ஐசு அடிக்கடி குழந்தைகளுக்கு திருஷ்டி சுத்தி போடுமா
@BhagyalashmiMurugesu
3 күн бұрын
கண் திருஷ்டி அக்கா எல்லாத்தையும் வெளியிட வேண்டாம்
@umag6337
3 күн бұрын
குலதெய்வம் கோவிலுக்கு வருவதாக வேண்டிக் கொள்ளுங்கள். நிச்சயம் நல்லபடியாக ஆகும். எல்லாருக்கும் சரியான பிறகு நல்ல முறையில் குலதெய்வம் கோவிலுக்கு கண்டிப்பாக போய் வாருங்கள். நல்லதே நடக்கட்டும். நடக்கும்.
@renukadevi.l3580
3 күн бұрын
திஷ்டி தான் சாரியாடும் கவலைப்பட திங்க
@malagana2529
3 күн бұрын
மா தலகாணி போட்டால் முடியாது, அந்த இடத்துல ஏதாவது அதிகமான ஸ்பாஞ்ச் வைத்து இருக கட்டிருங்க, god bless all of you ❤❤❤❤❤
@Nagasstory
3 күн бұрын
கண் திருஷ்டி நிறைய இருக்கு அக்கா, அதனால தான் இவளோ பிரச்சினை, எலுமிச்சை பழம் வைத்து எல்லாருக்கும் சுத்தி போடுங்க... சூடம் சுத்தி தினமும் பொருத்துங்க...
@manjuladevi2723
2 күн бұрын
பக்கத்தில் கருப்புசாமி கோவிலுக்கு போயிட்டு வாங்க டா குல தெய்வ கோவிலுக்கு போயிபொங்கல் வைத்து வழிபாடு செஞ்சுட்டு வாங்க டா😊don't worry ma😊
@annantharani4724
3 күн бұрын
குழந்தையை பத்திரமாக பார்த்துக் கோ ஐஸ்
@sangeethasuresh4344
3 күн бұрын
sister திருஷ்டி சுத்தி போடுங்க
@mehalae5380
3 күн бұрын
ஐசு கவலைப்படாதே டா தலைக்கு வந்தது தலைப்பாகையை பேச்சு நல்லதே நடக்கும் கவலைப்படாதீர்கள் . ஐசு போன் நம்பர் குடுடா உங்க கூட எல்லா பேசனும் னு ஆசையா இருக்குது. பாப்பாக்களை நன்றாக பார்த்துக் கோடா நான் திருப்பூர் உங்க எல்லாத்தையும் பாக்க ஆசையாக இருக்கிறேன்
@Mr_Lux
3 күн бұрын
சாரி ஐசு இந்த வீடியோ முழுக்க முழுக்க எனக்கே போட்ட மாதிரி பீல் ஆகுது பாப்பாவை நல்லா பாருங்க இது மண்ணாங்கட்டி மாரியாத்தா யாராவது சொந்தக்காரங்க கிட்ட ஏதாவது ஒரு தங்கம் மோதிரமோ ஏதோ ஒன்னு வாங்கி கழுத்திலோ கையிலோ போடுங்க இது மண்ணாங்கட்டி மாரியாத்தா சரியா போயிரும் நீங்க பக்கத்தால் இருந்தா கண்டிப்பா நானே கொடுத்துடுவேன் நம்ம சொந்தமா போடுறத விட இரவல் வாங்கி போட்டால் சீக்கிரமா சரியாயிடும் அது என்னமோ தெரியல உங்க வீடியோவை பார்த்தா எங்க சொந்தக்காரர் பாக்குற மாதிரி ஒரு பீல் ஆகுது அதனாலதான் உங்கள நான் வீடியோ கேட்கிறோம் தைரியமா இருங்க எல்லாம் சரியாயிடும் எங்க வீட்லயும் என் பையன் கீழ விழுந்துட்டான் எங்க வீட்டுக்காரருக்கும் கையில அடிபட்டுருச்சி நானும் வண்டியில் இருந்து விழுந்துட்டேன் விடுங்க எல்லாம் நல்லா போயிரும் நாங்க பக்கத்துல இருந்தா கண்டிப்பா பாப்பாவ வந்து பார்த்துடுவோம் பனங்கற்கண்டு கலந்து இளநீர் போட்டு குடுங்க உங்க வீட்டுக்காரருக்கு உங்கள நான் எப்படி காண்டாக்ட் பண்றது please உன்ன பாத்தா என் தங்கச்சி மாதிரி எனக்கு தோணுது
@punithavallikumaran1475
3 күн бұрын
Don't worry ma.First preference children. Take care of her ❤️
@dhevasuthadiruchchelvam6651
3 күн бұрын
Hi எல்லோரும் திஷ்டி சுற்றி போடுங்கள்.கவனமாக பாருங்கள் பாம்புகள் வரும் இரவில் வீட்டை சுற்றி சீமெண்ணை தெளித்து விட்டு தூங்குங்கள்.தலை என்பதால் பார்த்துக்கொள்ளுங்கள் 🇨🇵🇮🇳.
