வு வாக இருக்கும்படியாக இந்த செய்தியை வெளியிட்டிருப்பது பாராட்டுக்குறியது
@sudhamurugan4406
6 сағат бұрын
V
@josephthomas3043
12 сағат бұрын
Super sir. பாம்பும் சாகவில்லை. குச்சியும உடைய வில்லை.
@mathi..
10 сағат бұрын
நம் நாட்டின் ஊர் நகரம் அனைத்தும் திட்டமிடாத கட்டமைப்பு உடையது எந்த அரசு வந்தாலும் பாதிப்பை கட்டுபடுத்தமுடியாது
@raisah8439
10 сағат бұрын
மிக்க நன்றி அண்ணா ❤❤
@MugilanPandi
6 сағат бұрын
அண்ணா நன்றி நான் திருப்பூர் இப்போ சென்னை யில் இருக்கிறேன் உங்கள் தகவல் சிறப்பு 🙏
@PannirSelvamNallamuthu-z3z
12 сағат бұрын
🎉எச்சரிக்கைத் தகவலுக்கு மிக்க நன்றி.ஐயா.🎉🎉
@bhathrachalammayavan
13 сағат бұрын
வணக்கம் தோழர் 🎉
@davidrajkumar6672
12 сағат бұрын
Good speech keep it up 👍🏿
@mohamedsafennali2373
11 сағат бұрын
மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள நீங்கள் கொடுக்கும் அறிவுரை ஏற்றுக் கொள்ளப்படுகிறது வாழ்த்துக்கள்
@anandtobra
Сағат бұрын
நீங்க சொன்னது தான் சிறப்பு..மக்கள் தான் தங்களின் பாதுகாப்பை தற்காத்துக்கணும்.. இயர்க்கயை பற்றி சொல்லுவது ஜஸ்ட் அன் ஐடியா..யாரையும் குறை சொல்ல கூடாது... மழை வரலாம் .. கடந்த ஆண்டு போல ஆபத்து இல்லை...
@kannappanr4092
10 сағат бұрын
நன்றி ஐயா
@sudhapalanisamy5595
11 сағат бұрын
மிக்க நன்றி
@rnraj-dp7ix
11 сағат бұрын
Super sir arumayana pathivu
@jeyaprakashbalu7379
10 сағат бұрын
மக்கள் மீதான உங்கள் அக்கறைக்கு நன்றி அண்ணே ..
@ramalingamchinnakannu4236
8 сағат бұрын
மிக்க நன்றி ஐயா
@sdasan1902
11 сағат бұрын
2015 ஜெயலலிதா வின் கையாலாகாத தனத்தை சரித்திரத்தில் பதிவு செய்ய வேண்டும்
@tiger1995grvr
7 сағат бұрын
Michang puyal dravida comali enna da kilichaanga sollu da oopi
@ArulPalanisamy
5 сағат бұрын
She won the 2016 election and became CM again
@kalaiarasinavaraj7744
10 сағат бұрын
Good warning and Alert to people we welcome ..Thanks to Journalist Umapathy ...he has briefed adequately to public about forthcoming Rain and its consequences over public ...
@firdhows1077
12 сағат бұрын
May Allah protect us all
@msamarasam4196
9 сағат бұрын
சார் போனவருஷமே மழை வருவது பற்றி சரியான முறையில் வானிலை நிலையத்திலிருந்து அறிவிப்பு வரவில்லை என்று கருத்து நிலவியது? வானிலை அறிவிப்பு நிலையத்திற்கு சரியான புது உபகரணங்கள் மத்திய அரசு வழங்க வில்லை என்ற ஒரு கருத்தும் உள்ளது.
@kumaranl330
11 сағат бұрын
Thank you sir...❤
@Sardar-oc7bu
12 сағат бұрын
Vanakkam saar vaalthukkal
@rajuchand636
11 сағат бұрын
Thank you for your alert information
@nathank.p.3483
9 сағат бұрын
தகவலுக்கு நன்றி.
