இதுவரை யாரும் சொல்லாத வகையில் இவ்வளவு தெளிவான விளக்கங்களை எடுத்துக் கூறியமைக்கு நன்றி வாழ்க வளமுடன் ❤
@swarnarajs10thplanet5
11 ай бұрын
நன்றி. மற்ற வீடியோக்களையும் பாருங்கள். தங்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறேன். நன்றி.
@pperiasamy3165
11 ай бұрын
Sir, very clear explanation, total all clarrifications covered, very thank you, please explain us the technical terms used in office code books, such as substantive post, officiating post or pay and any other Italian terms, please 🙏
@swarnarajs10thplanet5
11 ай бұрын
தங்களின் ஆலோசனைகளுக்கு மிகவும் நன்றி. இது தொடர்பாக தனியே ஒரு வீடியோ வெளியிட கருத்துருக்களை தெரிவித்ததற்கு நன்றி
@jeevithakathiresan9934
9 ай бұрын
Nice explanation sir...if a female is 8 months or 9 months pregnant while joining, after working for few weeks or one month can we take maternity leave
@dayalanrajkumar3578
11 ай бұрын
Very clear explanation sir.thank you
@swarnarajs10thplanet5
11 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@gayathrisiva4361
6 ай бұрын
Very useful sir. Thank you
@swarnarajs10thplanet5
6 ай бұрын
🙏🙏🙏
@gayathrisiva4361
25 күн бұрын
Sir, எனக்கு குழந்தை பிறந்து 4 மாதம் ஆகின்றது, வேலைக்கு சேர்ந்த 2 நாட்களில் மகப்பேறு விடுப்பு எடுத்துள்ளேன், அதற்கு தங்களுடைய வழிகாட்டுதல் முக்கிய காரணம்,மிக்க நன்றி🙏
வணக்கம். அடுத்த மகப்பேறு விடுப்பிற்கு தாங்கள் தகுதி உள்ளவர் தான். நன்றி
@elamozhi5178
7 ай бұрын
Tamilnadu min ooliyaruku ithu porunthatha,atharkana go ref ethenum irukiratha
@traditionalvillageactiviti1829
6 ай бұрын
Sir Steno typist ku maternity leave days during probation period service period a include aguma sir please help me maternity leave service period ilanu solranga sir
@swarnarajs10thplanet5
6 ай бұрын
வணக்கம். மகப்பேறு விடுப்பு தொடர்பாக ஏற்கனவே பல வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. தயவுசெய்து அவற்றை பாருங்கள். தங்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறேன். நன்றி
@samacheerkalviaudiobookstamil
17 күн бұрын
Loss of pay la irukum pothu join panama continuos ah maternity leave edukalama sir Thank you sir
@swarnarajs10thplanet5
17 күн бұрын
வணக்கம். இது தொடர்பாக, இதுவரை, அரசின் தெளிவுரைகள் ஏதும் இல்லை என்று நினைக்கிறேன். நன்றி
@samacheerkalviaudiobookstamil
16 күн бұрын
@@swarnarajs10thplanet5 nandrigal sir Innoru doubt sir probation period complete panrathuku munnadi ug degree panalama sir probationer ah irukum pothu
@swarnarajs10thplanet5
16 күн бұрын
வணக்கம். தொடர்ந்து மேல் படிப்பு படிக்க எவ்வித தடையும் இல்லை. ஆனால், அரசுப் பணியில் சேர்ந்த பின்னர், படிப்பில் சேருவதற்கு முன்பு, உரிய முன் அனுமதி பெறப்பட வேண்டும். (அது, பகுதி நேரப் படிப்பாக இருந்தாலும், தொலைதூர கல்வி திட்டத்தின் கீழ் இருந்தாலும்) இது தொடர்பாக ஏற்கனவே பல வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை பாருங்கள். தங்களுக்கு கூடுதல் விளக்கங்கள் கிடைக்கலாம். நன்றி
@samacheerkalviaudiobookstamil
16 күн бұрын
@@swarnarajs10thplanet5 thank you so much sir
@keerthikan6913
4 ай бұрын
Ayya vanakkam naan highways jdo va 1and half year irundhen aprom maternity leave claim pannen after 4 months la Wrd la AE aga agiten balance maternity leave inga join pannitu avail panna mudiyuma sir idhu vera department adhu vera department nala leave continue agadhunu solluranga edhachum idea sollunga sir..
