நல்ல விழிப்புணர்வு பதிவு🎉🎉🎉🎉சிந்திக்கவும், சிரிக்கவும் வச்ச உங்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉 துப்புரவு தொழிலாளர்களின் நிலையை அழகா சொல்லி இருக்கீங்க🎉🎉🎉 ஒரு நாள் இவர்கள் கிளீன் பண்ண வரலேன்னா தெரியும் சேதி🤧🤧🎉🎉🎉
@renugasivaraman4577
Жыл бұрын
காமெடியோடு கருத்தையும் கலந்து இரண்டு பேரும் நகைச்சுவையோடு சொன்னீர்கள்😂😂😂
@selvaraj4144
Жыл бұрын
நாட்டின் மிகச்சிறந்த விழிப்புணர்வு கருத்து..... சுகாதார பணியாளர்கள் மதிக்கத் தக்கவர்கள்..... அவர்களின் மதிக்கவும்❤...... இருவரின் நடிப்பு மற்றும் கான்செப்ட் சூப்பர்.... ரவி அண்ணா ... Miss u❤
@judemervin451
Жыл бұрын
இன்றைக்கும் நடைமுறையில் உள்ளதை காமெடி கலந்து சொன்னவிதம் அசத்தல்🎉🎉🎉🎉ரெண்டு பேரோட ரீயாக்சன் டாப் டக்கர்🔥🔥🔥🔥
@RaniRani-lg9lf
Жыл бұрын
T
@sudhabalu1628
Жыл бұрын
சிந்தித்து 🤔சிரிக்க 😂வைக்க உங்களால் மட்டும் தான் முடியும்.. Santha முத்து 👌
இதே பிரச்சினை எங்க ஏரியால தினம் நடக்குது😢😢 குப்பை போடுகிற மக்கள் தானா திருந்தாதவரை இதுக்கு முடிவு வராது👍👍🎉🎉🎉 சூப்பர்🎉🎉🎉🎉🎉
@estherjohn3828
Жыл бұрын
Very well said
@shanthisaravanan4413
Жыл бұрын
அவார்டு குடுக்கிற அளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோ👏👏👏👍👍
@jayasundari2180
Жыл бұрын
நல்ல கான்செப்ட்👌 சொன்ன விதம் சூப்பர்👌 ரெண்டு பேரோட நடிப்பு வேற லெவல்👌🔥🔥🔥🔥
@jayavanijaya5316
Жыл бұрын
துப்புரவு தூய்மையாளர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐
@duraidurai9825
Жыл бұрын
Concept super .இன்றைய சமூகத்தில் நடக்கிறது சில இடங்களில் அண்ணன் அண்ணி
@songslover2727
Жыл бұрын
சிரிக்கவும் வச்சு சிந்திக்கவும் வைக்க உங்களால மட்டும் தான் முடியும் 👌👌 👏👏 நடிப்பு அருமை🔥இந்த வேலைக்கு கிராமங்களில் தூய்மை காவலர்களுக்கு என்னவோ மாதம் வெறும் 3600 தான் ஊதியம் 🤔🤔
@kuldhumyaskuldhum7951
Жыл бұрын
Super
@ganeshans8686
Жыл бұрын
Very low salary in village Panchayat
@poongodipoongodi2945
9 ай бұрын
😢
@Rajvilas.