@mohammedsulthan8057
9 сағат бұрын
முன் எச்சரிகை வீடியோ இது. சூப்பர் மிக அருமை தோழர் 👍
@shakilabanu2060
8 сағат бұрын
இறைவன் துணை இருக்கட்டும்
@Hakkim_fish_vloger
11 сағат бұрын
மிகச் சரியான முன்னெச்சரிக்கை
@SasiKala-b8y
11 сағат бұрын
அண்ணே 🙏🙋
@555nicky
4 сағат бұрын
Unnmai sonnathukku nandri
@faro9595
10 сағат бұрын
நம் சென்னையில் பெய்வது சராசரி அல்லது சராசரிக்கு குறைவான மழைப்பொழிவே ஆகும். சரியான பாதாள திட்டங்கள், வடிகால் வசதி போன்றவை சரியாக அமையாததால் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இன்னும் கேரளா, மும்பை போன்ற இடங்களில் மாதக்கணக்கில் பொழியும் மழைப்பொழிவு இங்கு வந்தால் அதோ கதிதான்!
@ramasubramanian7558
7 сағат бұрын
Nandri vanakkam Sir
@HalilHussain
8 сағат бұрын
நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. நீங்கள் மட்டும்தான் உண்மையை கூறுகிறீர்கள். நீங்க நல்லா இருக்கணுங்க.
@muthukumariyyanpillai2040
12 сағат бұрын
🎉🎉 super speech super news 🎉🎉🎉
@maheshrajan1604
11 сағат бұрын
Thanking sir, for awareness alert......
@ravichandran6442
10 сағат бұрын
நன்றி
@Relax_deep_sleep
11 сағат бұрын
Genuine news 👍
@ArunKumarT-c3h
9 сағат бұрын
☔ மழை மழை மழை 👏😊
@ravivincent8344
9 сағат бұрын
Thanks Sir for the useful &informative Video
@tamilantangam6660
12 сағат бұрын
பதிவு சுருக்கமாக இருந்தால் நல்லது !
@balasubramanianv3795
2 сағат бұрын
Fantastic
@ParamountairThiyaga
9 сағат бұрын
Sr thanks fr supporting uthayanithi Saravanan karur ur fan
@RajkumarJ-u8q
10 сағат бұрын
Thanks uma sir
@NirmalSenthilkumar-z4n
11 сағат бұрын
great
@Jassir123
8 сағат бұрын
❤
@deepadillipkumar6571
9 сағат бұрын
மழைக்கு முன்னாடியே தலைவர் திமுகவுக்கு முட்டு ரெடி பண்றாரு
@a.selvakumar5963
8 сағат бұрын
உண்மைக்கு முட்டு கொடுக்குறாரோ,. பிஜேபி பொய்யால் நிறைந்திருப்பதால் dmk வே உண்மையாக தெரிகிறதோ
@ganeshd5425
9 сағат бұрын
Dmk ku nalla support panra eva
@airchennai
8 сағат бұрын
Super
@Spica24
6 сағат бұрын
வெள்ளம் வர்றதுக்கு முன்னாடியே அது வந்து தண்ணி தேங்குவது நார்மல் னு எங்க மைண்டல திணிக்கிறியாப்பா?! 😂
@nambinadarajan4900
12 сағат бұрын
🎉🎉🎉❤❤❤❤
@Mahalakshmi-hq6bj
5 сағат бұрын
என்ன சொல்ல வருகிறீர்கள் சென்னை விட்டு வெளியே வந்து விட வேண்டும் எச்சரிக்கை நன்றி 🎉🎉
@baskark6208
9 сағат бұрын
❤❤❤❤❤❤❤
@Relax_deep_sleep
11 сағат бұрын
Vellore to Chennai today dhan pogaporan🎉😂
@sivakamasundarimuthukumara6144
2 сағат бұрын
efforts should be made to divert water to palar and towards Dindivanam. palar still dry.