@swarnarajs10thplanet5
4 ай бұрын
வணக்கம். மகப்பேறு விடுப்பில் உள்ள ஒருவர், முழு மகப்பேறு விடுப்பு முடியும் முன்பாக, பணியில் சேர்ந்தால், மகப்பேறு விடுப்பு "கட்" ஆகி விடும் வாய்ப்பு உள்ளது. நன்றி
@murugeshwari2490
14 күн бұрын
I have one question sir? A person joined Govt employees but did not complete one year after joining maternity leave how to rejoining
@swarnarajs10thplanet5
14 күн бұрын
வணக்கம். மன்னிக்கவும். தங்களின் கருத்துகளை என்னால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. தயவுசெய்து தமிழில் தெரிவிக்க இயலுமா? நன்றி
@devakic.priyanka9171
9 ай бұрын
Sir நான் 2022 ஆம் ஆண்டு நடந்த group 4 தேர்வில் தேர்ச்சி பெற்று இளநிலை உதவியாளராக 2023 செப்டம்பரில் பணியில் சேர்ந்தேன்.என் குழந்தை பிறந்த மாதம் மே. தற்போது குழந்தைக்கு 4 மாதங்களாகிறது. அரசாணைகளின் படி எனக்கு மகப்பேறு விடுப்பு இருந்தும் அதை எடுக்க எனக்கு தகுதி இல்லை என்று மேலதிகாரிகள் கூறுகின்றனர். நானும் 2 வாரங்களாக அலைகின்றேன். நான் வறுமையான குடும்பத்தில் பிறந்ததேன். உங்களால் எனக்கு உதவ முடியுமா?
@ahilatnj8078
9 ай бұрын
Sister..nanum join panni 4 mnth aagudhu..schl edu dept...enakum leave illa nu soldranga...yara contact pandrathu
@ahilatnj8078
9 ай бұрын
Enakum may mnth than baby poranthuthu..
@ahilatnj8078
9 ай бұрын
Ena step nxt edhavathu therinja sollunga
@mpriya9157
8 ай бұрын
Yenakum sep la than baby poranthadhu join pannitu maternity with medical la potrukan yarukkavathu therija konjam sollunga
@padmapriya9909
7 ай бұрын
Sis nanum delivery mudinji 48 days ku apparam join pannan, enakum maternity leave eligible illanu sollitanga,
@RameshKumar-el5rp
11 ай бұрын
சார், ஒவ்வொரு வீடியோ வெளியிடும் போதும், அது தொடர்பான அனைத்து அரசாணைகளையும் உடன் இணைத்தால் பயனுள்ளதாக இருக்கும்
@swarnarajs10thplanet5
11 ай бұрын
வணக்கம். கூடுமானவரை, சம்பந்தப்பட்ட மற்றும் தொடர்புடைய அரசு ஆணைகள், விதிகள், சட்டப் பிரிவுகள், வழக்கு விவரங்கள், தீர்ப்பு விவரங்களை தெரிவித்து வருகிறேன். தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
@malathi.n6906
11 күн бұрын
Sir probation period la maternity leave yeduthullen. Ipo increment eruka illaya sir
@swarnarajs10thplanet5
11 күн бұрын
வணக்கம். முதலாம் ஆண்டுக்கான, ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்படும். இரண்டாம் ஆண்டுக்கான, ஆண்டு ஊதிய உயர்வு, தாங்கள், தகுதி காண் பருவத்தை நிறைவு செய்த பிறகே வழங்குவார்கள். இது தொடர்பாக, ஏற்கனவே பல வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. தயவுசெய்து அவற்றை பாருங்கள். தங்களுக்கு கூடுதல் விளக்கங்கள் கிடைக்கலாம். நன்றி
@vinothamurugesan8129
9 ай бұрын
Sir, Na maternity leave eduthu 4 month aachu.Transfer counseling LA new station ku transfer aagaren. Ipo enoda maternity leave cancel aagiduma
@swarnarajs10thplanet5
9 ай бұрын
வணக்கம். தங்களுக்கு ஏற்கனவே மகப்பேறு விடுப்பு ஓராண்டுக்கு அனுமதி வழங்கி இருந்தால், மகப்பேறு விடுப்பு முடிந்து புதிய பணியிடத்தில் பணியேற்பு செய்யலாம்.
