சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது இரண்டு பேரின் நடிப்பு சூப்பர்
@AnnamalJerome-jb5xx
8 ай бұрын
சூப்பர் சூப்பர் இருக்கும் இருக்கும் கண் திஷ்டி தான் 👌👌👌😊😊😊❤️
@renugasivaraman4577
8 ай бұрын
கணவன் மனைவி இருவரும் விட்டுகுடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை இனிமையாக போகும் என்பதை காமெடி கலந்து சொன்னது மிக அருமை, இருவருக்கும் வாழ்த்துக்கள்💐💐
@seethaseetha6174
8 ай бұрын
😮😮😮❤ற்புஅற்புத மான பதிவு ஆழமான கருத்து அருமை அருமை நடிப்பு காண காண பரவசம் அழகான விருந்து மகிழ்ந்தே ன் இனித்தேன் ருசித்தேன் ரசித்தேன் க்ளைமாக்ஸ் சிரித்து சிரித்து சிரித்து😄😊😂 கண்ல நீர் அயோடா செம ஜோடி சாந்தா முத்து முத்து முத்தான நடிப்பு வாழ்க வளமுடன் நலமுடன் சந்தோஷம்🙏🙏🙏🙏🙏 நன்றி🙏💕 சகோ
@jayasundari2180
8 ай бұрын
ஒவ்வொரு குடும்பத்துல அன்றாடம் நடக்கிற நிகழ்வை கான்செப்டா மாத்தி, உங்க நடிப்பால அசத்திட்டீங்க போங்க👌👏💓💖♥️✨️😍🥰
@jayakumar3501
8 ай бұрын
வாய்க்கொழுப்பை குறைச்சிட்டாலே கண்திருஷ்டி காணாம போயிடும் மக்கா🫢😅😅😅 எல்லாத்துக்கும் இந்த ஈகோ தான் காரணம்😅😅😂😂
வீட்டில் நடக்கும் சண்டைக்கெல்லாம் கண்திருஷ்ட்டி தான் காரணமா அப்ப எங்களுக்கும் இருக்கும் போல நானும் கோவிலுக்கு கிளம்பிட்டேன்😂😂😂😂😂❤❤❤❤❤
@amuraj4958
8 ай бұрын
I can't control my laugh . Uncle and akka are doing great job. Keep going and my support will be always. 😂😂
@SarveshPriya-kc1hm
8 ай бұрын
அண்ணா இந்த மாதிரி கான்செப்ட்ட ரூம்போட்டு யோசிக்க உங்கள்லால மட்டும் தான் முடியும் பல குடும்பங்கள் இப்படி தான் இரு க்கு, நல்ல போய்ட் இருக்கும் திடீர்னு சண்ட வந்துரும் அனைத்து பிரச்சினைக்கும் வாய்தான் காரணம் so very very Super I like this concept 😂😂😂😂
@s.thanalakshmi5372
8 ай бұрын
கண் திருஷ்டி கொஞ்சம் ஓவரா தான் இருக்கும் போல🎉🎉🎉😂😂😂
@renugasivaraman4577
8 ай бұрын
சாந்தா அக்கா முத்து அண்ணே சண்டை போடாம ஒற்றுமையா வாழனும்னு இறைவனை வேண்டுகிறேன்
@VaniSarvesh
8 ай бұрын
Enala sripa adaga mutiyala 😂😂😂
@claramarryravi1758
8 ай бұрын
கண் திருஷ்டி ரொம்ப போல சுத்தி போடுவது நல்லது சூப்பர் இரண்டு பேரும் வேற லெவல் சூப்பர் ❤❤❤
@vadivu_ks
8 ай бұрын
Ennala sirippa adakkave mudiyala ayyo ayyo super 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@priyaranjith3502
6 ай бұрын
😂😂.ipadi tha nangalum sanda pidipom
@vadivu_ks
8 ай бұрын
Good morning ellarum veettulaiyum ippaditthan 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@NaanuNannaDinaMydailyVlogs
