Bro , உங்க level ஏ வேற, யாரலும் முடியாது, இவளவு தெளிவா காட்டினிங்க , நிங்க மேலும் வளரவோணடும் 👏👏👏 , மேலும் உஙகள் சேவை தமிழ்மக்களுக்கும் & உலகத்திற்கும் கிடைக்க வேண்டும்
@lovelydevileditszz
2 жыл бұрын
Saslam
@ravichandran4736
Жыл бұрын
Nanpa.ungal.leval.vera
@muruganantham4481
Жыл бұрын
i சூப்பர் சக்தி
@bavamaniyam6927
2 жыл бұрын
டிஸ்கவரி விட மிகவும் நல்லா எடுத்து இருக்கு வாழ்த்துக்கள் கிழக்கன் மீன் பொரியல் நல்லா இருக்கும்
@shakespeareasirvatham8000
2 жыл бұрын
தெய்வத்தாலாகா தெனினும் முயற்சி தன் மெய் வரத்த கூலி தரும்.உங்க சேனல் மென் மேலும் வளர வாழ்த்துகள் நண்பரே.
@stanlysanthosh1563
2 жыл бұрын
இந்த வீடியோ பிரமிக்க வைக்கிறது... அருமையானா பதிவு... - கத்தார் தேசத்தில் இருந்து
@premthanaraj6461
2 жыл бұрын
பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது. இந்த மீனை வாங்கி நான் பொரிக்கிறனான். மிகவும் சுவையாக இருக்கும். From Australia
@fatimarajaselvammicheal7121
2 жыл бұрын
நாங்களும் கிளைக்கான் மீன் ருசிக்கு அடிமை.ரொம்ப டேஸ்ட்
@nishasyed2771
2 жыл бұрын
செம சூப்பர் மீன் பிடிக்கும் அழகு கண்கொள்ளா காட்சி கிளக்கன் மீன் எங்கள் பிடித்த மீன். 👌
@arafathexperiencevlog4784
2 жыл бұрын
ஏன்பா எவ்வளோ அழகா வீடியோ போட்ருக்காரு ரிஸ்க் எடுத்து dislike பண்ணிருக்கீங்க இதிலிருந்தே தெரியுது dislike பண்ணனவுங்க பொறாமை பிடித்தவர்கள்
@smselvaaravind84
Жыл бұрын
சுவையான மீன்களில் இதுவும் ஒன்று அனைத்து வயதினரும் சாப்பிடலாம் nice video bro super 👍👍👍
@krishnasamy8492
2 жыл бұрын
Super, நன்று, இன்று தான் முதல் தடவையா உங்க வீடியோ பார்த்தேன்.
@sugilarani5483
2 жыл бұрын
அருமையான அழகான பதிவு, திரில்லிங்கா இருக்கு. வலையில் இருக்கும் மீனை ரொம்ப எளிய முறையில் பிடிக்கிறீர்கள், மிக்க மகிழ்ச்சி. Fresh fish மிகவும் taste ஆ இருக்கும்
@rohinshahina345
2 жыл бұрын
உங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்க பிராத்திக்கிறோம்
@manjulachandrasekaran518
2 жыл бұрын
நீங்க போடுற வீடியோக்களை நாங்க பார்க்கிறோம் சகோ. கவலை படாதீங். உண்மையிலேயே மிக அருமையான பதிவு வாழ்த்துகள் வாழ்க வளர்க . Hai ஸ்ரீநிதி பாப்பா எப்படி இருக்கீங்க செல்லக்குட்டி
@kumudhandeepak8357
2 жыл бұрын
நல்லா தெளிவாக பதிவு செய்து இருக்கீங்க அண்ணா.. செம்ம கிலாரிட்டி கேமரா.. நல்ல தெளிவாக மீன் வலையில் சிக்கி இருப்பதை எல்லாம் காட்டியது அருமை.. உங்கள் யூ டியுப் சேனல் மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.. என்னுடைய ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு...🙏🙏🙏💥
@hariharandhamotharan640
2 жыл бұрын
நல்ல ஒரு காணொளி...🐬🦐🐙🐢🦀🧜♂️🧜♀️🔥🐳🦑 ..வாழ்க வளமுடன்
@nithiyapalandavid9113
5 ай бұрын
Super டா தம்பி எனக்கு மிகப்பிடித்த மீன் நாங்க இலங்கையில கிழக்குப்பகுதியில வல வீசி அமரப்போட்டு மெதுவா இளுக்கணும் வேறலெவல் ❤
@vinothshivan_ar1986
2 жыл бұрын
வேற level video சக்தி நல்லா இருக்கு இதே மாதிரி Maintain பண்ணுங்க. நமக்கு நாம ultimate தான் so நம்மை அவ்வளவு சீக்கிரம் குறைச்சு மதிப்பிட்டுக்காதீங்க விரைவில் ஒரு உச்சம் தொடுவீங்க சக்தி வாழ்த்துக்கள்.மீனவரின் வாழ்க்கை தரம் உயரனும்
@rosemary3357
2 жыл бұрын
சூப்பர் தம்பி. 👍
@manivannanmani417
2 жыл бұрын
நண்பா..... கிளங்யான் மீன் எனக்கும் ரொம்பவே புடிக்கும்.....
