முதியோர் இல்லம் என்றாலே பரிதாபத்துக்குரிய இடம் என்று நினைக்கும் இடத்தில் அதிலும் இப்படி ஒரு காமெடியை யோசித்துப் போட்ட சாந்தா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@dhanathinkavithaigal7107
Жыл бұрын
நன்றி
@sasikaladurairaju5167
Жыл бұрын
சூப்பர்
@dhanathinkavithaigal7107
Жыл бұрын
@@sasikaladurairaju5167 நன்றி
@ramrajgopal6571
Жыл бұрын
Raja super
@vadivivadivu5819
Жыл бұрын
Super akka annan
@lakshmit4652
Жыл бұрын
சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்ற இந்த கலை குடும்பம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
சாந்தா மாதிரியே தெரியல உண்மையிலேயே சூப்பர் அருமை அனைவருக்கும் வாழ்த்துக்கள்😍
@lakshmibalu4339
Жыл бұрын
Superb
@bathernisha2966
Жыл бұрын
சாந்தா அக்கா குரல் சான்ஸே இல்லை வேறலெவல் ராஜா அண்ணன் ரவி அண்ணன் நடிப்பில் சூப்பர் செம
@renganayakirenganayaki5354
Жыл бұрын
சாந்தா அக்கா உங்க குரலும் , வயதான தோற்றத்தின் நடிப்பும் உண்மையிலேயே வேறலெவல்
@judemervin451
Жыл бұрын
சிரித்தாலும் இதில் உள்ள கருத்து வயது சென்றவர்கள் கடைசி காலத்தில் படும் பாடு வேதனை எல்லாம் அழகா சொல்லி இருக்கிங்க💔💔முதியோர் இல்லத்தில் இது போன்ற நிகழ்வுகள் அதிகம் 💔😪
@tutor438
Жыл бұрын
மூவர் நடிப்பும் சூப்பர்.ரவி அண்ணா நிஜமாக காது கேட்கவில்லை போலவே நடிக்கின்றார்👌👌👌👌👌😀😀😀😀😀
@nazeemabegam4882
Жыл бұрын
Super
@sirajdeen4417
Жыл бұрын
ரவி தம்பி எப்போதும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழவும்.
@nethra.mnethra.m1210
Жыл бұрын
இந்த வீடியோவை பார்க்கும் போது எனக்கு கண் கலங்கி விட்டது.ஏன் என்றால் சிரிப்பை அடக்க முடியாமல் போய் விட்டது 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂. ரவி அண்ணா நடிப்பு அருமை 👏👏👏👏👏👏 சாந்தா நீ வயதான காலத்தில் இப்படி தான் இருப்பாயா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 அனைவரின் நடிப்பு அருமை 👏👏👏👏👏👏👏👏👏👏
@nethra.mnethra.m1210
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@vijayalakshmin8267
Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@nethra.mnethra.m1210
Жыл бұрын
@@vijayalakshmin8267 🙏🙏🙏🙏🙏
@yasminraniyasminrani5613
Жыл бұрын
எவ்வளவு சோகமாக இருந்தாலும் உங்கள் வீடியோ பார்த்தால் எல்லாம் மறந்து விட்டேன். மிகவும் அருமையான பதிவு.சிரிப்பை அடக்க முடியலை
@muthumarikannusomesh7348
Жыл бұрын
வயசானவேடம் எல்லாருக்கும் பொருத்தம். சூப்பர்😀
@geethabalamurugan9527
Жыл бұрын
கவலையை மறக்க வைக்கும் காமெடி. நடப்பு செம்ம வாழ்த்துகள் 💐💐💐
@karpagammadhavan3331
Жыл бұрын
நடிப்பா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாக்கா எத்தனை டா பாவம் எங்க அண்ணன்.மூன்று பேர் நடிப்பும் super o super 👌👌👌👏👏👏👏😂😂😂😂
@sivavenkatsiva13
Жыл бұрын
🤣🤣🤣 ravi anna fans erukingala....