8 ай бұрын
Wow...super...really i like it very much...acting vere level...god bless u both
@KumarMega-ze9vq
8 ай бұрын
கடைசியா சொன்னிங்க வாய மூடிட்டு இருந்தா சண்டை வராதுன்னு அது மட்டும் உண்மை நன்றி வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி
@gemabichannel4320
8 ай бұрын
விரைவில் சின்னத்திரை பெரிய திரை இரண்டிலும் கலக்கும் போது கண்டிப்பா திருஷ்டி சுற்ற வேண்டி இருக்கும். வாழ்த்துக்கள் 🌹
@mydeenbathusha9390
8 ай бұрын
காலையில் உங்கள் அலப்பறை ❤❤❤❤
@yasmniyasmni
8 ай бұрын
அடா அடா👌👌👌👌👌👌👌
@judemervin451
8 ай бұрын
வீடியோ முழுசா பாக்காமலே லைக், கமென்ட் போட்டாச்சி😊😅😅😅 அம்புட்டு காமெடியா வீடியோ இருக்கும்🎉🎉❤❤❤❤
@BrindaBrinda-h7y
8 ай бұрын
Really anna I never control laugh😂😂😂😂😂 climax super
@yuvanesha3127
8 ай бұрын
Raja Anna superra comedy panraga unga fan. Nan🎉
@Mercycooking-vv4qi
8 ай бұрын
இது 😅Real incident மாதிரியிருக்கு😅
@megalam9399
8 ай бұрын
ராஜா அண்ணா சாந்தாக்கா காலை வணக்கம் காலைல உங்க வீடியோ பார்த்தாலே ஒரு புத்துணர்ச்சி அண்ணா இதுக்கு கோயிலுக்கு போகாமலே இருந்திருக்கலாம் வீட்டிலேயே இருந்தால் இந்த அடி 😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤
பிள்ளை களா குடும்மிபிடி சண்டை சூப்பர்😀ஒருத்தருக்கொடுத்தர் விட்டு குடுத்து வாழ வேண்டும் என்ற நல்ல கருத்தும் சொல்லி இருக்கீங்க வாயாடி பெண்களுக்கு நல்ல பாடம்🎉🎉🎉🎉உண்மையிலேயே திருஷ்டி சுற்றி போடுங்க, அனுபவத்தில் அமுதா ஆச்சி சொல்றேன் கண்திருஷ்டிபொல்லாதது..வாழ்க வளமுடன் நலமுடன். 🙏God பிளஸ்you 🙏. ❤️ஆச்சி அமுதா அருணாசலம்❤️. 👍🎉🎉🎉🎉
@umaranirajasekaran5619
8 ай бұрын
Your commedy video is best treatment for upset persons.My wishes to you all .long live both of you and your kids
@jancyprabhakaran4725
8 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂sirippa control panna mudila 🤣🤣🤣🤣🤣
@dr.p.felcychristinal7732
8 ай бұрын
Brother correcta phone பேசரமாதிரி gap விட்டு பேசுகிறார்
@annalaxmip7839
7 ай бұрын
உண்மைதான் திருஷ்டிதான்
@g.saaisrini7571
8 ай бұрын
நல்லா concept v. Nice
@shahitharamesh7233
8 ай бұрын
Sirippu thanga mudiyala kadaisi scene ultimate😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@marikanimarikani6615
8 ай бұрын
சாந்தாக்கா எங்க வீட்லேயும் இப்படி தான் சண்டை வரும் வாய்க்கொழுப்புனால
@ManiKandan-ro8ys
8 ай бұрын
அக்கா. அண்ணா வணக்கம் நீங்க வேற வேற லவல் சூப்பர் சூப்பர் ❤❤❤😂😂😂😂
@thamaraiselvijagadeesh7272
