நெகிழித் தட்டுகளுக்கு மாற்றாக மந்தாரை இலைகளை காய வைத்து அதில் தட்டுகள் தயாரிப்பது இமாச்சல பிரதேசத்தில் முக்கிய தொழிலாக மாறி வருகிறது. இதன் மூலம் அங்குள்ள நெகிழிக் குப்பைகளின் அளவு குறைந்து சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவது தடுக்கப்படுவதோடு, மந்தாரை தட்டுகள் தயாரிக்கும் குடும்பங்கள் மாதம் ரூ.20,000 வரை சம்பாதிக்கவும் வழிவகை செய்கிறது.
#leafplatesinhimachalpradesh #mantharaiplates #mantharaiplant #smallscalebusiness #womenselfhelpgroupbusiness #Bauhiniaacuminata #businessideas
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Негізгі бет "இனி Plastic Plates வேண்டாம்" - சுற்றுச்சூழலை காக்க மந்தாரை இலைக்கு மாறிய Himachal மக்கள் | DW Tamil
Пікірлер: 23