அடப்பாவிகளா. இப்படி பொறாமை பிடித்து திரியுறானுங்க மனுசங்கதானா 😡😱
@user-pt8ln2fz2w
4 ай бұрын
அதான் இந்தியா
@mayilaifood9080
4 ай бұрын
அவன் கிடைத்தவுடன் முகத்தை அனைவருக்கும் காண்பிக்க வேண்டும்
@balaviewss1345
4 ай бұрын
உலகில் இருப்பதிலேயே மிகவும் கொடிய விஷம் நிறைந்த ஒரு உயிரினம் என்றால் அது மனித இனம் மட்டும் தான் 💯💯💯... 😡😡😡
@trichyvirunthu
4 ай бұрын
ஒரு மனிதர் வளர்வது பிடிக்காத மனிதர்கள் என்று சொல்வதை விட மிருகங்கள் என்று தான் சொல்லனும் நீங்க கவலை படாதிங்க சகோ இறைவன் எல்லாத்தையும் பார்த்து கொண்டு தான் இருப்பான் 😔
@tamilmanjumanju7600
4 ай бұрын
அண்ணன் காரை பார்த்தவுடன் மனசு கஷ்டமா இருக்கு அண்ணன் . கண்டிப்பா கடவுள் அவர்கள் யார இருந்தாலும் தண்டிப்பார் அண்ணன் .😢😢😢😢😢.
@santhoshm7924
4 ай бұрын
நிச்சயமாக...உங்கள் சொந்தகாரர் ஆகதான் இருப்பார்...
@smartmobilescumbum1871
4 ай бұрын
நீ வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் இதுதான் இந்த உலகம்.
@ebin44
4 ай бұрын
Correct 😢
@Deera89
4 ай бұрын
நல்லவர்களுக்கு தான் கஷ்ட காலம்.... 😢கவலை வேண்டாம் கடவுள் இருக்கிறார்..
@ramm2535
4 ай бұрын
மீன்களை விற்கும் போது விலைகளை எல்லோரும் வாங்கும் படி விற்கவும் சிலருக்கு இது போன்று தான் வலியும் இருக்கும். இந்த தவறை செய்தவருக்கு ஆண்டவன் தக்க தண்டனையே கொடுப்பார். வியாபாரம் செய்யும் போது லாபத்தை சிறிதாக வைத்துக் கொண்டு மக்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். *பல மக்களின் குரல்*
@gomathiprakash2780
4 ай бұрын
தம்பி நீங்கள் கவலை படாதீர்கள் கடவுள் துணை இருப்பார்கள் உங்களை இன்று நீயா நானா நிகழ்ச்சியில் பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் மேலும் உங்கள் வளர்ச்சி அதிகமாக என் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤
@DharaniPradhiksha
2 ай бұрын
அண்ணா நீங்க எதுவும் நினைக்காதீங்க அது அவங்க செஞ்சது அவங்களுக்கே அதை திருப்பி போகணும்னு நினைக்காம செஞ்சிட்டாங்க பொறாம புடிச்ச உலகம் இது கவலைப்படாதீங்க அண்ணா 😔😔😔
@VinothKumar-du3wp
4 ай бұрын
இந்த உலகத்துல என்னைக்குமே ஒருத்தருடைய வளர்ச்சியை ..அப்பா அம்மா தவிர வேற யாரும் உண்மையா முழு மனசார ஏதுக்க மாட்டாங்க..
@vellore2354
4 ай бұрын
இன்பத்தை நீங்கள் அனுபவிக்கும் பொழுது துன்பத்தையும் நீங்கள் தான் அனுபவிக்க வேண்டும் இது தான் காலத்தின் கட்டளை .. விடிவு காலம் பிரக்கும்
கவலை படாதீர்கள் அண்ணா இதை செய்தவர்களுக்கு கடவுள் தண்டனை கொடுப்பார்
@user-pt8ln2fz2w
4 ай бұрын
கைரேகை நிபுணர்கள் வந்தால் கண்டு பிடிக்கலாம் இல்லை தொட வேண்டாம்
@Vlog33720
3 ай бұрын
சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.. நாம் அனைவரும் குரல் குடுபோம்..
@user-srininivasan
4 ай бұрын
உங்கள் திறமைகளை நினைத்து பொறாமை கொண்ட மக்கள் உங்கள் அருகில் இருக்கிறார்கள்.
