ஆடம்பர வாழ்க்கை விட கடன் இல்லாமல் நிம்மதியாக வாழ உங்கள் வீடியோ ஒரு நல்ல உதாரணம். சூப்பர் சாந்தா அக்கா ராஜா அண்ணா.👍👍👍👏👏
@petcatsmartentertainment.58
Жыл бұрын
👌🏻👌🏻👍🏻👍🏻👏🏻👏🏻
@dharshanrajselva7182
Жыл бұрын
அண்ணா சொல்வது அன்னைத்தும் உண்மை 👏👏
@prabusugunaprabusuguna2373
Жыл бұрын
புடவய வச்சே ரெண்டாவது காமெடியா சூப்பர்👌👌👌 நிறைய வீட்டில இப்படி தான் நடக்குது. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@petcatsmartentertainment.58
Жыл бұрын
😂😂😂
@hemasubramanian6885
Жыл бұрын
எங்க வீட்டில் நடக்கிற அப்படியே கண் முன்னே பார்ப்பதுபோல் இருக்கிறது அண்ணா பொறுமையா பேசுகிறீர்கள் அருமையான பதிவு 🤣🤣🤣😍😍😍
@petcatsmartentertainment.58
Жыл бұрын
Anna.👌🏻👌🏻👍🏻👍🏻
@ambigavelu8335
Жыл бұрын
Yes enga veetlayum ippadi tha pesuvanga
@Kkalaiirulandi123
Жыл бұрын
Same to u peerova theranthu immpootto selaya vatchukkittu yen sella sellsunum alayirenpanga
@adeebkamaradeeba7679
Жыл бұрын
வாழ்க்கையின் எதார்த்தமான 👍🏻வாழ்வியல் பாடம் மிக.......சிறப்பு.......👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@jayasundari2180
Жыл бұрын
இப்படி கண் நிறைஞ்சி உங்க வீடியோ பாக்க தான் ஆசைப்படுகிறேன்🥰 காலையில உங்கள பார்த்தாச்சி இன்னைக்கு ஃபுல்லா ஹாப்பியா இருக்கும்👌👏👏😅😅🤣
@sivasankarisivasankari8572
Жыл бұрын
சாந்தாக்கா அண்ணன் சூப்பர் 👌👌👌👌💐💐❤❤❤
@shameemahussain1647
Жыл бұрын
செம்ம காமெடி 😂🤣😀😀😀 வேற லெவல் 👌👌
@kalaranisankar6361
Жыл бұрын
கடன் குடுத்தவங்க வருஷத்துக்கு 3 சேலை எடுக்கறாங்க.அவங்ககிட்ட கடன் வாங்கி மாசத்திற்கு 40 சேலை வாங்கறாங்க.இது உண்மையில் நடந்தது.
@Samsunishanasir
Жыл бұрын
சூப்பர் அண்ணா உண்மையான வார்த்தையை சொன்னீங்க கடனில்லாமல் வாழ நல்ல யோசனை👌👌👌👍
@panchanbu9469
Жыл бұрын
Super concept....sirikkavum sindhikkavum vaithathu... 😀😀 வாழ்க வளமுடன்
@SasiKala-jh3ic
Жыл бұрын
சாந்தா அக்கா ராஜா அண்ணா உங்க காமெடி எல்லாம் சூப்பர் உங்கள ரொம்ப பிடிக்கும் 🥰🥰
@ManiKandan-ro8ys
Жыл бұрын
இது எல்லாம் வீட்ல இருந்த சேலையா உங்க சேலை காமெடி சூப்பர் வேற லெவல் ❤️❤️😂😂😂😂👌👌👌
@judemervin451
Жыл бұрын
வெளியில் நடக்கும் விஷயங்களை வெட்டவெளிச்சம் போட்டு கண்முன்னே காட்டி இருக்கீங்க👌👏👏😅😅🤣
@mouleeshwaran2873
Жыл бұрын
அண்ணன் சொல்றது சரிதான்... 💯. குறைந்த விலையில் வாங்கறது தான் சரி
@petcatsmartentertainment.58
Жыл бұрын
Correct 💯
@harshinidurairaj3346
Жыл бұрын
உண்மைதான் அக்கா சேலை கட்டலன்னாலும் பீரோ நிறைய வைக்கணும்னு தான் தோணுது பெண்கள் சிறப்பே அதான் அக்க
@annadurairamachandran1389
Жыл бұрын
Raja bro neenga sonathu 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽santha unga act 👌🏽👏🏻👍👏🏻👌🏽👍👏🏻👌🏽
