பி. லீலாவை என் பத்து வயதில் நேரில் பார்திருக்கிறேன் மந்தைவெளி சீனிவாசன் தெருவில் வசித்தார்கள் எதிர்வீடு பாபநாசசிவன் வீடு ஐம்பது வருடங்களுக்கு முன்
@ramkasi4671
6 жыл бұрын
காதலை இவ்வளவு அழகாக பட்டுக்கோட்டையாரால் மட்டுமே சொல்ல முடியும் ...
@nagarathinamkreddy3072
4 жыл бұрын
Lovely voice with meaning full song
@Sandy-to7oo
5 жыл бұрын
After bigil audio launch vivek s speech??... anyone
@RajKumar-bq4bs
5 жыл бұрын
Yes..
@suneathirarajamohan367
4 жыл бұрын
Me too
@ksspsamarnath2576
3 жыл бұрын
நான் சிறுவயதிலிருந்து மிகவும் ரசித்து ரசித்து இன்னும் ரசித்துக் கொண்டு இருக்கும் ஒரு அருமையான பாடல். T.M.S. அவர்களின் குரலும், சிவாஜி, மற்றும் வைஜயந்தி மாலாவின் முகபாவங்களும் என்றும் ரசிக்கலாம். 😃❤👌
@gnanakumaridavid1801
6 жыл бұрын
பலமுறை கேட்டும் பார்த்தும் தெவிட்டாத ஒரு நல்ல இனிய பாடல் டி எம் எஸ் லீலா குரல்களில் மனதை மயக்கும் இனிய பாடல் சிவாஜி வைஜெயந்திமாலா நடிப்பு அருமை என்றென்றும் நிலைத்து நிற்கும் பாடல்
@selvarajv2301
2 жыл бұрын
The&:HND fdd
@VadukapatiRamsamy
5 жыл бұрын
After watching bigil audio launch like panungha...
@kannantk2614
2 жыл бұрын
உலகில் இனி இப்படி ஒரு பாடல் வரவே வராது.
@mayanm7105
8 ай бұрын
Kavala padaanthinga Kannan, we are gifted at least witness this...
@Dadoosnp
Жыл бұрын
சூப்பர் song. My favorite தலைவர் நடிகர் திலகம் Doctor chevaliyar sivajiganesanji acts are fantastic. Valga Nadigar திலகம். வளர்க அவரது புகழ்.
@k.mrajkumar4527
3 ай бұрын
What a song, lyrics,tantalising expressions, beautiful actors.! இந்நாளில் கிடைக்காத து.
@kuppusamyramiah7621
5 жыл бұрын
வைஜயந்திமாலாவின் அழகே தனி தான். சிவாஜி நடிப்பு அருமை. பாடல் வரிகள் இசை அமைப்பு மற்றும் லீலா அவர்களின் குரல் அருமை
@bas3995
4 жыл бұрын
எத்தனை அருமையான குரல் வளம், லீலா அம்மா, , TMS இருவரின் குரலில் மனதை வருடும் இனிமையான காதல் பாடல். ஹும், இனிமேல் இது போன்ற பொற்காலம் ஏது?
@VeerapandiyanKavingarveeramura
Ай бұрын
Fantastic
@mallikaparasuraman9535
2 жыл бұрын
மிக மிக அருமையான எனக்கு மிகவும் பிடித்த பாடல் வாழ்த்துக்கள்
@helenpoornima5126
4 жыл бұрын
அருமை! லீலாம்மா பாடுறாங்க! இசை தெரியலை! டிஎம்எஸ் எப்பவும்போல அருமை! வைஜெயந்தீ பேரழகு!!சிவாஜி நடிப்பு சூப்பர்! நல்லாருக்கு! நன்றீ!!
@ushar7365
6 ай бұрын
இசை பழம் பெரும் இசையமைப்பாளர் திரு.S.V. வெங்கட்ராமன் அவர்கள். TMS உடன் P.லீலா அம்மா இணைந்து பாடியது.
