கண்டிப்பாக அந்த ஆடம்பரக்கப்பலில் குடும்பத்தோடு செல்லும் காலம் வரும்.
@smrm2426
Жыл бұрын
தங்கச்சி நீ எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும் செல்வன் தென்காசி
@maheswari3438
Жыл бұрын
நாங்களும் பார்தோம் ரசித்தோம் சூப்பர் சிஸ்டர்
@kaviyaskes8423
Жыл бұрын
சூப்பர் சாந்தா கப்பல் கடலில் மிதக்கும் போது பார்க்க அழகாக இருந்தது சூரிய அஸ்தமனம் மிக மிக அழகாக இருந்தது நன்றி சந்தா
@sivagamisundari8727
Жыл бұрын
பெத்தவங்க தூக்கிப் போட்டுட்டு போனவங்க பார்க்கணும். வளத்தவங்களாச்சுலும் இருந்து பார்த்தா நல்லாருந்திருக்கும். என்னப்போல parents காலாகாலத்தில இழந்திட்டீங்க சாந்தா. சரி அவங்க வாழ்க்கையை அவங்க வாழ்க்கையை வாழ்ந்திட்டாங்க.நம்ம வாழ்க்கையை நம்ம வாழ்வோம் பிள்ளைகளுடன். கப்பலில் போறதுக்கு எப்படி try பண்ணுனீங்க.யார்கூப்பிட்டு போனா அதுக்கு என்னமாதிரி step எடுத்ததனால இந்த கப்பல் பயணம் அமைஞ்சது.எங்களுக்கும் வழிகாட்டுங்க.அடுத்த மகளிர் தினத்தில் நாங்களும் உன்னோட வந்து சேர்ந்துக்கிறோம்..... வாழ்க வளமுடன்.
@rajeshwarimuniraj7045
Жыл бұрын
அடுத்த முறை குடும்பத்துடன் அந்த கப்பலில் பயணம் செய்வீர்கள் சாந்தா மா 👏👏👏👍👍👍💐💐💐
@fantasticoldisgoldstories1663
Жыл бұрын
யப்பா ஒரு வழியா வீடியோ ரலீஸ் ஆயிடிச்சி 😁😁 சூப்பர்
@senthamizhi179
Жыл бұрын
அக்கா உங்க மனசுக்கு எப்பவும் நல்லா இருப்பீங்க 😍😍😍எப்பவும் உங்கள பாக்குறப்ப பாசிடிவ் வா இருக்கும்... நீங்க எப்பவும் உங்க சொந்த உழைப்புல வாழுறீங்க சூப்பர் அக்கா ...😍😍😍
@pandiselvi8518
9 ай бұрын
சாந்தா mam உங்கள் புண்ணியத்தில் கப்பலுக்குள் எப்படி இருக்கும் என்று நன்றாக பார்த்து விட்டோம்...... நன்றிகள்....🙏🙏
@rsujatha9459
Жыл бұрын
அருமை...அருமை..இனிமையான ஒரு பயணம்❤️❤️❤️...👌👌👌sisy
@rjgaming5945
Жыл бұрын
👍👍 நீங்க நெனையித்த கப்பல் போக உங்க குடும்பத்தோட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் சாந்தா அக்கா நானும் உங்க கூட வந்தது போல் இருந்தது தேங்ஸ் வெரி ஹாப்பி 🙏
@shakunthala3025
Жыл бұрын
சூப்பர் சார்ந்த🤗 எங்களுக்காக வீடியோ எடுத்ததுக்கு நேரில் பார்ப்பது போல் இருந்தது . சார்ந்த எனக்கு உன்னை பார்பதற்கு விஜய் டிவியில் நிஷா மாதிரி இருக்கு. எல்லாம் அருமை நன்றி 🙏🙏🙏
@vanivani9697
Жыл бұрын
சாந்தா தான் நிஷாவை விட அழகு.
