உண்மையாக அருமையான கதை மலரும் நினைவுகள் பார்த்த அனைவருக்கும் ஞாபகப்படுத்தி இருக்கும்❤🎉
@khamerwahab5825
10 ай бұрын
ஆரம்பத்தில் இருவரும் பார்க்கும் அந்த ஏக்கமான பார்வையில் என் கண்கள் கலங்கின ..முடிவில் சிரிச்சதில் கண்ணீர் வந்து விட்டது..
@ramuramasamy1634
5 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@user-cc1er7vn6p
10 ай бұрын
வாழ்க்கைல நிறைய பேரோட கனவு இப்படிதான் முடிஞ்சிருக்கு. முடிவுல காமெடியாகவும் இருந்தது.சூப்பர்.
@ammakanakku551
10 ай бұрын
ஒரு நல்ல நடிகை, ஒரு நல்ல director அருமை 😊
@AG098
10 ай бұрын
😂😂😂😂அழகி படம் இவ்ளோ காமடியா மாறும்னு யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டாக 😂😂😂😂👌👌👌👌👌Sema act சாந்தா & Raja💅💅💅💅👌😂
@suhanthisuhanthi9653
10 ай бұрын
Yes superb ❤❤
@kirubavj9253
10 ай бұрын
Yes 😆😆😆😆😆
@ramuramasamy1634
5 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@jayasundari2180
10 ай бұрын
தங்கச்சி நீ எந்த நிலை போனாலும் பழச ஒரு நாளும் மறக்க மாட்டே மா🎉🎉🎉🎉 நீயும், உன் குடும்பம் எல்லா நிலையிலும் நல்லா இருப்பீங்க மா🎉🎉🎉🎉❤❤❤
@songslover2727
10 ай бұрын
ஒரே feeling ah ஆரம்பிச்சு கடைசில காமெடி பண்ண உங்களால மட்டும் முடியும் 👌👌
@lakshmin7045
Ай бұрын
அண்ணா கடைசில நீங்க சொன்ன வார்தையில என் கண்கள் கலங்கிவிட்டது....❤❤❤
@blueleaf7846
10 ай бұрын
உண்மையில் உங்கள் இருவரின் நடிப்பு பிரமாதம்.. சோகத்தை அழகாகவும் நகைச்சுவையை மனம்விட்டு சிரிக்கும் படியும் தெளிவான ஒலிப்பதிவுடன் எடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 💐💐❤❤
@sudhar4594
10 ай бұрын
இருவரின் நடிப்பும் சூப்பர் சாந்தா ❤
@renugasoundar583
10 ай бұрын
அழுகை சிரிப்பு கலந்து தந்த சாந்தா ராஜா தம்பி வாழ்த்துகள்🎉🎊🎉🎊
@AG098
8 ай бұрын
சத்தியமா எத்தனை தரம் பார்த்தாலும் சிரிப்ப அடக்க முடியல😂😂😂😂👌👌👌😂😂
@roselineselvi2399
10 ай бұрын
சாந்தா, தம்பி இருவரும் கலக்கிட்டிங்க சூப்பர் மா👏👌👍💯
@samporamasamy1884
10 ай бұрын
சென்டி மென்ட் காமெடி இரண்டு கலந்த கலவை கான்செப்ட் அருமை❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂
@jayasundari2180
10 ай бұрын
சென்டிமென்ட்டா ஆரம்பிச்சி😢 இப்படி செம காமெடியா முடியும்னு சத்தியமா நான் எதிர்பார்க்கவே இல்லே😝🤣🤣🤣🤣
@user-vi1si6pn2e
10 ай бұрын
ரவி அவர் இல்லாமல் வீடியோபார்பது இல்லை மாமியார் வேஷம் எல்லா வேஷமும்பொருத்தமாயிருக்கும் வீடியோவெருமையாயிருக்கு
@selfmand2596
10 ай бұрын
சாந்தா அக்கா உங்க காமெடி எல்லாம் சூப்பரா இருக்கு
@saravananra5776
10 ай бұрын
Antha na.... Nenakathinga
@GnanaprakasamSuthakar-fx8np
10 ай бұрын
🎉😢😢😢😮😢😢😢😢😢
@Devaki-bo5qf
4 ай бұрын
Lll1lll
@umarani4676
10 ай бұрын
சிரிச்சு சிரிச்சு வயிறு வலி superb 🎉sema❤❤❤🎉🎉🎉
@Akilahari1995
10 ай бұрын
பாக்கரதுக்கு முன்னாடியே ❤like போட்டுடன் ❤
@avudaidhavika7460
10 ай бұрын
அக்கா ஆரம்பத்தில் கண்ணோரம் கண்ணீர் வந்தது பிறகு சிரிப்பை அடக்க முடியவில்லை😂😂😂😂😂 இது கண்ணீர் கலந்த சிரிப்பு👌👌👌👌👌👌 சூப்பர் அக்கா
@kiramattukaran_album
10 ай бұрын
சூப்பர் அக்கா நான் கூட ரொம்ப சோகமா போகுதே என்று நினைத்தேன் அட மானங்கெட்டவனே சொல்லும் போது சிரிப்பு தாங்க முடியல அக்கா😍😍😍😍😍
@thangavel6847
10 ай бұрын
உங்களின் குரல் வளம் இப்படியே நிலைக் கட்டும். வாழ்த்துக்கள்.
