காலையில கண் முழிச்சி பார்த்தாலே உங்க வீடியோ வந்திருச்சா தான் யூடியூபில் பார்ப்போம் முதலில் லைக் அப்புறம் கமெண்ட் பண்ணிட்டுதான் வீடியோக்களை போறது😂😂😂 அப்படி ஒரு லவ் உங்க மேல அக்கா😂😂😂❤
Evergreen Santha akka and Raja Anna காமெடி மூலம் நல்ல கருத்து,,,,
@vijayamohan8173
Жыл бұрын
சரியா சொன்னீங்க சாந்தா.வீட்டுக்காரங்க உடம்பு சரியில்லை என்றால் பார்த்துக் கொள்வது மனைவி மட்டுமே.சரியான காமெடி 😂😂😂😂😂. சரியான அடி..... சிரிப்புக்கு பஞ்சமில்லை.பொழுது விடிந்ததும் என் கண்கள் தேடுவது உங்க இரண்டு பேருடைய வீடியோவைத்தான்.உங்க வீடியோவை பார்த்தால்தான்வேலை செய்யவே முடியும்.
@ArumugamArumugam-yi1hq
Жыл бұрын
கைய ஒடச்சதில தப்பு இல்லை. அக்கா ரெடி ஸ்டார்ட்🏋️🏋️❤️
@jayasudhasudha7900
Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@vinithar16
Жыл бұрын
உங்க வீடியோ வந்தாலே போதும் ஒரே சிரிப்புதா அண்ணா பாவம் அக்கா எப்போவும் அடிகாதிக
@bharathirajabharathiraja2514
Жыл бұрын
B.p night அதிகமாக இருந்துச்சு ஆன இப்போ உங்க வீடியோ பாத்துட்டு b.p check பண்ணேன் normala இருக்கு அக்கா அண்ணா thanks ❤❤❤❤
@sriram.v5910
Жыл бұрын
உங்கள் இருவரை பார்த்தாலே சிரிப்புதான்😅😅
@sumathiragul705
Жыл бұрын
அண்ணா உங்க நடிப்பு சூப்பர் 👌👌👌👌 அக்கா நீங்க வேற லெவல் 👍👍👍👍👍👍
@archanalakshmanan4968
Жыл бұрын
சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணீர் வந்து விட்டது 😁😁
@renugasivaraman4577
Жыл бұрын
காலையிலேயே முத்து அண்ணனுக்கு அடி பலமோ, 😂😂😂 அடி பட்டும் அண்ணன் ராதாவை மறக்கல😂😂😂😂😂😂
@sathyasiva6088
Жыл бұрын
பேசாம கண்ணுக்கு எதாவது செய்திருக்கலாம் ராதாவை பார்க்கவே முடியாது 😅😅😅
@kanchanamasilamani6732
Жыл бұрын
நல்ல காமெடி நல்ல கருத்து 👌👌👌👌👌
@roselineselvi2399
Жыл бұрын
Super msg சாந்தா நார்த்தனாரே... அருமையான நடிப்பு இருவரும்.. சிரிப்பு செம ..God bless you.😂😂😂
இதுக்கு அடி மாடா போய்ருக்கலாம் அண்ணா......😅 காலையிலே சிரிப்பு தாங்கல😂😂😂😂😂 மதுரை ராஜி ❤❤😅
@vjmakavjmaka2194
Жыл бұрын
Unexpected comments 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂sema happy morning mind sema fresh aiduchu😂😂😂😂😂
@benasyed7815
Жыл бұрын
Raji akka epadi irukinga..daily purusan ta paesa sillarai maathi vachukanum nu sonningalae.ungala marakavae mudiyaathu..epadi irukaaru unga purusarrr..pillainga....
@கண்ணாடிமனம்
Жыл бұрын
@@benasyed7815 hi ma nalla irukaru pasanka nallurukanka aanalum ipavum apdi than pesa madaru.....akka voda videos ellame paapen but comments poda time illa avanka kidaium eppavathu than pesuren na ipa law poduruken athan konjam busy. 💓💓💓💓💓
@benasyed7815
Жыл бұрын
Super kka summavae azhaha pesuvinga..ippo law vaeraiyaa..kalakkunga kka..engaluku nonbu poitu irukka kka..veyil theeya iruku Tirunelveli la..apo apo comments la ungala theduvaen kka..aama Raja Anna santha kka Ravi Anna epovumae kola massuu
@கண்ணாடிமனம்
Жыл бұрын
@@benasyed7815 Inka madurai veyilum apdi than iruku thanka mudiyala
@Niyash6830
Жыл бұрын
Santha Akka, same thing happened in my house last week. 😂😂. Thanks for not showing non veg videos. You are such a sweet lady Santha. ❤ What you told is 100 percent correct Santha ka. Husband's nalla irundha dhaan mathavanga palaguvanga..eppadi irundhalum namba thaan epayumae care panikuvom. Gents adha purinjikavae matanga. Raja Anna..not telling you..you are a gem of a person.
