முதல்ல சாரிமா உங்கள் வீடியோவை நான் முழுமையாக நான் பார்க்க மாட்டேன் இந்த வீடியோவை பார்த்ததும் உங்கள் மேல் மரியாதை வந்தது நானும் யூடியூப் சேனல் ஆரம்பிக்க ஆசை தான் நான் நீங்கள் சொன்னது போல் என் அனுபவத்தை தான் உண்மை தான் மக்களுக்கு சொல்லனும் பணம் என்ற ஒரு வார்த்தைக்கு யூடியூப் சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இல்லை நான் நல்லா இருந்து இப்ப பணம் இல்லை என்ற காரணத்திற்காக ஒதுக்கப்பட்டிருக்கேன் அதில் இருந்து நான் மீண்டும் எப்படி எழுந்து வருவது என்று என் உண்மை நிலையை தான் நான் மக்களிடத்தில் சொல்லுவேன் பணம் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் இப்படித்தான் சம்பாதிக்கனும் என்று ஒரு முறை இருக்குமா நன்றி
@Nan_katrathu
Жыл бұрын
🙏🙏🙏
@rithirika3612
Жыл бұрын
Nanum unga nilamaithan
@rathnarathna8
Жыл бұрын
@@rithirika3612மற்றும் 😊 சட்ட ஹம்😊 ஹம் பஸ்😊😊ஙங😮
@athika18973
Жыл бұрын
Same feeling
@ArivalaganThejesh-lj5kx
9 ай бұрын
I am also like u.
@jayaseelanselvarajj2278
Жыл бұрын
உள்ளதை உள்ளபடியே பேசினீர்கள். கள்ளம் கபடம் இல்லா வெள்ளை மனசு.வாழ்த்துக்கள் சகோதரி.
@velumani1616
Жыл бұрын
தான் வாழ பிறரை கெடுக்கும் நாட்டில், தானும் வாழனும் மற்றவரும் வாழவேண்டும் என்று நினைப்பவர், உங்கள் வளர்ச்சி மென்மேலும் வளருட்டும் வாழ்த்துக்கள்
@raghuv1255
10 ай бұрын
I respect you. Good mind.
@radhakrishnanjeganathan1052
23 күн бұрын
நன்றி அம்மா வாழ்த்துக்கள் நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி அம்மா 🙏
@mohamedyakooth8194
Жыл бұрын
உள்ளொன்றும் புறமொன்றுமாக பேசும் இக்காலத்தில்..... மனதில் உள்ளதை உள்ளபடியே சொல்கின்ற கள்ள கபடமில்லா உங்கள் மனதிற்கு வாழ்வில் மென்மேலும் சிறந்து வாழ்ந்திட எல்லோருக்கும் பொதுவான வல்ல இறைவன் அருள் புரிவானாக. 🙏
@amudhasurabhi168
10 ай бұрын
வெள்ளந்தியான மற்றும் தெளிவான விளக்கம் அக்கா.ஆசிரியராகப்படித்து ,20 வருடமாக,நிரந்தர வேலையில்லாத நான் பள்ளி மாணவர்களுக்காக, நம் படிப்பு பயன்படட்டும் என்ற நோக்கில் அமுதசுரபி சேனலை ஆரம்பித்துள்ளேன்.நீங்கள் சொன்னது போல என்க்கு நன்றாகத்தெரிந்தது தமிழ் சொல்லித்தருவது, பிள்ளைகள் சேனலைப் பார்த்துப் படிப்பது மனநிறைவைத்தருகிறது. தங்கள் காணொளியால் மகிழ்ந்தேன்.
@kokilathvanivijayaragavan
9 ай бұрын
ஒரு சகோதரி போல அன்பாக பொறுமையாக எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் நீங்கள் கூறியது எமக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பார்.
