Akka oru help naan oru poor family my husbend dring adict 3 ponnuga akka 1ponnu 12th.1 ponnu 10th. Oru ponnu 5th naan oru channel open panni eruka akka unga atharavu kudunga akka Mr special foodie vlog
@foodie._.blog6588
5 ай бұрын
Like panuga akka subscribe pannuga anaku cooking la neraya intrest eru ku akka naan nalla samippa catring saiya anakku help panuga akka
@pargaviesther5139
5 ай бұрын
அன்பு மகளே வாழ்த்துக்கள் பேரபிள்ளை நீண்ட ஆயுலோடும் சுகத்தோடு பலத்தோடு தீர்க்க சுமங்கலியாக வாழ ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் 🙌🙏👏💐
@masherbalcare
5 ай бұрын
Super sister congratulations 🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@kanimozhi7667
5 ай бұрын
உங்க மகள் எல்லா நலன்களும் பெற்று இன்புற வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் ❤❤
@vennilaponuswamy4935
5 ай бұрын
வணக்கம் சகோதரி தங்கள் மகள் தாலி பெருக்கு விழாவிற்கு வாழ்த்துக்கள் நன்றி.🌻👪🌻
@S.VenpaKutty1912-mg3c
5 ай бұрын
அம்மா தங்களுக்கு எத்தனை குழந்தை கள்
@Nan_katrathu
5 ай бұрын
2
@rajisubbu859
5 ай бұрын
Very happy to see like this Vicky sis😊❤
@Malar123-m5z
5 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ❤️
@athaiyinkaivannam8899
5 ай бұрын
Congratulations pa ❤💐💐
@duraiselvivelsamy9224
5 ай бұрын
Valgavalamudan 🎉🎉🎉
@JoyfulLearningChannel
5 ай бұрын
இல்லறம் நல்லறமாக்கி வாழ்ந்து மகிழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் 🎉🎉🎉🎉🎉
@Naturegood2009
5 ай бұрын
சூப்பர்.100 வயது வரை ஒற்றுமையாக வாழ்ந்து எல்லா செல்வங்களையும் பெற்று வாழ ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.எங்க பக்கம் எல்லாம் பெண்ணை மாப்பிள்ளைக்கு right side தான் உட்கார வைப்போம்.அங்க இப்படி தானா?..
@dharanipaaru
5 ай бұрын
Congratulations sis❤❤❤
@jeyastephen4494
5 ай бұрын
Congratulations🎉🎉🎉
@muruganthangapriya1891
5 ай бұрын
Super amma 🎉 Congrats ❤
@pavithrapavithra9994
5 ай бұрын
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். கையோடு அப்படியே குட்டி மம்மிக்கு ஒரு மாப்பிள்ளை பாருங்கள். 💐💐
@dillirajaram1650
5 ай бұрын
Super super super
@bommigothandabani4879
5 ай бұрын
அனைத்து செல்வங்களும் பெற்று இன்புற்று வாழ்க🎉🎉❤
@aashikaaashi5551
5 ай бұрын
Super amma congratulations priya sis video super 🎉🎉
@banurekha4651
5 ай бұрын
Super amma congress God bless you my dear❤❤❤❤
@ezhilrani7719
5 ай бұрын
Mam were is your husband
@sathishgayathrigayathri7140
5 ай бұрын
Unga husband enga Amma.
@saivijayalakshmi2312
5 ай бұрын
Congrats to Mrs.Priya Gugan sister🎉🎉❤❤
@bommigothandabani4879
5 ай бұрын
வளத்தி விழுப்புரம் மாவட்டம்
@suganyaparanth8782
5 ай бұрын
God bless them🎉
@ganeshbabu4328
5 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@RameshRameshRamesh-ok3rf
5 ай бұрын
என் தங்கச்சி 100 வருஷம் நீண்ட ஆயுளோட நல்ல கை கால் சுகத்தோட நோய் நொடியில்லாம தீர்க்க சுமங்கலியா தம்பி கூட சந்தோஷமா இருப்பா மா ❤❤❤❤❤எனக்கு தங்கச்சி இல்லமா தம்பி மட்டும் தான் பிரியா என் கூட பிறக்கலைனாலும் எனக்கு தங்கச்சி தான் மா❤❤❤❤❤❤❤❤❤❤❤
Пікірлер: 31