கையில் இருந்த கட்டை மறந்துட்டீங்களே...இடது கைக்கு மாத்திட்டிங்க😂😂
@sathya.j1318
Жыл бұрын
Selfie cam la edutha side maari thana therium
@yehovacutz7265
Жыл бұрын
@@sathya.j1318 oh aptiya
@mahes145
Жыл бұрын
நாங்களும் சிரிச்சிட்டோம் அக்கா...
@Sarees_collection_1978
Жыл бұрын
ராஜா bro சாந்தா வா ஏமாத்த முடியுமா .சாந்தா கடைசியில் சிரித்து சூப்பர் 😂😂😂😂😂😂😂
@angappanp4479
Жыл бұрын
எல்லா வீடியோவிலும் எல்லாரையும் சேர்க்க முடியாது அல்லவா.முதல் வீடியோவில் நம்ம முகத்தை எல்லாரும் பார்த்தால் மட்டும் போதும் என நடிப்பவர்கள் நினைப்பார்கள்.பின் அடுத்த அடுத்த வீடியோ பண்ணும் போது அவங்களும் நாமாக இருந்தாலும் வருமானம் வேண்டும் என நினைப்போம் அல்லவா.இவர்களுக்கும் கொடுக்கும் போது இவர்களின் வருமானத்தில் கொஞ்சம் குறையும் தானே.அவர்கள் இல்லாமலும் இவர்களால் சிறப்பாக வீடியோ பண்ண முடியும்.
@judemervin451
Жыл бұрын
கரெக்ட் நான் சொல்ல நெனச்சேன் நீங்க சொல்லிட்டீங்க
@gomathiammal5636
Жыл бұрын
சிரிப்பை அடக்க முடியாலை மைன்ட் வாய்ஸ் சூப்பர் நடிப்பு அருமை சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@boniboni6848
Жыл бұрын
செம ஒரே பொண்டாட்டி தான் மத்தவுங்களுக்கு மட்டும் 10 பொண்டாட்டி பாரு 🤣🤣🤣🤣🤣எங்க வீட்டுக்கு யார் சரி இது போல வந்தா ஒன்னும்மே பேசாம காசு குடுத்து அனுப்பிவேன் இந்த அம்மா ரொம்ப தான் பேசுது 🤣🤣🤣🤣
@remo_creative777
Жыл бұрын
Mama acting ultimate ,super.... Mama amma illa akka.... Akka santha akka.... Sollunga.... Enga akka super.... 👍🤣🤣😉👏👏😍🥰❤️
@malathiv2222
Жыл бұрын
எப்படி எல்லாம் நீங்கள் யோசிக்கிரிங்கசெம சிரிப்பு மேலும் வளர வாழ்த்துகள் தஙகையே
@umashankarm4815
Жыл бұрын
அருமையான நடிப்பு நீங்கள் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துகள்
@AnnaAnna-tp2xg
Жыл бұрын
Ravichandren brother enga sogothari unga nadippu arumai avarum iruntha innum super ah irukkum ❤❤
@sarveshg3343
Жыл бұрын
Akka Anna semma performance 👍😀👍 unmaiyana thagaval epdi than nadakuthu natla
@umarani4676
Жыл бұрын
Per formance super👍😄
@saraswathisethuraman1527
Жыл бұрын
ராஜா அண்ணா நடிப்பு அருமை 💞💞🥰🥰🥰🌹💐💐
@divyarajesh7580
Жыл бұрын
