Congratulations varsha.... Amma your great... Unga videos pakkumbothu manasukku romba santhosama nangalum familyoda irrukamari feel aguthuma... Thankyou so much....
@sumathirajasekar2767
Жыл бұрын
Thank you 😊😊😊
@Hellz17Angel
Жыл бұрын
@@sumathirajasekar2767 thank for your valuable reply amma daily nanum pappen neenga reply pannuvingalanu.... Aparam neenga appam mavvukku measurements la ulunthu alave sollalaiye amma... Next video la share pannunga amma....
@organic-delicacies3352
Жыл бұрын
Can you please share the name of the Stainless kadai. Please. Thanks
@gajalakshmi8559
Жыл бұрын
Madam yenga veetlayun naaigal , poonaigal irukku, same like varshaa yenakkum romba kavalai aaidum , Varshaaavai andha poonai kuttikku thaduppoosi pottaangalllaannu kelunga , kutti nallaa aarogiyamaa irukkum bodhu dhaan thaduppoosi podanum . Precautions is very important. Semiyaaa superb 👌 I like veg semiyaa , Village special porivilangaai urundai senji kaattunga ..., Yenga athai oorla irundhu senji kondu varuvaanga, unga stylela senji kaattunga pls .
@Saradha_N
Жыл бұрын
எங்க வீட்லயும் பூனை இருக்கு சிஸ்டர் அவங்க விளையாடுவதை பார்த்தால் எல்லாம் கவலையும் மறந்துவிடும்🥰😻👌❤️🙏
@sumathirajasekar2767
Жыл бұрын
கரெக்டா சொன்னீங்க குழந்தையும் அதுவும் ஒன்று
@gajalakshmi8559
Жыл бұрын
Very True.
@vijayak7136
Жыл бұрын
Varsha 👌👍poonaikkutti nalla parthukko amma samaiyal arumaya seirinka God bless you🙏
@gomathisundaraganesh3444
Жыл бұрын
Akka, video is nice. Kettle pathi oru video podunga.
@lakshmibabu2142
Жыл бұрын
Kettle brand name and where you bought
@umanagarajan1940
Жыл бұрын
Vikas kutty samathu kutty 😍👍🏼 . Uncle oooohhu suuuuper comedy 🤣 sir vara vara hilarious fun pandringa sir . Hats off varsha God bless you
@ilakkiyap662
Жыл бұрын
Sumathi akka epdi irukringaa, enakumaa 30 + age aguthu innavarukuma beauty parlour ponthu illa and etha facial panthu illa, powder ,cream use panthu illa....varsha ku romba santhosam a.
@shanthielango7664
Жыл бұрын
ஆலுக்கொரு வேலை செய்திருந்தால் அலுப்பும் சலிப்பும் வராது. விகாஸ் தான் சமையல் கற்றுக் கொள்வதா. அம்மாவின் உடற்சோர்வை பெண் பிள்ளைகள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். பூனைக்குட்டி மிக மிக அழகு. நான் மட்டும் சேலத்தில் இருந்திருந்தால் எடுத்துக் கொண்டே போயிருப்பேன். Super color combination. ரகம், அழகு, அம்சம் கொண்ட குட்டி. feeding bottle லில் பாலில் சிறிது தண்ணீர் கலந்து தந்தால் நன்றாக குடிக்கும். வர்ஷாவின் பாசத்திற்கு பாராட்டு.
@gurucharan5025
Жыл бұрын
என்ன இருந்தாலும் பழைய வீடியோவில் நீங்க ஜடை பின்னி simple la ஒரு பன்னீர் ரோஸ் வச்சிருப்பிங்க அழகா இருக்கும்,
@elangogsprasanna9995
Жыл бұрын
Wow varsa God bless you chella kutty
@rameshmgleena9547
Жыл бұрын
Good evening amma sumi...its good that nof to go in beauty palour ...but varsha eybrows looks as if taken as arch shape... so cute cat amma...
@Shiva-jm8vh
Жыл бұрын
Sumathi mam plz tell me the ured dal ratio in glass for appam recipe plz mam
@shakilasuresh3701
Жыл бұрын
Hi Amma how are you I like you daily videos 🥰🥰🥰 உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@sumathirajasekar2767
Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிங்க
@indiraraghavan3632
Жыл бұрын
தம்பிகுட்டி Sonice
@sivasankari8445
Жыл бұрын
Yenakkum 2 girls college going. 1 boy. U have also a beautiful family. Long live maa🤗☺🙏
@vanithasenthil8684
Жыл бұрын
Arumai arumai arumai arumai super super sister ur videos super . So inspiring me sister ur bonding with ur brother ur bonding with ur husband wow wow wow wow wow wow wow wow so much wow things in urs .god bless you ur family always.
