நீங்க இப்படி ஒரு இடத்தில் இருந்து வீடியோ போடுறீங்கனு நினைக்கவே இல்லை. வாழ்க வளர்க வெல்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இருவர் பேச்சு நடிப்பு மிக அருமை ❤
@sugaaa969
Ай бұрын
உங்க உழைப்பால் இவ்வளவு அழகா வீடு கட்டி இருக்கீங்க. வாழ்த்துக்கள்
@n.harish2d82
Ай бұрын
கேரளாவே வீடும் காடும் ஒன்றாக இருப்பதுபோல் தான் இருக்கும்
@Surya-uf3gz
27 күн бұрын
இயற்க்கை சீற்றங்கள் எல்லா இடத்திலும் உண்டு....வாழும் வரை இயற்கையோடு ஒன்றி வாழ்வதுதான் மகிழ்வு.❤
@rajarubhinirajarubhini8632
26 күн бұрын
அப்பாடா நாங்க எப்டியோ தமிழ்நாட்டுல பிறந்துட்டோம்ப. மத்த மாநிலங்கள விட நம்ம ஊரு எவ்ளோ மேலு 😢😟நீங்களும் கூடிய சீக்கிரம் நம்ம ஊருக்கே வந்துடுங்க இது என்னோட ஆசை. கடவுளை வேண்டுகிறன் 💖💖
@rahimababu1447
24 күн бұрын
Savu veddu kulla irundhalum varum
@rajarubhinirajarubhini8632
24 күн бұрын
@@rahimababu1447 maththa manilangala vida tamilnatil niraya valangalum thatpa veppa suzhnilaiyum erukku. Kerala yeppavum mazhai penjitte erukkum adhukaga sonna. Cha kalaila azhundhathum unga msg tha paththan romba kastama pochi.
@SathishKumar-lg9cs
22 күн бұрын
ராஜா சார்... சாந்தா மேடம் உங்க ஏரியா சூப்பர்.. அருமையான இடம்.. இயற்கையை ஒன்றி வாழ்கிறீர்கள்... வாழ்த்துக்கள்.. இருந்தாலும் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதில் இருந்து நீங்களும் ரொம்ப எச்சரிக்கையாக இருங்கள்..
@judemervin451
Ай бұрын
எப்பவுமே பழசை மறக்காத ஒரு குடும்பம் உங்க குடும்பம் அதான் இந்த அளவுக்கு கடவுள் உங்களை உயர்த்தி இருக்காரு🎉🎉💖💖💖
@judemervin451
Ай бұрын
கேரளா அழகான இடம், அதோட ஆபத்தானது சேர்ந்திருக்கும் இடம்.😮😮 பாக்க அழகா இருக்கு😍😍 அதே சமயம் பயமாவும் இருக்கு😨😨
@jayasudhasudha7900
Ай бұрын
பயம் மட்டும் தா இனிமேல் 🥹
@neatandperfect3514
Ай бұрын
அழகு என்றாலே ஆபத்தும் அதிலே தான் இருக்கும் என்பது உண்மைதான் போல
@MuthuMari-gq9kl
26 күн бұрын
ஆமா சரியா சொன்னீங்க நானும் அதுதான் நெனச்சேன்
@user-ov3ye5ef3t
Ай бұрын
ஒரே காடதான் பாத்து பத்திரமா இருங்க 🙏🙏❤❤❤
@radharanganathan1809
Ай бұрын
இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கிறது எங்களை போன்ற ந( ர) கர வாழ்க்கை வாழ்பவர்களுக்கு
@priyasgarden2840
Ай бұрын
மழை இல்லாத போது ஆதி வாசிங்கூட வீடியோ போடுங்கள்
@jayasundari2180
Ай бұрын
வயநாடு ஒரு காடு தானே மா😮😮 பாத்து பத்திரமா இருங்கம்மா😊😊💖💖💖
@mayilsamic.k114
Ай бұрын
இனிய தம்பதிகள்... மேலும் மேலும் வாழ்வில் மேன்மை அடைய வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்கள் கலை பணி....
