வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் உங்கள் வீடு.விடிந்தால் விடியும் முடிந்தால் முடியும் இதுதான் உங்கள் வாழ்க்கை .அனைவரும் வாழ்க வளமுடன்.
@basheerahamed7248
2 жыл бұрын
நீங்கள் மேலும் அதிகமாக சம்பாதித்து மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன் தம்பி...
@vkpooarajbala7584
2 жыл бұрын
அண்ணா உங்க உழைப்புக்கேற்ற ஊதியத்தை ஆண்டவரே இயேசப்பா உங்க கொடுப்பார் என நல்ல மேல இருக்கிற பக்கமா எங்கேயும் நினைத்து வளைய போடுங்க
@avemaria4041
Жыл бұрын
Kadalel payanam saidha anubavam kedaithadu bro..... very nice keep it up. 👌
@thoothukudimeenavan
Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@GRC-iw3vn
2 жыл бұрын
ஒரு 200ரூபாய்க்கு எவ்வளவு சிறமப் படுறீங்கள்.அதனால்தான் மீனை விலையை குறைத்து கேட்கமாட்டேன்
@Pandian015
2 жыл бұрын
When compared to the fishermen. Sellers are getting good profit.
@itzzzwiz7420
2 жыл бұрын
@@Pandian015 that's y it's better to get directly from fishermen.. it will be cheap and fresh and it will be helpful for them too.. but the problem is not everyone lives near sea areas to get directly from fishermen
@agilamanoj98
Жыл бұрын
Àa
@jayaramsudalai8631
Жыл бұрын
athah.. vikran vanga meenavan illa viabari.. 😔
@GRC-iw3vn
Жыл бұрын
@@jayaramsudalai8631 நான் நேரடியாக கடற்கரைக்கு சென்று வரும் மீன்பிடி போட்டில் வாங்குவேன் தம்பி
@ambedkar4221
2 жыл бұрын
இரவு முழுதும் இருந்து குறைவா மீன் கிடைக்குது.புரட்சித் தலைவர் பாடல் தரைமேல் ஞாபகம் வருது.
@risingsun8688
2 жыл бұрын
எனக்கு கடலில் படகில் செல்ல வேண்டும் என்ற ஆசை தான் இந்த காணொளியை பார்க்கும் போது தோன்றியது. வாழ்த்துக்கள்.
@dhileepansubbiah9017
2 жыл бұрын
உழைப்பை ரசித்து செயல்படும் உறவுகளுக்கு வாழ்த்து
@lathamuthuvinayagamlathamu1227
2 жыл бұрын
சூப்பர் கண்ணா உன்னை நான் நேரே வந்து சந்திக்க விரும்புகிறேன் தொலைபேசி எண்ணை அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி
@thoothukudimeenavan
2 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏 8428835213
@mercyanniesheeba5067
2 жыл бұрын
Ivalavu Neram wait panniyum kojam thaan fish kedaichi irruku la bro 👍
@tickopriyo1604
2 жыл бұрын
Athukooda kedikama la Naga vanthurukom avolo kasta pattu 100 Rupa vangu na kalamlla iruju
@@mercyanniesheeba5067 prayer panitu tha povang ellarum...na ipoo portu ila..
@karansharma-ef3hk
2 жыл бұрын
Fisherman life la idhu laam normal taan sis
@sathyavinoth3534
Жыл бұрын
hello sakthi unga oorla puyal epdi irukku pathu sefa iruinga puyal video unga yeriya epdi irukku nu poduinga unga smiling rompa nalla irukku
@dhanushm1559
Жыл бұрын
ஐயா நீங்கள் சிறந்தவர் மற்றும் ஆற்றல் மிக்கவர், எப்போதும் ஆடிக்கொண்டே இருங்கள்
@sundarapantisundarapanti
Жыл бұрын
Ele makka superla Mari muthu Kovil patti
@jeslovdiv999
2 жыл бұрын
சூப்பர்! மீனவர்களின் வாழ்வாதாரம் சிறக்க வாழ்த்துக்கள்! உங்களுக்காக நான் இறைவனிடம் வேண்டுகிறேன்! எம் வாழுகின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்கள் மீதும் குடும்பத்தின் மீது இருப்பதாக!
@ganesanganesh5346
Жыл бұрын
9
@ganesanganesh5346
Жыл бұрын
Oi888
@aristatalm4812
2 жыл бұрын
அதிகமான உழைப்பு குறைவான வருமானம்... ஆண்டவர் உங்களுக்கு அதிக வருமான பலன் கிடைக்கும் படி ஆசீர்வதிக்கட்டும்....!
@SR-zn9qp
2 жыл бұрын
May god give you success soon for your hard work Shakti bro.