@judemervin451
Жыл бұрын
அக்கா சூப்பர்கா👍 இப்ப போல எப்பவுமே ஹாப்பியா இருகா😍❤
@Inthiran1986
Жыл бұрын
எங்கு சென்றாலும் தமிழன் தமிழ் பெண் மகிழ்ச்சி அக்கா
@SaraSaraSaraSangamam
Жыл бұрын
Cordelia Cruise... சென்னை யில் நாங்கள் போய் வந்தோம்... உண்மையில் அது ஒரு அருமையான அனுபவம்
@subbulaksmi8083
Жыл бұрын
சாந்தா என்ன ஆகுமோ என்று பயந்துக்கிட்டடுதான் சாந்தா பயணம் செய்யிறாங்கபோல. நாங்களும் அப்படிதான். நாங்களும் காசியில் மூன்று நதிகளும் சங்கமம் ஆகும் இடத்தில் போட்டுல போகயில்இப்படிதான் நாங்களும் இப்படிதான் குரூப்பா போயி வந்தோம் 🙏🙏🙏
நல்ல எஞ்ஷாய் பன்னாம எங்களுக்கும் காட்டி ஆச்சி வாழ்த்துகள் சாந்தா
@jasinthamarymary3845
Жыл бұрын
Madam eangalukkum ethai kattiyathukku Romba nanri
@boniboni6848
Жыл бұрын
அண்ணாக்கு நீங்கள் மட்டும் போறீங்கன்னு பொறாமை அண்ணி அண்ணாக்கு கொஞ்சம் பயம் தான் அண்ணி முன்னாடி ஒருத்தவுங்களுக்கு நகைய கழட்டி குடுத்திங்களே அந்த யாபகம் வந்து இருக்கும் 😄😄💖💖
@bals55
Жыл бұрын
Miss you Muthu sollum podhu kural kammi pochu santha ku . Anga ennadanu Samaiyal video podarennu santha pathithan polambal . Wonderful couple . Naangalaam engiyavathu naalu naal pona sarinu irukom .
@vijayalakshmimahalingam4589
5 ай бұрын
சாந்தா மலையாளம் நன்றாக பேசுகிறீர்கள்
@selvamprem7992
Жыл бұрын
Very nice God will always be with you and having blessed for living long life…
@sasisasikala6491
Жыл бұрын
முதல் வீடியோ பார்த்தேன். அருமை. மலையாள பெண்கள் வாழ்க்கை நல்லா என்ஜாய் பண்ணுவாங்க. நல்ல குத்தாட்டம். பணம் கட்டி கொகுசு கப்பலில் போயிட்டு வந்து இருக்கீங்க. ஓ. கே. தான். வாழ்த்துக்கள்
@anithaamal5100
26 күн бұрын
Ithu mathram aano malayali pencil ?
@sabarishakthivel1799
Жыл бұрын
நேற்றும்பார்தேன் கமன்ட்தான் போஸ்ட் அகல பயணம் நல்லா இருந்தது
@meenakshiganessan5281
Жыл бұрын
5.27.... good thoughts Santha ungalukku thank u very much Ellarum nalla erukkanum nu pray panreenga🙏🙏🙏🙏😍
@ashakarthick4546
Жыл бұрын
Super..nanum nerilparthamathiri ullathu sister..manasu lesaka ullathu..thanks ...positive energy enaku...thank u.....
@vijayamohan8173
Жыл бұрын
உங்களை மகிழ்ச்சியாக பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கு . பெரிய கப்பலில் போகும் காலம் பக்கத்தில் இருக்கு.கப்பலில்டான்ஸ்ஆடிய வீடியோ எங்க? Please upload பண்ணுங்க
@illam77
Жыл бұрын
காந்த கண்ணழகி சாந்தா, கலகலப்பு கொஞ்சம் கம்மியாக(குறைந்து) தான் தெரிகிறது, கணவன், குழந்தைகளுடன், இருக்கும் போது வரும் கலகலப்பு இல்லை, ஆனாலும், இந்த பயணம், ஒரு மாற்றம் நிறைந்தது தான் சாந்தா உங்களுக்கு . 👌🤝💐 (தனலட்சுமி சரவணன்)
@b.c.manjula1159
Жыл бұрын
Thank you Santha. உங்க புண்ணியத்துல நாங்களும் கப்பல்ல போயிட்டு வந்துட்டோம். உங்க ஆசை நிறைவேறட்டும் சாந்தா.God bless you all. Sun set ரொம்ப அழகு❤
நாங்க போனது அந்த கப்பல் அது ரொம்ப அழகாக இருக்கும்🤩
@naveenramya6004
Жыл бұрын
கப்பல் லா போகும்போது சந்தோஷமாக இருக்கும் திரும்பி வரும் போது பாருங்க எல்லோரும் வாந்தி எடுப்பாங்க ஏன்னா ஆப்போசிட் அலையால் வாந்தி எடுப்பாங்க சாந்தா சிஸ்டர்
@shanthiperumal5723
Жыл бұрын
Ehh Raja jali jali😀😀😀pondati orukku poidha open the bottle 🍾🍾🍾 from Malaysia
ரெம்ப தடைகளை மீறி அப்புறம் vedio realease ஆயிருச்சு அக்கா super 👌👌
@astrooselva2752
Жыл бұрын
இந்த ஒரு நாளாவது கப்பலுக்கு போன எல்லோருடைய Huspant ம் Happy யாக இருந்திருப்பாங்க......
