1980 களில் 😮சிவகாசியில் வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவை பல முறை நேரில் கேட்டு மகிழ்ந்து வியந்திருக்கிறேன் ...... அவர்கள் திருவாய் மலர்ந்து சற்று சற்று குனிந்து கொண்டு பேசும்போது வார்த்தைகள் முத்து முத்தாக சிந்தும் .
@saisilver5026
8 ай бұрын
🙏
@saravananm864
14 күн бұрын
Enna oru arputham petra neengal 🙏🏻🙏🏻,
@kubendran007
10 ай бұрын
சுவாமிகளின் சொற்பொழிவுகள் தொடர்ந்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என அடியேன் வேண்டுகின்றேன் 🙏💐😍
@siruvelliyanallurvillage
9 ай бұрын
மிகவும் இனிமையாக இருக்குறது சுவாமி இன்னும் பல ஐயப்பன் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம் சுவாமி சரணம் ஐயப்பா
@nalinisekaran7476
9 ай бұрын
அனைவர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்.
@krishkrish56
10 ай бұрын
சுவாமிகளின் விநாயகர் பெருமை சொற்பொழிவு பதிவேற்றம் செய்ய முடியுமா. நீண்ட நாள் தேடுதல் கிடைத்தால் உபயோகமாக இருக்கும்🙏
@andiperiyasamy8063
9 ай бұрын
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@maniraj3725
9 ай бұрын
விள்ளாளி வீரன் வீர மணிகண்டன் காசி ராமேஸ்வரம் பாண்டி மலையாளம் ஈரேழு பதினான்கு லோகங்களையும் அடக்கி ஆளும் ஓம் ஶ்ரீ ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐய்யன் ஐய்யப்ப சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙇🏻🏹🔔🚩
@saisilver5026
8 ай бұрын
🙏
@manohararumugam4852
9 ай бұрын
சொற்பொழிவை பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி ஃ
@sankarp9740
10 ай бұрын
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்களின் சுவாமி ஐயப்பன் பற்றிய சொற்பொழிவு நிகழ்ச்சி முழு தொகுப்பையும் பதிவேற்றம் செய்து அதைக் கேட்டு பயனுற அருள் செய்க
தாங்கள் சுவாமிகள் எழுதிய புத்தகங்களை கீழே உள்ள விலாசத்தில் வாங்கலாம். அல்லது தொலைபேசியில் அழைத்தும் வாங்கலாம். maps.app.goo.gl/7GEsKcbkaBEQuVBJ9 குகஸ்ரீ வாரியார் பதிப்பகம் 132/107, சிங்கண்ணா தெரு சிந்தாதிரிப்பேட்டை சென்னை - 600002 தொலைபேசி: 044 28457666 guhashri@gmail.com
@karpahaarasu1418
10 ай бұрын
Pls upload Swamy's speech on kannappa nayanar
@sundaramoorthys4943
9 ай бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்
Пікірлер: 38