8 ай бұрын
Ellar veetilum nadakum kathai😂😂
@KanimozhiG-g3d
8 ай бұрын
ராஜா அண்ணா அக்கா பாவம் பாடா படுத்துறீங்க 😂😅😂😅😂😅🎉🎉🎉
@saimonis4284
8 ай бұрын
Finishing superb 😅!! ❤
@gokulkumarraju184
3 ай бұрын
Super❤❤❤❤❤❤
@selvadeepadeepa
8 ай бұрын
Unmai ipdi than nadakkuthu❤
@vadivu_ks
8 ай бұрын
Unmaithan kannuthan 👍👍😃😃😃😃👌
@malligamalligaraji8161
8 ай бұрын
Amma Santha ella veetuleyum nadakkirathy appadiyea padam piddichu😅😅😅😅
@rajalishi9845
8 ай бұрын
உண்மையாவே உங்களுக்கு கண்ணு படும் சுத்தி போடுங்க❤❤❤❤❤😂😂😂
@malligadayalan
8 ай бұрын
Super super. Super. Sandai
@sakthievil2257
8 ай бұрын
நம்ம வீட்ல வாயைத் திறக்காம இருந்தாலும் பல பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம் 😂😂😂😂
@Amudha-qm1mw
8 ай бұрын
Semma rvery nice 💯 truth
@chellamuthujayaraj5217
7 ай бұрын
Ha Ha Ha....😂
@cholairajanrangasami2875
8 ай бұрын
வேரலெவல் அக்கா அண்ணா சூப்பர்
@srikumarrajakumar8643
8 ай бұрын
😅😅😅😅😅semma
@ParimalaDevi-l2n
5 ай бұрын
Super 😂😂😂❤❤❤
@JAYAKANNAN-js7sq
8 ай бұрын
Super, sir, super sir super bro
@shudhasriram3875
5 ай бұрын
SUPER
@saffnasarmilla2469
8 ай бұрын
Sema 👍
@muruganantham8377
8 ай бұрын
Super santha
@m.archanam.archana5329
8 ай бұрын
Vera level super super super😂😂❤❤🎉🎉🎉
@rajalakhsmiganesan9529
8 ай бұрын
உங்க மனசுல இருக்கறத consepta எடுத்துருக்கீங்க, உண்மை யும் கூட 👌❤️👌
@padmavenu7627
8 ай бұрын
Thangam maamaa 😂😂😂😂
@VaniSarvesh
8 ай бұрын
Inymel ithu pola video podunga akka
@latheeflatheef3833
8 ай бұрын
அண்ணா அக்கா உங்களுக்கு அட்வான்ஸ் பொங்கல் நல்வாழ்த்துக்கள்❤❤❤
@subinithinjose4647
8 ай бұрын
Bloopers podunga please
@thilarajini8395
8 ай бұрын
Acting skill சூப்பர் ji 🙏 Raja மிக நன்றாக நடிக்க வைக்கிறீங்க 🎉
@GowriParamasivan
8 ай бұрын
Hi santha akka enoda stress buster neenga thasn
@kalag4658
8 ай бұрын
👌👌👌😂😂😂😁😁😁😁🤣🤣🤣
@Abiselvi8591
8 ай бұрын
வேற லெவல் அக்கா 😃😃😃😃😃😃செம சிரிப்பு 😃😃😃😅😅😅😅😅😅😅😅😅
@devilskeleton8468
8 ай бұрын
❤❤ super
@saraSabetha
8 ай бұрын
😂😂😂😂
@padmavenu7627
8 ай бұрын
Rajakumaran rajakumari 😂😂😂
@latheeflatheef3833
8 ай бұрын
😅😂😂😂😂😂😂😂😂😂 அக்கா அண்ணன் 👌 செம வெற லெவல் உங்க ரெண்டு பேரும் நடிப்பும் சூப்பர் எது எப்படியோ லாஸ்ட்டா 😢😢😅 சண்டையில் போய் முடிச்சிட்டு 😂😂😂
@pdpbirds885
8 ай бұрын
Akka super EGA vetalla epati than santai nataguthu akka
Пікірлер: 228