@prabhusaran9792
2 жыл бұрын
First time unga video parthen supera iruku.. Athigama pesrathu illa yenna pesanumo atha mattum pesariga 👍. Yen name prabhu...
அதிகமான கஷ்டம் ஆனால் குறைந்த வருவாய் பாவம் மிகவும் கஷ்டமாக உள்ளது.நான் சந்தையில் வாங்கும் போது இவளோ விலை என்று திட்டி உள்ளேன்.இப்போது புரிகிறது உங்கள் கஷ்டம் ..... ஒருநாள் வெல்வீர் நிச்சயம்.......
@organicerode
Жыл бұрын
நன்றிங்க தம்பி. வாழ்த்துகள்
@OhnmaniyanV
Жыл бұрын
உங்கள் காணொளி அனைத்தும் அருமை
@dkarthikeyan3709
2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼
@partheebanramachandran2071
Жыл бұрын
Super bro thank you so much.. May God Bless You and your 's co workers..
@rajavarshinirajavarshini5111
2 жыл бұрын
Beautiful Nature Sakthi Anna 💜
@sakthivell8990
Жыл бұрын
God. Bless you. All THE. BEST. Best. Of. Lock. All Friends. SO. SEFTY. FIRST. FRIENDS
@subramanianrajendran6183
5 ай бұрын
I am seeing all your videos. Thank you.
@sugeethaamirtharaj6728
2 жыл бұрын
Super Shakthi
@lohitdisha2371
2 жыл бұрын
Super video nanba Shakti val ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌
@gokulgokulsai8097
Жыл бұрын
Seiyum tholilaa Deivam Bro may god bless u all bee safe brothers
@ponrajnadar670
2 жыл бұрын
என்ன நண்பா , சாப்பிட கிடைக்குமா ? உன்னுடைய விளக்கம் superb !!!!
@kingrrrr9204
2 жыл бұрын
அருமை நண்பா!!!
@a.nethajeep.arumugam7848
2 жыл бұрын
Super sakthi bro
@saraswathisakthivel3878
Жыл бұрын
Meen konjamathan kidaikuma ethana km povinga
@umaiyya8308
2 жыл бұрын
Awesome sakthi 🍭
@anusuyasureshkumar4828
2 жыл бұрын
Nearing million best wishes
@sakthipriya9590
Жыл бұрын
Bro neenga remma cute ta pesurenga
@DEEPAKRAJ-mo5je
Жыл бұрын
ivalo kasta pattu ... Meen pudichathuku ... Verum 200 than varutha aluku ... Kekkavey romba kastam ah eruku bro... Really great Hatsoff ... Enakaichum orunal vellaimathipatra meen unga valiya sikkum ..💯🤞 sure ...kavalapadathinga... Kandippa nadakum...
@karthikakshai1965
Жыл бұрын
Im sri Lanka...romba alaga solluriga ..meen pedikeradu evalo kastam...
@muralisubash291
Жыл бұрын
அன்பான நண்பர் கள்.. 🙏god ப்ளேசஸ் 🙏வாழ்த்துக்கள்
@Rathika84
2 жыл бұрын
🌅🌊🏝️⛵🐟🦐🐡🦀🦑mind blowing
@prabakaranganeshan...4157
2 жыл бұрын
முத்துநகர் மீனவன் சேனல் ஆதரிப்போம்
@dhanalakshmilakshmi1581
2 жыл бұрын
இவ்வளவு கஷ்டமும் பட்டு உங்க ளுக்கு ஊதியம் கம்மியான அலவுதான் கிடைத்துல்லது
Eppayavathu ethavathu fish kadichiruka anna ungala
@cutepuppys3167
8 ай бұрын
God bless you
@newladycooking9719
Жыл бұрын
நான் உங்கள் சனலை பார்க்கிறேன். ***வலம்புரி சங்கு என்ன விலை?
@jasminlinda9688
2 жыл бұрын
👌brother nice video 👍
@sheelaroseline6107
2 жыл бұрын
Eight years before jelly fish bit me when I was playing in sea shore. It pains like snake bite. My leg started becoming like snake skin. Immediately I tied with kerchief tightly so it start spreading. I went to doctor they gave TT I jection and some tablets. Later on it became rheumatoid. So people be careful while playing in sea. Take care of your children . Even squid is very poisioness if it bites. Hats off to these fisher brothers. God bless you all.