@KalyanS
3 жыл бұрын
நல்ல தகவல்களை தரும் கந்தசாமி அவர்களுக்கு பாராட்டுக்கள்
@thiyagarajanm1758
Жыл бұрын
மிக அருமையான பாடல். காதலை அழகாக சித்திரிக்கும் பாடல்
@anandaramanm5503
8 жыл бұрын
Irumbu thirai (14/1/1960) was directed by SS VASAN. DUET BY TMS & P.LEELA was a popular one for the Lyrics by Pattukottai Kalyanasundaram with playground music by S.V.Venkatraman. Will no doubt enthuse any music lovers. Another song by P.Leela (dance sequence by Vyjayanthimala in the birthday celebrations) was wonderful with excellent photography)
@chandrabose1245
2 жыл бұрын
9 வகுப்பில் படிக்கும் பொது ரசித்த பாடல். இலங்கை வானெலியில் அதிகம் ரசித்த பாடல். காதல் மென்மை நடிப்பு
@muthumurugank6332
9 ай бұрын
மரியாதைக்குரிய ஐயா பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் அற்புதமான வரிகளில் இசையரசர் டி. எம். செளந்தரராஜன் மற்றும் அம்மா இசையரசி பி. லீலா இருவரது குரலில் அருமையான இன்னிசை கீதம்.
@shanthaledchumykanapathipi4565
2 жыл бұрын
‘Old Is Gold’. Very Nice Song. This From Irumbu Thirai. I Am Hardly Remember This Picture. That Time I was Eight Years.
@manjulabchennai
5 жыл бұрын
பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு வந்தவர்கள் யாராச்சும் இருக்கீங்களா..?
@vijayrahman3097
5 жыл бұрын
100% true Ithan
@jayamani6014
4 жыл бұрын
Jai
@gajanharshini7245
4 жыл бұрын
@@vijayrahman3097 edhuthan mass song da.bekil waste song da
@vijayrahman3097
11 ай бұрын
Hii
@ascok889
2 жыл бұрын
ஆடல் அழகி வைஜயந்திமாலா உடன் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
@ravipamban346
4 жыл бұрын
old is gold.very nice song.sivaji, vyjayanthimala Jodi super
நிறையநாட்களில் எனை மெய்மறந்து ஆனந்தமடையச்செய்த பாடல்
@jkv688
5 жыл бұрын
This film was already a silver jubilee film Without knowing this Mr.Vivak u have spoken all Nonsense i in Bigil Audio Launch.
@bamabama339
5 жыл бұрын
Yes. How can he compare this song with some other.
@VijayavelMama
9 жыл бұрын
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை என்னவென்று தெரியுமா? நிலைமை என்னவென்று தெரியுமா? நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? - என் நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும் கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும் கவனம் என்னவென்று தெரியுமா? கவனம் என்னவென்று தெரியுமா? கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? - என் கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து ஆஆஆஆ ஆஆஆஆஆஆ என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன? ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு ஆஆஆஆ ஆஆஆஆஆ ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் கேட்பதும் ஏனொ? மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ? கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ? இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ? ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ? நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை என்னவென்று தெரியுமா? நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? - என் நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும் கவனம் என்னவென்று தெரியுமா? கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? - என் கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?
@govindarajalubalakrishnan8758
5 жыл бұрын
அட்டகாசமான பாடல். P லீலாவின் கணீர் குரல். சிவாஜி- வைஜயந்தி அழகு.
@sahathajparveen9336
3 жыл бұрын
Sry ...I feel jikki
@govindarajalubalakrishnan8758
3 жыл бұрын
It is P Leela for sure. Jikki's voice is softer.
@swaminathanrajagopalan1716
3 жыл бұрын
What about tms majestic voice?
@mariafranciswellington5465
5 жыл бұрын
என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து ஆஆஆஆ ஆஆஆஆஆஆ என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன? ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு ஆஆஆஆ ஆஆஆஆஆ ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் கேட்பதும் ஏனொ?
@kaliyaperumalrajangam970
2 жыл бұрын
Super song as on this date too...
@vidyarao7930
5 жыл бұрын
Lovely song and Dr.Vyjayanthimalji's acting was too good in the Hindi Version of this movie.
@VISHWA-tm1rn
2 жыл бұрын
பட்டுக்கோட்டையின் சிறப்பு பாடலில் தெரிகிறது.
