ஆமாங்க நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அப்பா என்றால் எல்லோருக்கும் ஒரு ஹிரோ அதிலும் பெண் பிள்ளைகளுக்கு, அடுத்த கிழமை செவ்வாய் செய்கிறேன். சிஸ்ரர் Thankyou so much Sisiter Excellent thankyou 🙏🙏🙏🙏👍👌💕💕😍🌹🌹🌹🌹🌹வெற்றி வேல்முருகா ,குறிஞ்சிக்குமரா ஆறுபடைக்குமரா சென்னி மலைக்குமரா வயலூர்க்கந்தா நல்லூர் முருகா போற்றி,போற்றி.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@rathna.a8100
3 ай бұрын
நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும் குமரேசன் இருக்கையில்
@pavimalar4401
3 ай бұрын
❤ ஓம் சரவணபவ ❤
@Chandra36978
3 ай бұрын
I have done it just now akka👍🙏🙏🙏🙌🏼♥️
@user-ff7ye7ig4o
3 ай бұрын
Om Saravana bava ❤
@subhashiniravikumar2095
3 ай бұрын
நன்றி சகோதரி
@nachiarnurse9027
3 ай бұрын
Very useful om Saravana ba Om Om Om 👍👍👌👌🙏🙏🙏🙏
@kalaimagalg6919
3 ай бұрын
Nanri sister 🌹🙏🙏🙏🙏
@DharmarajDharmaraj-m5h
3 ай бұрын
Thank you very much Akka
@JamunaSrinivasan-t9w
3 ай бұрын
ஓம் சரவண பவ முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@MagizhiniMagizhiniK
3 ай бұрын
Unmaithan sis om saravana bhava
@sathyarajchitra3879
3 ай бұрын
Namaskaram amma thank you so much your video 🌹♥️
@SaraswathiNSaraswathiN-hu7sz
3 ай бұрын
❤ super good 👍 god murugan
@Chandra36978
3 ай бұрын
Thank you sister ❤❤
@kalishwareedurisawmi260
3 ай бұрын
Om saravanabava 🙏🙏🌹❤❤❤💥
@GkmKumar.g
3 ай бұрын
அக்கா இதோட அஞ்சாவது வாரம் வேல்மாறல் பூஜை பண்ணி இருக்கேன் இன்னும் என் கஷ்டம் தீரவில்லை தொழில் பிரச்சனை பிரச்சனையிலிருந்து எப்பத்தான் என்னால விட முடியும்
@nagalakshmiravishankar4004
3 ай бұрын
பொறுமை நம்பிக்கை வெற்றி தரும். நம் கர்மா தீர்த்துந்தால்தான் கடபுள் கூட உதவி செய்வார்
@GkmKumar.g
3 ай бұрын
@@nagalakshmiravishankar4004 🙏 நன்றி அக்கா ஆறுதல் கூறியதற்கு ஓம் சரவணபவ
Mam, nenga solvathu 💯 unmai mam, 2021 la ennoda daughter name Deeksha(7 years )avalukku brain la katti irunthathu mam, nanraka iruntha baby mam, suddenly apdi therinthu surgery seithom mam, ippothu again oru surgery seiya Doctors advice mam, ennakum murugar mel mikavum nambikai mam, en daughter ku Vishaka nakshatram mam
@nanthinim7014
2 ай бұрын
Na three times try panirkan sister enaku changes kidachirku sister anna job ku senjan job la join panitarz thanks sis
@@nanthinim7014 lemon vasiyam sis comment delet .Unga wsp num tamil la send panunga sis detail send pandren
@user-ff7ye7ig4o
3 ай бұрын
Paniten akka ❤
@suganthisivansankaran9036
3 ай бұрын
Om muruga,,,
@Abis_kitchen_tamil.
3 ай бұрын
பேப்பரில் எழுதி காண்பித்தால் நன்றாக இருந்திருக்கும்
@sathyalakshmi8409
3 ай бұрын
பகைவர்கள் தொல்லை தீர பதிவு போடுங்கள்
@ThamizharasiBalamurugan
3 ай бұрын
Okay
@shanmugalakshmim6008
3 ай бұрын
அக்கா சாயங்காலம் 6 மணிக்கு செய்யலாமா நீங்க சொல்றது எல்லாமே நான் அனைத்தும் செய்வேன் இதை செய்யலாமா என்று எனக்குச் சோல்லுக்கள்❤❤❤
@ThamizharasiBalamurugan
3 ай бұрын
செய்யலாம்
@girijaa3416
3 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@SUGANYA.7
3 ай бұрын
Neenga whitner la varanjirukalaam
@tjsurya3428
3 ай бұрын
Sister vel poojai simple video podunga sister
@ThamizharasiBalamurugan
3 ай бұрын
Okay
@tjsurya3428
3 ай бұрын
@@ThamizharasiBalamurugan tq sister
@rajalakshmi5751
3 ай бұрын
Mam punugu, aragasa, dhamaraimani seed, gomathi sakkaram, kuntrin mani ellamae vaangittaen but adha naan samy roon la vachu irrukkaen but adha enna pannanum nu theriyala mam please give me full details mam
@SusigunaGuna-yq9bh
3 ай бұрын
S mam... correct... without my husband...25 lakhs kadan irukku...am having 4 female kids ..nan than idha adaikkanum...my hubby death agi 7 month agudhu.... Vela illamalum kastapaduren akka.... Enna pandradhu therila...more depression.... Am in Christian.....but ippa ennakku murugan samiya kumbilanumnu ninaikeren....but Pooja panna mudi yadhu mam.... only candle.... Kadan piracinai adhikama ull adhu.... Pray for my family and kids My kids all below 10 yrs mam.... Alugadha nalillai mam..
