வயதில் சிறியவராக இருந்தாலும் வீடியோவில் குறிப்பிடும்போது அவங்க என்று செல்லுங்கள் சாந்தா அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@vijayalakshmibalki9643
11 ай бұрын
சேச்சி மகள் வீடு ரொம்ப அழகா இருக்கு 👌 வேற லெவல் 👌 அனைவரும் அன்பான உபசரிப்பு அருமை 👏👏 அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்கள்.🙏 💐
@jayakumar3501
11 ай бұрын
தம்பி சினிமால நடிக்கிறாங்களோ?🤔😊😊 எந்த சஸ்பென்ஸ் சா இருந்தாலும் அது எங்களுக்கு ஹாப்பி தான்😊😊🎉🎉🎉🎉🎉 இந்த மாதிரி ஓணம் கொண்டாட்டத்தை நான் பாத்ததே இல்லே😊😊 செமையா இருக்கு👌🎉🎉🎉 சேச்சி குடும்பத்துக்கு ஓணம் வாழ்த்துக்கள்🎉🎊 💐💐💓💗❣️❤💕🥰😍
@pennarasin8887
11 ай бұрын
நாங்களும் ஓணம் கொண்டாடிய மகிழ்ச்சி கிடைத்தது. நன்றி
@jayasundari2180
11 ай бұрын
தங்கச்சி நீயும் ராஜாவும் செம ஜோடி மா🎉🎉🎉 உங்கள கேவலமா பேசுனவங்க தான் உங்க உயர்வை நிச்சயம் பாப்பாங்க😊😊😊 இன்னும் பல உயர்வுகள் தேடிவரும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉💐💐💐💕💓💗❣️❤😍🥰
@ramesh1975
11 ай бұрын
அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள் இந்த வீடியோ எடுப்பதற்கு உங்களுக்கு இவ்வளவு உரிமை கொடுத்து இருக்கிறார்கள் ஒவ்வொரு அறையிலும் சென்று வர சொந்த உறவுகள் கூட அனுமதிக்க மாட்டார்கள்
@balasubramaniyam.s4600
11 ай бұрын
வீடியோ பார்ப்பதற்கு நிறைவாகவும் மனதிற்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது சாந்தா
@sujiselfie812
10 ай бұрын
தனு சூப்பர் பா உன்னோட வீட்டுக்கு நான் வரலைனாலும் சாந்தா சிஸ் வீடியோவில் முழுசா பார்த்துட்டேன் அழகா இருக்கு பா எவ்வளோ செடி எல்லாம் இருக்கு அம்மா உன்னோட தங்கை எல்லோரையும் பார்த்தது ரொம்ப சந்தோசம் தனு உன்னோட வீடு ரொம்ப அழகா இருக்கு🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡
@sasisasikala6491
11 ай бұрын
நம்மை நாமே மகிழ்வித்து கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள் சாந்தா. Stress buster ❤❤❤. கேரள மக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐. சேச்சி குடும்பத்திற்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் 💐💐💐❤️❤️❤️
@jayakumar3501
11 ай бұрын
இவங்க தான் உண்மையான சொந்தங்கள்😊😊 சேச்சி குடும்பத்துக்கு ஓணம் வாழ்த்துக்கள்🎉🎊❤❤ தங்கச்சி உங்க குடும்பத்துக்கும் ஓணம் வாழ்த்துக்கள்🎉🎊 💐💐❤❤😊😊😊
ஓணம் வாழ்த்துக்கள்... அந்த புகையில்லா அடுப்பு எப்படி கட்றாங்க கொஞ்சம் விளக்கம் அளிக்க முடியுமா..மிகவும் பயணுள்ளதா இருக்கும் கிரமப்புற பெண்களுக்கு..❤
@footballlegend5442
11 ай бұрын
கேரளாவில் வீடு அழகாக இருக்கும்
@cholairajanrangasami2875
11 ай бұрын
சாந்தா அக்கா வழக்கில் தேர்ச்சி வீடு சூப்பரா இருந்தது வீட்டை சுற்றி காமித்ததற்கு மிக்க நன்றி அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் 👍👌👏விளையாட்டு எல்லாம் சூப்பர்
@dubaisakthi2016
10 ай бұрын
சேச்சி வீடு,
@BadmaSelvam
11 ай бұрын
ஓணம் வாழ்த்துக்கள் சாந்தா ❤🌹
@prabapraba6799
11 ай бұрын
அக்கா உங்களுடைய அனைவருக்கும் ஓணம் பண்டிகை திருநாள்💐🌹🙏 வாழ்த்துக்கள்
@suryaanbalagan8760
11 ай бұрын
அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்கள். இன்று காணொளி மிக ஆனந்தமாக😂😂😂😂😂, இறந்தது மேலும் சமையல் ,விளையாட்டு எல்லாமே அ௫மையாக இ௫ந்தது சாந்தா அக்கா.😊வக்கில் அக்கா வீடு சூப்பரோ சூப்பர். எல்லாரையும் பாா்த்தது மிக்க மகிழ்ச்சி.