Жыл бұрын
சிந்திக்க வைத்த பதிவு 👌, இதை பார்த்து சில பேர் திருந்துவார்கள் 👍
@lakshmibalu4339
Жыл бұрын
Super ma 👍
@vimalaprabhu5725
Жыл бұрын
சிந்திக்க வைக்க ராஜா அண்ணா சிரிக்க வைக்க சாந்தா அக்கா நாங்கள் மகிழ்ச்சி அடைந்து சிந்தித்து சிரிக்கிறோம் வாழ்க வளமுடன்
@renugasoundar583
Жыл бұрын
உண்மை யதார்த்தம் சூப்பர் ராஜா தம்பி சாந்தா👍🤣😂😍😍🤩🤩
@sundharams6444
Жыл бұрын
சுகாதார பணியாளர்களின் கஷ்டங்களை அருமையாக பதிவு செய்து இருக்கிரீர்கள் நன்றி வாழ்த்துக்கள்
@roselineselvi2399
Жыл бұрын
இராஜா தம்பி, சாந்தா நடிப்பு அருமை நார்த்தனாரே 😂😂😂
@sarveshg3343
Жыл бұрын
அண்ணா உங்க கான்செப்ட் அருமை இப்ப நடக்குற சூழ்நிலையை அப்படியே வீடியோ போட்டுருக்கீங்க மிக்க நன்றி சிந்திக்கவும் செயல்படுவோம் அதேசமயம் சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை அருமை 👌👌👍❤️😄😂😂😄😄😂😂😄😄😄😂😄😄 வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 💐
@jayakumar3501
Жыл бұрын
செம கான்செப்ட்👌👌 செம நடிப்பு🔥🔥🔥 காலத்திற்கேற்ற சரியான விழிப்புணர்வு பதிவு🎉🎉🎉🎉🎉🎉🔥🔥🔥🔥❤❤❤❤
@velkumarvelkumar7823
Жыл бұрын
அண்ணிசெம சூப்பர் இருவரும் எங்கயோ இருக்கவேண்டும் ஆன உங்களுக்காககிடைக்கவோண்டியநல்லவிசயங்கள்கிடைக்கவில்லைஎன்றுகவலையாக இருக்கு👌👌👌👌👌👌👌👌👌👌🙌🙌🙌🙌
@sagayarajraj4075
Жыл бұрын
semma concept, semma comedy, vera level acting both of you.we should help sanitary workers
@vijayasveeran1384
Жыл бұрын
இந்த காலத்து தங்கவேலு அண்ட் கோ காமெடி. Mam vera level expression queen. actually it's very tough to make others 😂. Great job. அதும் லாரி தேச்சிட்டு போயிரும். எவ்ளோ அறிவு.ரூம் போட்டு யோசிசிருபீங்களோ
@JoskalajoskalaJoskalajos-qc9vv
7 ай бұрын
நீங்கள் எவ்வளவு சொன்னாலும் இந்த மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். இருந்தாலும் உங்கள் நடிப்பு சூப்பர் அக்கா அண்ணா 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@rsujatha9459
Жыл бұрын
Good awareness message with humour ...both of urs acting was superb..❤❤❤
@senthilkumark4814
Жыл бұрын
அண்ணா அக்கா கதை சூப்பர் ஆக்டிங் சூப்பர் சூப்பர்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@UmaMaheswari-ry5fx
Жыл бұрын
நல்ல தகவல் மக்களுக்கு நகைச்சுவை வடிவில் நடித்து காட்டினதுக்கு நன்றி
@sscreationpettagam
Жыл бұрын
சிங்கம்புணரி சிங்கங்களா! கலக்குறீங்க செல்லங்களா !
@selviselvi-hu8yp
Жыл бұрын
Akka Anna super video,neenga romba nalla nadikkiringa ,engala simthikka vachirikkinga ,namma urula ellarum itha purinjikitta Nadum veedum suththamagavum ,sugatharamagavum irukkum , Romba nanri akka&Anna love you so much......
@kanakaraj5607
Жыл бұрын
இந்த மாதிரி காமெடி பண்ணுங்க நல்லா இருக்கும் டான்ஸ் ஆடாம
@thendralk
Жыл бұрын
சூப்பர் இதை பார்த்தாவது பலர்கள் திருந்தட்டும்
@pradeepapanneerselvam1393
Жыл бұрын
super concept santha akka raja anna weldone keep it up💐💐
@manikandans9166
11 ай бұрын
அருமை அருமை, இதப்பார்த்த பிறகாவது பணியாளரும் மக்களும் திருந்தட்டும்...
@sasikala9795
Жыл бұрын
சிரிக்க சிந்திக்க வைத்த வீடியோ நன்றி ❤
@lkasturi07
Жыл бұрын
Very good video. Lots of information.......practical problems....day to day reality.....everything very beautifully scripted and directed. Both of you super acting.......very good comedy also.....mukku/ padichavanga....roadside toilet....😅
@gayathrielakavi9738
Жыл бұрын
இவ்வளவு அழகா நடிக்கிறீர்கள். அற்புதம்.கலைவாணர் குடும்பமோ!😂🎉
@ramyanataraj7840
Жыл бұрын
Concept super santha Raja congrats❤❤🎉🎉 to u 🎉🎉
@indumathi4204
Жыл бұрын
Anna Nalla msg concept enga than கண்டு pidikiringalo சூப்பர் sis semmaya பேசறீங்க வேற லெவல்
@laks6752
Жыл бұрын
Super message given by them. Super company. Hat's off to them. Fantastic Language.
