தெளிவான பதில் ஐயா .... பல அரைகுறை குருமார்கள் இந்த பதிவை மனப்பாடம் செய்து கொள்வர்...
@sansaw1197
3 жыл бұрын
❤️❤️❤️🔥🔥🔥
@kumarbala4921
5 жыл бұрын
❣️💕💞.மிக்க நன்றி ஐயா 💐🙇..
@venkatesanswaminathan3847
5 жыл бұрын
குண்டுசட்டியில் குதிரை ஓட்டத்தொியனும் மிகஅருமையான விளக்கம் நன்றி குருவே
@பட்டுமுத்து
3 жыл бұрын
எத்தனைமுறைப் பார்த்தாலும் கேட்டாலும் சலிக்கமாட்டடேங்குது.👃. பட்டு முத்து. சங்கரன்கோவில்.
@rajeshv4261
7 жыл бұрын
உண்மையை மறைக்காமல் குழப்பமல் கேட்டது ஒன்று சொன்னது ஒன்று இல்லாமல் வீணாக பேசாமல் உள்ளதை உள்ளபடி பகிர்ந்து உண்மையான பதில் சொல்லிப் புரிய வைக்கும் உண்மை குருவே இவையெல்லாம் உண்மை உணர்ந்து கொண்ட ஒருவரால் மட்டுமே கூற முடியும் உலகில் உள்ள தன்னை உணர்ந்த குரு சிலர் மட்டுமே இருக்கின்றன ஆனால் அவர்கள் உன்னைப் போல் மனிதர்களிடம் உறவு,அன்பு,பண்பு கொள்வதில்லை அதனால் தான் நீங்கள் மட்டும் உண்மை உண்மையாக செல்ல முடிகிறது என்று உங்களுக்கு உங்கள் அன்புக்கு நங்கள் நன்றி என் குருவே
@TamilnanbanMedia7626
7 жыл бұрын
Thelivu......nandri
@jaisurya78
4 жыл бұрын
நன்றி ஐயா 🙏❤️😘😘😘
@rajanpsrk
6 жыл бұрын
Thanks from Germany
@God-o_f-demon7957
7 жыл бұрын
நன்றி
@Velmurugan-iz1if
7 жыл бұрын
அற்புதம் ஐயா, இதை கேட்பவர் மதம் கடந்து மனிதனாக வாழ்வது உறுதி, மிக எளிமையாக புரியும் வகையில் இருந்தது. இதை சிலர் மணி கணக்கில் பேசி குழப்பி விட்டு விடுவார்கள். எளியோர்க்கும் இறைமையை புரிய வைக்கும் ஏகனே நின் புகழ் வாழ்க 🌷🙏🌷
@gandhidasan2524
7 жыл бұрын
அருமை நன்றி ஐயா
@srineela9507
7 жыл бұрын
great gurunatha!
@yuwinraaj4051
5 жыл бұрын
😘😘😘😘😘 Koko ji 🤙
@loguln6511
3 жыл бұрын
🙏🙌🚶🏃🏃😍
@smartcares1736
4 жыл бұрын
அருமை அய்யா என் குருவே love you
@paandiyanvaanokkiyan5083
5 жыл бұрын
😘❤️❤️❤️🌷🌷🌷👌
@thirumalaibaabu
7 жыл бұрын
நன்றி ஐயனே ! இதற்கு மேலும் தெளிவு பிறக்கவில்லை என்றால் அவரவர் விதி .
@vijay2viknesh936
4 жыл бұрын
விதி என்பதை வெல்ல முடியாது எனக் கூறினால் அது உன் விதி... விதியை மாற்றியமைக்க முடியும்
@arulmozil
7 жыл бұрын
Super Appa :-) I love you take care
@sangamvideography9133
7 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@elayarajadevarajan
7 жыл бұрын
super
@skwings8561
6 жыл бұрын
அருமை ஐயா
@RAJAKALIRAJAN
7 жыл бұрын
சிவயோகி குருவடி போற்றி
@பட்டுமுத்து
4 жыл бұрын
மெய்சிலிர்க்கிறது.மே 3/5/2020/சரியான நேரத்தில் உங்கள் வீடியோ எனக்கு கிடைத்தது நன்றி. பட்டு முத்து. சங்கரன்கோவில்
@saran1777
7 жыл бұрын
தெளிந்தேன்
@basharajubai4921
4 жыл бұрын
1. God is one 2. life is like a Travel 3. Body is a Vehicle 4. mind is a driver 5. Heaven & hell are inside our Mind 6. Every day try to solve your mind 7. knowledge il help us to solve our mind 8 . Quran-Veda-Bible having lots of Knowledge 9. if u get peace of mind it gives light to our HEART 10 .HEART gives power to our Body 11 .Powerfull Body have a peaceful life : ) 12. Be happy & enjoy your Trip (Basharajubai:8675511974) THANKYOU !
@marimuthu2582
5 жыл бұрын
கடவுளை புரிந்து கொள்ள உணர தடையாக இருக்கிறது என்பதால் தான் மனதாக இருக்கும் பிரம்மாவை வழிபடுவது இல்லையா? நன்றி.
நன்றி ஐயா... விஷ்ணு - உடல். சிவன்- உயிர். சக்தி என்பது எதனை குறிப்பது ஐயா..
@sivayogi
7 жыл бұрын
எதிலிருந்தும் வெளிப்படும் ஆற்றலின் பெயர் ஐயா.
@different8608
7 жыл бұрын
mika atputham ayya but nan konjam kulampi irukan ayya
@thevarasasubramaniam4607
7 жыл бұрын
ஐய்யா குருவே வணக்கம். மற்றும் உங்கள் உரையில் மனமும் உயிரும் ஒன்று தான் என்பதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது இதுகும் ஒர் கற்பனையே என்னைப் பொறுத்த மட்டில் மனம் என்பது ஆணவம் உயிர் எனபது உண்மை. இது என்னுடைய கருத்து இப்படித் தான் ஐய்யா ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை கூறியுள்ளார். எல்லாம் அவன் செயல் நம்மில் செயல் ஏது? வாழ்க வளமுடன் என்றும் இறையன்புடன் சுப்பிரமணியம் தேவராசா இலங்காபுரித் தமிழன் நன்றி ஐய்யா ⚘☇💥🔥💧🏹🌏
Пікірлер: 66