@yuvarajathangavelu384
9 ай бұрын
Just now heard in Kodaikanal fm ... Mind blowing song
@mayanm7105
8 ай бұрын
Context, screenplay of the song, the next Romances are unparalled. please watch the movie ' irunbu thirai'
@SubramaniSR5612
Жыл бұрын
எத்தனை முறை பாடிப் பார்த்தாலும் TMS ஐயா அவர்களின் அந்த ஜாலம் செய்யும் சுந்தரக் குரலருகில் கூட செல்ல முடியாத அளவுக்கு காதல் வயப்பட்ட அப்படி ஒரு ஆண்மை ததும்பும் குரலில் இயல்பாக, இனிமையாக பாடி அசத்தியிருக்கிறார்.
release aana date mutharkondu solringa.. great sir
@gl8707
5 жыл бұрын
Hindi old movie songs
@mirmosaddequehossain7322
5 жыл бұрын
A valuable information, many of us do not have this information, thanks you Bro.
@mnisha7865
Жыл бұрын
Superb song and voice and 🎶 7.4.2023
@ravisamuel8061
9 жыл бұрын
Good acting,good face impression,good lips movement,good photography And natural light,good editing with good music this all credit goes to the director.
@krvramani
5 жыл бұрын
Please give credit to the talented musical wizard. K. V. Mahadevan
@venkatramankrishnamurthy4600
4 жыл бұрын
@@krvramani Music is by S.VVenkatraman
@mariadassanthony3263
Жыл бұрын
True very deeply observed...i will say it was battle of expressions from both legends
@rajalakshmikrishnan4965
3 жыл бұрын
Sivaji sir face expressions body language no words to say what a great actor all time favourite hero
@rajalakshmikrishnan4965
3 жыл бұрын
Onrum theriyathathu pol no actor can give more cute smile , stylish expression
@rajeswaribhoopalan5145
3 жыл бұрын
very true. awesome expression
@chandragandhanramamoorthy5917
3 жыл бұрын
Very good song.Sivaji.& vaijanthi mala are young & beautiful.👍👍❤️❤️👍
@kalaatmaniam7052
5 жыл бұрын
Evergreen beauty of India. Most beautiful till today. Actress and dancer. No other beautiful woman can beat her. Next the legend Actor combination. Oh great
@rajeswaribhoopalan5145
3 жыл бұрын
Sad that they didn't do many films together.
@ajaypillai33
5 жыл бұрын
How many of u are here after bigil audio launch?? 😂😂🔥🔥🔥
@varma5554
5 жыл бұрын
Me also 😂
@ajaypillai33
5 жыл бұрын
தமிழன் டா Varma 😂😂😂
@nagarajans5978
5 жыл бұрын
Joseph vijay.
@ckrishna1986
5 жыл бұрын
what's the link between these 2 .... bigil audio lauch n this nenjil kudiyirukkum song
@ajaypillai33
5 жыл бұрын
C Krishna actor/comedian vivek will say that the line nenjil kudiriyukum is more popular now than what sivaji ganesan said at that time !! Watch vivek speech at bigil audio launch
@ThirukkoshtiyurVembu
5 жыл бұрын
இனிய குரலுக்கு உரியவர் லீலா எனக்கு பிடித்த பாடகி
@Sundararajang-vb5vy
11 ай бұрын
இது போன்ற கதாநாயகியையும்... கதாநாயகனையும் இனிமேலும் காணமுடியுமா....!?
@vasudevancv8470
4 жыл бұрын
Beautifully Composed by S V Venkataraman in his most favourite Ragam Shanmugha Priya. Arivukku Virundgaagum ThirukkuraLe in the film ArivaaLi too was composed by S V Venkataraman in Shanmuga Priya. In both these Songs, Sivaji GaNesan's casual performance is a treat to watch. Lyrics for this song written by Pattukkottai Kalyana Sundaram.
@mariappanraju7242
2 жыл бұрын
மிகவும் சிறப்பான விளக்கம்..அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே என்ற பாடலும் சண்முகம் பிரியா ராகத்தில் அமைந்தது என்ற தகவல் அருமை.. நெஞ்சில் பதிந்து விடும் பல இனிய பாடல்களுக்கு ராகங்கள் கண்டு பிடிக்க முடியாமல் போனதுண்டு. அவ்வாறு இருக்கும்போது இப்படி தகவல் கிடைப்பது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.. நன்றி சார்.. இப்படிப் பட்டவிஷயங்கள் தெரிந்து கொள்ள தங்கள் கருத்து பதிவுகள் நிறைய பார்ப்பதுண்டு.. அய்யா எஸ்.வி . வெங்கட்ராமன் அவர்கள் எப்படி அருமையாக சண்முகப்பிரியாவை அமைத்து வழங்கி இருக்கிறார்கள்..தெய்வீக இசை...
