தங்கச்சி நீ பட்ட கஷ்டம், வடிச்ச கண்ணீருக்கு பதில் மா இது❤ இனிவரும் நாட்கள் எல்லாமே உனக்கு சந்தோஷமானதா இருக்கும்பா🙏🥰❤
@nilasomu6792
Жыл бұрын
hi sis shall poduga.neega podama erukamatigleh.ella vidieum super .
@sasisasikala6491
Жыл бұрын
அடுத்த பெண்கள் தின விழாவில் சாந்தாவை அங்குள்ள பெண்கள் சங்கங்கள் பெருமை படுத்த வேண்டும். சிறந்த தன்னம்பிக்கை பெண்மணி சாந்தா 💐💐💐. வாழ்த்துக்கள்
@judemervin451
Жыл бұрын
ஒத்த ரூபா செலவு பண்ணாம கப்பல்ல போயிட்டு வந்த ஹாப்பி எனக்கு கெடச்சிடிச்சிகா😍😍🔥
@kavyasai6799
Жыл бұрын
சாந்தாமா ரொம்ப சந்தோஷம்மா😍😍😍 நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு கிடைத்த பரிசு.. இன்னும் நல்லதே நடக்கும் உங்களுக்கு சாந்தாமா ❤️❤️❤️❤️❤️
@manian562
Жыл бұрын
Look at her innocence. Muthu வரலையே என்ற வருத்தம் முகத்தில் தெரிகிறது. Shantha God bless u.🙏🙏
@bhanugulam8160
Жыл бұрын
இனி அடிக்கடி இந்த மாதிரி நம்ம நல்ல காலம் வரும் 👍 வாழ்த்துக்கள் நன்றி மா 🙏♥️💞💕
@Mygoldentime26
Жыл бұрын
நன்றிகள். எங்களுக்கு சாமி கும்பிட்டதுக்கு🙏🙏🙏🙏
@feminar7236
Жыл бұрын
அக்கா எண்ணம் போல் வாழ்க்கை என்பது உண்மை என்பதை உங்கள் வாழ்க்கை தெளிவாக காட்டுகிறது 👍👍 pls pray for me also sister ❤️💞 you are impressing to me👍
@maheswari3438
Жыл бұрын
நாங்களும் பார்தோம் ரசித்தோம் சூப்பர் சிஸ்டர்
@boniboni6848
Жыл бұрын
மீண்டும் இந்த வீடியோ வந்து விட்டது 💖😍😍
@sasisasikala6491
Жыл бұрын
முதல் வீடியோ பார்த்தேன். அருமை. மலையாள பெண்கள் வாழ்க்கை நல்லா என்ஜாய் பண்ணுவாங்க. நல்ல குத்தாட்டம். பணம் கட்டி கொகுசு கப்பலில் போயிட்டு வந்து இருக்கீங்க. ஓ. கே. தான். வாழ்த்துக்கள்
@subharanims2587
Жыл бұрын
சூப்பர் நாங்களும் கப்பல் பார்த்துட்டோம் .💪🤣🙏 அடுத்து விமானம் ஓகேவா கருப்பு லட்டு! பதிவு பதிவுக்கு நன்றி 🙏 மூடும் அண்ணாவுக்கு 🙏
@judemervin451
Жыл бұрын
எங்கே போனாலும் உறவாகிய எங்களுக்கும் சேர்த்து கடவுள் கிட்ட வேண்டிகிற பாரு அங்கே உன் தங்ககுணத்தை பாக்கிறேன் கா😘❤
@smrm2426
Жыл бұрын
தங்கச்சி நீ எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும் செல்வன் தென்காசி
வா தங்கச்சி ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு இந்த வீடியோ விட்டுருகே இதாவது எந்த தடை இல்லாம நெறைய வீவர்ஸ் போட்டும்👍🥰
@tharunofficial.3287
Жыл бұрын
Ivannga endha oorukku ponannga.
@jayasundari2180
Жыл бұрын
@@tharunofficial.3287 Women's day க்கு கேரளா இருந்து கொச்சி வரை சும்மா கப்பல்ல ஒரு டூர்... அந்த ஏரியால இருக்கிற பெண்கள் எல்லாம் சேர்ந்து.
@sreelakshmixerox1969
Жыл бұрын
@@jayasundari2180 கொச்சின் கேரளா -லதான் இருக்கு மேடம் ...... சுல்தான் பத்தேரி to கொச்சின்............
@jayasundari2180
Жыл бұрын
@@sreelakshmixerox1969 👍
@shanthadevasenan9986
Жыл бұрын
@@jayasundari2180 songs p
@rjgaming5945
Жыл бұрын
👍👍 நீங்க நெனையித்த கப்பல் போக உங்க குடும்பத்தோட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் சாந்தா அக்கா நானும் உங்க கூட வந்தது போல் இருந்தது தேங்ஸ் வெரி ஹாப்பி 🙏
@mahesraja1547
Жыл бұрын
கண்டிப்பாக அந்த ஆடம்பரக்கப்பலில் குடும்பத்தோடு செல்லும் காலம் வரும்.