அக்கா நீங்க சிரிக்கவில்லை என்றால் தான் எனக்கு சங்கடமா வந்திருக்கும் ஃபுல் எபிசோடு நீங்க எப்படி சிரிக்காம நடிச்சீங்க நெனச்சிட்டு இருந்தேன் சிரிச்ச பிறகு தான் நிம்மதியா இருக்கு
@boniboni6848
Жыл бұрын
அம்மானானு சொன்னிங்க பாட்டின்னு சொல்லி இருந்தா கையோட சேர்ந்து மண்டையும் ஒடஞ்சி இருக்கும் 😄🤣🤣இந்த ஒரு ரூபாய் குடுக்கா தான் இவ்ளோ பேச்சி 😄😄😄😄
@remo_creative777
Жыл бұрын
Super comment,🙋♂️👏👏🤪
@sufiyaparveen5927
Жыл бұрын
First right Kai poga poga left kai
@rsujatha9459
Жыл бұрын
Mind voice Vera level raja bro...content👌👌👌... acting sema...bro sisy❤️❤️❤️
ஆரம்பத்துல வலது கை இப்ப இடது கை கட்டா என்னைய ஒரு வீடியோல ஒரு கையை ஒழுக்கமாக கட்டல
@Kavinkvlogs
Жыл бұрын
Small boss போடுங்க plzzzzzzzzzz அக்கா plzzz
@manothkumar1701
Жыл бұрын
அண்ணா அக்கா உங்கள் நடிப்பு ரொம்பவே சூப்பரோ சூப்பர்😂😂😂👌👌👌👍👍👍👍
@priyaharshithagnanam3383
Жыл бұрын
சாந்தா , ராஜா நகைச்சுவை மிகவும் அருமை
@selvipugal3514
Жыл бұрын
சாந்து சகோதரி முத்து அண்ணன் சிறந்த நடிகர் இருவரும். பெரிய பையன் படிப்பு எப்படி படிக்கிறார். சின்ன பையன் முத்து அண்ணன் மாதிரி அசல். அன்புடன் செல்விபுகழ் சென்னை
@jananijanani521
Жыл бұрын
Sandha akka Vera level sirippa🤣😂
@ganessannatatajan5829
Жыл бұрын
ராஜா அண்ணா நடிப்பு சூப்பர்😘😘😘😘😘😘
@deepalakshmi4942
Жыл бұрын
நீங்க கொடுக்கிற ஒத்த ரூபாய்க்கு இவ்வளவு விளக்கம் இதுல வேற அம்மா இல்ல அக்காவா சூப்பர் அக்கா👌 அண்ணா வலது கையில் இருந்த கட்டு இப்ப இடது கைக்கு போட்டு இருக்கீங்க இருந்தாலும் உங்கள் ஆக்டிங் சூப்பர் அண்ணா.
@sajnasrinivasan2891
Жыл бұрын
Kai marala Camara mariduchu
@anithaani7659
Жыл бұрын
Carreta bro
@leelaaroan5609
Жыл бұрын
வலது கை கட்டு எப்படி இடது கைக்கு போனது
@rmkjohnv2212
Жыл бұрын
வரும்போது வலது கைல கட்டு இருக்கு முடியும் போது கட்டு எப்படி இடது கைக்கு மாறிடுச்சு🤔🤫🤔
@nirmala7802
Жыл бұрын
Raja Annan nadippu and mindvoice arumai
@PriyaPriya-gy9gd
Жыл бұрын
Both are acting was 🔥💯💯 super 🥰🤗😘😍
@hameetharahim2140
Жыл бұрын
Arambathula right la cutt irunthadu ippo left la iruku
@vishnu.mprankmasters148
Жыл бұрын
இரட்டை வேடம் முயற்சி செய்து பார்க்கலாமே ஒரு காமெடி
@kaviseka9444
Жыл бұрын
UNGA video ku than waiting. Very superb acting. Very nice and beautiful couple.