@user-lf3sm1fj4q
Ай бұрын
கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறி வந்து இருக்கீங்க அதுவே பெரிய பெரிய வாழ்த்துக்கள்
@jayakumar3501
Ай бұрын
பிறரை சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்தும் இந்த அழகான ஜோடிக்கு எல்லா நாளும் இனிய நாளாகவே அமையட்டும்🙌🙌 வாழ்க வளமுடன்🙌❤️❤️
@Santhi-q8p
Ай бұрын
Good pair sandha akka Muthu anna God bless you neenga eppavume santhosama irukkanum
@Creative_idea2431
28 күн бұрын
சொர்க்கத்தின் பூமி கேரளா நீங்கள் இருக்கும் இடம் சூப்பர் பாத்து பத்திரமா இருங்க பிரே பண்ணிக்கிறோம்.
@vignesh2492
Ай бұрын
வியாபாரத்துக்கு போற வீடியோ போடுங்க…மிகவும் ஆவலுடன்
@ignicon296
Ай бұрын
நிலசரிவு நடந்த இடம் எந்த பக்கம் இருக்கு
@jayakumar3501
Ай бұрын
அழகு நிறைந்த இடத்தை, அழகாய் சுற்றி காட்டின, அழகான ஜோடிக்கு வாழ்த்துக்கள்💐♥️ வாழ்க வளமுடன்🙌🙌♥️♥️
@amirthavalliramakrishnan823
Ай бұрын
வணக்கம்.இதை விட மிகவும் மோசமான மாநிலத்தில் இருந்து விட்டு இப்போது தான் ஊரில் செட்டிலாகியிருக்கிறோம். நாங்க இருந்த மாநிலம் அருணாசலப் பிரதேசம்.அஸ்ஸாமிலிருந்து10 மணிநேரம் போட் டில் தான் பயணம் செய்ய வேண்டும்.அப்பொழுது எல்லாம் போன் கிடையாது.கரண்ட.இருக்காது தண்ணீர் வசதி இருக்காது.20 வருடம் அங்கு வாழ்ந்தோம்.பழைய நினைவுகள் வந்து விட்டது உங்கள் வீடியோ பார்த்து மிகவும் நன்றி.பெரிய பெரிய அட்டைப் பூச்சிகள் மலைப்பாம்பு எல்லாம் இருக்கும்.கும்பகோணம் அமிர்தவல்லி
@mohanrajramalingam2655
Ай бұрын
Naa kumbakonam address
@kandasamy1959
Ай бұрын
@@mohanrajramalingam2655ethuku
@sarithasaritha3271
Ай бұрын
Yes yes naangalum anga erunthom enga Appa army.
@merinamansi
Ай бұрын
Akka super safety ya irukea
@laxshmiabirami7157
Ай бұрын
நானும் கும்பகோணம்.
@tamindey6798
Ай бұрын
அருமை, அருமை. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். வயநாடு இயற்கை வளம் கொண்ட ஊர் என்பதைக் கேட்டதுண்டு. ஆனால் இந்த அளவுக்கு அழகிய இயற்கை வளச் செழிப்போடு வாழ்கிறீர்கள் எனத் தெரியாது. எங்களைப் போன்று கோலாலம்பூரில் கட்டங்களுக்கு இடையில் இருப்போருக்கு இஃது ஏக்கத்தைக் கொடுக்கிறது. பக்கத்திலேயே தங்கும் விடுதிகளும் ஏதுவாக உள்ளன. கண்டிப்பாக ஒருநாள் உங்கள் வீட்டின் கதவைத் தட்டுகிறேன் பாருங்கள்
@mehazinjunaidvlogs281
27 күн бұрын
அழகு எவ்வளவு ஆபத்து என்று வயநாடு நிலச்சரிவில் தெரிந்து கொண்டேன்
@tamindey6798
27 күн бұрын
@@mehazinjunaidvlogs281 மனிதன் இயற்கையை மாற்றி அமைத்ததால் வந்த விளைவு அது
@shaibu1243
Ай бұрын
பஸ் ஏ ராம டிக் கட் எடுக்காம வயநாடை சூப்பரா சுத்திகாட்டிடுங்க சூப்பர் தங்கச்சி
@HasanaDeen
Ай бұрын
Good husband and wife enjoy life very much to all
@alarm1359
Ай бұрын
Ungalai parkum pothu rompa happya iruku.