@chitramoses9848
4 ай бұрын
Neenga maternity leave continue panningala.. same situation for me
@vijayfirstyearpmrit
5 ай бұрын
Sir 366th day saturday or sunday vantha.....pin inaipu kaatalama sir.....Maternity leave la pin inaipu kaatalama sir.
@swarnarajs10thplanet5
5 ай бұрын
வணக்கம். ஆமாம். பணியில் சேரும் நாள் விடுமுறை நாள் என்றால், விடுமுறை முடிந்து அடுத்த பணி நாளில் பணியில் சேர வேண்டும். நன்றி
@cheranpandiyanacademy
10 ай бұрын
ஒரு அரசு ஊழியர் விபத்தில் அடிபட்டு சுயநினைவின்றி இருப்பதால் அவருக்கு எவ்வளவு நாள் மருத்துவ விடுப்பு வழங்கலாம் ஐயா மேலும் மாதம் ஊதியம் தொடர்ந்து அனுமதிக்கலாமா? ஐயா அவரது பணிக்காலம் 12 ஆண்டுகளுக்கு மேல்
@swarnarajs10thplanet5
10 ай бұрын
வணக்கம். 12 ஆண்டு பணிக் காலம் முடித்தவருக்கு 270 நாட்கள் மருத்துவ சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு அனுமதிக்கலாம். விடுப்பை அனுமதித்து விட்டு, தொடர்ந்து, அவருக்கான ஊதியத்தை பெற்று வழங்கலாம் நன்றி
@selvaraju6952
5 ай бұрын
சார் வணக்கம் சார் என் மனைவிக்கு இரண்டு குழந்தைகள் முதல் குழந்தை மாற்றுத்திறனாளி ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட உள்ளது இதனால் மூன்றாவது குழந்தை வேணும் என்று மூன்றாவது குழந்தைக்கு தற்போது மகப்பேறு விடுப்பு கிடைக்குமா அதற்கான ஆணை ஏதும் உள்ளதா என்பதை தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
@swarnarajs10thplanet5
5 ай бұрын
வணக்கம். மூன்றாவது குழந்தைக்காக, மகப்பேறு விடுப்பு கிடைக்க விதிகளில் இடமில்லை. நன்றி
@sivaranjani9835
4 ай бұрын
Sir குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் இறந்துவிட்டது. நான் குழந்தை பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே மகப்பேறு விடுப்பில் இருக்கிறேன். எனக்கு இன்னும் எத்தனை நாட்கள் விடுப்பு உள்ளது.ஐயா. இரண்டாவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பாக regularise செய்யப்பட்டு இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை.ஐயா விரைந்து பதில் தாருங்கள்
@swarnarajs10thplanet5
4 ай бұрын
வணக்கம். 1) மகப்பேறு விடுப்பு அனுமதித்தல் தொடர்பாக, ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களில், "இறந்து பிறக்கும்" ( Still Born) குழந்தை பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. "குழந்தை பிறந்த பின்னர் இறக்கும் நேர்வு" குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. ( Please refer Instructions under Fundamental Rule 101(a)) and (Government Letter No. 13965/FR-3/2015, P&AR Department, Dated 20.04.2015) 2) தங்களுக்கு மகப்பேறு விடுப்பு அனுமதித்த பின்னர், அந்தக் காலங்களுக்கு ஊதியம் வழங்க தடை ஏதும் இல்லை. நன்றி.