@rsujatha9459
Жыл бұрын
அருமை...அருமை..இனிமையான ஒரு பயணம்❤️❤️❤️...👌👌👌sisy
@kaviyaskes8423
Жыл бұрын
சூப்பர் சாந்தா கப்பல் கடலில் மிதக்கும் போது பார்க்க அழகாக இருந்தது சூரிய அஸ்தமனம் மிக மிக அழகாக இருந்தது நன்றி சந்தா
@senthamizhi179
Жыл бұрын
அக்கா உங்க மனசுக்கு எப்பவும் நல்லா இருப்பீங்க 😍😍😍எப்பவும் உங்கள பாக்குறப்ப பாசிடிவ் வா இருக்கும்... நீங்க எப்பவும் உங்க சொந்த உழைப்புல வாழுறீங்க சூப்பர் அக்கா ...😍😍😍
@meenakshiganessan5281
Жыл бұрын
5.27.... good thoughts Santha ungalukku thank u very much Ellarum nalla erukkanum nu pray panreenga🙏🙏🙏🙏😍
@fantasticoldisgoldstories1663
Жыл бұрын
யப்பா ஒரு வழியா வீடியோ ரலீஸ் ஆயிடிச்சி 😁😁 சூப்பர்
@maduraimadurai2784
Жыл бұрын
சந்தோஷமா இருங்க சாந்தா அக்கா . 😍😍😍👍👍👍
@pandiselvi8518
8 ай бұрын
சாந்தா mam உங்கள் புண்ணியத்தில் கப்பலுக்குள் எப்படி இருக்கும் என்று நன்றாக பார்த்து விட்டோம்...... நன்றிகள்....🙏🙏
@ashakarthick4546
Жыл бұрын
Super..nanum nerilparthamathiri ullathu sister..manasu lesaka ullathu..thanks ...positive energy enaku...thank u.....
@Inthiran1986
Жыл бұрын
எங்கு சென்றாலும் தமிழன் தமிழ் பெண் மகிழ்ச்சி அக்கா
@sivagamisundari8727
Жыл бұрын
பெத்தவங்க தூக்கிப் போட்டுட்டு போனவங்க பார்க்கணும். வளத்தவங்களாச்சுலும் இருந்து பார்த்தா நல்லாருந்திருக்கும். என்னப்போல parents காலாகாலத்தில இழந்திட்டீங்க சாந்தா. சரி அவங்க வாழ்க்கையை அவங்க வாழ்க்கையை வாழ்ந்திட்டாங்க.நம்ம வாழ்க்கையை நம்ம வாழ்வோம் பிள்ளைகளுடன். கப்பலில் போறதுக்கு எப்படி try பண்ணுனீங்க.யார்கூப்பிட்டு போனா அதுக்கு என்னமாதிரி step எடுத்ததனால இந்த கப்பல் பயணம் அமைஞ்சது.எங்களுக்கும் வழிகாட்டுங்க.அடுத்த மகளிர் தினத்தில் நாங்களும் உன்னோட வந்து சேர்ந்துக்கிறோம்..... வாழ்க வளமுடன்.
@SaraSaraSaraSangamam
Жыл бұрын
Cordelia Cruise... சென்னை யில் நாங்கள் போய் வந்தோம்... உண்மையில் அது ஒரு அருமையான அனுபவம்
@subbulaksmi8083
Жыл бұрын
சாந்தா என்ன ஆகுமோ என்று பயந்துக்கிட்டடுதான் சாந்தா பயணம் செய்யிறாங்கபோல. நாங்களும் அப்படிதான். நாங்களும் காசியில் மூன்று நதிகளும் சங்கமம் ஆகும் இடத்தில் போட்டுல போகயில்இப்படிதான் நாங்களும் இப்படிதான் குரூப்பா போயி வந்தோம் 🙏🙏🙏
@shakunthala3025
Жыл бұрын
சூப்பர் சார்ந்த🤗 எங்களுக்காக வீடியோ எடுத்ததுக்கு நேரில் பார்ப்பது போல் இருந்தது . சார்ந்த எனக்கு உன்னை பார்பதற்கு விஜய் டிவியில் நிஷா மாதிரி இருக்கு. எல்லாம் அருமை நன்றி 🙏🙏🙏
@vanivani9697
Жыл бұрын
சாந்தா தான் நிஷாவை விட அழகு.
@bals55
Жыл бұрын
Miss you Muthu sollum podhu kural kammi pochu santha ku . Anga ennadanu Samaiyal video podarennu santha pathithan polambal . Wonderful couple . Naangalaam engiyavathu naalu naal pona sarinu irukom .