@meerar9134
3 күн бұрын
எனக்கு பெண் குழந்தை இல்லையே என்று கவலை உங்க பொண்ணு எனக்கு நா ரொம்ப பாசம் பாக்க வேண்டும் என நினைப்பேன் எங்கு உள்ளீர்கள் என தெரியவில்லை குழந்தைய பாத்துக்கோங்க
கவலைப்படாதீங்க உங்க குடும்பம் நல்லா இருக்கும் நீங்க ரொம்ப ஜாலியா பண்ணிட்டு இருந்தீங்க அன்னைக்கு கூட ஹோம் டூர் போட்டு இருந்தீங்க இதெல்லாம் ஒரு கண் திருஷ்டி தான் கவலைப்படாதீங்க சரியாயிடும் வாழ்க வளமுடன்
@selvakumark8983
3 күн бұрын
சகோதரி கவலை கொள்ளாதீர்கள் இதுவும் கடந்து போகும் கார்த்திக் சகோதரருக்கு தண்ணி ஊத்திட்டீங்களா? குட்டி தங்கத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் சகோதரி.தங்களின் நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும் தங்களின் குடும்பத்தையும் எங்கள் குடும்பமாக தான் பார்க்கிறோம்.கஷ்டங்கள் தீர்ந்து என்றும் மகிழ்ச்சியுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@mahalakshmiv2352
3 күн бұрын
இதுவும் கடந்து போகும் ஆண்டவன் துணை இருப்பார் கவலைப்படாதீர்கள்😊
@baheerathinidhi
2 күн бұрын
அமாவாசைக்கு அமாவாசைக்கு யாருக்காவது நூறு ரூபாய் கொடுத்து சுத்திப்போடச்சொல்லுங்ககுலதெய்வ கோவிலுக்கு மறக்காம போய்வாங்கபிள்ளை ஸ்கூல்ல இருந்து வந்ததும் உப்பு மஞ்சள் கைலவச்சுஅவதலையசுத்திகுழாயைதிறந்துவிட்டு ஓடுற தண்ணியில அந்த உப்பை கரைங்கதினமும்கூடபண்ணலாம் கற்பூரமும்சுத்திவாசல்லவைக்கலாம்😞😞
@vijayalakshmibalki9643
2 күн бұрын
உங்க குடும்பத்திற்கு நிறைய கண் திருஷ்டி இருக்கு எல்லோருக்கும் மாத்தி மாத்தி ஏதாவது செய்யுது.திருஷ்டி சுத்தி போடுங்க இன்று ஞாயிற்றுக்கிழமை. வருகிற அமாவாசைக்கு பூசணிக்காய் நடுவில் சதுரமாக அறுத்து அதுல நல்ல சிகப்பு கலர் குங்குமம் கையளவு கொட்டி சூடம் ஏற்றி வீட்டில் உள்ளவர்கள் வாசலில் நின்று கொண்டு வீட்டை பார்த்து உங்களுக்கும் திருஷ்டி சுத்தி போடுங்க.
