🙏🔔🙏உ🙏🔔🙏
ஓம் ஸ்ரீ சர்வசித்திவிநாயகர்
ஓம் ஸ்ரீ பெரியக்காண்டியம்மன்
ஓம் ஸ்ரீ கரும்பாயியம்மன்
திருக்கோவில் நிர்வாகம்
மேலகுறப்பாளையம்
வதியம் கிராமம்
குளித்தலை வட்டம்
கரூர் மாவட்டம்
தமிழ்நாடு ,இந்தியா
🙏🌹🌻🙏🌹🌻🙏
தமிழ் குரோதி வருடம் வைகாசிமாதம்
10 ஆம் தேதி ( 23/5/2024)
வியாழக்கிழமை
மாலை 6.00 மணிக்கு
நமது
திருக்கோவிலில்
நமது தாயாருக்கும் காவல் பரிகார தெய்வங்களுக்கும்
மாதபௌவர்ணமி
பூஜை அர்ச்சனை அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.
🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்புடன்.. 🌹🌹🌹
என்றும் இறைபணியில்
திருக்கோவில் நிர்வாகம் மேலகுறப்பாளையம்..
🔔🔔🔔🔔🔔🔔🔔
🙏🔔🙏உ🙏🔔🙏
ஓம் ஸ்ரீ சர்வசித்திவிநாயகர்
ஓம் ஸ்ரீ பெரியக்காண்டியம்மன்
ஓம் ஸ்ரீ கரும்பாயியம்மன்
திருக்கோவில் நிர்வாகம்
மேலகுறப்பாளையம்
வதியம் கிராமம்
குளித்தலை வட்டம்
கரூர் மாவட்டம்
தமிழ்நாடு ,இந்தியா
🙏🌹🌻🙏🌹🌻🙏
தமிழ் குரோதி வருடம் ஆனிமாதம்
7 ஆம் தேதி ( 21/6/2024)
வெள்ளிக்கிழமை
மாலை 6.00 மணிக்கு
நமது
திருக்கோவிலில்
நமது தாயாருக்கும் காவல் பரிகார தெய்வங்களுக்கும்
மாதபௌவர்ணமி
பூஜை அர்ச்சனை அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது அனைவரும் திருக்கோயிலுக்கு வருகை தந்து தாயாரை வணங்கி அருளை பெற்றார்கள்.
🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்புடன்.. 🌹🌹🌹
என்றும் இறைபணியில்
திருக்கோவில் நிர்வாகம் மேலகுறப்பாளையம்..
🔔🔔🔔🔔🔔🔔🔔
🔔🌹🔔உ🔔🌹🔔
இன்று ஓம்ஸ்ரீ சர்வசித்தி விநாயகபகவானுக்கு
நித்தியபூஜை
ஓம்ஸ்ரீ கன்னிமூல கணபதிக்கு
பால் அபிஷேகம்
தீபாராதணை நடைபெற்றது..
🌹🌹🌻🔥🌻🌹🌹
அன்புடன்.💐💐💐
திருக்கோவில் நிர்வாகம்
மேலகுறப்பாளையம்..
🙏🌹🔔🌻🔔🌹🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம்ஸ்ரீ வீரமந்திர மகாமுனிசிலையின் விபரம்.🌻🌻🌻
அஸ்த்திவாரம். எழுஅடி ஆழம்
பத்துஅடி அகலம் பத்துஅடி நீளம்
மகாபீடம் .
ஐந்துஅடி உயரம்
பத்துஅடி அகலம்
பத்துஅடி நீளம்
செங்கல்சுவர் .
பீடத்தின் வடக்குபுரம்
பீடத்தின் மேல்
பத்துஅடி உயரம்
பத்துஅடி அகலம்
வீரமகாமுனிசிலை உயரம் .
மாகபீடத்தில் இருந்து
இருபத்திஒருஅடி உயரம் .
ஆதிகோவில் வீரப்பூரில் அமைந்து இருக்கும் வீரமகாமுனின் சிலை உயரம் 22. அடி
ஆதி சிலையை விட
1 அடி குறைவு 21 அடி
நமது திருக்கோவிலில் அமைய இருக்கும் சிலை .
🌹🌹🌹🌹🌹🌹🌹
அன்புஉறவுகளே
உறவுகள் பலம்பெறவேண்டும் என்றால் அதிக வரவுகளை ஏற்படுத்தி கொள்ளகூடாது, தாயாரின் கருவறையில் சேய் இருக்கும் வரைதான் தாய்க்கும் சேய்க்கும் உரேஉணவு, தாயின் வயிற்றில் இருந்து சேய் வெளியே வந்து விட்டால் ,தாய்யும் பிள்ளையாக இருந்தாலும் வாயும் வயிரும் வெவ்வேறுதான்,
இன்றய காலம் அதை நோக்கி தான் சென்று கொண்டு இருக்கிறது அன்புஉறவுகளே.
இனிய இரவு வணக்கம்.
அன்புடன்..🌻🌻🌻
🌹🌹🌹🌹🌹🌹🌹
எம்.பி உதயசூரியன்
கணிதஜோதிடர்
செல்.8056840554
🙏🙏🙏🙏🙏🙏🙏
Негізгі бет எம். பி. உதயசூரியன்கணிதஜோதிடர் செல்.805684554 🙏🙏🙏🙏🙏🙏🙏
No video
Пікірлер