@lakshmikrishnan7286
Ай бұрын
விலங்குகள் வருவதை விருந்தினர் வருவது மாதிரி சொல்றீங்க 😂😂😂
It was Amazing .wooow what a beautiful places. we enjoyed lot. Thank a lot to shantha and Rajja couple 🎉🎉🎉🎉😊😊😊😊
@dhanalakshmi-rs2ug
Ай бұрын
அண்ணா நான் இயற்கையோடு வாழனும்னு நிறைய ஆசைப்படுவேன் நாங்க இப்ப இருக்க இடம் வந்து சென்னை ஆனா இப்ப நீங்க காட்டுற இடத்தை எல்லாம் பார்த்து கொஞ்சம் பயமா இருக்கு 😮😮😮 பகல்ல கூட ஓகே ஆனால் இரவு நேரத்தில் ரொம்ப பயமா இருக்கும் 😮 ரொம்ப கஷ்டம் 😮😢 வயநாடு மக்கள் நினைச்சாலே மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு 😢😢😢 கடவுள் இப்படி ஒரு பேரழிவு கொடுக்கணுமா பச்ச புள்ளைங்க எல்லாம் அதுல இருக்கும்போது பார்த்தாலே கண்ணான கலங்குது 😢😢😢😢😢 ரொம்ப கஷ்டம் தான் உங்களுடைய வாழ்க்கையில் 😢😢😢
@sangretha.6127
28 күн бұрын
சகோதரி நானும் சென்னை தான்,கேரளா டூர் போயிருகிறேன்,இரவு 7 மணிக்கு மேல பயமா இருக்கும்,நம்மால கண்டிப்பா இருக்க முடியாது,அவங்களுக்கு தான் செட் ஆகும் 😊
@elavarasis2932
Ай бұрын
அக்கா அண்ணா இந்த இடத்தை பார்கபோது அழகா இருக்கிறது. ஆனால் எனக்கு ஒரு ஆசை உங்கள் வீட்டியிருக்கு வருனும் ஆசை இருக்கிறது உங்களை பாக்கனும் ஆசையாக இருக்கிறது
@madhusri3905
25 күн бұрын
Semma bro and sister ...
@tropicalblooms4575
3 күн бұрын
கந்தகம் (Sulphur powder) கிடைத்தால் நடை பாதை ஓரங்களில் கொஞ்சமாக தூவிவிடுங்கள், அட்டை, ஓநாய், அரணை, பாம்பு மற்ற பூச்சிவகைகள் கிட்டத்தில் வரத்து
@selvanathan2575
27 күн бұрын
நான் கொடைக்கானல் வால்பாறை போன்ற இடங்களுக்கு சுற்றிப் பார்க்க போகும் போது இங்கேயே குடிசை போட்டு தங்கி விடுகிறேன் என்று சொல்வேன் அவ்வளவு பிடிக்கும் ஆனால் இந்த இடத்தைப் பார்த்தால் அழகாகவும் இருக்கு பயமாகவும் இருக்கு இங்கிலாந்து உங்கள் பிள்ளைகள் எப்படி பள்ளிக்கு போகிறார்கள் நீங்கள் தனியே போக பயமில்லை யா அட நம்ம திருநெல்வேலி அண்ணா இந்த இடம் அழகாக இருக்கிறது
@thaslimbanuhaji2213
29 күн бұрын
சுல்தான் பத்தேரி யா நீங்க 😍மிகவும் அழகான ஏறியா
@Ruby.......