@mahesmahes5270
Жыл бұрын
நான் நான்
@prithikahem7209
Жыл бұрын
Me
@tamilselvan91
Жыл бұрын
Me
@priyalathapriyalatha5540
Жыл бұрын
நானும் தான்
@tamiltamil777
Жыл бұрын
Me
@lakshmit4652
Жыл бұрын
பிள்ளைகளால் தனிமைப்படுத்தப்பட்ட பெற்றோர்களின் நிலைமையயை காமெடி வடிவத்தில் எடுத்து சொன்ன விதம் அருமை அருமை அருமை வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அன்புடன் அம்மா லட்சுமி சென்னை
@leelaaroan5609
Жыл бұрын
சாந்த அக்காவுக்கு சத்தம் ரொம்ப பொருத்தமாக உள்ளது.
@உடன்பிறப்புகள்-ப2ன
Жыл бұрын
Ravi அண்ணா உங்க பாட்டி வேசம் அருமையோ அருமை
@ezhiljeevaezhiljeeva7006
Жыл бұрын
வயது ஆனாபிறகு எல்லோட நிலையான எடுத்துக்காட்டிஉள்ளர்கள் மிகவும் அருமையாக உள்ளது 😂😂😂😂😂
வேர லெவல் சுப்பர் உங்க நடிப்பு அதுவும் ரவி அண்ணா நடிப்பு ரொம்ப சுப்பர்🤝🤝❤️❤️😂😂🤣🤣👌👌👌👌
@premkumarmylswamy832
Жыл бұрын
Ravi Anna அருமையான நடிப்பு சூப்பர்
@n.kokilavanikokila2117
Жыл бұрын
அப்புறம் ஒரு சந்தேகம் இந்த சாந்தாக எங்கே என்று தெரியவில்லையே அம்புட்டு அழகா வேஷம் போட்டு இருக்கீங்க எல்லாரும் அப்பா எனக்கு வயிறு வலியே வந்துருச்சு சிரிச்சு சிரிச்சு மனதை மறந்து சிரிக்க வைத்ததற்கு நன்றி நன்றி
@jaikumar-hp9rx
Жыл бұрын
நல்ல பழமை பேச்சு 👏👏
@rajasekarangunasekaran8051
Жыл бұрын
Shantha sis voice modulation superb
@prabapraba6799
Жыл бұрын
சிரிப்பு அடக்க முடியால அக்கா தொண்டை வலிக்காமல் பார்த்து 🤣🤣🤣🤣😀😁🤪👌😞
@prabapraba6799
Жыл бұрын
First time ank nega reply panirukega so I am very very happy sister
@m.rithvik1stc538
Жыл бұрын
Ravi anna santha akka raja anna mass acting 🥰🥰🥰🥰🥰
@akilesh6779
Жыл бұрын
😀😀😀😀 காலையில் பிரிக்கமுடியாத😀😀😀😀😀😀
@krishnaveni2542
Жыл бұрын
பார்த்தியாம்மா சாந்தா வயசான பின்னும் ராஜ் தம்பி மிக இளமையாக இருக்கிறாரே 😍😍😍😍நான் மட்டுமே சொரியனுமா நீயம் கொஞ்சம் சொறி 👌👌👌👌👌👌👌 சகோதரி சாந்தா 👌👌👌 இந்த வீடியோ எடுக்கும்போது நடந்தப்ளாப்பர்ஸையும் போடுங்கம்மா ப்ளிஸ்
@lathaprabhu1787
Жыл бұрын
சூப்பர் சாந்தா அக்கா அண்ணா அப்புறம் ரவி அண்ணா அருமையான பதிவு.நாட்டிலும் வீட்டிலும் வயதானவர்களுக்கு என்ன நடக்கிறது என்று சொல்லி இருக்கீங்க அக்கா சூப்பர் 🥰🙏
@thangamrameshthangamramesh7722
Жыл бұрын
மிக அருமையான நடிப்பு. அருமையான கருத்து. ஆனால் செவிடு குருடு என்று மாற்றுத் திறனாளிகளை பேசுவதை தவிருங்கள் சகோதரி. ❤️❤️❤️🙏🙏🙏
@murugesan.s8969
Жыл бұрын
அனைவரின் நடிப்பும் அருமை. வளரட்டும், தொடரட்டும்.