@meerar9134
3 күн бұрын
குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்தோட போய்ட்டு வாங்க pls
கவலைப்படாத ஐசு பாப்பாவுக்கு குணமாக இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
@kamatchinathan2454
3 күн бұрын
வெள்ளி செவ்வாய் கிழமைகளில் குடும்பத்தினருக்கும் சூடம் சுத்திபோடுங்க
@sujathagobinath8806
3 күн бұрын
Dhrishti suthi podinga. God bless your family. ❤🎉
@lathag6746
3 күн бұрын
Ishu pappa va nalla parthu konga akka
@DevakiM-on6km
Күн бұрын
ஜெனி ஜெனிஷா உங்களுக்கு பதில் டெலிட் ஆகிவிட்டது youtube காலங்களுக்கு முன்பே எங்கள் வீட்டில் பச்சை கற்பூரமும் வசம்பு எப்போதும் வைத்திருப்போம் அதற்கு பெயரைப்பிள்ளை வளர்ப்பான் பெயர் சொல்லாதது என சொல்வார்கள் வயது வித்தியாசம் ஆண் பெண் அனைவரும் பயன்படுத்தலாம் பூஜை அறை முதல் இருசக்கர வாகனம் வரை வைத்திருப்பேன் குச்சியை தண்ணீரில் எடுத்து உரசி பயன்படுத்தலாம் நண்பர்கள் சிரித்தாலும் என் இளைய மகன் காவல்துறை அதிகாரி அவன் வண்டியில் கூட வைத்திருப்பேன் ஐஸ்வர்யா கார்த்தியின் ஊருக்க அருகில் தான் திருமணம் நடக்க இருக்கிறது நன்றி குடியிருந்த இடங்களில் யாரு வீட்டிலும் பிள்ளைகள் அழுதால் எங்கள் வீட்டிற்கு தான் வந்து பேர் சொல்லாதது கேட்பார்கள் நாட்டு மருந்து கடையில் எங்களுக்கு தனியாக எடுத்து வைத்து விடுவார்கள் நன்றி
@DevakiM-on6km
2 күн бұрын
வணக்கம் ஐஸ்வர்யா கார்த்தி உங்க மாமியாருக்கு எல்லாம் தெரியும் இருந்தாலும் எங்கள் வீட்டில் செய்வதை சொல்கிறோம் தினமும் ஒரு துளி பெயர் சொல்லாதது வசம்பு என்பார்கள் காலையில் குளிக்கும் பொழுது அல்லது இரவில் தூங்கும் பொழுது தண்ணீரில் கலந்து முகம் கைகள் கழுவலாம் அல்லது சுத்தமான கிண்ணத்தில் குழந்தைகள் உறங்கும் இடத்தில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் பெயர் சொல்லாதது போட்டு வைத்திருந்தால் காலையில் குழந்தைகள் மகிழ்ச்சியாய் எழுந்திருப்பார்கள் அந்தத் தண்ணியை மரத்தில் ஊற்றி விடுங்கள் நன்றி தென் மாவட்டம் எங்கள் வீட்டு பழக்கம் இது 🍎
@jenijenisha5503
2 күн бұрын
@@DevakiM-on6km kuzikkum thanneeril podalama
@DevakiM-on6km
Күн бұрын
@@jenijenisha5503நன்றி தாராளமாக கலக்கலாம் ஆண் பெண் எல்லோருக்கும் பொருந்தும் மன உளைச்சல் பயம் கனவு தூக்கமின்மை நறுமணம் நல்லா இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் வாங்கி எல்லா இடத்திலும் வைத்திருப்போம் அதற்குப் பெயரே பிள்ளை வளர்ப்பான் ஓடி வாங்க கூடாது அதன் உண்மை தன்மை எனக்குத் தெரியாது நாங்கள் வாங்கி தனியாக சிறிய கல் பத்திரப்படுத்தி அதில் தண்ணீரில் அணைத்து அரைத்தால் அழகாக வரும் நன்றி🎉
@DevakiM-on6km
Күн бұрын
@@jenijenisha5503டெலிட் ஆகிவிட்டது நன்றி பொடி வாங்காமல் பெயர் சொல்லாதது வசம்பு என்று வாங்கி சிறிய சுத்தமான கல் வாங்கி வச்சுக்கணும் மஞ்சள் உடைப்பது போல் தண்ணீர் விட்டு உரசினால் நறுமணமாக வரும் வீட்டில் எல்லா இடத்திலும் வைத்திருக்கலாம் பேரே பிள்ளை வளர்ப்பான் தூக்கமின்மை மன உளைச்சல் மன சங்கடம் சிறு குழந்தைகள் கனவு அழுகை எல்லாமே இதில் கட்டுப்படும் இது உண்மை நன்றி 🎉
@DevakiM-on6km
Күн бұрын
@@jenijenisha5503பதில் டெலிட் ஆகிவிடுகிறது தாராளமாக தண்ணீரில் கலக்கலாம் குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இயற்கையான மருந்து எந்த பக்க விளைவும் இல்லை மாதம் ஒரு ஒரே ஒரு துளி உள்ளே கொடுக்கலாம் தோல் சம்பந்தப்பட்ட வியாதி வராது பிள்ளை வளர்ப்பான் இதற்குப் பெயர்