@anbupavanar
2 жыл бұрын
எந்த பகுதி முயல்தீவு பக்கமா
@meharunnisasherrif1915
Жыл бұрын
NNN
@sheelaroseline6107
Жыл бұрын
At golden Beach chennai
@mmp8933
Жыл бұрын
Unga video yellam super anna
@appubusinesschennel9226
2 жыл бұрын
Amen Congratulations bro
@kumaranm5579
2 жыл бұрын
Super 👌 👍 😍
@smselvaaravind84
Жыл бұрын
Bro enakku ungala nerla paakanum nu romba aasai
@sharveshsharvesh8591
2 жыл бұрын
Super Bro
@duraiprasath6338
Жыл бұрын
நல்லா இருக்கு எங்களுக்கு நேரா பார்க்க ஆசை
@ARUNKUMAR_B.TECH-IT
2 жыл бұрын
Super video
@umerathaslim7940
2 жыл бұрын
Super👌 anna
@yeanokvijay6558
Жыл бұрын
realy rompa super
@rajaramanathapuram9263
2 жыл бұрын
Kanava katta irunthu potrutha nalla iruthurukkum,any way super 🥰
@salamonsanjay7532
2 жыл бұрын
Vazthukkal
@kalaiselvi2202
2 жыл бұрын
சூப்பர் தம்பி
@vinodhvinu1
Жыл бұрын
Beautiful
@bakkiyanathank7618
2 жыл бұрын
கனவாய்சூப்பர்கரியப்பா
@alaparikalo
2 жыл бұрын
Super bro super video super work.
@trollboys2414
Жыл бұрын
Nethu than fishing Harbor vanthen bro..next varumpothu ungala pakkalama bro
@sangeethasenthamizh3797
Жыл бұрын
Arumai nanba
@gulnazshaikh5088
Жыл бұрын
Superb video
@sharikaraveenah3225
Жыл бұрын
மீன், நண்டு , இறால் விலையை பார்த்து ஆஆஆ என்கிறோம். இவர்கள் படும் கஷ்டங்கள் அப்படி....கடவுள் துனை இருப்பார்..திருக்கை மீன் எப்படி இருக்கும் காட்டுங்கள் அண்ணா
@thoothukudimeenavan
Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@sithiemina2104
Жыл бұрын
தம்பி எனக்கு தோன்றிய யோசனை சரியோ தவறோ தெரிய வில்லை கரையில் படகை நிறுத்தும் பொழுது அடியில் பிளாஸ்டிக் ஷீட்டால் மூடினால் ஓரளவு பாசி படிவது குறையும் தானே
@shivav4757
Жыл бұрын
Naane nerla vanthu meen pidicha mathiri oru feel nanbaa.... Very happy
@sdinesh7419
2 жыл бұрын
Supper
@OurLife12
Жыл бұрын
Very. Veryhardworkmy. Brothers
@yuvarajranjith4239
2 жыл бұрын
Great 👍
@kbg001
2 жыл бұрын
Super brother
@arularthur8232
Жыл бұрын
Bro.கடற்கரையிலிருந்து எத்தனை கிலோ மீட்டர் தூரம் இந்த பைபர் போட் லா மீன் பிடிக்க போவிங்
@muthukumardurairaj4665
2 жыл бұрын
Supera iruku vunga boat❣️Divya Muthu Kumar
@loganayaki5170
2 жыл бұрын
Super bro
@allwinthivan6795
Жыл бұрын
I am tirunelveli meenavan❤️
@jafarhussain2108
Жыл бұрын
Migavum arumaiyana info nanba.
@tamilmani.s2206
2 жыл бұрын
Super thampi
@thoothukudimeenavan
2 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@kalai3505
Жыл бұрын
Anna unga slang super 😙💖
@arunniro8303
2 жыл бұрын
Super 🥰
@arunkumardhanajayan9979
2 жыл бұрын
Video nalairukku interesting
@rameshbabuv145
Жыл бұрын
It is very sad to hear that fishermen are hard working just for Rs.200/=.God bless you and your family.Regards.
@s.thangamanis.thangamani2380
Жыл бұрын
Super bro sunrise
@suriyaprakash.s6759
2 жыл бұрын
Manasukku romba kasttama erukku anna nega eloneram eruthum kojja meen kidachirukku atha romba kasttam eruthalum nega sathosam eruikki God bless you anna✝️✝️✝️☪️☪️☪️🕉️🕉️🕉️♥️♥️♥️♥️♥️💐💐💐💐💐💐👌👌👌
@sathiyarajan8109
2 жыл бұрын
உங்கள் வாழ்க்கையை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கின்றது. மீனவநண்பர்கள் சிலர் இலங்கை கடற்படையிடம் மாட்டிக்கொள்வதும், இலங்கை மீனவ நண்பர்கள் இந்திய கடற்படையினரிடம் மாட்டிக்கொள்வதும் மிகவும் கவலையாக இருக்கின்றது. போதும் என்ற மனம் வேண்டும். நன்றி.
Пікірлер: 270