எதிரிகளை வெல்லும் யோகம் யாருக்கு?
எதிரிகள் எதிர்ப்புகள். மனித வாழ்க்கையின் மிகப் பெரும் சவால்களில் ஒன்று. எதிரிகளை பந்தாடி, எதிர்ப்புகளை முறியடித்து வெற்றிவீரராக வலம் வருவதற்கு மங்காத மனோபலம், குறையாத தைரியம், தளராத தன்னம்பிக்கை, விலகாத விடாமுயற்சி, இறுதிவரை களத்தில் நிற்கும் போராட்டக்குணம் பெற்றவர்களால் மட்டும்தான் முடியும். அந்த மனோபலத்திற்கு காரணமும் கிரகங்கள். ஏனுங்கோ, ராமசாமின்னு ஒருத்தர் இருந்தாரே அவர் ஊர்ல இல்லையா என்று கேள்வி கேட்கிற மாதிரி, இருட்டடிப்பு செய்து இருக்கும் இடம் தெரியாமல் செய்து. தலைமறைவாக, ஓடி ஒளிய வைப்பதும் கிரகங்களே. எதிரிகள் எப்படி வேண்டுமானாலும் உருவாகலாம். எதிரிகள் பலவகை. ஒன்று சந்தர்ப்ப எதிரி. இன்னொன்று ஜென்மவிரோதி, இன்னொன்று போட்டி பொறாமையால் ஏற்படுவது. இதற்கான விளக்கங்கள் உங்களுக்கே தெரிந்த ஒன்றுதான். அதனால் நேரடியாக விஷயத்திற்கு வருவோம்.
Негізгі бет எதிரிகளை வெல்பவர்கள் யார்? | வெற்றி தரும் பாவங்கள் | Thamizhan Mediaa
Пікірлер: 125