@Jaffnasuman007
4 ай бұрын
Thamilanukku thamilan than ethiri bro .full poramai bro ...❤
@Mkselvam330
4 ай бұрын
எதிரியா இருந்தாலும் நேருக்கு நேர் நின்னு பாக்கனும் அதுதாண்டா வீரம் இப்படி பண்ணுனவன் என்ன பிறவியோ
@user-zq8vc1zu9v
4 ай бұрын
மனக்கவலை வேண்டாம் கடவுள் பார்த்துக் கொள்வார் மனக்கவலை இருந்தால் பல நோய் நம்மை வந்தடையும். இறைவன் இருக்கிறார் 😢
@user-dr9vj7zi8m
4 ай бұрын
பொறாமை பிடித்த உலகம். கலங்காதே தலைவா.
@user-pt8ln2fz2w
4 ай бұрын
விடவேண்டாம் பொறாமை100%
@jaferali3261
Ай бұрын
நனபா இறைவன் இருக்கிறன் நன்பா உங்கலை இறைவன் பாதுகாப்பான நன்பா கலங்காதெ தொலா
@jeyasuba5132
4 ай бұрын
கவலை படாதே சகோதரா. உன் மனதின் வலி சீக்கிரம் சரியாகும். இந்த தவறை செய்தவர்களை கடவுள் பார்த்துக்கொள்வார்
@bharathkumar4610
4 ай бұрын
Anna oru CC TV podunga
@kalaivanimano4077
4 ай бұрын
Kavala padaatheenga anna😢ungaloda growth pudikathavangala irukkum..god be with you
@ashoksargurunathan8526
4 ай бұрын
Yes Brother...Kavala Padathinga....
@RibanM
4 ай бұрын
இதையும் ஒரு வீடியோவா போட்டு லைக் வீவ்ஸ் வாங்கிய அண்ணான் வாழ்க..
@VINOTHKANNA89
4 ай бұрын
நண்பா கவலைப்படாதீங்க கண்டிப்பா ஒரு நல்லது நடக்கும் உங்கள் தெருவில் ஒரு காங்காணிப்பு கேமரா இருந்திருந்தால் இந்த தவறு நடந்திருக்காது முதலில் ஒரு கேமரா வை கார் நிற்கும் இடத்தில் வையுங்கள் நண்பா ❤️💚❤️💚
@vnmedvnmed3717
4 ай бұрын
என்ன உலகமப்பா,,, நாம் எப்படி ப்பட்ட. உலகத்தில் வாழ்கிறோம்***
@ramaiyankumaresan8992
4 ай бұрын
கடவுள் அவர்களை தன்டிப்பார்
@edwardsahayam9204
4 ай бұрын
Don't worry brother.God bless you.
@hazletlobo369
4 ай бұрын
Don’t worry bro,mother Mari always with uuuuu🙏🙏🙏🙏🙏
@duraiambairaj5371
4 ай бұрын
ஒருத்தன் வாழ்ததா அது புடிக்கத ஒலாகம் 😢
@beaulajayakumar2032
4 ай бұрын
தம்பி ரொம்ப கஷ்டமாக உள்ளது எல்லா நன்மை என்று எடுத்து கொள்ளுங்கள் கர்த்தர் பார்த்து கொள்ளுவார் பைபில் வசனம் சொல்லுது நீங்கள் சும்மா இருங்கள் யுத்தம் செய்வது என்னுடையது என்று ஆண்டவர் சொல்லுகிறார் கவலை வேண்டாம் அடுத்த வேலை என்று பார்த்து கொண்டே போங்கள் யார் உங்களுக்கு விரோதமாக எழும்பினாலும் அவர்கள் வெக்க பட்டு போவார்கள் உங்களுக்கா நான் ஜெபித்து கொள்கிறேன் தம்பி நமது ஆண்வர் இருக்கும் போது ஏன் கலக்கம் வேதனை கண்ணீர் விட்டு தள்ளுகள் ஆண்டவர் இரட்டிப்பான நம்மை உங்கள் வாழ்கையில் செய்ய போகிறார் நமக்கு கஷ்டம் மேல்கஷ்டம் வரும் போது நமது ஆண்டவர் பெரிய ஆசீர்வாததை வைத்து இருக்கிறார் ஒகே கவலை வேண்டாம் கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டு நடக்க வேலையை பார்கள்
@bhuvaneswaris6227
4 ай бұрын
Porami thaan thambi,kavalai padathega,kavanamaga irrugel, God bless your family thambi 💕💕😊
@martindavid9296
4 ай бұрын
Enna poramai piditha manitharkal
@jeyavanythangalingam5811
4 ай бұрын
பொறாமையில் பொங்கிறார்கள். உங்களின் கஸ்ரத்தை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. என்ன செய்ய முடியும் ???