@devisankar9189
Жыл бұрын
நிறைய பேர் இப்படி தான் இருக்கிறார்கள் 🤣👌👌👌
@ramyasubramaniam2423
Жыл бұрын
🤭🤭🤭🤭 பொம்பளைக்கு சேலைகளை கேட்டாசாந்தாக்கா இப்படித்தான் ஆம்பளைக்கு எஸ்கேப் ஒரு காரணத்தைச் சொல்லி நம்ம தலையெழுத்து 1000 கெடச்சது லாபம்
@nishaafra4937
Жыл бұрын
ஹலோ சாந்தா நாங்களும ஆடம்பரம் இல்லாம தான் நாங்களும் வாழ்கிறோம் ஆனாலும் கடன் தீர மாட்டேங்குது இனி எவ்வளவு சிக்கனம் பண்றதுன்னு தெரியல இதுக்கு மேல எப்படி இருக்கணும் புரியல கடன் இருந்தால் போதும் என்ற நிலைமையில் இருக்கிறோம்
@kavyasris7355
Жыл бұрын
பலர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி தெரிந்துமே கடனாளி ஆகிறார்கள்.👌👌பத்து வட்டிக்கு வாங்கி ஒரு லட்சம் ரூபாய் saree concept.
@sujithaarun4878
Жыл бұрын
அண்ணன் சொன்ன மாதிரி ஆடம்பர வாழ்க்கையை விட கடல் இல்லாத வாழ்க்கைதான் என்னைக்குமே நிலையான அதுல இருக்கிற சந்தோஷத்துக்கு அளவே கிடையாது அக்கா அண்ணா உதாரண சூப்பர் அண்ணா நீங்க சொன்ன வார்த்தை உண்மை என எவ்வளவோ பேரு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து விட்டு இன்னைக்கு அந்த வாழ்க்கை இல்லாமல் செத்துப் போகிறார் என்று முடிவு வந்தவங்க ஆனா இன்னைக்கு உங்கள மாதிரி வாழனும் இருக்கிறவங்க எத்தனை பேர் என்று தெரியவில்லை இந்த சிந்தனை என்னைக்குமே உங்களோடு வாழ்த்துக்கள்
@abilakshabilaksh9085
Жыл бұрын
Ungala romba pidikum daily miss pannama pathureven video va super jodi
@kalaiselvirajendran2285
Жыл бұрын
சாந்தா இந்த டயலாக் அடிக்கடி நானும் எங்க வீட்டூக்காரரும் பேசுவோம். அசல் அப்படியே இருக்கு. சூப்பர் சாந்தா.
@mmeenal6571
Жыл бұрын
எங்கள் குடும்பம் இதுதான் ஆடம்பரத்திற்கு கடன் வாங்கியது இல்லை தம்பி ராஜா அருமை
@subaneelakkannan163
Жыл бұрын
Anna solrathu Ellam unmai. Ipditha enga v2la in nadakuthu😀😀🥰🥰👌👌👌
@bathernisha2966
Жыл бұрын
அக்கா அண்ணன் உங்கள் அண்ணன் நீங்கள் எப்போதும் நல்ல கருத்து சொன்னது போல் நிறைய நிறைய கருத்துகள் சொல்லுங்கள் அண்ணன் உங்கள் ஒரு சல்யூட் சூப்பர்
@caruniagnanasundari4331
Жыл бұрын
குறைந்த விலை சேலைகள் தான் நீண்ட காலம் உழைக்கும் அதிக விலைக்கு வாங்கி கொஞ்ச நாள் கூட இருக்காது. யாருக்கு தெரியும் சீலை விலை 40 ஆயிரம், 1 லட்சம் என்று. நாம் தான் அதை கட்டிக் கொண்டு எல்லாரிடமும் சொல்ல வேண்டும்.
@sairabanun1428
Жыл бұрын
Hi santha and Raja bro Nan unga migaperiya fan kalaila unga video pathathan enakku sappadu ulla irangum.
@pavithras7030
Жыл бұрын
Best vedio akka anna i like sooo muchhh❤❤❤❤❤❤
@m.archanam.archana5329
Жыл бұрын
Anna um akkaum supera illama vera yaravathu sollamudiuma vera level super 🔥🔥🔥🔥🔥🔥 super anna akka anna super
Пікірлер: 234