#indiandog #sippiparai #kanni
குட்டிகள் வாங்க தொடர்பு எண் விவரங்கள்
🔵 97510 46009 🔵 84388 68009 🔵 87546 47601
_____________________________________________________________
🔵 பயண அனுபவம் 🔵
சிப்பிப்பாறை ஊருக்கு மிக அருகில் உள்ளது செவல்பட்டி எனும் கிராமம். மதுரையிலிருந்து பைக்கில் 2 மணி நேரப் பயணம். சாத்தூரிலிருந்து 20 கி.மீ. சிவகாசியில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளளது.
20க்கும் மேற்பட்ட தரமான பழைய இன வழி வேட்டை நாய்களை உயர்திரு. ஈஸ்வரன் அய்யா வளர்த்து வருகிறார். அருமையான ஊர். பட்டாசுத் தொழில்தான் இங்க பிரதானம். இங்குள்ள குடும்பங்களுக்கு மூல தன வருமானமே பட்டாசு தொழில் தான். பெண்கள் எல்லோரும் தினமும் இந்த வேலைதான். ஞாயிற்றுக் கிழமை கூட விடுமுறை இல்லை.
அதிகாலை 4.30 மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பி வழக்கம்போல 7 மணிக்கு அங்கு போய் சேர்ந்துட்டேன். ருசியான மொச்சப் பயிறு, தேனீர்தான் காலை உணவாக செவல்பட்டியில் கிடைச்சது. செம டேஸ்ட்.
அதன்பிறகு, ஒருவர் என்னை அய்யா ஈஸ்வரன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். வீட்லையே 10க்கும் மேற்பட்ட நாய்கள் என்னை வரவேற்க தயாராக இருந்தன. அப்புறமாதான் அவருடைய மற்ற நாய்கள் வேறு இடத்திலிருந்து கொண்டு வரப்பட்டன.
அதிகம் பேசமா, பேட்டிய ஆரம்பிச்சுட்டேன். முறுக்கு மீசையோடு அய்யாவும் பதில் சொன்னாங்க. சில புதுமையான தகவல்கள் எனக்கு இதில் கிடைத்தது. அதுல முக்கியமா குட்டிகள் பால் குடிக்கலனா, பீர்க்கங்காய் அரைத்து கொடுப்பத பத்தி தெரிஞ்சுகிட்டேன்.
அதேபோல அந்த காலத்துல வேட்டையாடும் முறைகள் குறித்தும், ரொம்ப அழகா எதார்த்தமா சொன்னாங்க. பேட்டி முடிஞ்சதும், தேனீர் தேடி வந்துச்சு. கிட்டதட்ட இந்த வீடியோ எடுக்கும்போது கூட 8 பேருக்கு மே இருந்திருப்பாங்க. அவுங்கள காமிக்க மறந்துட்டேன். கண்டிபா அடுத்த முறை அவர்கள் அனைவரையும் கவர் பன்னணும். அவ்வளவு நல்ல மனுசங்க.
தேனீர் முடிந்ததும், 20க்கும் மேற்பட்ட நாய்களை எடுக்க ஆரம்பிச்சேன். எல்லாமே அவ்வளவு அழகு. எனக்கு ரொம்ப பிடிச்சு போயிருச்சு. அதுலையும் பழமையான கரம்பை கம்பீரமா உடம்பு முழுக்க வீரத் தழும்போட இருந்தது. குட்டிகள் எல்லாம் மணி மணி இருந்துச்சு.
குறிப்பா கன்னி நாய் நிறத்தில் நிறைய வித்தியாசம் எனக்கு தெரிந்தது. கூடுதல் கருப்பு நிறம். அதாவது அடர் கருப்பு நிறம் கூட சொல்லலாம். பருக்கி நாய் பார்க்க முடியல. சில கூடுதல் அஇருமையான நாய் வீடியோக்களை இதில் சேர்க்க முடியல.
கண்டிபா விரைவில் என்னோட பயண அனுபவங்கள் வைத்து, Dog Tamil Tv எனும் புதிய சேனல்ல முழுசா சொல்ல இருக்கேன். அதில் இங்கு கூடுதலாக எடுத்த காட்சிகளை நிச்சயம் பதிவு செய்றேன்.
கைடசியா எல்லாம் எடுத்துக்கிட்டு, இறுதியா கம்பங் கூழ் ஒரு செம்பு, வத்தலோடு கடிச்சு, குடிச்சுக்கிட்டு, வீடியோவுக்கான கட்டணத்தை ைக நிறயா வாங்கிகிட்டு அங்கிருந்து கிளம்பினேன். மறுபடியும் இங்க அடுத்த வீடியோ கண்டிபா எடுப்பேங்குற நம்பிக்கையோடு.
குட்டிகள் வாங்க தொடர்பு எண் விவரங்கள்
🔵 97510 46009 🔵 84388 68009 🔵 87546 47601
___________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
Hello Madurai M.Ramesh - 📞 95 66 53 1237. ( Reporter - Whats app )
_________________________________________________________
மேலும் எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
🔵 App Link: play.google.co...
🔵Online Web Tv : hellomaduraitv...
🔵 Facebook : / hellomaduraitv
🔵 Hello Madurai News website : hellomadurai.in/
🔵 Agri News website : tamilvivasayam...
🔵 Amma Samaiyal Food website : ammasamaiyal.com/
🔵 Telegrame Link: t.me/hellomadurai
_________________________________________________________
#dogs #dogsofinstagram #dog #dogstagram #puppy #doglover #dogoftheday #instadog #doglovers #doglife #pets #love #puppylove #puppies #pet #puppiesofinstagram #dogsofinsta #cute #instagram #of #petsofinstagram #dogslife #doggo #animals #ilovemydog #cats #doglove #petstagram #dogphotography #cutedogs
#greyhound #greyhoundsofinstagram #dogsofinstagram #dog #sighthound #galgo #greyhoundlove #dogs #adoptdontshop #whippet #greyhounds #sighthoundsofinstagram #rescuedog #greyhoundrescue #dogstagram #greyhoundlife #instadog #greyhoundsmakegreatpets #italiangreyhound #puppy #dogoftheday #iggy #ol #galgoespa #lurcher #galgos #doglover #theinstagreyhound #greyhoundsofig #freethegalgo
#indiandog #dogsofinstagram #dog #dogs #indiandogs #doglife #puppy #doglovers #doglover #dogoftheday #dogstagram #desidog #instadog #adoptdontshop #dogsofindia #labrador #puppylove #india #dogsofinsta #doggo #pets #americanindiandog #wolfdog #indiedog #puppiesofinstagram #instagram #doglove #love #goldenretriever #desidogsofinstagram
Негізгі бет செவல்பட்டி சிப்பிப்பாறை நாய் | கோனார் இன வழி | கன்னி | கரம்பை | Sippiparai | Kanni | Indian Breed
Пікірлер: 100