@sivaranjani9835
4 ай бұрын
ஐயா குழந்தை பிறந்த பிறகு இறந்தாலும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொள்ள விதிகள் இருப்பதாக news 7 video வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தவறான செய்தியா ஐயா
@thirumalaisamyarul3421
10 ай бұрын
பணியில் சேர்ந்து 2 மாத காலத்தில் தகுதிகாண் பருவம் முடியும் முன்னர் ஒருவர் சம்பளத்துடன் கூடிய மகப்பெறு விடுப்புக்கு தகுதியானவரா ஐயா
@swarnarajs10thplanet5
10 ай бұрын
வணக்கம். மகப்பேறு விடுப்பிற்கு தகுதியானவர் தான்.
@prabakarank4811
Ай бұрын
ஐயா எனது மனைவி மகப்பேறு விடுப்பில் உள்ள போது பதவி உயர்வு வரப் பெற்றுள்ளது தற்போது விடுப்பு முழுமையாக முடிந்த பின்பு பணியில் சேர வேண்டுமா அல்லது தற்போது பணியில் சேர்ந்து மீதம் உள்ள விடுப்பு நாட்களை எடுத்துக் கொள்ளலாமா இதற்கு எதை ஏதேனும் அரசாணை உள்ளதா தகவல் தெரிவிக்கவும்
@swarnarajs10thplanet5
Ай бұрын
வணக்கம். மகப்பேறு விடுப்பில் உள்ளபோது, விடுப்பு முடியும் முன்பாக, இடைப்பட்ட காலத்தில் பணியில் சேர்ந்தால், உடற் தகுதி சான்றிதழ் மருத்துவரிடம் பெற்று பணியில் சேர வேண்டும். அவ்வாறு உடல் தகுதி சான்றிதழ் பெற்று பணியில் சேர்ந்த பின்னர் மகப்பேறு விடுப்பில் தொடர்ந்து செல்வதற்கு வாய்ப்பு இல்லை. ஆயினும் இது தொடர்பாக இதுவரை அரசின் தெளிவுரை ஏதும் இல்லை. நன்றி
@ahilatnj8078
9 ай бұрын
Vanakkam sir..நான் பள்ளிக்கல்வித்துறையில் வேலைக்கு சென்று 1 மாதம் ஆகிவிட்டது...குழந்தை பிறந்து 4மாதம் முடிந்து விட்டது..நான் மகப்பேறு விடுப்பு கேட்டால் இல்லை என்கிறார்கள்.நான் என்ன செய்வது.யாரை அணுகுவது..
@swarnarajs10thplanet5
9 ай бұрын
வணக்கம். குழந்தை பிறந்த பின்னர், பணியில் சேர்ந்து விட்டால், அதன் பிறகு மகப்பேறு விடுப்பு அனுமதிக்க விதிகளில் இடமில்லை. நன்றி
@@jayalakshmi-lj4ww வணக்கம். குழந்தை பிறந்ததற்கு பிறகு பணியில் சேர்ந்துவிட்டால், அதன் பிறகு மகப்பேறு விடுப்பிற்கு விண்ணப்பிக்க இயலாது. நன்றி
@sahulhameed7377
6 ай бұрын
ஐயா வணக்கம் என் மனைவி ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார் அடுத்த மாதம் முதல் மகப்பேறு விடுமுறை தேவை ஆனால் அவர் பணிக்கு சேர்ந்து ஐந்து மாதங்கள் தான் ஆகிறது அவருக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு உள்ளதா இல்லை சம்பளம் இல்லாத மகப்பேறு விடுப்பு வருமா என தெளிவுபடுத்துங்கள் ஐயா
@swarnarajs10thplanet5
6 ай бұрын
வணக்கம். தங்களின் மனைவி தற்காலிகப் பணியாளர் என்றால், மகப்பேறு விடுப்பு கிடைக்காது. முறையாக பணி நியமனம் பெற்றவர் என்றால், மகப்பேறு விடுப்பு கிடைக்கும். நன்றி
@tgskathirhatake766
5 ай бұрын
வணக்கம்.... நான் 2013 மே மாதத்தில் பணியில் இணைந்து 3 நாட்கள் கழித்து 60 நாட்கள் சம்பலமில்லா மகப்பேறு விடுப்பு எடுத்தேன்.... அந்த நாட்களுகான சம்பளம் தற்போது பெற முடியுமா? தற்போது பெற முடியும் என்றால் அந்த ஆணைக்கான G.o number பதிவிடவும்.... நன்றி
@swarnarajs10thplanet5
5 ай бұрын