@devis9643
Жыл бұрын
Super akka nailla enjoy pola💐👏👍😎🧐😇enjoy super akka 😋😁
@aneesaan-eu3xd
2 ай бұрын
Sandha rompalove
@KUMARIKUMARI-yl7cu
Жыл бұрын
uggal payanam parka romba happy ❤indha video pottadhadku romba nandri sister ❤❤❤
@divyas646
Жыл бұрын
Sister I felt that even I traveled with you on ship thank you .
@rao18tmr
5 ай бұрын
Happy journey your hard work gave you fruits enjoy don't miss it god's gift from Raji Bai pammal chennai
@user-pe5ie7wp7t
9 ай бұрын
Santha Dear super wish you a all the best congratulations and God Bless you & your family ❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉
@raoraghavendran8488
Жыл бұрын
சூப்பர் பார்த்து மகிழ்ந்தேன் நீடுடிவாழ்கவளரக
@Jaisubha2022creations
Жыл бұрын
Tq so much sister engalayum kappalla kuttittu ponatharkku👍😊
@geetharani953
Жыл бұрын
கப்பல் travel superb 👌 sister 💕
@Surya-uf3gz
Жыл бұрын
கண்டிப்பா சீக்கிரத்தில் அந்த ஆடம்பர கப்பலில் குடும்பத்தோடு பயணம் செய்வீர்கள்.......வாழ்த்துக்கள் சாந்தா...சமயம் கிடைக்கும் போது குடும்பத்தோடு சுற்றுலா தலத்திற்கு சென்று வாருங்கள்....
@latharajamani8269
Жыл бұрын
Santha veido sema nadu naduvule bayangarama 🤣🤣🤣🤣comedy pechule Pandrenga super 👌👍❤️❤️
@m.anchanashreem.anchanashr2476
Жыл бұрын
Sema akka intha video parkkave romba romba happy ya irunthuchu 👍👏🥰
@Karapodiboys007
Жыл бұрын
Super sister very nice sister i miss you sister one meet your and your family for All god bless you sister Happy family
@beulajebadas9521
Жыл бұрын
அருமை,அருமை 👌😍💜❤💐
@abinayavl7379
Жыл бұрын
குடும்பத்தோட வந்தா தான் சந்தோசமா இருக்கும் அக்கா
@kalaranisankar6361
Жыл бұрын
நீ எங்க சாந்து முத்த miss பண்ண,நீ கப்பலுக்கு உள்ள இருந்த முத்து கடலுக்குள்ள இருந்தாங்க😄
@sithrasithra4660
Жыл бұрын
சூப்பர் அருமை மிகவும் அருமையாக இருந்தன அக்கா வழங்கியது க்குநன்றி
Cathy p frm Chennai thank u santha maa,we also frm shared everything as u showed us the sea,n the sunset,the food u ate,very good malayali frds,but u cd hv shown the inner of the ship,it's ok,thank u once again for showing us the ship,yes it wd hv been if u wd hv been with ur fly anyway there is always a next time,great santha Amma,thank u very much for the generous taught showing us the ship n all what food u gd,gd bls u n all around u tc n also the fly members,tc.jolly ship ride.
@s.santhas.santha2348
Жыл бұрын
ரொம்ப சந்தோசம் சூப்பர்
@nhsiva
Жыл бұрын
Super santha..Nalla enjoy pannitomla.👌👌👌👍👍👍
@sathyamoorthy8107
Жыл бұрын
Idhea mari yepavum happy ah irukanum neega 😍😍😍😍😍
@kuttyma3338
Жыл бұрын
Neeinga நல்லா இருக்கநும் அக்கா அண்ணன் 💞💞💞💞💞💞💞
@rajeswariajith6735
Жыл бұрын
Hard work never fails, super santha👍
@meenakumari4787
Жыл бұрын
Suuuuuperrrrr sister😍😍👍🏻enjoy your trip !!
@meenaeniyavan2197
Жыл бұрын
சூப்பர் அக்கா காலேஜ் கேள் மாறி இருக்கீங்க அக்கா 💝💝💝
@JeyaLakshmi-lz4gd
Жыл бұрын
ரொம்ப சந்தோஷமாக இருக்கு தங்கச்சி உங்கள பார்க்கும் போது
@meenameena7530
Жыл бұрын
Thank u so much sister .... Yaam Petra enbam peruha evvaiyaham nu sollitaai.
@purushothamancmc4223
Жыл бұрын
Ungal sogathukum thunbathukum oru idhamana marundhu ma. Sankari from vellore. Enjoy your self.
Пікірлер: 451