தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான குன்னூரில் குவியும் குப்பைகளையும் இறைச்சி கழிவுகளையும் தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் குன்னூர் நகராட்சி உரமாக மாற்றி வருகிறது. குறிப்பாக இறைச்சி கழிவுகளை உரமாக மாற்றும் நகராட்சியின் செயலுக்கு அப்பகுதி மக்களிடையே பெறும் வரவேற்பு காணப்படுகிறது.
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
#cleancoonoorintiative #howtomakefertilizerfrommeat #whatissolidwastemanagement #fertiliserfrommeatwaste #canyoucompostmeat #howtorecyclechickenbones #compostingfishwasteinhome
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Негізгі бет Chicken, Fish கழிவுகள் இனி குப்பை கிடையாது! வித்தியாசமாக முயற்சிக்கும் குன்னூர் நகராட்சி! | DW Tamil
Пікірлер: 18