@venkatesanv3539
Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி, மிக தெளிவான புரிதலும், சரியான விளக்கமும் மிக அருமை எல்லாம் வல்ல இறைவனின் ஆசி யோடு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@selvarasiskitchen6018
Жыл бұрын
தெளிவா சொல்றீங்க நிறைய விஷயம் தெரிஞ்சுகிட்டேன் இந்த வீடியோவில் ரொம்ப நன்றிங்க
@uniquefashion5424
Жыл бұрын
Hard work good mam
@pandiyarillam8779
Жыл бұрын
ஏதோ பக்கத்து வீட்டுக்காரங்க பேசுற மாதிரி இயல்பான பேச்சு.யதார்த்தமான உண்மையாக பேசறீங்க.super sis🤗
@petcatsmartentertainment.58
Жыл бұрын
Superb akka
@shanthir4189
Жыл бұрын
Super all the best ma
@mathurambigaig1696
Жыл бұрын
Valithukal ma God bless you to your hard work🌺🌺
@riyasbegumjriyasbegum7004
10 ай бұрын
Congratulations Mam💐
@manonmanis4807
Жыл бұрын
அருமை மா. எளிமை. எதார்த்தம். மனமார்ந்த வாழ்த்துகள்ங்க! உங்கள் சேவை தொடரட்டும்ங்க! ✅🎯💐💐💐
@anithalifestyle7480
Жыл бұрын
நீங்க பேசறது ரொம்ப பிடிச்சிருக்கு மத்தவங்களையும் பயன் பெற வேண்டும் என்ற எண்ணம் தான் பிடிச்சிருக்கு நீங்க மேலும் உயர் வேண்டும் வாழ்த்துக்கள் சிஸ்டர்
@santhia672
Ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@veeramanimurugesan1003
Жыл бұрын
உங்களது நல்ல மனசு க்கு நீங்கள் இன்னும் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். வாழ்த்துக்கள்...
@traditionaltouchtherapy147
8 ай бұрын
உங்களுடைய நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க உங்களுக்கு கிடைச்ச அனுபவத்தை பொறுமையா எல்லாருக்கும் புரியும்படி தெளிவா சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள் சகோதரி
@nonvegkitchen
Жыл бұрын
நன்றாக தெளிவாக கூறினீர்கள் நன்றி🙏💕 சகோதரி மென் மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊
@redpepper8913
Жыл бұрын
KZitem success formula 70℅ smartwork 30 % luck
@petcatsmartentertainment.58
Жыл бұрын
👌🏻👌🏻👍🏻
@rameswari.m3599
Жыл бұрын
வாழ்த்துகள் அம்மா மேலும் உங்களுடைய வளர்ச்சி தொடரட்டும் ❤❤❤❤
@suji1366
11 ай бұрын
Nalla manasu
@msubramaniam8
Жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி ..மென்மேலும் வளர வேண்டும் 🙏🙏🙏
@valliravi5544
Жыл бұрын
❤️❤️❤️❤️❤️👍
@tatianarhea
Жыл бұрын
Thank u sister ☺️ Romba thelivaana vilakkam........God bless U Abundantly 👑🙌🤗💞
@shasha7710
Жыл бұрын
உண்மையான பெண்மணியாக நீங்கள் தெரிகிறீர்கள் வாழ்க்கையில் மென்மேலும் உயர என்னுடைய வாழ்த்து
@petcatsmartentertainment.58
Жыл бұрын
👍🏻👍🏻👌🏻
@vanavilvanathisamaiyal4111
Жыл бұрын
அருமை அருமை சகோ தரி👌👍🤴🤴🤴 உங்கள் videoவை பார்த்தேன் நான் பார்த்த அத்தனை பகிர்வில் அருமையான பதிவு👭👭👭👭🤼♂️🤼♂️ நீங்கள் பேசும் விதம் அருமை சகோதரி வாழ்த்துக்கள் 🙏🙏👌👍❤🌹🌺❤🌹🌺
@AariAari-oj7ci
10 ай бұрын
உண்மையாக பேசுறீங்க சகோதரி, பாராட்ட வார்த்தைகளே இல்லை 👏👏👏👏👌👌👌👌👌💐💐💐💐💐