@thilarajini8395
Жыл бұрын
சூப்பர் ji... நல்ல concept Raja shantha. சிரிக்க சிந்திக்க வேண்டிய முக்கியமான ஒன்றாக இருக்குங்க ❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@Manimala501
Жыл бұрын
Concept super Raja and Raja 😂😂😂😂😂❤❤❤❤
@lakshmilakshmi-ew7zu
Жыл бұрын
அண்ணா இது பயன்வுள்ள கான்செப்ட் 😂😂😂😂😂
@pradeepar8946
Жыл бұрын
Super akka. Nadippu super renduperume recent ta than unga channel pakkuren. Ella video vum arumaiya irukku nanum unga oorukku pakkathula than thiruppathur .valthukkal
@suryaanbalagan8760
Жыл бұрын
மிக மிக சிறப்பாக உள்ளது. சொல்ல வாா்த்தை இல்லை.
@g.saaisrini7571
Жыл бұрын
நல்ல concept eppadythan நடக்குது..super
@lillygracyv8413
Жыл бұрын
நல்ல விழிப்புணர்வு நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை தகவல் நன்றி
@latheeflatheef3833
Жыл бұрын
அக்கா அண்ணன் ஹாய் 👌 ஆமாக்கா அது என்னமோ நடக்குது உண்மை தாக்க அக்கோவ் செம 👌👍👍👍👍👍🎉🎉🎉
@muthumadurai
Жыл бұрын
Super akka ellarum nallavithama irunthal nallathuthan
Super anna nadippu vera level. Santha akka Super ❤
@rajismangai239
Жыл бұрын
Anavga kastatha super ah soneenga Innum silaoer irukanga Avangalum unga video parthutu tha inimel purinjipanga nu nenakiren Tq u both of you ❤❤
@sundharapandi-lj5tr
Жыл бұрын
Concept Nalla iruku 👌👌👌👌👌 acting raja mama super
@chitradurairaj3786
Жыл бұрын
Wow.. வேற லெவல்ங்க நீங்க 👌👌👏👏👏👏👍
@birgitakarthiksai3683
8 ай бұрын
Very thoughtful.. Raja Sir and Shantha Madam.. you both are not only entertaining people. Super good in selecting concepts needed for awareness in the society
@Rani.S.7273
Жыл бұрын
அருமை.பதிவு.சாந்தாராஜ்.வாழ்த்துகள்.😀😀😀😀👍👍👍👍👍
@vadivu_ks
Жыл бұрын
miga sirantha pathivu super🤝🤝🤝
@sivalaxmisiva5656
Жыл бұрын
அருமை அருமை அண்ணா அண்ணி செம்ம ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thahanbthangs6583
11 ай бұрын
🌹🌹அருமை நல்ல நடிப்பு, தூய்மை விளக்கம் அருமை வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
@ushasukumaran677
Жыл бұрын
Super concept Super action. After l long time enjoyed. Very informative 👌👍
@anandhisurya1841
Жыл бұрын
இந்த அம்மாவை வேளைக்கு கூட்டிட்டு போங்க அப்ப தான் தெரியும் எவ்வளவு கஷ்டமான வேலை என்று ... நல்ல விழிப்புணர்வு மற்றும் சில பேர் இதை பார்த்தாவது திருந்தவேண்டும்..... அருமையான நடிப்பு வேற லெவல் சாந்தா ❤🎉
@janar2168
Жыл бұрын
Raja santha super ah comedy panringa Vera level
@DineshKumar-le5eb
11 ай бұрын
Iyoo ennala siripu thanga mutiyala Sami 😂😂😃😃🤣🤣🤣🤝👍👍👍♥️♥️♥️
@sudhavenkat2721
Жыл бұрын
Semmmma superbbb❤❤ Reallyyy. Super concept❤❤
@kalamurthi6127
Жыл бұрын
Super video Teaching good lessons to everyone.
