அக்கா உங்க வீடியோ எல்லாம் மிகவும் அருமை அக்கா . என்னோட அன்பு கணவர் மறைந்ததை ( cardiac arrest) மறக்க முடியாமல் தவித்து தாங்க முடியாமல் துயரத்தில் இருந்த போது தான் தற்செயலாக உங்க வீடியோவை பார்த்தேன். சிரித்து விட்டேன் அக்கா. தொடர்ந்து உங்க வீடியோவை பார்த்து கொண்டிருக்கிறேன் அக்கா. ஒரு புது நம்பிக்கை வந்துள்ளது எனக்கு . பிள்ளைகளுக்காக இந்த உலகத்தில் வாழ வேண்டும் என்ற தைரியமும் தன்னம்பிக்கையும் வந்துள்ளது. என்னை சிரித்த வைத்தமைக்கு கோடி நன்றி 🙏 அக்கா அண்ணா. உங்க காதல் கதை வீடியோவும் பார்த்தேன். மிகவும் அருமை.. 🙏🙏
@TheSanggeetha
Жыл бұрын
மீண்டு வா பெண்ணே... வாழ்த்துக்கள்
@fantasticoldisgoldstories1663
Жыл бұрын
@@TheSanggeetha மிக்க நன்றி 🙏 கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வந்திட்டு இருக்கேன் சகோதரி 🙏
இந்த வீடியோவைப் பார்த்தால் உங்களுக்கு இது போன்ற அனுபவம் கிடைத்திருக்கும் போல் தெரிகிறது.
@boniboni6848
Жыл бұрын
டேளி இப்படி தான் கடக்குதோ 🤣🤣🤣🤣கருப்பா இருக்கவாங்லா நாய் கடிகாதா செம ஓட்டம் 🏃♂️🏃♂️🏃♂️🏃♂️அண்ணா 💖💖😄😄😄
@jayasundari2180
Жыл бұрын
இதுமாதிரி எல்லா இடத்திலும் உண்மையில் நடக்குது.
@Saran15054
Жыл бұрын
ராஜா அண்ணா,அண்ணி மற்றும் ரவி அண்ணா நீங்கள் மேன்மேலும் உயர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐💖💖💖🎉🎉🎉 நீங்கள் அனைவரும் ஒரு முறையாவது காஞ்சிபுரம் எங்கள் வீட்டிற்கு வர வேண்டும்.அண்ணி உங்களை கைபேசியில் எப்படி தொடர்பு கொள்வது.
@sudhar4594
Жыл бұрын
சூப்பர் சாந்தா நல்லா புதுசு புதுசா யோசிக்கிரீங்க
@boniboni6848
Жыл бұрын
இது என்னா புதுசா இருக்கு இத்தன்னா அவர் வெயிட் பன்ன முடியாது போங்க ப்பா 😄
@judemervin451
Жыл бұрын
இது KZitem rools ல ஒண்ணு ங்க இது அவங்க பண்றது இல்லை.. கேட்கிற எல்லாருக்கும் அவங்க விளக்கம் தர முடியாது.
@boniboni6848
Жыл бұрын
@@judemervin451 அவுங்கலா நான் ஒன்னும் தப்பா கேக்க இல்லயே நான் அவுங்க கிட்ட எனக்கு விளக்கம் தாங்கன்னு கேட்டேன்னா
@judemervin451
Жыл бұрын
@@boniboni6848 நீங்கள் விளக்கம் கேட்கலங்க... கீழே போய் மத்த கமென்ட் படிச்சி பாருங்க புரியும்.