@bhuvaneswariswaminathan6687
9 сағат бұрын
Cell phone, torch candle water thuni sapadu ellam readya vachukanum, babies, preg ladies old people be careful
@arulmaryarockiyasamy2751
11 сағат бұрын
Alart the government officers and workers please sir ❤❤❤❤❤
@mathi..
10 сағат бұрын
இயற்கையோடு தான் நமது வாழ்வு எது வந்தாலும் ஏற்றுக்கொண்டு தான் வாழவேண்டும் யாரையும் குற்றம் சொல்வது தவறு
@smcv8365
9 сағат бұрын
Yellaam all-in-all experts.
@jaizankar657
5 сағат бұрын
தன்பரின் நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
@booragasamysubramaniyan8789
10 сағат бұрын
வானிலை அறிக்கைகூட நீங்கள் சொல்லும்போதுதான் நம்பிக்கையடையசெய்கிறது
@nalimkhan9264
12 сағат бұрын
🌩️💯
@NEX-o6h
7 сағат бұрын
Ayya Chennai Milton paarka aaavaludan yethir parkirom, varattum vaalga Chennai Milton.
@mvvm5416
9 сағат бұрын
Umapathi Sir, put some videos on corporate IT firing employees...
@check567576587
10 сағат бұрын
Human cadres நீங்க இருக்கீங்க ன்னு ஒரு நம்பிக்கை தான்
@senthathamarai947
12 сағат бұрын
Mr umbathy avargale oru doubt 80000 perusa illa 4.5 lakhs perusa?
@kaviyavv6469
6 сағат бұрын
Correct
@muthusamymuthusamy7567
12 сағат бұрын
விளம்பரங்கள் துயரத்தை நீக்க முயற்சியுங்கள்
@murugesanthirumalaisamy5613
10 сағат бұрын
யூடியூப் பிச்சை போக விளம்பர பிச்சை கூடுதல் 😮😮😮
@sundarAKintelart
12 сағат бұрын
Food items, milk, water, candles, matche sticks and other everyday essentials for sanitation are best reserved.
@VijayaKrishnanM-x2p
3 сағат бұрын
சிரிப்பு வருது
@thansinghk8463
9 сағат бұрын
வணக்கம் , இன்று உலகம் மழை வெள்ளம் வீடுகளை ஆக்கிரமித்த தையும் , மும்பை குஜராத் ராஜஸ்தானில் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததையும் எந்தவொரு அரசியல் கட்சியும் ஆளும் கட்சியை விமர்சிக்கவில்லை , ஆனால் இப்போது மழை வெள்ளம் வந்து மக்களுக்கு துன்பத்தை கொடுத்தவுடன் திமுக திறமையற்ற ஆட்சி செய்கிறது, அதிகப்படியான மழைபெய்தாளும் அனைத்து நீரையும் உள்வாங்கும்படி கூவம் சைதாப்பேட்டை ஆற்றை அகலப்படுத்தவில்லை ஆழப் படுத்தவில்லை என்று ஆட்சியை விமர்சனம் செய்ய ஸ்கிரிப்ட் எழுதி தயாராகவைத்திருப்பார்கள்
@bhuvaneswariswaminathan6687
9 сағат бұрын
Tn must be careful😮
@mageshwarichn5295
10 сағат бұрын
Thank u உண்மை
@saravanank3204
9 сағат бұрын
🤝
@shanaa9351
3 сағат бұрын
,👍
@S.MUTHUMANICKAM1977
13 сағат бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@karthikeyankarthikeyanpand5992
8 сағат бұрын
Sir நாங்கள் ஊ௫க்கு போறோம்😮வெறுத்து போச்சு
@MrMajidparvez
10 сағат бұрын
👍
@bhuvaneswariswaminathan6687
9 сағат бұрын
Gaja puyal kadalurnu solli adhiramapatinathula vandhu enga farm house gali😢4 masam no current
Пікірлер: 179