மிகவும் வேதனையாக இருக்கின்றது. மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான மக்கள் திலகத்தின், மனைவி மற்றும் ஆண் குழந்தையை,மகனை இழந்த துயரமான சம்பவம், இதயத்தை பிளக்கிறது.
@divyadivya9048
2 жыл бұрын
நன்றி மறவாத நல்ல மனம் போதும். என்றும் ஒரே தலைவர், புரட்சி தலைவர் மட்டுமே.
@sujiaarthi3726
2 жыл бұрын
புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் கொடுத்து சிவந்த கரங்கள் என்றும் என் தலைவன் வாழ்க அவர் புகழ்
நன்றி நன்றி இது கண்டிப்பாக தேவை மக்கள் திலகம் புகழ் பாடும் இடம் இதைதான் நான் எதிர் பார்த்தேன்
@malarvizhiparthiban7862
Жыл бұрын
நின்று நிதானித்து நீங்கள் வாசித்தது மிகவும் இதமாக இருந்தது.செய்தியின் சாராம்சம் அறிந்து அதனை உங்கள் குரலில் வெளிப்படுத்தி உணர்த்தி னிர்கள்.விதி வலியது.
அவரின் இ ரு மனைவியருமே கர்ப்பம் தரிக்க குழந்தை இறந்து பிறந்து, பின்னாளில் தலைவருக்கு பிள்ளை பெறும் பாக்கியம் இ ல்லை எ ன வைத்தியர் கூற, நொறுங்கி போனார், இந்த விஷயத்தை நான் ஏன் பிறந்தேன் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் தலைவர் அந்த புத்தகத்தை அனைவரும் படிக்கவும் அவரின் சிறப்பை நன்கு அறிந்து கொள்ள முடியும்
@kuberanrangappan7213
Жыл бұрын
தலைவனல்ல தாய்.
@milobarathi802
2 жыл бұрын
He had a baby boy?? Nobody ever mentioned this!! Is it true ??
@SujiAarthiChannel
2 жыл бұрын
Yes
@milobarathi802
2 жыл бұрын
@@SujiAarthiChannel that was the only baby? After that no more babies from his second and third wives?
@SujiAarthiChannel
2 жыл бұрын
2nd wife also had baby...but 3rd wife doesn't have child...
@milobarathi802
2 жыл бұрын
@@SujiAarthiChannel what happened to the baby?
@lalithamani278
2 жыл бұрын
Poie alla unmai
@madras2quare
Жыл бұрын
நமஸ்காரம்மா. எங்கள் மனம் கவர்ந்த நிறைந்த இதயதெய்வம்.
Пікірлер: 29