@sumathirajasekar2767
Жыл бұрын
Thank you Thank you 😊😊😊
@vijayadamodaran8922
Жыл бұрын
illai..vezhila vittaa naainga kadichu saagadichudum, so. neenga veetla ey vechi vazhathunga!!! plzzzzzzzzz!!!!!!!!! Varsha kku paaraattukkal!!!!
@indiraraghavan3632
Жыл бұрын
பூனைக்குட்டி பாவம்
@indiraraghavan3632
Жыл бұрын
Vinsha Varsha Socute
@indiraraghavan3632
Жыл бұрын
Thanks To Varsha
@indiraraghavan3632
Жыл бұрын
Nice color
@varshasanju61
Жыл бұрын
Hi akka.. mamaku matum vegies la podama ragi semiyava..
@sumathirajasekar2767
Жыл бұрын
அவருக்கு மட்டும் தான் சுகர் பேக்டரியே இருக்கு உடம்புல
@varshasanju61
Жыл бұрын
@@sumathirajasekar2767 ragii semiyala kuda vegies podalamla ka.. adha sonen ka
@kalamanisamiappan5485
Жыл бұрын
எனக்கும் கெட்டில் நல்லா உபயோகமா இருக்கு
@meenaganesan926
Жыл бұрын
சுமதி அடுத்த முறை பார்லரில் முடி வெட்டினால் வீட்டுக்கு வந்த பிறகு ஒரு முறை குளிங்கள்❤
@sumathirajasekar2767
Жыл бұрын
கட்டாயம் அப்படியே செய்கிறேன்
@kalyanivadivelu797
Жыл бұрын
வாழ்கவளமுடன் கெட்டில்என்னபிராண்ட் அழகாக உள்ளது.நீங்கமகிழ்வது போலநாங்களும்மகிழ்வோம்ல அதுக்காகத்தான்ஓகேயா நன்றி வாழ்த்துக்கள்
@durga.r1527
Жыл бұрын
Varsha sweet girl
@sumathirajasekar2767
Жыл бұрын
கட்டாயம் கெட்டில் எங்கு வாங்கியது என்று எல்லா விவரங்களையும் கூறுகிறேன் ஒரு வீடியோவில்
@bhuvaneswarisenniappan4381
Жыл бұрын
Even my daughter don't go to parlour we r also having kitten at home.when they r sick we take them to sks hospital it's very near to my house.
@gangagowrilifestyle1871
Жыл бұрын
கெட்டில் அழகோ அழகு லிங்க் தாங்க
@sumathirajasekar2767
Жыл бұрын
நிறைய பேர் கெட்டிலை பற்றி கேட்டுவிட்டார்கள் அதனால் ஒரு வீடியோவே எடுத்து போடலாம் என்று இருக்கிறேன்
@indiraraghavan3632
Жыл бұрын
Women have Lot of works
@sureshbaladhandayutham5185
Жыл бұрын
Hi Sis, nice video. Kadai details share pannunga
@sumathirajasekar2767
Жыл бұрын
Ok கட்டாயம் சொல்கிறேன்
@lakshmisankarandampalayam7562
Жыл бұрын
Hair cut panumpodhu kulithuvittu than veedukkul sella vendum
@NandhuNandhu-zd7qx
Жыл бұрын
Thangam jagirathaida lungs affect ayirum syringe la milk kodukumpoduda am a dog cat lover and paithiyam
விகாஷ் காலையில் எழுந்தவுடன் எதுவும் குடிக்க மாட்டான் நட்ஸ் ஊற வைத்து அரைத்துக் கொடுத்தால் குடிப்பான் அப்படி இல்லை என்றால் லீவு நாட்களில் எழுந்தவுடன் சாப்பிட்டு விடுவான் எப்போதாவது ஒரு முறை பால் குடிப்பான்
@anandarathi1411
Жыл бұрын
Super very nice video 👌👌👍👍👏👏👏👏👏
@wisdomtotheworld7135
Жыл бұрын
Sumikka be cool,we too suffer veliya pona ippadithaan ,i like you Akka, a sister from tiruppur
@rishvarishva7564
Жыл бұрын
So Cute Family
@indiraraghavan3632
Жыл бұрын
Sonicemma..happy karthikai
@sumathirajasekar2767
Жыл бұрын
Thank you
@saradhak4092
Жыл бұрын
அருமையான பொண்ணு வர்ஷா
@niranjanarajendiran704
Жыл бұрын
Kettle brand name pls
@shanthiramanathan4651
Жыл бұрын
Varsha ask the vetenary doctor how to feed and follow his advice. ..if it can drink milk by itself please try it
@usharamanathan5526
Жыл бұрын
Natural talk super. Pet cat super
@yescubekitchen8764
Жыл бұрын
Superb da by yescube kitchen from Abu Dhabi
@saradhak4092
Жыл бұрын
எனக்கும் இரண்டு பொண்ணுங்க ஒரு பொண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டது ஒருபேரன் இருக்கான் இரண்டாவதுப்பொண்ணு கோயமுத்தூர்ல சிவில் பொறியியல் படித்தார் இப்போது டைட்டவ்பார்க்கில் ஒர்க்பன்றாங்க