@hariharasudhanj3922
7 ай бұрын
கிளைக்கான் மீன் பிடி வீடியோ சூப்பர் அண்ணா யார் இருந்தாலும் இந்தமாதிரி கடல் செல்ல மட்டங்க அல்லது கடலுக்கு போக மட்டங்க ஆனா அண்ணா நீங்க மற்றும் உங்க கூட்டாளி டீம் கடலுக்கு போகி கிளைக்கான் மீன் பிடிச்சிருக்கிங்க தூத்துக்குடி கடல் ரொம்ப தெளிவாக இருக்கு ரொம்ப தெளிவாக கமிச்சிருங்க அண்ணா சூப்பர் வீடியோ அண்ணா❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🌝🌝🌝🙂🙂🙂👏👏👏👌👌👌👍👍👍🔥🔥🔥🙏🙏🙏
@vatchalavatchala700
2 жыл бұрын
தம்பி நீங்கள் மீனை அவன் இவன் என்று சொல்வது அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@arumugamm6040
2 жыл бұрын
இதுவும் ஒரு வாழ்வாதார போராட்டம்தான். உங்கள் வாழ்வு வளம் பெறவேண்டும். வாழ்த்துக்கள். நாம் தமிழர்.
@venkatesanan8318
2 жыл бұрын
வணக்கம்,அருமையான பதிவு உண்மையில் நீங்க பட்ட கடின உழைப்புக்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும் கவலை வேண்டாம்.வாழ்க வளமுடன்!அன்புடன்,ஆ.வெங்கடேசன் (ஸ்டண்ட் நடிகன்).
@ganesanp5764
2 жыл бұрын
மிக அருமையான தெளிவான வெளிநாட்டிற்கு நிகரான வீடியோ காட்சிகள்.மற்றும் சென்னையில் இந்த மீனை வெள்ளை கிழங்கான் என்று சொல்லி மீன் அங்காடியில் விற்பார்கள். இந்த மீன் குழம்பு ருசியாக இருக்கும்.பொரித்து சாப்பிட்டாலும் மிக அருமையாக இருக்கும். மீன் வகைகளில் இதுவும் தரமான மீன். உங்கள் பதிவு அருமை மென் மேலும் தொழில் சிறக்க வாழ்த்துக்கள். 👍
@santhis7584
2 жыл бұрын
oksprae
@Sarandurai
2 жыл бұрын
அருமை தம்பி, காணொளியின் நேரத்தை குறைக்கவும், 12 நிமிடங்களுக்கு மேல் செல்ல வேண்டாம் .
@sriselva9690
2 жыл бұрын
வீடியோ மிகவும் அருமையாக உள்ளது... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 💐
@thoothukudimeenavan
2 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@selvarani8325
2 жыл бұрын
Supertmp
@ponmaran5106
2 жыл бұрын
Super bro ஒரு குறையும் இல்லை
@thoothukudimeenavan
2 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@chandramohanmohan7862
2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்.