@ar.elangovan568
11 ай бұрын
வீடு அருமை இனிய வாழ்த்துக்கள் ஏங்க ஏங்க ஏங்க எங்கேங்க மா
@Indhumathi28
11 ай бұрын
அண்ணா முடி வளத்தாங்கள ஒரு வேல மொட்டை போட போயிருப்பாங்களோ 🤔🤔🤔🤔
@AJ_gamer888
11 ай бұрын
ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் அக்கா💐💐
@computerzonetype7895
11 ай бұрын
Super . Onam kondadina feel vanthuchu akka
@rajikottaiyan7860
11 ай бұрын
Very nice kolam
@jimjeev3113
11 ай бұрын
oru kallam kapadam illatha nice kudumpam god bless you family members
சாந்தா அக்கா வீடியோ சூப்பர் அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துக்கள் ❤
@nirmalasarask7
5 ай бұрын
They Are Really grear ...paagu paadu kattama unga kuda palakaranga suberb
@vadivu_ks
11 ай бұрын
Onam vaazhutthukal chechikum santhavukkum veedu supera irukku maintain panrathu romba kastama irukkum poola super super sapadu 😋😋😋enjoy santha sister🎉❤
@kalaimanikannan3474
11 ай бұрын
Wow 👏👏👏👏👏👏👏Games ellame super Super 👏👏👏👏👏nice people Happy onam
@ushasukumaran677
11 ай бұрын
Happy onam to entire cheychi family 🌹🌹interesting vlog 👌 👍
@SowndharyaVinoth-xr6tq
11 ай бұрын
Raja anna ur great yelarum unga thitunanga nanum kuda but ipo tha puriudhu nenga yevlo nalavarunu ungalukaga tha santha akka pirandhurukanga adha god avangaluku amma appa husband yearuma unga oruthara santha akka ku kuduthu irukanga anna ❤❤❤❤ lovly family
@jayashreejp988
11 ай бұрын
Happy Onam looking very happy to see you are enjoying the festival .
@Abiselvi8591
11 ай бұрын
அனைவர்க்கும் வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐💐💐💐💐💐💐💐
@mallikarajamani8578
11 ай бұрын
மகிழ்ச்சி 👌👌👌 ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்.
@Malavarayan_Magal_Arachelvi
11 ай бұрын
ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்
@gunasekar9705
11 ай бұрын
Kolam and family's super
@user-kp4fj5ew1e
11 ай бұрын
Naan ithuvarai Onam celeberation parthathu illai thanks video sis🌹💐
@kathijavinulagam
11 ай бұрын
நல்ல மலையாளம் சூப்பரா பேசுருரீங்க
@sabinabegam9562
11 ай бұрын
ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் சகோதரி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் சொல்லுங்கள் சகோதரி
@jayalalithar750
11 ай бұрын
Wow semaya irrugu
@judemervin451
11 ай бұрын
யக்கோவ் மூவீ அண்ணா பண்றாங்களா?🤔🤔 எதுவாயிருந்தாலும் எனக்கு செம ஹாப்பி தான்😊😊🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ சேச்சி மகள் வீடு முழுசும் சுத்தி காமிச்சது செம👌😍😍💓💗❣️❤💕💐
@jimjeev3113
11 ай бұрын
waaaw super super very beautiful house
@UmaMaheswari-sl6ml
11 ай бұрын
பூ.ஆழகு..இருக்கு👌👌👌👌
@user-qk4wn2dl7m
11 ай бұрын
Super super super 🎉❤ HAPPY ONAM 🎉🎉🎉🎉
@rajikottaiyan7860
11 ай бұрын
Wish you Happy Onam festival
@malarvannan1412
11 ай бұрын
Super onam celebration 🎉🎉🎉🎉
@user-qk4wn2dl7m
11 ай бұрын
Vaalthukal akka 🎉🎉🎉🎉
@sudhavenkat2721
11 ай бұрын
Greeenish house🎉🎉🎉🎉 ssuperbbbbb🎉🎉❤
@drtu8517
11 ай бұрын
Santha sister is beauty with good sudithar dress and adipozhili sappadu.