@sankarsirajudheen4782
Жыл бұрын
கருப்பா இருக்கவங்கள கடிக்காது டைமிங் காமெடி சூப்பர் 👏👏👏👏
@boniboni6848
Жыл бұрын
எனக்கும் தான் டேளி கை அரிக்குது காசு ஒன்னும் வராதே அண்ணா 😄😄
@indumathi4383
Жыл бұрын
Nalla dr poi paringa
@vidhyamurugan3949
Жыл бұрын
Video paakrathuku munne comment like pondrathu unga video thaan ka
@m.nithika2819
Жыл бұрын
Hi Akka Anna super comedy super Akka Anna Sudha Thanjvur 🤭🤭🤣🤣😁😁😅😅👍👍👌👌😁😁
@remo_creative777
Жыл бұрын
Enga muthu mama nadippu super o super..... 🙋♂️🙋♂️🤣🤣🤣😂😃😀
@anbesivam_.4245
10 ай бұрын
ராஜா நீங்க அடிக்குற சரக்கு பேர மட்டும் 🎉சொல்லுங்கண்னே.🎉
@kavithakamaraj3053
Жыл бұрын
Nice concept and good message 🤝👌🏾♥️😘🍫👍
@panchanbu9469
Жыл бұрын
😂😂😂😂super...super anna,akka...endha role panninalum performance super....
@boniboni6848
Жыл бұрын
வீடியோ எப்போதும் போல் போடுங்க 38 hours வெயிட்ங் எதுக்கு 💔
@judemervin451
Жыл бұрын
வெயிட்டிங் போட சொல்றத youTube க்காரங்க தான் புரிஞ்சுக்கோங்க.
@jeevithavenkat4893
5 ай бұрын
@judemervin451 apadiya edhukkunga
@subaneelakkannan163
Жыл бұрын
Ipditha Ella idathulaum nadakuthu super👌👌👌👌
@vimalaprabhu5725
Жыл бұрын
சுப்பர் சாந்தா அக்கா நடிப்பு. அருமை அருமை அருமை
@megalam9399
Жыл бұрын
சாந்தா அக்கா புதுசு புதுசா கான்செப்ட் யோசிச்சு போடுறீங்க செமையா இருக்கு சூப்பர் ராஜா அண்ணா வாழ்த்துக்கள்
@kalaj7031
Жыл бұрын
Super 👌🏻 all the videos ❤️❤️❤️❤️🙏🏻
@thenmozhisuresh273
Жыл бұрын
Ippadi yellam emathu vangala pavam santha akka
@m.archanam.archana5329
Жыл бұрын
Super akka anna thambi super information
@sudhavenkat2721
Жыл бұрын
Annna annniii lve u both.... hard wrkng person.... rocking both....
@kjpkaviya2136
Жыл бұрын
waiting la mudiyathu
@judemervin451
Жыл бұрын
இது KZitem rools ல ஒண்ணு ங்க இது அவங்க பண்றது இல்லை.. கேட்கிற எல்லாருக்கும் அவங்க விளக்கம் தர முடியாது.
@kjpkaviya2136
Жыл бұрын
இப்படி பண்ணாதீங்க
@malathirr7229
Жыл бұрын
இது என்னப்பா புதுசா இருக்கு🙄🙄💔💔💔💔💔💔💔💔
@rajeswaridhans3188
Жыл бұрын
From All drama this drama is super and laughble😀😀😀😁😁😁😁
@mansur.2.0
Жыл бұрын
🙏🙏🙏 santhoasam.
@selvidevaraj6953
8 ай бұрын
Comedy superb naan romba nala unga comedy pakuren ana indru than subscribe seithen so naan ungaloda puthu fan santha muthu sir 🎉🎉
@ragul2001
4 ай бұрын
💐🥳💐🥳பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்க சகோதரி சிங்க பெண் ❤🎉🎉
@deepadevinanda6778
Жыл бұрын
Very nice message 💯👌👍
@vidhiyarajeevgandhi1744
Жыл бұрын
Super Anna akka ❤️
@sudharavichandran852
Жыл бұрын
சாந்தாவ பார்த்தா பாவமா இருக்கு உண்மையான குடிகாரன் போலே நல்லாவே நடிக்கறாறு ராஜா தம்பி👌👌👌👌👌👌👏👏👏👏👏
Пікірлер: 323