@edwinsamy8732
2 жыл бұрын
சக்தி உங்கள் மீது எனக்கு மிகவும் பிடித்திருந்தது உங்கள் உச்சரிப்பு
@padmajagopalan8701
Жыл бұрын
Very very intelligent work you have done brothet😊❤
@padmajagopalan8701
Жыл бұрын
Brother
@manivannanmani417
2 жыл бұрын
கவலைப்படாதே நண்பா.... உங்களுக்கு 1.5m views கண்டிப்பா கிடைக்கும்....இறைவன் அருள் புரிவார்
@sandysanjay123
2 жыл бұрын
Athuku Mela varatha bro
@usu873
2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🤝👌🦈🦈🦈💪👍🇮🇳🇮🇳
@prabakaranpraba1958
2 жыл бұрын
அருமையான வீடியோ அண்ணா மேலும் மேலும் வளர்ச்சி அடைய இயற்க்கையை வணங்குகிறேன் அண்ணா அண்ணா கடல் நீச்சல் அடிப்பது எப்படினு ஒரு வீடியோ பதிவிடுங்க அண்ணா
@ranjanguru3514
2 жыл бұрын
நேர்மையாக உளைத்து வாழ்பவன் மனிதன் கடவுள்அருள் என்றும் உண்டு
@ameermuckthar9249
2 жыл бұрын
அருமை.....
@ribaskaran2174
2 жыл бұрын
மீன் வகையில் மிகவும் பிடிக்கும் கிழக்கன் மீன்
@senthilsaranya8725
2 жыл бұрын
Superb bro
@judeslenin
2 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு really awesome and appreciate you
நீங்க மத்தவங்கள நினைத்து கவலை பட வேண்டாம் உங்கவேலைய நீங்கசரியா பன்னிங்கனா உங்களக்கான எல்லாம் உங்கள தேடி வரும் எனக்கு இந்த மீன் ரொம்ப ரொம்ப புடிக்கும் நன்றி அண்ணா
@rajarathinamp2892
2 жыл бұрын
அருமை அருமை தலைவா அரிதான பதிவு, வெத்து சாம்பார், கிளங்கா மீன் வருவல் வச்சா சுகமோ சுகம் நண்றி நண்பரே 👌👌👌👌👌👌🌹🌹💐💐❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍
@thoothukudimeenavan
2 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@senthilkumarn4u
2 жыл бұрын
கவலை படாதீர்கள் சகோதரா...
@kangatharansiva3891
2 жыл бұрын
Amazing fishing techniques. You are not wrong, every job has its own difficulties, but Indian, SriLankan fishing extremely difficult.
@Rajasowmi-ee3em
26 күн бұрын
Very nice anna unga video ennaku romba pudikkum
@rammoorthy9458
2 жыл бұрын
Super bro, Unga vedios nenga vedios aduthu murai arumai
@kannappar_media
2 жыл бұрын
அருமை அண்ணா!! வாழ்த்துக்கள்!!!💐💐
@thoothukudimeenavan
2 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@kannappar_media
2 жыл бұрын
@@thoothukudimeenavan 💛❤
@josefemila0388
2 жыл бұрын
Nenga solra mari semma taste fish Annan ithu. fish fry semma …..intha fish than my favourite. video super Annan. 💐
@thoothukudimeenavan
2 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@annadurai6108
2 жыл бұрын
சூப்பர்
@madhik6144
2 жыл бұрын
கிழங்கான் மீன் சூப்பர் பிரதர்
@murugesang1312
2 жыл бұрын
Anna nanga atthula epdi than meean podipom super anna
@leoclementpiousa2275
2 жыл бұрын
Superb shooting Bro. Congratulations to your Hardwork 👍
@ramalakshmiramalakshmi845
2 жыл бұрын
Super pro athiyamaruku na sina vayasularunthe kilaksn uir entha meenai adikamudiyathu
Vera level 🔥 fishing... video ultimate ❤️sakthi anna....😎 recently addicted your videos❤️
@Shiyam___786
Жыл бұрын
Anna this Fish 🐟 very very Tasty 😋.........
@thoothukudimeenavan
Жыл бұрын
Thank you so much
@Arunkumar-mu4to
2 жыл бұрын
Brother am seeing all your videos ... All videos are very clear and international quality ... Tamil romba alaga pesureenga ... If possible , give English Subtitle bro . Surely all your video will easily touch 40-50 lakh views in 4-5 days bro ... Start immediately from next video onwards bro ... Am your biggest Fan from Coimbatore ...
@govindasamysubbiramaniyan7162
2 жыл бұрын
. . இறைவன் துனை எப்போதும் உங்கள் க்கு உண்டு வேதாரண்யம் M S G
Пікірлер: 912