@harsithvijaykumar5310
Жыл бұрын
Saree super
@raduvedi
Жыл бұрын
Very kind of you ! How ever hold the kitty vertical when you feed so that the milk. Thanks. Sumathi mam and Rajasekhar sir are living examples for people around
@RenugaPalanikumar
11 ай бұрын
Spu
@RenugaPalanikumar
11 ай бұрын
8
@lali7825
Жыл бұрын
Super varsa vinisha pesura slang Enaku rmba pudikum ka i like your family
@sumathirajasekar2767
Жыл бұрын
Thank you
@sukanyaanand6762
Жыл бұрын
Varsha hats off to u Me also animal lover I love cats
இயற்கைக்கு மாறாக எதை செய்தாலும் அது நம் உடலுக்கு தொந்தரவை தரும்
@marcelinedebora3882
Жыл бұрын
Cat adoption super and unga hair cut nalla irukku haircut name sollunga super family
@marcelinedebora3882
Жыл бұрын
Varsha arumai
@ashalathakalyanram4896
Жыл бұрын
Hi to Varsha and Vinusha,, Seeing after long time..
@ashalathakalyanram4896
Жыл бұрын
Super Varsha ma,,,
@ashalathakalyanram4896
Жыл бұрын
So proud of you both ❤️ Varsha and Vinusha...
@sumathirajasekar2767
Жыл бұрын
Thank you so much
@parimalam3959
Жыл бұрын
Varsha super
@SasiKala-wr8dj
Жыл бұрын
Super Sumathi ma
@sumathirajasekar2767
Жыл бұрын
Thank you
@rasathevyswaminathapillai6860
Жыл бұрын
Super cute family 👏🥰🌺
@sHoBi0925
Жыл бұрын
Super varsha
@sumathirajasekar2767
Жыл бұрын
Thank you
@varshasanju61
Жыл бұрын
Adhula kuda vegies pota supera irukum ka
@indiraraghavan3632
Жыл бұрын
Colorsuperpoonatchi
@saradhak4092
Жыл бұрын
உங்கள் பிள்ளைகள் என்னப்படிக்கிராங்கள் சகோதரி
@priyankar3068
Жыл бұрын
Your both daughters are studying which course?
@sumathirajasekar2767
Жыл бұрын
முதல் பெண் எம் பி ஏ இரண்டாவது பெண் பிஎஸ்சி
@vijishekar3656
Жыл бұрын
Indeed a very noble heart God bless you all
@srimathik6174
Жыл бұрын
I asked twice about your kettle what brand it is? But you never replied! !!!!!!!!
@sumathirajasekar2767
Жыл бұрын
நான் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையுமே ஒரு வீடியோவாக எடுத்து கட்டாயம் சொல்கிறேன்
@srimathik6174
Жыл бұрын
@@sumathirajasekar2767 thanks
@haripriyapriya2526
Жыл бұрын
Super amma
@kousalyadurai9934
Жыл бұрын
சுமதி. உங்கள் லிட்டில். துப்பாக்கி. வைத்துக்கொண்டு இருக்கிறிர்கள் எதற்க்கு
@nandhininandhu748
21 күн бұрын
Akka blouse la dancing girl embiradari pottu cominga please
@subaselvam5690
Жыл бұрын
10 years ago I brought one cat from my college it name jean😂 my good memories
@chitragchitra8004
Жыл бұрын
Varsh dear super
@sumathirajasekar2767
Жыл бұрын
Thank you
@saranyathirumalaisami7299
Жыл бұрын
Super mam
@gangagowrilifestyle1871
Жыл бұрын
Varsha great
@indiraraghavan3632
Жыл бұрын
Vowsuper
@anugpappu5175
Жыл бұрын
Punnakuttyku cloth suthunathuna ok but padukavachi tharakudathu! rendukaalum kil pathu thalai mela errukanum. Punna kuttynkaluku saptu thungum veladum appadi pal kudutha sikiram kakkirum, serikathu. Konjam care athigam entha cat namma breed ila. Punachi pathuchuna odirum rendu peathaium palakanum onnum sanda pottu serruvanga ila pirinchiruvanga apparam Punachi yeappaiyathuthaan varruva sapda. I have 9 cats so stray cats'a yeappadi pappanganu oru alavuku therium. Athum 9 catsum sibblings grand daughter, daughter appadithaan. Konjam late aagum palaga.