@vasudevancv8470
2 жыл бұрын
@@mariappanraju7242 Nandri. Mikka Magizhchi.
@pappan66
2 жыл бұрын
Once again I repeat the capacity of Sri.Vasudevan, with regard to finding out the ragas and his clear analysis
@vasudevancv8470
2 жыл бұрын
@@pappan66 Sir, U R too generous in your appreciation. ThanQ.
@sridharraga
8 жыл бұрын
Classic Song'/' Decent Love Duet"/ Class Actting/ what Not in the Song
@rajeshkannan1249
5 жыл бұрын
Heart melting..lady voice sweet &differ
@nam8582
5 жыл бұрын
P.Leela padiyirukkuranka
@Ramgovindan
4 жыл бұрын
Thanks for this gem.
@subhabarathy4262
6 жыл бұрын
Excellent song,nice music, lyrics super, singers fabulous 💐💐🙏Irumbuthirai nice movie that aasai konda nenjurendum pesugindra podhu song also a superb one Iam searching that song.
Thanks Gnanakumari David sister for sharing the link😊
@aravindanr5695
5 жыл бұрын
விவேக் இந்த பாட்டு நினைவு படுத்திட்டார்
@netparkbaarati3460
8 жыл бұрын
I am 11 years old. I saw this beautiful film and i am 69. I like verymuch . Perumplavar Semmangudi Durai arasan .
@rajeshwarip7862
Жыл бұрын
Lovely song
@bharathhindividyalaya7084
Жыл бұрын
Jodi super
@ganeshv1424
5 жыл бұрын
sivaji, vyjayanthi mala jodi very nice, song super.good film.
@subadrasankaran4148
2 жыл бұрын
Super song act of both of them etc all are fine
@selvamgopal5237
2 жыл бұрын
I like this song beautiful song my favorite song
@viswanathanr2301
2 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி வித்தியாசமான முறையில் நடிக்க வைத்தார் கள்
@manikandanmanikandan1421
5 жыл бұрын
Super duper song🎶🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤. Very nice😎 I. Love the. Song
@ravicarlearning.tips.2570
5 жыл бұрын
Superb stylish Acting . From. V. Ravi
@d.m.afzalkhan2495
2 жыл бұрын
Hindi version also fantastic with Dilip-Vyjayanti, so sweet in both duets.
@jayanthieraghunathan8562
3 жыл бұрын
அழகான பாடல்
@krishnamurthimukundan7649
2 жыл бұрын
Super best excellent very nice song.
@ramalingame7845
2 жыл бұрын
கோவையில் வெள்ளி விழா கண்ட படம் இரும்புத்திரை.
@soundararajanms9717
6 жыл бұрын
Excellent song, how P Leela takes final pallavi effortlessly.
@sethumadhavansethumadhavan5417
2 жыл бұрын
எஎக்காலத்திலும் ரசிசிக்கக்கூடியபாடல்
@abdulazizgulamali6964
3 жыл бұрын
Super s....sivaj vijiynthimala jodi s....
@murugappanoldisgold1295
2 жыл бұрын
How do all feel after seeing the vedio song dear youngsters ! By u. Murugappan the feeder of the song.
@vaidyan49
10 жыл бұрын
Beautiful song.Can anybody post the first song (Padippukkum oru kumbidu,Pattathukkum oru kumbidu) of this film?