@navnita06
Жыл бұрын
Super...👏👏👏👌👌👌👌👌 beautiful sea & sunset..❤️❤️
@SakthiganeshParamasivam
Жыл бұрын
Mm
@rajeshwarimuniraj7045
Жыл бұрын
அடுத்த முறை குடும்பத்துடன் அந்த கப்பலில் பயணம் செய்வீர்கள் சாந்தா மா 👏👏👏👍👍👍💐💐💐
@sabarishakthivel1799
Жыл бұрын
நேற்றும்பார்தேன் கமன்ட்தான் போஸ்ட் அகல பயணம் நல்லா இருந்தது
@judemervin451
Жыл бұрын
அக்கா சூப்பர்கா👍 இப்ப போல எப்பவுமே ஹாப்பியா இருகா😍❤
@valarmathi5981
Жыл бұрын
நல்ல எஞ்ஷாய் பன்னாம எங்களுக்கும் காட்டி ஆச்சி வாழ்த்துகள் சாந்தா
@vijayamohan8173
Жыл бұрын
உங்களை மகிழ்ச்சியாக பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கு . பெரிய கப்பலில் போகும் காலம் பக்கத்தில் இருக்கு.கப்பலில்டான்ஸ்ஆடிய வீடியோ எங்க? Please upload பண்ணுங்க
@sumathiragul705
Жыл бұрын
அக்கா மறுபடியும் கப்பல் விடியோ சூப்பர் 😘👌👍👍
@PoongodisDiary2528
Жыл бұрын
அருமையான இடம் சூப்பர் 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼💐💐💐🌷🌷🌷🌹🌹🌹❤❤❤
@jayanthimanokran4210
Жыл бұрын
சிரிக்குற சாந்தாவை தான் எங்களுக்கு பிடிக்கும் அருமை சாந்தா
@malathiravi9358
Жыл бұрын
Shantha madam enakku vayathu 52.naan tamilnadu ethuvarai kappale parthathu ellai.ungalukku andha vaippu kidithu erukkirathu.you are so blessed by God.
Very nice God will always be with you and having blessed for living long life…
@illam77
Жыл бұрын
காந்த கண்ணழகி சாந்தா, கலகலப்பு கொஞ்சம் கம்மியாக(குறைந்து) தான் தெரிகிறது, கணவன், குழந்தைகளுடன், இருக்கும் போது வரும் கலகலப்பு இல்லை, ஆனாலும், இந்த பயணம், ஒரு மாற்றம் நிறைந்தது தான் சாந்தா உங்களுக்கு . 👌🤝💐 (தனலட்சுமி சரவணன்)
@thavamanyj8145
Жыл бұрын
👏👏அருமை 👏👏சிறப்பு மா👏👏
@megalam9399
Жыл бұрын
சூப்பர் சாந்தா அக்கா இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
Thank u so much sister .... Yaam Petra enbam peruha evvaiyaham nu sollitaai.
@m.anchanashreem.anchanashr2476
Жыл бұрын
Sema akka intha video parkkave romba romba happy ya irunthuchu 👍👏🥰
@shanthiperumal5723
Жыл бұрын
Ehh Raja jali jali😀😀😀pondati orukku poidha open the bottle 🍾🍾🍾 from Malaysia
@naveenramya6004
Жыл бұрын
கப்பல் லா போகும்போது சந்தோஷமாக இருக்கும் திரும்பி வரும் போது பாருங்க எல்லோரும் வாந்தி எடுப்பாங்க ஏன்னா ஆப்போசிட் அலையால் வாந்தி எடுப்பாங்க சாந்தா சிஸ்டர்
@bulbazar
Жыл бұрын
Vera level superrrrrrr
@boniboni6848
Жыл бұрын
அண்ணாக்கு நீங்கள் மட்டும் போறீங்கன்னு பொறாமை அண்ணி அண்ணாக்கு கொஞ்சம் பயம் தான் அண்ணி முன்னாடி ஒருத்தவுங்களுக்கு நகைய கழட்டி குடுத்திங்களே அந்த யாபகம் வந்து இருக்கும் 😄😄💖💖
@raoraghavendran8488
Жыл бұрын
சூப்பர் பார்த்து மகிழ்ந்தேன் நீடுடிவாழ்கவளரக
@abdaheera143
Жыл бұрын
சாந்தா அம்மா மகளின் இனிமையான பயணம்
@KUMARIKUMARI-yl7cu
Жыл бұрын
uggal payanam parka romba happy ❤indha video pottadhadku romba nandri sister ❤❤❤
@lifeisagame4017
Жыл бұрын
கப்பல் நின்னுபோனா இறங்கி தள்ள சொல்லுவாங்களே அக்கா
@Rajvilas.
Жыл бұрын
ரெம்ப தடைகளை மீறி அப்புறம் vedio realease ஆயிருச்சு அக்கா super 👌👌
@SangeethaSangeetha-ge6tw
Жыл бұрын
Super akka black dress supera இருந்துச்சு செம்ம அழகு👌👌👌
Пікірлер: 442