1970s... சிலோன் வானொலில் கேட்ட அருமையான பாடல்கள்....ராஜா...ஹமீத் அவர்களின் இயக்கம் போல் திரு.மணிவண்ணன் பாடல் தருவது பாராட்டுக்குரியது
@chandrashekharannairkcsnai1082
11 ай бұрын
பொதுவாக நாகேஸ்வர ராவ்க்கு கண்டசாலா குரல் மிகப் பொருத்தம்
@sharmz8266
Жыл бұрын
எங்குமே ஆனந்தம்.. எங்குமே ஆனந்தம்.. ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்.. எங்குமே ஆனந்தம்.. - 2 மதி வளர் சந்தியா காலம் கொடி தன்னில் மலர் குலவிடும் ஜாலம் - 2 குழலோ தரும் மோகன ராகம் - 2. ஜீவனில் மேவுது காதல் தாகம் - 2 .. ..எங்குமே ஆனந்தம்…. மையலாலே அலையும் தரங்கம் - ஓஓஓ. 2. வண்டோ திரிந்திடும் தானெங்கும் - 2 இது காதலோ ஓஓ. - 2. என்றே மயங்கும் …ஜகமிதுவே ஒரு நாடகரங்கம் - 2 எங்குமே ஆனந்தம்.. Sharmini Satgunam !
@thillaisabapathy9249
2 жыл бұрын
"எங்குமே ஆனந்தம்.. ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்.. மதி வளர் சந்தியா காலம் .. தென்றலில் மலர் குலவிடும் ஜாலம்.. குழலோ தரும் மோகன ராகம்.. ஜீவனில் மேவுது காதல் தாகம்".. பூச்சூடிய கூந்தல்.. முழு கை ரவிக்கையுடன் கண்டசாலாவின் ராகத்தை ரசிக்கும் நடிகையர் திலகம் சாவித்திரி அழகு.. பியானோ ரிதம் இசைக்க மென்மை தவழ பாடும் நாகேஸ்வரராவ்.. தமிழ் பொங்கும் ஆனந்தம் தந்த கவிஞர் கனகசுரபி.. சரணங்களுக்கு இடையில் ஒலித்தது அடங்கும் அந்த வயலின் கோரஸ்.. ஆஹா.. மென்மையாக இனிமையாக வீசிய இசை ராகம்.. அருமை.. இனிமை பொழிந்த இசையமைப்பாளர் யார்?..
@jahufar2689
Жыл бұрын
அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் கண்டசாலாவின் பாடல்கள் இதுவும் மிகவும் முதலிடத்தில் இருப்பது பாட்டும் கருத்தும் அந்த இடத்தினுடைய அமைப்புகளும் அருமை என்றும் மறக்க முடியாத மீண்டும் மீண்டும் கேட்க கூடிய வகையில் மிகவும் இனிமையான பாட்டு இதை வெளியிட்டவருக்கு மிகவும் நன்றி
@BRINDAVANAMR
3 жыл бұрын
Super of ghantasala
@natchander
9 жыл бұрын
one of the best solo songs till date by any singer... kalyanam jis music melts your heart tanks lb ji
@bhoopalan51
9 жыл бұрын
Nat Chander ! Everything he touched Ghantasaala has made it GOLD ! He is the gift of India to humanity ! An unblievable voice when GOD could not find a match made Ghantasaala as his singer in his grand court ! Long live our beloved Ghantasaala's name and fame !
@natchander
8 жыл бұрын
+Bhoopalan Srinivasan i admire your love and admiration towards gantasala jis songs
@indirakannan12
2 жыл бұрын
@@bhoopalan51 brst
@srinivasa4445
Жыл бұрын
@@bhoopalan51 t
@jayalakshmisundarrajan3529
Жыл бұрын
ஒன் ஆஃப் தி பெஸ்ட் சாங்
@kannansanthana8412
7 күн бұрын
Chithira solaikale song from MGR film Naan yen Piranthen in this situation (Naan yen pirenten is remake of this film)
@eternallight2333
3 жыл бұрын
Excellent song . Hands sala voice very nice.
@MrManoharborancha
11 жыл бұрын
E Bhaashalo unna GHANTASALA gaaname aanandam
@rukmasr5496
4 жыл бұрын
Love to hear this song. "Kullaloo tharum mohana ragam".