@chrisnathan3559
4 ай бұрын
Dont worry Brother...take care..God Bless..🙏
@sentamilnaatutamilachi9324
4 ай бұрын
Happy to c u in neeya naana today episode
@sathyaganesan9456
4 ай бұрын
Nandri ketta ulagam, don't worry bro, the people who did this will punished
@malleestpr80
4 ай бұрын
கலங்காதே சகோதரா தெய்வம் உங்கள் நல்லெண்ணத்திற்கு வாழ்த்துக்கள்
@ludieharro
4 ай бұрын
நண்பா dashboard camera வைங்க with both sides, முன்னும் பின்னும் வைங்க நண்பா....
@Muthukumar-nk7jo
4 ай бұрын
Yen ippadi கேவலமான செயலை செயயா மநஸ்சு வருது😊😊😊😊
@user-pt8ln2fz2w
4 ай бұрын
பொறாமை😢 இலங்கை சவுதியில் இப்படி இல்லை
@vasanth2980
4 ай бұрын
Insurance claim pannunga nanba
@rukaiabegum6116
4 ай бұрын
இறைவன் தான் அறிவு வான்
@willyounotthink5342
4 ай бұрын
It's very difficult to live with jealous ppl
@sendrayarshivan5984
4 ай бұрын
This is the symbol of you growing bro, don't worry. Keep going
@CabhaRufus
4 ай бұрын
Dont worry brother. Whoever did this will get his deeds answerable to god . Change it, forgive them and move forward. God will bless you more
@user-srininivasan
4 ай бұрын
இனிமேல் கார் நிறுத்தும் இடத்தில் இருந்து ஒரு CCTV கேமராவை பொறுத்துங்கள்.
@gdbenji3278
4 ай бұрын
Bro don't worry be strong, pls install dashboard camera - front and back
@shankaralfassa
4 ай бұрын
Its very sad to hear bro...Poramai piditha manithargal seithu irukalam..
@balaji9917
4 ай бұрын
I have experienced same problem in Hyderabad on my Honda City car. After compliant with FIR I got insurance to repair. Don't worry I know your difficulty. I am sorry for you
நீங்க முன்னேறது அவங்களுக்கு பொறாமையா இருக்குது ஆண்டவன் உங்க கூட இருப்பான்
@jagand-oc6mn
2 ай бұрын
😭😭😭😭
@tharunjayaraj7592
4 ай бұрын
Anna TN38CY edhu Thudiyallur Coimbatore registration ahchey ? Eppadi 🙄
@krishfunrider7511
4 ай бұрын
Viduga ungala pudikathavan panittan nega next level ku poga
@Sree3615
4 ай бұрын
இதுவும் கடந்து... கடவுள் இருக்கிறார்
@melvin6432
4 ай бұрын
Brother people jealous about your growth have done this shame full act. Its regrettable till today our people not change. God with you Brother. From Thoothukudi Tamil Nadu INDIA 🙏 ❤️ 🇮🇳.
@seaworldz5829
4 ай бұрын
Yaara irundhalum vidathinga ...bro..yaaru senjalum police ta complaint pannungeh🔥🔥
Feel panathinga bro they will get the punishment from god don't take negative comments to ur heart ignore them
@velupriyavelupriya8788
4 ай бұрын
வருத்தமாக இருக்குது
@sakthikitchen879
4 ай бұрын
ஞாயிற்றுக்கிழமை உங்களை நீயா நானாவில் பார்த்தபோது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. கலி கருவாடு மீன் என்று அசத்தியிருந்தீர்கள். மறுநாளே இப்படி ஒரு வீடியோ. மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. உங்கள் கவலை புரிகிறது. இதுவும் கடந்து போகும். கவலை வேண்டாம்.
Пікірлер: 342