@raoraghavendran8488
10 ай бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
@ussainussain4514
10 ай бұрын
எமோஷனல் காமெடி 2 கலந்த கலவை சூப்பர் 2 பேர் நடிப்பு 😂😂😂❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@jayakumar3501
10 ай бұрын
ஏம்மா உன்னோட லைஃப்ல நடந்த நிகழ்வை கான்செப்ட்ட மாத்தி காமெடி கலந்து சொன்ன நல்ல பதிவு இது😢🎉🎉🎉🎉
@judemervin451
10 ай бұрын
உங்களோட பிளாஸ்பேக்ல பாதிய மிக்ஸ் பண்ணி இந்த காமெடியா போட்டாச்சி😂😂😂😂 அல்டிமேட்👌👌😂😂😂😂
@rajeshwarimuniraj7045
10 ай бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உலக மக்கள் அனைவரும் 👏👏👏👍👍👍💐💐💐
@latheeflatheef3833
10 ай бұрын
அக்கா செம அக்கோவ் அண்ணன் தம்பி உங்கள் நடிப்புல வேற லெவல் 🤣🤣🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-hp4zz8uz5d
10 ай бұрын
நாங்களும் முந்தி அப்படித்தான் பல சிங்கள மறக்க முடியாது தானே தங்கச்சி ❤❤🎉🎉
@laks6752
10 ай бұрын
Super . They r performing more than 100 percentage. Hats off to them
@thilathilaga3020
10 ай бұрын
நான் முதல்ல அழுத்துட்டேன் அப்புறம் வயிறு வலிக்க சிரிச்சிட்டேன் 🙏😅😅😂😂😂😂😂
@jameema5203
5 ай бұрын
கருப்பு ❤ ரோஜா ❤😂😂😂😂😂 என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் உள்ளது 😂😂😂😂😂❤❤❤❤
@mydeenbathusha9390
10 ай бұрын
என் ❤ நினைவுகள் திறந்து வைத்தா அக்கா
@kalaisk9857
10 ай бұрын
அட பாவிங்களா சிரிச்சி சிரிச்சி வாயும் வயிறும் வலிக்குதுப்பா ஆனால் அவங்க அவங்க முன்னாடி வாழ்ந்துகாட்டனும் வாழ்றாங்க இந்த காலத்துல😊😆😃😆😃😆😃😆😃
@Jeyhaneesh3824
10 ай бұрын
என்னோட வாழ்க்கை இப்படி தான் நடந்து நடக்குது ஆனா நான் தான் தோழிக்காக வேண்டாம்னு சொன்னேன்.கடைசி சூப்பர் இத எதிர்பாக்கல நகைச்சுவையா கொண்டுபொய்டிகங்க 😂😂😂😂
@nishaafra4937
10 ай бұрын
ஒரு நாள் நாங்களும் உங்க சுல்தான் பத்திரிக்கை வருவோம் எங்கள் ஃபேமிலியுடன்
ஓஓஓஓ ராஜா இதுக்கு தான் இந்த தாடி வளர்த்தீங்களா? 😢😂😂😂 கதை நல்லா தானே போயிட்டு இருந்திச்சி ஊடால மானங்கெட்டவனே னு தொடங்கி செருப்படில முடிஞ்சிடிச்சி🤭😜😝😅😆 இத்தனை வயசானாலும் தங்கச்சி கிட்ட வாங்குறத விடல😂😂😂😂
@umadevis9131
10 ай бұрын
Santha super acting raja arumaiyana nadippu superrr Santha
@sureshbaburam1593
10 ай бұрын
Super Akka anna veralevelakka comedy ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@arunnadaraj7171
10 ай бұрын
யாரும் நடிக்காத ஒரு seen.super.😅😅😅😅😅😅😅😅😅
@sumithrajois5604
10 ай бұрын
really u people r having good thoughts good concept and extra knowledge of comedy thoughts
@shanthinichandran6613
5 ай бұрын
😛😛 சிரிச்சு களைத்திட்டேன். அருமையாக இருந்தது வாழ்த்துகள் குழந்தைகளுக்கு 👏👏
@chithraravi7826
10 ай бұрын
மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰
@bhuvanasayee3520
10 ай бұрын