@malatikumaran4652
8 ай бұрын
My Amma loves this song very much
@BRINDAVANAMR
3 жыл бұрын
Beauty of Gantasala
@rajashekhar2212
2 жыл бұрын
ఆహా అద్భుతం 👌 అమోఘం 👍 ఆణిముత్యం ❤️ లాంటి పాట ప్రజెంట్ చేశారు ధన్యవాదాలు🌷🙏🌷 ఇదే పాటను కలర్లో చేయండి.
@SowmyaSK2004
2 жыл бұрын
nageswararao and ghantasala what a treat
@rajashekhar2212
2 жыл бұрын
చాలా మరపురాని మధురమైన పాటను చూశాము. ప్రజెంట్ చేసిన వారికి ధన్యవాదములు.🙏🙏🙏🙏🙏
@krishnakumarbhupathi8351
9 ай бұрын
Munificent voice.
@BRINDAVANAMR
3 жыл бұрын
That's RangaRao
@kumarasamyp5651
3 жыл бұрын
It gets through the heart and soul
@birendsinghfxuzethhczeulik1257
25 күн бұрын
👍
@vishwanathanbv3049
3 жыл бұрын
Super song!
@murugappanoldisgold1295
Жыл бұрын
How is it ! Dear youngsters
@esivaramaniyer
3 жыл бұрын
இந்த வாழ்க்கை வாழ்ந்திருக்கோம்
@satyanarayanraogadicherla6685
3 жыл бұрын
Excellent song Can u pl post lyrics in English for convenience of non tamil knowing people Tq
@ramalingam8350
2 жыл бұрын
3nna. Oru azaku. Nraoand. Savi3.
@thowfeekahamed1235
3 жыл бұрын
Wonderful
@rksekar4948
11 жыл бұрын
P.Leelaa sings the same song in thios tune.Pl upload other songs of this film.
@omkumarav6936
Жыл бұрын
Please search..... Already uploaded.
@JJAnand-sm3sk
Жыл бұрын
Saavithri was slim..
@vamsikrishna2215
3 жыл бұрын
Music by Ghantasala not T A kalyanam
@chellamuthugounder9242
Жыл бұрын
எங்குமே ஆனந்தம் இதுஎப்போநதுமே ஆனந்தம் இனிமைறயான பாடல்
@yk-je4mu
2 жыл бұрын
Telugu...❤️❤️❤️
@murugappanoldisgold1295
Жыл бұрын
How is it !
@ammajihussain2623
Жыл бұрын
ĺ
@sharmz8266
Жыл бұрын
💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁. ThanQ ! 🎸நன்றி. 🐦😊🙏🎺. 🎸🌹💕🎺💘
@kadirshafistudios8293
3 жыл бұрын
See who's singing “Engume Aanandham HQ தமிழில்” See All Lyrics: Engume Aanandham HQ… Kandasala MssSaran இசை பதிவேற்றம்: MSSSARAN எங்குமே ஆனந்தம் எங்குமே ஆனந்தம் ஆனந்தமே ஜீவனின் மகரந்தம் எங்குமே ஆனந்தம் ஆனந்தமே ஜீவனின் மகரந்தம் எங்குமே ஆனந்தம்.. இசை பதிவேற்றம்: MSSSARAN மதிவளர் சந்தியா காலம் கொடிதனில் மலர் குலவிடும் ஜாலம் மதிவளர் சந்தியா காலம் கொடிதனில் மலர் குலவிடும் ஜாலம் குழலோ தரும் மோகன ராகம் இசை குழலோ தரும் மோகன ராகம் ஜீவனில் மேவுது காதல் தாகம் ஜீவனில் மேவுது காதல் தாகம் எங்குமே ஆனந்தம் ஆனந்தமே ஜீவனின் மகரந்தம் எங்குமே ஆனந்தம்.. இசை பதிவேற்றம்: MSSSARAN மையலாலே அலையும் தரங்கம் ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ மையலாலே அலையும் தரங்கம் வண்டோ திரிந்திடும் காணெங்கும் மையலாலே அலையும் தரங்கம் வண்டோ திரிந்திடும் காணெங்கும் இது காதலோ..ஓ ஓ ஓ ஓ ஓ இது காதலோ என்றே மயங்கும் ஜெகம் இதுவே ஒரு நாடகரங்கம் ஜெகம் இதுவே ஒரு நாடகரங்கம் எங்குமே ஆனந்தம் ஆனந்தமே ஜீவனின் மகரந்தம் எங்குமே ஆனந்தம்.. ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ நன்றி பதிவேற்றம்: MSSSARAN
Пікірлер: 42