@ThamizharasiBalamurugan
3 ай бұрын
Don't worry, Everything will be fine soon sister
@SusigunaGuna-yq9bh
3 ай бұрын
Thank you mam.. pray for my kid's studys and future mam
@gokilagopal917
3 ай бұрын
Maithreya muhurtam follow panunga......mam already posted....it will work if u have faith.....
@arulmanil568
3 ай бұрын
Nan 48 days viratham iruken ipo than Samy kumpitten ungalukkaga murugar kitta vendikkiten akka kandippa ungaluku murugar thunai iruppar......enga chithikum 4 ponnunga than chinna vayasula rompa kastapattanga ipo 10 lakhsku veedu kattirukkanga 3 ponnungaluku marriage agiduchu nalla irukkanga athe mathiri nengalum unga kulanthaigalum nalla iruppinga akka strong ah irunga....
அம்மா வீட்டில் அம்மை போட்டிருந்தா இந்த பரிகாரம் செய்யழாம பதில் சொல்லுங்க அம்மா
@ThamizharasiBalamurugan
3 ай бұрын
Yes
@umarani2517
3 ай бұрын
Mam kulanthai bagiyam kidaka saiyalama
@NavaR-if9ep
3 ай бұрын
Time please sollunga
@ThamizharasiBalamurugan
3 ай бұрын
8 to 9pm, 6 to 7am
@chitravicky2878
3 ай бұрын
Length ah sollatheenga ps
@Jansikumar-j2h
3 ай бұрын
Good afternoon sister, saptingala ❤❤❤
@ThamizharasiBalamurugan
3 ай бұрын
Yes sister, you??
@kkathirvel2186
3 ай бұрын
🦚ஓம் சரவணபவ🦚
@SuventhiranK-z4q
3 ай бұрын
Madam thiratha kadan pirachanilathan erukkom neega sona parupu 1 rupee coin parigaram savai klamai savao orai sanchuttu erukan ethayum panalama
@ThamizharasiBalamurugan
3 ай бұрын
Yes sister
@RathikaRathika-d8h
3 ай бұрын
Thanks mam 🦜🦜🦚🦚🦚👌👌🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
@SabriAmbi-qi8pl
3 ай бұрын
Tomorrow small vell onu vangi koduka ninaikiren murugan kovilku enda vendudhal niraivera seialama amma
@ThamizharasiBalamurugan
3 ай бұрын
Yes
@shanthik9229
3 ай бұрын
Vetthilaithebam.ethaiyum.serththusaiyalama
@ThamizharasiBalamurugan
3 ай бұрын
Yes sister
@bindumanoj1725
3 ай бұрын
🙏Will do this pooja❤
@sweetboycreation6126
3 ай бұрын
வணக்கம் அம்மா. சென்ற வாரம் உபயோகித்த 1 ரூ காயினை உபயோக படுத்தலாமா இல்லை புது காயின் உபயோகிக்கனுமா.
@ThamizharasiBalamurugan
3 ай бұрын
பழைய காயின்
@pushpavalli105
3 ай бұрын
வணக்கம் சகோதரி நான் இப்போது 48 நாள் முருகனுக்கு விரதம் எடுத்துக் கொண்டு இருக்கின்றேன் அசைவம் சாப்பிடாமல் இரவு மட்டும் சாப்பிடாமல் விரதம் எடுக்கிறேன் நாளை இரவு பிறந்தநாள் விழா உள்ளது அங்க போய் கண்டிப்பாக சாப்பிடனும் அப்படி சாப்பிடும் போது விரதம் ஒரு நாள் கட் ஆகுமா சைவம் சாப்பாடுதான் எனக்கு பதில் தரவும் நன்றி❤
@ThamizharasiBalamurugan
3 ай бұрын
அப்படி இல்லை, போய் சாப்பிடலாம்
@pushpavalli105
3 ай бұрын
நன்றி 😊
@sumathiranjith6856
3 ай бұрын
அக்கா ஏதாவது ஒரு வேண்டுதல் மட்டும் எழுத வேண்டுமா இரண்டு எழுதலாமா.
@ThamizharasiBalamurugan
3 ай бұрын
இரண்டு கூட
@hemanalini919
3 ай бұрын
Hi,madam,I am a widow,can I do all these parigaram Pls reply soon,so that I can start it
@ThamizharasiBalamurugan
3 ай бұрын
Yes sister
@DharmarajDharmaraj-m5h
3 ай бұрын
Hi Tamil Akka Enakkum Appa Illai Appa vada Anbu pasam Enakku Illai
@ThamizharasiBalamurugan
3 ай бұрын
Don't feel sister
@lathasundaramoorthy4570
3 ай бұрын
அக்கா பிள்ளைகள் வைக்கலமா திருநீர் 🙏🙏🙏
@ThamizharasiBalamurugan
3 ай бұрын
Yes sister
@vidhyamuralividhyamurali8005
3 ай бұрын
Thursday edkunma madam illa Friday edkunma reply pannunga madam .
Пікірлер: 131