#earlygreekphilosophy,#thales,#socrates
முதல் கிரேக்க தத்துவ அறிஞர் தேல்ஸ் முதல் சாக்ரடீஸின் தோற்றம் வரையிலான கிரேக்க தத்துவ வரலாற்றின் சுருக்கம்.
பிழை திருத்தம்:
இக் காணொளியில் "கிறிஸ்து பிறப்பதற்கு முன்" என்பதற்கு பதிலாக "கிறிஸ்து பிறப்பதற்கு பின்" என்று சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது பிழை ஆகும்.
தவறுக்கு வருந்துகிறோம்.
Негізгі бет Early Greek Philosophy ll கிரேக்க தத்துவம் பிறந்த கதை ll பேரா. இரா.முரளி
Пікірлер: 108