வணக்கம். மேற்குறித்த ஊதிய மற்ற விடுப்பு நாட்களுக்கான ஊதியத்தை தற்போது பெற வழி வகை இல்லை. நன்றி
@dhivyapandiyan6538
5 ай бұрын
Sir if i get appointment order 1 mnth after my childbirth, will i get maternity leave
@swarnarajs10thplanet5
5 ай бұрын
வணக்கம். குழந்தை பிறந்த பிறகு பணி நியமன ஆணை பெறப்பட்டதும், பணியில் சேர வேண்டும். பணியில் சேரும் நாள் அன்றே, உரிய மருத்துவ சான்றிதழை கொடுத்து மகப்பேறு விடுப்புக்கு விண்ணப்பம் அளிக்க வேண்டும். நன்றி
@venkatagri1095
4 ай бұрын
ஐயா வணக்கம் எனது மனைவி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த 2023 அக்டோபர் மாதம் பணியில் சேர்ந்து உள்ளார்கள் தற்பொழுது 2024 மே மாதம் முதல் மகப்பேறு விடுப்பு எடுக்க உத்தேசப்பட்டுள்ளோம் இதனால் எங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு கிடைக்குமா அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏதேனும் இருந்தால் பகிரவும் நன்றி.
@venkatagri1095
4 ай бұрын
ஐயா தங்களது விளக்கத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்
@swarnarajs10thplanet5
4 ай бұрын
வணக்கம். Please refer Government Letter (Ms) No.13965/FR-3/2015, P&AR Department, Dated 20.04.2015 Available in net Thank you
@venkatagri1095
4 ай бұрын
@@swarnarajs10thplanet5 நன்றி ஐயா🙏🙏🙏
@mekalagobinath
5 ай бұрын
Sir, வணக்கம். எனது மனைவி ஆசிரியராக இருக்கிறார். சமீபத்தில் அவருக்கு 27வாரத்தில்(7மாதத்தில்) குழந்தை இறந்தே பிறந்தது. இதற்கான விடுமுறை எத்தனை நாட்கள்? அதற்கான அரசாணை எண் கூறவும்.
@swarnarajs10thplanet5
5 ай бұрын
வணக்கம். இதற்கு ( Still Born) 90 நாட்கள் மகப்பேறு விடுப்பு கிடைக்கும். Government Letter (Ms) No.13965/FR-3/2015, P&A.R. Department, Dated 20.04.2015. நன்றி
@mekalagobinath
5 ай бұрын
நன்றி sir.
@geethageetha2814
10 ай бұрын
சார் தகுதிகாண் பருவத்தில் நான் 180 நாட்கள் மகப்பேறு விடுப்பு எடுத்தேன். தற்போது தேர்வு நிலை பெற எனக்கு 180 நாட்கள் கழிக்க வேண்டுமா.
@swarnarajs10thplanet5
10 ай бұрын
வணக்கம். தகுதி உள்ள விடுப்பு நாட்கள் பணிக் காலமாகவே கருதப்படும். தேர்வு நிலை அறிவிக்க நீங்கள் துய்த்த 180 நாட்கள் மகப்பேறு விடுப்பை கழிக்க வேண்டியதில்லை. நன்றி
@geethageetha2814
10 ай бұрын
நன்றி ஐயா
@geethageetha2814
10 ай бұрын
ஐயா இதற்கு GO உள்ளதா
@swarnarajs10thplanet5
10 ай бұрын
@@geethageetha2814 வணக்கம். மகப்பேறு விடுப்புக்கான தகவல்கள் அடிப்படை விதிகளில் உள்ளன. தகுதி காண் பருவம் நிறைவு குறித்த விவரங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 பிரிவு 32(2)- ல் உள்ளது. நன்றி
@geethageetha2814
10 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@saranyamadhan2284
10 ай бұрын
வணக்கம் ஐயா.ஒரு அரசு பெண்ஊழியருக்கு தகுதி காண் பருவத்தில் 6 மாதம் மகப்பேறு விடுப்பு துய்த்ததால் பணி மூப்பு இழந்து பதவி உயர்வு பாதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான தகவல்கள் பகிரவும்.