@sudhavenkat2721
11 ай бұрын
Realllyyyy superb familyyyyy❤❤❤❤ God bless u dearsss❤❤❤ Be happy forever ❤❤❤❤
@SamsonSamson-ov8lb
11 ай бұрын
தாமதமான ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் என் அன்பு தங்கை சாந்தாவுக்கு
@user-rt6zm5ee3j
Ай бұрын
Very very nice house and garden child play place nice games super super chachi ku onam belated wishes 🎉🎉🎉🎉❤❤❤❤ Onam recipe superb
@jayalalithar750
11 ай бұрын
Sema super video Santha Akka ❤
@gunaselvik3413
11 ай бұрын
ஓணம் வாழ்த்துக்கள் சிஸ்டர்🎉😍👌👌
@joyelsara3872
11 ай бұрын
விடு மிகவும் அழகா உள்ளது
@parthipana6713
11 ай бұрын
சூப்பர் 🌹🌹🌹👌
@karuppasamypandian8301
11 ай бұрын
Happy onam❤
@priyag9071
11 ай бұрын
All are good people without any ego 😄😄👍👍
@sureshbaburam1593
11 ай бұрын
Onamsuper❤❤❤🎉🎉🎉
@padmavarsni7702
10 ай бұрын
Video happy ah irunthadhu.
@lakshmiramakrishnan4484
11 ай бұрын
Santha sister sema
@TachanyanipriyaAnbu
11 ай бұрын
Super sister semma
@KarthikS-cu1xk
4 ай бұрын
Ellarum romba super😊😊
@panchukutti7201
11 ай бұрын
Santha your friend family shows gratitude to you god bless you and your friend ❤Thanks for all
@m.archanam.archana5329
11 ай бұрын
Sister's ellorukum wish you happy onam you all your family s❤❤❤❤ enjoy pannunga
@sathyavillan4727
11 ай бұрын
Happy see to family💐💐
@hackerknitefiregaming4620
11 ай бұрын
Super
@Rama-ex4gc
11 ай бұрын
Super onam wishes
@padmavenu7627
11 ай бұрын
Santhosam santha muthu
@rajalakshmi1589
11 ай бұрын
Onam wishes to you and your friends family santha 🎉🎉
@gopi.parthi1807
11 ай бұрын
Super super 👏👏👏❤
@porkodi-5820
11 ай бұрын
House romba alaga irruku akka 😊😊engaluku own house illa oru chinna house vangaunum nu asai akka 😊😊. Neenga pesurathu ennaku romba pidikum akka 😊😊
@selvaranimahi-py7hf
10 ай бұрын
Happy santha
@selvaranimahi-py7hf
10 ай бұрын
Happy onam celebration🎉🎉❤❤❤❤
@kalaivanivani2074
10 ай бұрын
Super enjoyment
@sriandshri2023
11 ай бұрын
Akka..Onam semmaya pochu pole❤❤
@shanthisha2977
4 ай бұрын
சேச்சி மகள் வீடு சூப்பர் சாந்தா
@smrm2426
11 ай бұрын
வாழ்த்துக்கள் செல்வன் தென்காசி
@revathibalakrishnan2079
11 ай бұрын
Happy onam
@deepaseenivasan8487
11 ай бұрын
Happy onam akka 🥰
@Gulugulu9586
11 ай бұрын
Super sister bro tan missing
@InthraInthra-ll3kp
11 ай бұрын
Adipoli.onam❤❤❤
@vasanthithayanithi6396
11 ай бұрын
Shantha superma
@arunaaruna9025
11 ай бұрын
Happy onam sister
@chitratimes6605
10 ай бұрын
Super onam
@sumathycaiser9444
11 ай бұрын
Santa kindly give respect to others please.... At least for their education 🙏🙏Ennadu ava Eva?
Пікірлер: 211