Ай бұрын
சூப்பரான இடம்❤
@babykumar5844
Ай бұрын
ரொம்ப superb ,,sema green 💚 sceneries 🫰👌unga வீடு
@selviselvi5019
28 күн бұрын
Super natural scenery forest super ana enaku attai pooran snake kambele poochi ayo bayam bayam
@sumathy8296
25 күн бұрын
Anna sr super pathirama krunga
@aruljothen.k1647
12 күн бұрын
Ups&downs in life &pathway too
@abinayaabi7498
Ай бұрын
Resort katti katti than ipdi anathe ipo puthusa vera katuranga😮😮
@rajaraman7
Ай бұрын
Beautiful place 😍 Our best wishes to you both SR 💐
@muralidharane3823
19 күн бұрын
அண்ணா ரொம்ப நல்லா இருக்கு உங்க video Romba pidikum❤
@KrishnaP-ve7nz
Ай бұрын
Santha Raja family's 1💯 years happya erukkanum engaloda 🎉🎉🎉pathirama erunga Nan tirupur
@PushpaleelaS
29 күн бұрын
அழகான இடத்தில் ஆபத்தும் இருக்கும்
@BenKenGamingbrothers
29 күн бұрын
வயநாட்டில் நிலச்சரிவு என்று கேள்விப்பட்டவுடன் உங்க ஞாபகம் தான் வந்தது ,நாங்க நல்லா இருக்கோம் வீடியோ போடனும்னு நினைத்தேன் ,போட்டுவீட்டீர்கள் நன்றி பாத்து ஜாக்கிரதையா இருங்க
@asalam548
Ай бұрын
அல்லாஹ் அழகான குடும்பம் எனக்கு பாக்க மிகவும் சந்தோசமாக இருக்கு இது போல என்றும் சிரிச்ச முகத்துடன் வாழ என்றும் எனது வாழ்த்துக்கள் இலங்கையில் இருந்து மரியம் .அப்துல் சலாம்
@krithmo3711
Ай бұрын
Roll model couple ❤
@jayasundari2180
Ай бұрын
இதெல்லாம் நீ என்ன கூட்டிட்டு போய் காட்டுன இடம் தங்கச்சி சூப்பரா தான் இருக்கு😊😊🎉🎉💖💖.
@jayasudhasudha7900
Ай бұрын
முன்னாடி இயற்கை அழகு இப்ப ஆபத்து 😔
@balasubramaniyam.s4600
Ай бұрын
சரிதான்
@jayasundari2180
Ай бұрын
@@jayasudhasudha7900 😔😔
@jayasudhasudha7900
Ай бұрын
@@jayasundari2180 அங்க இருக்க ஒவ்வரு நொடியும் ஆபத்து ஒரு சவுண்ட் கேட்டால் கூட இனி பயம்தான் 😔
@jayakumar3501
Ай бұрын
எவ்வளவோ போராட்டங்களை சந்தித்து, அதையே சவாலாக மாற்றி வாழ்க்கையில் முன்னேறி ஜெயித்த குடும்பம்💪🔥 அதனாலதான் இத்தனை உறவுகளை சம்பாதித்து வைத்திருக்கிறீர்கள்❤️♥️♥️
@AfrinThil-ei8ef
Ай бұрын
Sariyana forest super❤❤❤❤
@sanasren4194
Ай бұрын
இடம் ரொம்ப அழகா இருக்கு அண்ணா
@Vijayakumari.Vijayakumari.p
Ай бұрын
ராஜா சாந்தா இருவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@user-qt7xu7jm1v
20 күн бұрын
Akka unga comedy dance speech yallam super ❤
@sss77834
Ай бұрын
paint adicha karuvachi😅😅😅
@shanthiypkShanthiypk
21 күн бұрын
Super Shantha Raja needuzhi vaazha
@dayanafdo1965
28 күн бұрын
நன்றி சகோதரி.....இப்படி வீடீயோ இடங்களே பார்க்கும் போது மகிழ்ச்சியா இருக்கு❤
Пікірлер: 434