@swarnarajs10thplanet5
10 ай бұрын
வணக்கம். தகுதி காண் பருவ காலத்தில் விடுப்பு எடுத்தால், அந்த விடுப்புக் காலம் முழுவதும், தகுதி காண் பருவ காலத்தை நீட்டிக்கும். தகுதி காண் பருவம் நிறைவு செய்தல் தள்ளிப் போகும். அவருக்கு பணி மூப்பில் இளையவருக்கு உரிய காலத்தில் தகுதி காண் பருவம் நிறைவு செய்தல் ஆணை வெளியிடப்படும். இதனிடையே பதவி உயர்வு வந்தால், பணி மூப்பில் இளையவர் பதவி உயர்வுக்கான தகுதி பெற்றவராக இருந்தால் அவர் பதவி உயர்வு பெற்று விடுவார். (தகுதி காண் பருவம் நிறைவு செய்தல், தகுதி காண் பருவ காலத்தில் விடுப்பு எடுத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து ஏற்கனவே பல வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. தயவுசெய்து அவற்றை பாருங்கள்.) நன்றி
@gomathisubha4086
5 ай бұрын
தகுதி காண் பருவத்தில் துய்க்கும் மகப்பேறு விடுப்பால் பணி மூப்பு பாதிக்கப்படும் எனும் விவரம் அரசாங்கத்திடம் அல்லது நீதிமன்றத்திடம் கொண்டு சென்றால் பயன் உள்ளதா? மகப்பேறு விடுப்பால் பணி மூப்பு பாதிக்கப்படாத வண்ணம் அரசாணை (தீர்வு) கேட்பது நியாயம் தானா?
@gayathrisiva4361
10 күн бұрын
ஐயா, பணியில் சேர்ந்தவுடன் உடற்தகுதி certificate சமர்பித்தேன், அன்றே மகப்பேறு விடுப்பிற்கும் சமர்ப்பித்துள்ளேன், இதனால் எதும் பாதிப்பு உண்டா? விடுமுறை sanction ஆகுமா?
@swarnarajs10thplanet5
10 күн бұрын
@@gayathrisiva4361 வணக்கம். தங்களுக்கு தகுதி உள்ளது.
@gayathrisiva4361
10 күн бұрын
@@swarnarajs10thplanet5 மிக்க நன்றி ஐயா, பொதுவாக sanction ஆக எவ்வளவு நாள் ஆகும்?
@gayathrisiva4361
10 күн бұрын
Sanction ஆனால் தான் salary என கூறினார்கள்.
@swarnarajs10thplanet5
10 күн бұрын
வணக்கம். உடனடியாக விடுப்பை அனுமதித்து ஆணை வெளியிடப்பட வேண்டும். நன்றி
@swarnarajs10thplanet5
10 күн бұрын
வணக்கம். உடனடியாக விடுப்பை அனுமதித்து ஆணை வெளியிட வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உண்டு. நன்றி
@lithiyacivil
8 ай бұрын
Sir baby piranthu one month apram govt job kidacha maternity leave kidaikuma? Pls reply
@swarnarajs10thplanet5
8 ай бұрын
வணக்கம். குழந்தை பிறந்ததற்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவுடன் மகப்பேறு விடுப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும். பணியில் சேர்ந்தவுடன், அந்த நாள் முதல் மகப்பேறு விடுப்பு அனுமதிக்கப்படும். நன்றி
@gayathrisiva4361
6 ай бұрын
Sir, இதற்கு முன் ஒருவர் கேட்டதற்கு குழந்தை பிறந்த பின் பணியில் சேர்ந்தால் மகப்பேறு விடுமுறை இல்லை என்று கூறினீர்கள், ஆனால் இதில் மகப்பேறு விடுமுறை உண்டு என்று கூறுகிறீர்கள், எது உண்மை?