@vadivu_ks
Жыл бұрын
Sonna vidham super raja anna santha sister semma ❤❤👌👌👌🤝🤝
@m.archanam.archana5329
Жыл бұрын
Concept vera level super neenga vanthaley supero super than vera level super ❤😂😂😂😂😂❤❤❤
Very good concept Raja and Santha keep it up good going
@kishothan8288
Жыл бұрын
Vera level 👌 santha akka anna 👌👌
@user-pe8jl3uu9l
8 ай бұрын
Supera irukku. neenga endha ooru
@Mpriya14
8 ай бұрын
Really Appreciatable!👏Such a nice thoughtful video! ❤Keep doing more like this❤✨
@jeethamarystellaj9850
Жыл бұрын
Supper hoo supper Adaukallai kudumbam
@rajeswaris5571
Жыл бұрын
வாழ்க வளமுடன். 👍🏻👌🙏🏻🙏🏻
@Vaithees-yh7ks
Жыл бұрын
சூப்பர் அண்ணா அக்கா உங்களுட சிந்தனை
@padmavathik3583
7 ай бұрын
Arumai arumai Valga valamudan God blesssss
@sithrasithra4660
Жыл бұрын
சூப்பர் அருமை மிகவும் அருமையாகஇருந்தன 👌👌👌👌👍❣
@nuraishah1184
Жыл бұрын
A good video advising the public to have consideration for the garbage collectors. They are also human beings who have a sense of smell for stench. Garbage should at all times be packed properly before putting it out. It is a good attitude of kindness towards the garbage collecters. Well acted by both Raja Thamby and Santha.😊
@mangalamarysagayaraj3763
Жыл бұрын
யப்பா சிரிப்பு அடக்கமுடியல
@computerzonetype7895
Жыл бұрын
Super anna and akka. Concept super
@deeshakitchen5325
Жыл бұрын
👌👌👌👌👌 good concept and very good acting brother super super 🙏🙏🙏🙏
@chellamuthujayaraj5217
4 ай бұрын
நமது வீடும் நாடும் துப்புரவாக இருக்க வேண்டும் என்று நினைத்து இந்த கான்செப்ட்டை கையில் எடுத்த இந்த தம்பதிகளுக்கு அரசு சார்பில் பாராட்டும் பரிசும் வழங்க வேண்டும்.திரைப்படங்களிலோ சின்னத் திரையிலும் சொல்லாத கான்செப்ட்.வாழ்த்துக்கள்ராஜாசாந்தா.
@lathakannan2668
Жыл бұрын
ராஜா அண்ணே சூப்பர் 👍👍🙏🙏❤️❤️
@SakthiVel-kp2tl
Жыл бұрын
Super concept அண்ணா அக்கா... நாட்டில் நடப் பதை நல்ல விதமா சொல்லியிருக்கீங்க அக்கா
@fathimabinthuhaneefa6096
Жыл бұрын
Arumaiyaana padhivu 👌❤️❤️👏
@thilakamrsupper5406
11 ай бұрын
அருமை அருமை அற்புதமான நடிப்பு
@kavyavarshini4541
Жыл бұрын
நல்ல விழிப்புணர்வு
@sudhavenkat2721
Жыл бұрын
Aiyooooo ...pavammm ... Pragathii kuttiiii😂😂😂
@renugasivakumar8377
Жыл бұрын
அனைத்தும் நடக்கின்ற உண்மை சம்பவும்
@thilagavathy7204
Жыл бұрын
Supar sistar I am happy to karuthukkal thins veriy good
@kalaj7031
Жыл бұрын
Hi akka Anna Good morning ☕🙏🏻😀❤️
@saralachandu2580
Жыл бұрын
Very nice concept exactly they r doing like this only
@chitraharidas1370
Жыл бұрын
Santha unna parthaley sirippu varudhu ma😂😂😂😂😂
@vijiponnarasu286
Жыл бұрын
Useful message bro❤❤❤
@sundaravadanisrinivasan7324
Жыл бұрын
Halo santha un nadippu munnadai ethuvum nikathu kathu adikadi kodaivathu thapu etho oru thakaval thinamum sollunga,,,,,, super dear
Пікірлер: 486