@buharisiddiqbuhari2757
Жыл бұрын
முயற்சி திருவினை யாக்கும் என்பதற்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு🌷🌹🌺💐
@petcatsmartentertainment.58
Жыл бұрын
🎉🎉👌🏻
@knrajuu
Жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி ..மென்மேலும் வளர வேண்டும்
@jrstoresecrets9554
Жыл бұрын
Very good explanation akka... Thank you so much... Naanum beginer thaan.. Very clear explanation 😍🤗🙏
@Mayakulammadhavan1970
Жыл бұрын
அருமை உண்மை யதார்த்தம் வாழ்த்துக்கள்
@srinilaskitchen
Жыл бұрын
Ungaloda speech motivate ah iruku ena mathiri youtubersku unga speech oru motivate ah irukum
@sorubaskitchen
Жыл бұрын
நானும் மூன்று வருடங்கள் வீடியோ போடுறேன் சகோதரி.நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை.இயல்பான பேச்சு அருமை 👍🏻
பார்பதற்கு நீங்களும் மிக எளிமையாக இருக்கீங்க உங்களின் மனசும் எளிமை. யூ ட்யூப் சேனல் ஆரம்பித்து எவ்வளவு வருமானம் என்று மிக வெளிப்படையாக சொன்னதற்கு உங்களுக்கு பாராட்டுக்கள். மென்மேலும் வளர வாழ்த்துகள்.
@Nan_katrathu
Жыл бұрын
Thanks sis
@africatamilponnu
8 ай бұрын
எதார்த்தமான பேச்சு
@shanthigee4436
Жыл бұрын
உண்மை தெளிவான பேச்சு
@onlyonegod8224
5 ай бұрын
எதார்தமாக உண்மையை பேசுகிறீர்கள் .மிகவும் அழகாக இருக்கிறீர்கள்
@sharansai7207
Жыл бұрын
Congratulation towords your winning every step .....தொடரட்டும்
@sureshkumar3300
Жыл бұрын
Ma'am you talk straight from heart god bless you from Bangalore also your recepies are great keep going.
@sajanav5611
Жыл бұрын
மென் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி!!💐💐
@s.stailor
Жыл бұрын
அக்கா யூடியூப் ஆரம்பி ச்சு மிகவும் மனவருத்தத்தில் இருந்தேன் ஆனால் உங்களுடைய பேச்சுஉங்களுடைய முயற்சிஎன்னை உற்சாகப்படுத்தியதுஃபுல் வீடியோ பார்த்தேன்🤝🎁🔔👍
@yogalakshmi7916
Жыл бұрын
😊 Aunty, நீங்க ரொம்ப நல்லவங்க... நீங்க ஒரு நல்ல வழிகாட்டியாக வலம் வர்ரீங்க... 👌🤝💐...
நீங்க பேசினது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மா மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
@richvoice666
Жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்த்துக்கள்.
@saiappachannel1797
Жыл бұрын
வணக்கம் சகோதரி நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை எனக்கு ரொம்ப எங்கிரேஜ் ஆ இருந்தது ஏனென்றால் நானும் யூடியூப் ஆரம்பித்து ஆறு மாதங்கள் ஆகின்றது எனக்கு இருந்த டவுட்ஸ் எல்லாமே பகிளேயர் பண்ணிட்டீங்க சூப்பர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஓம் சாய் ராம்
@murugarajanmurugarajan3945
Жыл бұрын
😢உண்மைய போட்டடு உடைச்சிடீங்க வாழ்த்துக்கள் நண்றி
@adhiranmomskitchen
Жыл бұрын
Wow superb sis. Congrats for reaching 1lakhs subscribers. Am so happy for you
Пікірлер: 703