@swarnarajs10thplanet5
6 ай бұрын
@@gayathrisiva4361 வணக்கம். அந்த இரண்டு நபர்கள் தெரிவித்த நேர்வுகளை தயவுசெய்து மீண்டும் ஒருமுறை பாருங்கள். தெளிவான விளக்கம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். நன்றி
@gayathrisiva4361
5 ай бұрын
@@swarnarajs10thplanet5sir, நான் மறுபடியும் படித்து பார்த்தேன், இருந்தும் குழப்பம் தீரவில்லை. எனக்கு இந்த மாதம் கடைசியில் குழந்தை பிறக்க போகிறது, ஆனால் tnpsc counseling அடுத்த மாதம் முதல் வாரம், அதன் பின் நான் govt வேலையில் சேர்ந்து மகப்பேறு விடுப்பு எடுக்க முடியுமா?
@swarnarajs10thplanet5
5 ай бұрын
@@gayathrisiva4361 வணக்கம். பணியில் சேர்ந்தவுடன் அன்றைய தினமே மகப்பேறு விடுப்புக்கு விண்ணப்பம் அளிக்க வேண்டும். உரிய மருத்துவ சான்றிதழ் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். (குழந்தை எந்த தேதியில் பிறந்தது என்பதற்கு மருத்துவர் அளித்த Medical Report) மகப்பேறு விடுப்புக்கு அனுமதிக்கப்பட்ட 365 நாட்களில், குழந்தை பிறந்த நாள் முதல், பணியில் சேரும் நாள் வரை உள்ள நாட்கள் கழித்து, மீதமுள்ள நாட்கள் மகப்பேறு விடுப்பாக அனுமதிக்கப்பட வேண்டும். நன்றி
@sivaranjani9835
4 ай бұрын
ஐயா குழந்தை பிறந்த பிறகு இறந்தாலும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொள்ள விதிகள் இருப்பதாக news 7 video வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தவறான செய்தியா ஐயா
@swarnarajs10thplanet5
4 ай бұрын
வணக்கம். மகப்பேறு விடுப்பு விதிகளில் அவ்வாறு எங்கும் குறிப்பிடப்படவில்லை. தங்களின் அலுவலகத்தில் ஏற்றுக் கொண்டால் மகிழ்ச்சி தான். நன்றி
@sivaranjani9835
4 ай бұрын
ஐயா இந்த கடிதம் போதுமானதாக இருக்குமா
@swarnarajs10thplanet5
4 ай бұрын
@@sivaranjani9835 வணக்கம். எந்த கடிதம்?
@sivaranjani9835
4 ай бұрын
ஐயா கடிதம் என்னிடம் உள்ளது அனுப்ப தெரியவில்லை
@sivaranjani9835
4 ай бұрын
நான் அனுப்பிய கடித எண்கள் delete ஆகிவிடுகிறது
@manalnathi6934
11 ай бұрын
Sir உங்கள் செல் நம்பர் வேணும் department pay fixation சம்பந்தமா பேசணும்
@swarnarajs10thplanet5
11 ай бұрын
வணக்கம். எனது மொபைல் நம்பரை பொது வெளியில் தெரிவித்தால் நிறைய அன்புத் தொந்தரவு வருகிறது. தங்களின் கருத்துக்களை/ தகவல்களை எனது மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க அன்புடன் வேண்டுகிறேன் நன்றி anandanswarnaraj@gmail.com
@swarnarajs10thplanet5
11 ай бұрын
வணக்கம். எனது மொபைல் நம்பரை பொது வெளியில் தெரிவித்தால் நிறைய அன்புத் தொந்தரவு வருகிறது. தங்களின் கருத்துக்களை/ தகவல்களை எனது மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க அன்புடன் வேண்டுகிறேன் நன்றி anandanswarnaraj@gmail.com
Пікірлер: 112