@savithasai6643
Жыл бұрын
ரவி anna irudhitha super irudhuirukum🤣🤣🤣
@DeepaDeepa-fd7ri
Жыл бұрын
சூப்பர் மாப்பிள்ளயும் பெண் டாட்டியும் வலது கை கெட்டு இடது கையில் மாற யது நாங்கள் கவனிப்போம்
@m.nithika2819
Жыл бұрын
Super Akka Anna Vera level comedy super cute 👍👍💗💞💗💖🌺💐Sudha Thanjvur 👌
@sreemangalainfotech7519
Жыл бұрын
கடைசியா சிரிச்சிபுட்டிங்களே அக்கா. ஹஹஹஹஹ. அதுவும் நல்லாத்தேன் இருக்கு
@indumathi4204
Жыл бұрын
One rupee ku entha akapoora Anna. Super acting
@kalaj7031
Жыл бұрын
Hi Anna akka super acting vera level 👌🏻 semma keep rocking first comment dear 🙏🏻❤️😀
@hariprasath352
Жыл бұрын
Hi 👋 anna voice mass
@SathishKumar-en7co
Жыл бұрын
அம்மான்னு கூப்பிட்ட உடனே எனக்கே கோவம் வருது நீங்க அக்கா
@jeyakumarmhalathy6277
Жыл бұрын
அந்த மாமியார் எங்க அவங்க நடிப்பு சூப்பர்
@kulanayagamrajaculeswara4131
Жыл бұрын
வலது கை எப்படி இடது கைக்கு மாறியது 🤣🤣🤣🤣🤣
@divyagowtham4023
Жыл бұрын
Small boss 5th day video podungga bro pls🙏
@renireni781
Жыл бұрын
Onga videos ellame semmaya eruku akka 🙏👑🤩🤗😻i love you akka anna
அண்ணா உங்கள் நடிப்பை விடு ரவி அண்ணாவின் நடிப்பு சூப்பரா இருக்கும் ரவி அண்ணாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ...நீங்கள் மட்டும் காமெடி போடாமல் ரவி அண்ணாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ...பிக் பாஸ் என்ன ஆச்சு அதை ஏன் இன்னமும் வீடியோ போடவில்லை
Thiramaisaaligal dhan meer.. Kuraidha shots il arumayana nagaichuvai 😁
@c.kalaiselvikalai8131
Жыл бұрын
Unmaiyil niraiya per ippadithan yematri kondu irukirarkal. Nadai muraiai comedy aha aga vilakkiyatharkku nandri
@tamilcitizen2755
Жыл бұрын
இனகம்டாக்ஸ் ஆபிசர்🤣🤣😂😄🤣😄
@roberttechtamil4204
Жыл бұрын
சாந்தா பார்த்தால்தான் வெள்ளந்தி உள்ளுக்குள் பூரா கிருத்தியம் பிடித்த ஆள்...😃😄😆
@mainasunthar1193
Жыл бұрын
சிஸ்டர் அண்ட் பிரதர் எங்க ஊரு சீர்காழி தான் எங்க ஊரை பத்தி பேசுறீங்க ரொம்ப நன்றி நான் உங்களுடையஎதையும் தவறவிட்டதில்லை, ஆனால் பிக் பாஸ் பைவ் டே வரும்னு பாக்குற இன்னும் வர ஆரம்பிக்கல எப்ப போட போறீங்க
@ramaninathan5863
Жыл бұрын
அண்ணாவின் வலது கையில் இருந்த கட்டு எப்போ இடதுக்கு மாறீச்சுது 😂😂
@MuthuLakshmi-ti5xt
Жыл бұрын
சூப்பர் சூப்பரோ சூப்பர் சகோதரி அருமை தம்பி ராஜா 👍👌👌
@rajarajeswarikumar6928
Жыл бұрын
Super acting both of you.God bless you.
@deepadevinanda6778
Жыл бұрын
Super very good family 💞🙏👌
@manojkumar3727
Жыл бұрын
Super akka &anna 🥰🥰🥰
@Srisai9976vlogs
Жыл бұрын
Raja eye like Vadivel acting
@sathyasri2883
Жыл бұрын
, சீர்காழி எங்க ஊரு 🥰🤗
@saraswathideepa1874
Жыл бұрын
Super nalka comedy final sema bro&sister smile super
Yaru yaruko youtube celebrity nu awards tharaga ena panaganu patha unga alavuku kuda onum panla ana ungaluku onume ila ana feel pana onum ila makkal support ungaluku iruku love u both tc 🙂 ❤️
@gowsi449
Жыл бұрын
Video la nenga sirikurathu rempo nalla iruku sis and anna..feel pannatheanga....engaluku rempoo pudikum
Пікірлер: 535