@deejayfarming8335
வேர்கடலை சாகுபடியில் அறுவடை ஒரு
சவாலானதாக உள்ளது.
பிடுங்குதல் வேலை மிக விரைவாக
முடிக்க இந்த இயந்திரம் போதுமானதாகும்.
ஒரு நாளைக்கு 10 ஏக்கர் அறுவடை
முடிக்கலாம்.
#groundnutdigger #groundnutcultivation
Негізгі бет @deejayfarming8335
Пікірлер: 10