Oru 5 times paththuten sema chance ye illa na comments la panna matten likes um poda matten aana starting laye likes pottuten last la tha antha twist paththu semaya sirichiten மானம்கேட்டவனே ultimate
@mahes145
10 ай бұрын
😂😂😂😂😂 கனவுளா மட்டும் தான் 😂😂😂😂
@user-oi4jp7do6t
10 ай бұрын
background music pathu oru nimisam yemanthutean raja sir santha mam irunthalum super.🤣🤣🤣🤣 Finishing dialogue.,epaumpola (comedya)mudichachu sema🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@deepaseenivasan8487
10 ай бұрын
Super akka Anna sema comedy 😂😂😂
@SajeesajeeSajee-pr6hf
10 ай бұрын
Nanum etho feeling ka pokuthu anru anake kankalagkitu apuram patha ipdy comedy ya mariachi Sema Anna anni 😂😂😂
@rathibharu789
10 ай бұрын
Rombha depression la irunthaka... Unga videos parthu yethuku depression la irunthanu maranthea pochu. Reality osm👌👌
@KavithaKavitha-es5yp
10 ай бұрын
Akka palaya nenavukal eduthu vidurengala super.mama super 👍💯👌👏👏👏👏👏👏👏
உங்க லவ் ஸ்டோரி அப்புறம் இதை பாக்குற இதுக்கு முன்னாடியும் பார்த்து இருக்கேன் நான் லவ் ஸ்டோரி அப்புறம் பார்க்கும்போது இன்னும் காமெடியா இருந்துச்சு லாஸ்ட்😂😂😂😂😂
Eanta manankettavanu kekkala 😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super pa
@RamyaPriya303
10 ай бұрын
Same dialogue in my story enuku ennoda old day memory varthu pa mudiyala old memory beauty than first ennoda life la enuku nayabaka varthu pa old memory
@zionsubramanian2526
10 ай бұрын
Semma commady super akka and Anna innum ithu mathiri mitaya commady pannugha😊❤
@yehovacutz7265
10 ай бұрын
Sema... Nalla comedy
@Manimala501
10 ай бұрын
Super Santha sister 👌 😂😂😂😂❤
@manjulamanjula8232
10 ай бұрын
பழைய நினைவுகள் இருக்கிறதா. ரவி அண்ணாவை காணோமே யேன் மறந்து விட்டீர்களா மறுத்து விட்டீர்களா? அவர் நடித்தவீடியோக்கள் சூப்பர் மீண்டும் அவரை பார்க்க முடியுமா.?
@kavithakavi7868
10 ай бұрын
மிகவும் அருமை வாழ்க வளமுடன்
@geethraj7746
10 ай бұрын
Nice moral in the story. Many r having illegitimate relationships because theres no self control...
@ARSATHGAMER2013
9 ай бұрын
Semma epdi akka ipdilam yosikrenha
@sudhajothiprakasam8612
10 ай бұрын
Very nice brother and sister
@shakthi7315
9 ай бұрын
Starting la super for me tears came
@prabapraba6799
10 ай бұрын
அண்ணா அருமையான டைரக்டர் ஓல்டு ஸ் கோல்டு தான் அக்கா மலரும் நினைவுகள் 🤣🤣🤣🤣🤪🤪🤪😋😋😋
@mareessachin9974
10 ай бұрын
Sprrrrrrr ugkalapathaley semaya jodi sripputhan
@sudhavenkat2721
10 ай бұрын
Hahhha..... 😂😂😂😂😂superbbb climaxxxxx😂😂😂😂
@rasalingamramana6131
10 ай бұрын
Ha ha ha super idéal ellam unkalukku than varuthu super super ❤❤❤❤
Пікірлер: 510