@jothisiva2154
3 күн бұрын
இது உங்களுக்கு சோதனைகாலம், கவலை வேண்டாம்,இறைவன் அருள்புரிவான்🎉🎉🎉
ஹாய் குடும்பம், இந்தியா குட்டியை கவனித்துக் கொள்ளுங்கள், துடித்த சுத்தி போடுங்க ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 6.00 மணிக்கு எல்லாம் சரியாகிவிடும். கடவுளிடம் பிரார்த்தனை செய் அவர் மட்டுமே நம்மை காப்பாற்ற முடியும். அம்மாவும் நீங்களும் வலுவாகவும் தைரியமாகவும் இருக்க வேண்டும். கடவுள் மந்திரம் செய்வார் கவலை வேண்டாம். டைரக்டர் ஐயாவுக்கும் உடம்பு சரியில்ல... ம்ம்ம்... உங்க ஹெல்த் டைரக்டர் சார்.. இந்த பிரச்சனையில் இருந்து வெளிவர கடவுள் உங்களுக்கு உதவுவார்.. நீங்க எங்களிடம் சொன்னது நல்லது மற்றபடி நாங்கள் அனைவரும் கவலைப்படுவோம். குடும்பத்தை கவனித்துக்கொள்
@KarpagamMayilsamy
3 күн бұрын
ஹாய் அக்கா பாப்பா நல்லா பாத்துக்கோங்க நல்ல பாப்பா பாத்துக்கோங்க பத்திரமா பாத்துக்கோங்க
Don't fell bad sis papa will very soon required I will pray for papa ❤❤❤
@vanithasaraswathi3430
3 күн бұрын
அவருக்கு அம்மையா என்று வயதில் மூத்தவரிடம் கேளுங்கள். குழந்தைகளிடம் கொஞ்சம் தள்ளி இருங்க தப்பா நினைக்க வேண்டாம் இது என்ன என தெரியவில்லை சீக்கிரம் பெரியவரிடம் கேளுங்கள். உங்கள் நலம் விரும்பி
@meerar9134
3 күн бұрын
என் மகனுக்கு 19 வயசு சின்ன தா ஒரு சிகப்பா இரத்தம் மாதிரி பார்த்தாலே அழுது விடுவேன் எப்படி தா தாங்கி கிட்டீங்களோ
@sumitraumapathy1617
3 күн бұрын
Don't worry God bless pappu ❤
@AkhilSubramanian-love
3 күн бұрын
Take care of your daughter
@priyamurugasan5733
3 күн бұрын
India kutty careful thankam Papu kutty pathukuka sis
@akurinjiashok8471
3 күн бұрын
எல்லாம் சரியாகிவிடும் சுத்திப்போடுங்க 🥰
@SeethaSeethalakshmi-l1t
3 күн бұрын
இப்படி ரத்தம் வந்தால் உரம்புடு என்று தலை இருக்கு வைத்தால் ரத்தம் நின்றுவிடும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் 😢
@ChitrabaljiChitrabalaji
2 күн бұрын
Anna don't feel bad papa will get ok in soon ❤❤❤
@vijayalakshmis.v.9762
3 күн бұрын
Dristi ma. Sutri podu ma. Take care God bless your family.
@manjular4743
3 күн бұрын
Be careful baby give turmeric. milk pain will decrease
@anjalikuw
3 күн бұрын
குடும்பத்தில் அனைவருக்கும் சுத்தி போடுங்கள்
@maheswarikulandhasamy3795
3 күн бұрын
Amazon la sponge for cot available. Buy that Ish
@LogaMani-od1fz
3 күн бұрын
Thank amala,parthuyurummaselam
@kokilakokilapkd1048
3 күн бұрын
Kan thristi athikam sister careful ah irunka thristi sutthi potunka sister god bless your family sister
@ramarchs4913
3 күн бұрын
Take care of her 🙏 Arrange your bed 🛏️ in safe place
இதே போன்று என் மகனுக்கு 5வருடம் முன்பு நெற்றி பொட்டில் இப்படி தான் ஆனது ஒன்றும் புரியவில்லை இப்படி தான் நிற்காமல் இரத்தம் வந்தது அவன் கத்தி ஒரே அழுகை அவனை பிடித்து கொள்ள 4நர்ஸ் தாடையில் இடித்து இரண்டு தழும்பு அவனுக்கு உள்ளது.
@karthikaArivalagan-x9e
3 күн бұрын
Akka mariamman Kovil kalaila evening Thani oruvan
@viveknila2174
3 күн бұрын
Pappava safe ah parthukonga 😢 Anna take care of ur health 👍🏻 kannu patturukkum suththi podunga 😢
Пікірлер: 234