@rajimsw3233
Жыл бұрын
Semma comedy sirippa adkka mudiyala
@nivethabalakumaran9909
Жыл бұрын
Really character pakkava iruku all members superb ☺️ acting 😁😁😁😂😂😂😂🙏🙏👏👏👏👏👏
@dhasnamurthi4984
Жыл бұрын
எதார்த்தமான பதிவு இயற்கையான நடிப்பு நிஜமான உண்மை என் மனம் நிறைவு மூவருக்கும் என் மனமார்ந்த நன்றி
@deepaseenivasan8487
Жыл бұрын
Sema comedy 😂😂😂👌🏻 akka Anna's acting
@kvm9469
Жыл бұрын
Semma comedy santha nadippu kovai sarala va resemble pannuthu really superb best wishes
@mangaiyarkarasi1770
Жыл бұрын
Ayyayyo சிரிப்பு தாங்க முடியல வேற லெவல் எல்லாருமே சூப்பரா act பன்னிஇருக்கீங்க காலையிலே பூஸ்ட் மாதிரி எனர்ஜி கிடைச்சாச்சு ஆனா நல்ல concept சூப்பர் 🤣🤣🤣🤣🤣
Ravi Anna 😂😂😂3 perum nadicha mathiriye therila real a iruku ❤️❤️❤️👏👏👏
@durait9843
Жыл бұрын
Akka and ravi anna vera leval👌❤ 😆😆😆😆😂😂😂😂😂
@arthisakthi9279
Жыл бұрын
அக்கா நீங்கள் சூப்பரா நடிச்சு இருக்கீங்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு........
@prabapraba6799
Жыл бұрын
சாந்தா அக்கா பாத்தா கவலை எல்லாம் மறந்து விட்டேன்.நடிப்பு பாத்து சிரிப்பு அடக்க முடியலை ரவி அண்ணா
@megalar2286
Жыл бұрын
உங்கள் வீடியோவை பார்த்தால் சிரிப்பை அடக்க முடியல நடிப்பு மிகவும் சூப்பர் 👏👏👏
@arunaaruna6878
Жыл бұрын
Santha akka Voice 🤣🤣🤣👌👌👌👌👌😍
@sudhavenkat2721
Жыл бұрын
Aiyooo semmma comedy..... superbbbbb
@navaneethannavaneethan579
Жыл бұрын
காலையிலே 👌👌👌🤣🤣🤣🤣🤣
@s.ilakkiyasathya1798
Жыл бұрын
Mm yeptithan epti yosippingalo super karuvachiyo semma acting 👍👍
@jeyanthimurali2123
Жыл бұрын
அண்ணன் சமுத்திரகனி மாதிரி இருக்கிங்க நடிப்பு சுப்பன்👌
@thilarajini8395
Жыл бұрын
அவள்டெ பேசத அழகி😛🤣🤣🤣🤣🤣🤣
@Arunkumar-ze8ui
Жыл бұрын
ரவி🕶 அண்ணா🕶 மாதிரி தலைவர் உலகமே வியக்கத்தக்க மனிதன் செம்ம😂அக்கா மிஞ்சிய மாமனிதர் இல்லையா ராஜா அண்ணா வும்👏👏👏👏😂நீங்கள் பெரிய😂 வரம்🤗🤗
@kalaiselvirajendran2285
Жыл бұрын
மிக அருமை. முதியோர் இல்லத்தில் இது மாதிரி தான் நடக்கும்
@Arivu845
Жыл бұрын
ரொம்ப பெரிய சீன்.. எல்லாரும் நல்ல நடிப்பு 👌
@rubys8392
Жыл бұрын
உங்க எதார்த்தமான பேச்சு வேரலெவல் சூப்பரோ சூப்பர்
@jothikannan7653
Жыл бұрын
ரவி அண்ணா கண்ணாடி 👌😂😂😂
@ezhilarasi5079
Жыл бұрын
அண்ணா அண்ணி ஒரு request மாமியார் மருமகள், concepts பேர பசங்க concepts comedy ஓட message இருக்குற மாதிரி வீடியோ போடுங்க ரவி அண்ணாக்கும் ரொம்ப பொருத்தமா இருக்கும் 🥰🥰🥰🥰🥰🥰please 🙌 🙏
Пікірлер: 1,2 М.