Puratchi thalavi jayalalitha amma speech about MSV Vishwanathan ஜெயா டிவி சார்பாக மெல்லிசை மன்னன் எம் எஸ் விஸ்வநாதன் அவர்களை பெருமைப்படுத்தும் நினைவாக என்றென்றும் எம்எஸ்வி என்ற நிகழ்ச்சியை நடத்தியது அதில் தமிழக முதல்வராக புரட்சித்தலைவி அம்மா 2011ஆம் ஆண்டு பதவி ஏற்றதும் 2013 மற்றும் 2014 ஆண்டுகளில் ஜெயா டிவியின் நிறைவு விழாவை பல பிரபலங்கள் முன்னிலையில் நடத்தினார் அதில் தனக்கு பிடித்த இசை மன்னர்களில் ஒருவரான மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதனை அழைத்து அவரை பல பிரபலங்கள் முன்பு எனக்கு அவரைப் பிடிக்கும் என்பதை அம்மா அவர்கள் வெளிப்படையாக கூறிய தருணத்தை ஒரு வீடியோ பதிவாக அதில் போட்டு இருந்தார்கள் அதனை உங்களுக்கு இப்போது தனியாக தொகுத்து இருக்கிறேன் அத்துடன் விரைவில் எங்கள் தொலைக்காட்சியை நீங்கள் எதிலும் ஆண்ட்ராய்ட் app and websiteஅதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன விரைவில் வெளியிடுவோம் இந்த அறிவிப்பு வந்தவுடன் அதனை எப்பொழுது வெளியிடுவோம் என்பதையும் அறிவிக்கப்படும் நன்றி வணக்கம்
- 5 жыл бұрын
எம் எஸ்வி விஸ்வநாதன்மற்றும் டி கே ராமமூர்த்தி பற்றி புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா பேசிய காணொளி
- Рет қаралды 1,127,386
Пікірлер: 266