Chanakya in his book Chanakya Neeti Tamil(Chanakya Niti) says what are the 4 Secrets we should not share with anyone.
எந்த 4 ரகசியங்களை நாம் யாரிடமும் சொல்லக்கூடாது? சாணக்கிய நீதி
1. நாம் இழந்த செல்வம் சார்ந்த விஷயங்களை யாரிடமும் தெரிவிக்க கூடாது
"Loss Of Ones Wealth"
2.நம் சொந்த வாழ்வில் நடந்த சோகங்களை ரகசியமாக வைக்க வேண்டும்
'Some Personal Tragedy"
3.வழக்கை துணையுடன் நடத்தையில் உள்ள சந்தேகத்தை யாரிடமும் சொல்ல கூடாது
"suspicion on Better Half's Conduct"
4.ஒரு இழிவான மனிதனின் வாயில் இருந்து வரும் சொற்களையும் ,நமக்கு நடந்த இழிவான சம்பவங்களையும் பகிர கூடாது
"Mean Outpouring of a Vile Person and the Personal Ignominy"
#aalayamselveer #chanakyaneeti #chanakyaniti
Негізгі бет எந்த 4 ரகசியங்களை நாம் யாரிடமும் சொல்லக்கூடாது? சாணக்கிய நீதி | Chanakya Neeti Tamil
Пікірлер: 6 М.