@nishaafra4937
Жыл бұрын
இருந்தாலும் சாந்த எங்க முத்து என்ன ரொம்ப பாவம் எங்க முத்து என்ன ரொம்ப உன்கிட்ட அடி வாங்குறாரு அதனால நானே ராதா ஓட முத்து அண்ணனை சேர்த்து வைத்துவிடுவேன்
@saraswathisethuraman-tl4xg
Жыл бұрын
Semmma akka . அந்த ராதா வ நாங்களும் பார்க்கனும்.. நல்ல கருத்து 💞🤣🤣🤣🤪🤪😂🌹🌹👍👌👌👌👌
@Vijaya-nr8so
Жыл бұрын
சூப்பர் மேசேஜ் காலையில் எழுந்ததும் நல்ல விழுப்புனர்வு ஏன் கதை இதுக்கு மேல சாந்தா தங்கச்சி அனுபவச்சிட்டு இருக்கேன்
@shanthirajaganapathy859
Жыл бұрын
அக்கா சொல்றது உண்மைதான் super
@agfgaming8021
Жыл бұрын
அய்யோ முடியால நோன்பு வைச்சுக்கிட்டு உங்க வீடியோவா பாத்து சிரிச்சு சிரிச்சு தொண்டை வறண்டு போச்சு போங்கா...ஆமா.... ராஜா மாமா நடிப்பு சூப்பர்... அக்கா இதுதான் சாக்குன்னு நல்ல அடிக்குற ஆமா...🤣🤣🤣😂😂😂😅😅😅😜😜😜🤪🤪🤪
Mama super ha nadekararu unmaiyavey udambu sare iladha madhre irukaru action veyra level akka. Irundhalum enga mama va ipde la vatchi seiyadhenga pavam avaru
@ourrurallifestyle
Жыл бұрын
சிரிப்பும் சிந்திக்க வைக்கும் பதிவு
@narmadhaarumugam6291
Жыл бұрын
அடடா ,,ரொம்ப நாள் கழித்து சிரிக்க வைத்ததற்கு நன்றி
@abigokul7608
Жыл бұрын
அருமையான கருத்து சொன்ன எங்க சாந்தா அக்கா வாழ்க!! இருந்தாலும் ராதா யாருப்பா
@vjmakavjmaka2194
Жыл бұрын
Video starting la erunthu end vara 😂😂😂😂😂😂 video va pathu paithiyam mathri thaniya siruchu tu eruken adi poli😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@anandhisurya1841
Жыл бұрын
ஐயோ சாமி கால் கை வலி விட இவ அடி தாங்க முடியலை அம்மா என்னை காப்பாத்து.... அண்ணா மைண்ட் வாய்ஸ்// பாவம் சாந்தா .. அதற்கு இப்படியா... அது பந்து இல்லை உங்க அன்பு கணவர்/// நல்ல நடிப்பு வேற லெவல் போங்க ❤❤❤
@kavithakamaraj3053
Жыл бұрын
Really its stress buster video..super Santha sister and brother..Siruchi Siruchi vavvru vali..kannil Aaanadha kanneer..Vazhaga valamudan❤❤❤❤❤❤
கரெக்டா சொல்றீங்க அக்கா ராதாவாது சீதாவாது எங்க அண்ணன் எங்க அக்காவுக்கு மட்டும் தான் 😄😄😄😄😄😄😄😄😄😄😜😜😜😄😄😄
@kassfamily4738
Жыл бұрын
இந்த ஐடியா சூப்பரா இருக்கு எனக்கு தெரியாம போச்சு
@maragathamshathishkumar1864
Жыл бұрын
Santha summa vidadha evalavu adi villundhu kuda andha radha VA vidara mathiri illa, endha adi pathadhu innum unnudaya thiramaya kattu 😂😂😅❤❤
@kavitha991
Жыл бұрын
Correct Akka neenga sonnathu ennathan irunthalum kattina manaivi than best
@balanvijaya-le6yn
Жыл бұрын
E akka entha padupaduthirige analum supera👌👌👌👌👌👌 erukku🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@gsradhasubramanian4718
Жыл бұрын
Super siruchu siruchu vayiru valikkuthu 😂😂😂😂 Radha mela emputtu paasam anne 😊
@ilavarasisudarmani1401
Жыл бұрын
பாண்டிய ராஜன் முழிய விட அண்ணா திருட்டு முழி சூப்பர்😅😅😅
@sarukanna4593
Жыл бұрын
Enakku unka video pakkum pothu etho pakkaththu viddu akka va pakkira pola erukku ❤. Love u santha akka
@jayakumar3501
Жыл бұрын
சூப்பர்👌
@priyampriya938
9 ай бұрын
அக்கா ஓட நடிப்பு வேற லெவல்👍 😂😂😂
@nilowithnature1072
Жыл бұрын
சூப்பர் ஐடியா... சாந்தா அண்ணி... இதையே பாலோ பண்லாம் போலயே...
@vijayaganesan3520
Жыл бұрын
செம காமடி பாவம் ராஜா தம்பி சாந்தகிட்ட அடி வாங்கியே சாகிறார்.
@shrisarala1828
Жыл бұрын
Ayyyooyyyyooooo 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 totally out Nan inga😂😂😂😂... Yena ipdi panrega rendu perum...kadavule🤣🤭🤣🤭
@malligamalligaraji8161
9 ай бұрын
Ammadi sirripai adakka mudilada sami climax super
@stalifestyle123
Жыл бұрын
அந்த ராதாவ யாராவது கூப்பிடுங்கப்பா பார்த்துட்டு போகட்டும் அடுத்த நொடியே ராஜா எழுந்து உட்கார்ந்துருவாரு சாந்தா இழுக்குறத பார்த்தா நெஜமாவே ஒரு கை போயிடும் போலயே 😂😂😂😂🤣🤣 மெல்ல சாந்தா மெல்ல
Пікірлер: 584