@sumathirajasekar2767
Жыл бұрын
ஆமாம் நீங்கள் சொல்வது ரொம்ப கரெக்ட்
@gajalakshmi8559
Жыл бұрын
Very very correct .
@shanthiramanathan4651
Жыл бұрын
Please spay your cats.
@anugpappu5175
Жыл бұрын
@@shanthiramanathan4651 sorry i can't! i don't want to go in the way against nature. I feel they are depending me to give love and food, thats the job given to me has a human being so i can't.
@shanthiramanathan4651
Жыл бұрын
@@anugpappu5175 if you really love them you would do it ...then it's upto you...
@gangagowrilifestyle1871
Жыл бұрын
எங்க அப்பா பேண்ட் போட்டிருக்கா ?😄😄😄😄😄😄
@saradhak4092
Жыл бұрын
என் இரண்டு பெண்ணும் ஐபுரோ எடுத்தது இல்ல
@lali7825
Жыл бұрын
Sumathi ka en name lalitha nenga thambulam kodukurengala athu veetuku 1st time varavangaluku matm kudupengala yantha matheri follow panrenga athu pathi ini vara videos la sollunga nangalum kathukuvom
@sumathirajasekar2767
Жыл бұрын
நல்ல கேள்வி கேட்டீர்கள் கட்டாயம் அதை பற்றி கூறுகிறேன் வரும் வீடியோக்களில் Ok வா
இந்த வீடியோவில் இரண்டு சாரீ கட்டி இருந்தேன் அதில் எந்த பிளவுஸ் நீங்கள் கூறும் பிளவுஸ்
@varshasanju61
Жыл бұрын
Blue saree blouse ka
@indiraraghavan3632
Жыл бұрын
Plate la Veinga Varsha Milkkkkaaa
@thenmozhijayaprakash286
Жыл бұрын
ஹாய் சுமதி அக்கா மகுடஞ்சாவடியில் இருந்து
@sumathirajasekar2767
Жыл бұрын
🙏🙏🙏🙏
@lali7825
Жыл бұрын
Hi sumathi ka today 1st comment
@SRISIVARANJINICHINNAPPANP
Жыл бұрын
AKKA PINADU THUPPAKI IRUKU
@sumathirajasekar2767
Жыл бұрын
என்ன கண்ணுடா சாமி உங்க கண்ணு
@sumathirajasekar2767
Жыл бұрын
அது விகாசுக்கு வாங்கி கொடுத்த கன்
@SRISIVARANJINICHINNAPPANP
Жыл бұрын
Akka thuppaki chinnapaiyanuku kodukathinga
@raji8629
Жыл бұрын
எனக்குவினிதாவைரம்பிடிக்கும்
@sumathirajasekar2767
Жыл бұрын
அப்படியா!!!!
@maragathammohan6141
Жыл бұрын
ஹலோ சுமதி எப்படி இருக்கிங்க? தானியங்கள் ஊற வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கும் போது கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வைத்தால் இரண்டு நாட்கள் வைத்தாலும் ஸ்மித் வராது. நீங்கள் பிரவுஸ் எங்கே தைப்பிங்க அட்ரஸ் சொல்ல முடியுமா. நான் சேலத்தில் இருக்கிறேன். 🙏
@sumathirajasekar2767
Жыл бұрын
நான் எப்போதும் ஃப்ரிட்ஜில் எதையும் வைக்க மாட்டேன் அதனால் எனக்கு எப்படி வைக்க வேண்டும் என்று தெரியவில்லை
@anithakumar7203
Жыл бұрын
Varsha kutty appakitta house interior number solluda sellam house construction nadakkuthu please da
Пікірлер: 180