@rajendrana1282
2 жыл бұрын
ஆம் இதே படத்தில் கதாநாயகிகள் சரோஜாதேவி மற்றும் வைஜயந்தி மாலா இருவரும் காலேஜ் விடுமுறை விட்டு வெளியே வரும் காட்சியில் காரில் தோழிகளுடன் பாடும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் கவித்துவமான பாடல் !!எஸ் வி வெங்கட் ராமன் இசையில் மிக அருமையாக இருக்கும் 👍👍
@vasudevanvenket9055
4 жыл бұрын
. Wonderfull old sangs but ever living in the heart
@franklinrajss2310
2 жыл бұрын
Now Thalapathy Saiys ‘Nenjin Kudiyirukkum’ and the fans response 🔥🔥🔥🔥🔥🔥
@sudhakarkavin8676
6 ай бұрын
Super
@karthikiyengar6141
2 жыл бұрын
Very nice song shivaji is singing full no need to tell vaijayantimala best combination shivaji and tms
@kogilavaani6120
Жыл бұрын
அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய இரவு வணக்கம அன்பான அன்புடன் அன்பே ❤❤❤
@johnson2465
9 ай бұрын
Hearing it on 2023.Nice song...
@thillaisabapathy9249
6 жыл бұрын
"நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நான் இருக்கும் நிலைமை .. கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நான் இருக்கும் ..." காதலர்களின் தன்நிலை விளக்கமாக பட்டுக்கோட்டையாரின் கற்பனை அருமை ... ஆனால் வெங்கட்ராமன் இந்த பாட்டுக்கு வேகமாக சந்தங்களை கொண்டு மெட்டமைத்தார் ? .. மென்மையாக இருந்தால் இனியமையாக இருந்திருக்கும் .. லீலாவும் சௌந்தர்ராஜனும் கனத்த குரலில் பாடுவதை தவிர்த்து இருக்கலாம் ...
@elangovangovindswamy4009
6 жыл бұрын
thillai sabapathy pattukottaiyaar ezuthavillai
@thillaisabapathy9249
6 жыл бұрын
அன்பர் இளங்கோ அவர்களுக்கு .. வணக்கம் ... தவறு என்றால் மன்னிக்கவும் . பாடலாசிரியர் யார் என்பதை பதிவு செய்யலாமே ... நன்றி ....
@elangovangovindswamy4009
6 жыл бұрын
thillai sabapathy mistake is mine I think kothamangalam subbu Sorry
@thillaisabapathy9249
6 жыл бұрын
தகவலை பதிவு செய்ததற்கு நன்றி .. எனக்கு கூட சந்தேகம் உண்டு ... Movie Land (ஜெமினி) கோட்டைக்குள் பகுத்தறிவை பாடும் பட்டுக்கோட்டைக்கு அனுமதி உண்டா என்று .!.. நன்றி .. வணக்கம் ...
@amaranathanpalaniappan4408
4 жыл бұрын
Good song .thanks sir.
@veluvesami5176
3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@rscreation8194
6 жыл бұрын
Raagamaaligai starting with Simmendhramadhyamam. Beautiful.
@yogarajahkandappan1068
5 жыл бұрын
Great Sivaji
@soundharraj7836
5 жыл бұрын
Nice song.. Than bigil😂🤣😂🤣😂😍😍😍
@ashoksai8239
4 жыл бұрын
சூப்பர்பாடல்வாழ்கபல்லாண்டு
@surajssubramanian7327
5 жыл бұрын
Long live S.S.Vasan🙏. Long live pattukottai kalyanasundaram🙏.
@sadhiksadhik
5 жыл бұрын
Hi...
@surajssubramanian7327
5 жыл бұрын
@@sadhiksadhik Hi. Tell me
@sadhiksadhik
5 жыл бұрын
subramanian nenga srilanka wa.. nna.. 😃😃
@surajssubramanian7327
5 жыл бұрын
@@sadhiksadhik No. Why?
@sadhiksadhik
5 жыл бұрын
@@surajssubramanian7327 oh... just kettan ... nna...😃😃
@MrVaradaraj
11 жыл бұрын
my father favourite song
@g.rajasekaranjcbsekar9583
10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@jayaprabha6548
2 жыл бұрын
Fantastic
@abdulazizgulamali6964
3 жыл бұрын
Silvr jubli and golden jublie difrnt movie s....
@gomadamm
4 жыл бұрын
TMS the only great Godly singer
@vijayaradhakrishnan5804
2 жыл бұрын
My God wonderful song
@shehabeldeen1993
5 жыл бұрын
அருமை
@devipattinamt.giritharan9957
2 жыл бұрын
ippa than bigil audio lunch fb la pathan vivek padunatha
Пікірлер: 264