எங்கள் பள்ளியின் வழிபாட்டு பாடல் பாபநாசம் அய்யா எழுதியது. வானோர் வணங்கும் அன்னையே என்ற பாடல். திருச்சி இ.ரெ மேனிலை பள்ளி மாணவர்கள் யாரும் இருந்தால் தங்கள் பள்ளி நினைவுகளில் சேர்ந்தே கனவு காணலாம்,
@premasekaran8479
Жыл бұрын
Exelemt Presentation👌&Selection of songs.Vazhga Valamudan💐🤚.All the best for the Total Team💐🤚.
@jayaramanv5693
Жыл бұрын
What a genius was Papansa Sivan..His contributions to music both carnatic & films is unmatched..Hats off to Ramani sir..Each of the songs composed by Sivan is gem.Great man.
@umadevis2995
Жыл бұрын
Repeatedly hearing music
@dhivyaponnusamy8976
Жыл бұрын
S
@kamatchir.9532
8 ай бұрын
😊Excellent programme thanks
@umaprr3008
Жыл бұрын
அனைத்து பாடல்களும் விளக்கங்களும் மிகவும் அருமை
@shanthijayaraman8374
2 жыл бұрын
Saindhavi, you have so much divinity dipped in honey.....what a magical voice. Wonderful.
@sankaranarayanan9088
5 ай бұрын
Which people heard this old songs mental depression will realized. Best arrangement Thankyou
@janakisubramaniam3530
Жыл бұрын
Both Chaindavi and Santosh great. Thx for carrying the legacy
@packirisamyk767
9 ай бұрын
*இசை*இசைவதால் அதற்க்கு இசை என்று பெயர்.அந்த இசை நம்மை அசைப்பதால், உள் அவையங்களும் அசையும்.அதனால் நாளமில்லா சுரப்பிகள் நன்றாக சுரக்கும்.உடலுக் கு தேவையான ஊட்ட சத் துகளும்,நோயை எதிர்த் து செயல்படும் வெள்ளை அணுக்களும் வீரியத்துட ன் செயல்பட்டு நோயை எதிர்க்கும் சக்தி உருவாகி உடலையும்,உள்ளத்தையு ம் பாதுகாக்கும் இந்த இசை ஓர் அற்புத மருந்தாகும்.நன்றியுடன். சித்த மருத்துவர்.
@janakibalasubramanian9866
22 күн бұрын
Old songs r v. Heart touching. Excellent.
@hemanagarajan208
6 ай бұрын
மனதை வருடும் தமிழ்ப்பாடல்கள்
@bhuvanasiddharth5402
Жыл бұрын
Saindavi's voice is extremely beautiful. Blessed she is. God bless her always ❤️
@5849sam
Жыл бұрын
நிகழ்ச்சியில் இடம் பெரும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதில் கேட்டுக்கேட்டு பதிந்து போயிருப்பதால் பாடகர் சற்று பிசகினாலும் டேஞ்சர். பிசகில்லாமல் பாடும் அனைவர்க்கும் பாராட்டுதல்கள்.
@tnparameswaranthiruthumukk1144
5 ай бұрын
Translate into MLayalam
@5849sam
Жыл бұрын
வதனமே சந்த்ர பிம்பம் மிகவும் அருமை.
@jenifarniruthika6566
2 жыл бұрын
This is a gem that we need to pass on to our next generation ❤️
@ramanwks1868
Жыл бұрын
A great stalwart versatile personality! Salute
@wellwisher537
Жыл бұрын
Awesome. Great performance all artists. Very difficult songs. Tabla, fluit...honey to ears
@ramarathnamkv6530
Жыл бұрын
இசைக்குழுக்கு பாராட்டுக்கள். நன்றி.
@5849sam
Жыл бұрын
GNB குரல் கச்சிதமாகப் பொருந்தும் அற்புதம். சபாஷ். அருமை.
@andalramani6191
10 күн бұрын
வழக்கமான கார்நாடக ரசிகர்கள், இந்த ப் பாடல்களை ரசிக்கும் விதத்தில் கொஞ்சம் மாறு பட்டு காம்பிக்க வேண்டும் என எண்ணி ஆனால் அது முடியாமல் திணறுவது தெரிகிறது. 😊
Tributes to பாபநாசம் சிவன். அருமையான பதிவு by flutist Ashokan Ramani for marghazi utsavam 2015. Looking pretty much more as *Pudumaikku pudumai, Pahzamikku pahzami...* *vahzgha valamudan* கேட்க ரொம்ப மனதில் நல்ல இருந்தது
@renganayakisr3326
Жыл бұрын
Today only I have seen. Excellent presentation by all.
@govindanshr1238
5 ай бұрын
பலரும் பாட்டில் அப்படியே லயத்துபோயி பழைய நினைவுகளில் மூழ்கி இருக்கும் நிலையைப் பார்க்க முடிகிறது. சந்தர்ப்பம் வழங்கிதற்கு நன்றி 🙏❤️🙏 வணக்கம் வாழ்த்துக்கள்.
@sudharajagopal3536
Жыл бұрын
Wonderful concert. அற்புதமான கச்சேரி. இம்மாதிரி கச்சேரிகளை திருச்சி ஸ்ரீரங்கத்திலும் நிகழ்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
@ponnuthurairatnakumar9954
6 ай бұрын
Not only in Sri Rangam, but in Jaffa Sri Lanka also.
@konammalvenkataramanan9921
5 ай бұрын
Very nice .
@padmavathirangarajan9780
Жыл бұрын
Super 👍very nice singing by all with wonderful explanation by Shri ashokji... 🙏all songs r devine....
@Rajan34615
Жыл бұрын
இந்தத் தொகுப்பு, ஒரு அருமையான இசைப் பெட்டகம். சிறந்த இசை மேதாவி பாபநாசம் சிவன் அவர்களுக்கு அற்புதமான அர்ப்பணிப்பு👍🙏
Old is gold all the songs r based on our carnatic base only super
@balambalbalambal9916
Жыл бұрын
மன அமைதியின் உச்சத்திற்கே சென்றேன்.எவ்வித சிந்தனையுமின்றி கண்ணை மூடிக்கொண்டு.மிக்க நன்றி ராகமாலிகா பதிவிற்கு.வாழ்த்துக்கள்.
@lvnaga7537
Жыл бұрын
Excellent collection, which moved me to tears. Yes, I had the opportunity of listening to all these songs in the original sound track with my father who is a great Rasika of Carnatic music and the olden day film music. Even when he was in pain and misery due to his old age, when I bring the videos of these old films he will watch them with so much enthusiasm so as to forget all his ailments. That is the power of our music. I could see the audience also with the same mood.
@gomathiraju4880
Жыл бұрын
3
@trvrao9658
Жыл бұрын
❤❤olk&Ok
@visvanathangk1364
8 ай бұрын
Iu
@rajamtkvrajamtkb6723
5 ай бұрын
Very nice program
@ganeshsanthanakrishnan3559
Жыл бұрын
Class! Saindhavi's voice resembles almost MS Amma. Santhosh and sricharan have done the justice for GNB and MKT. Thanks a lot for the compilation of important songs.
@rajalakshmisrinivasan9788
7 ай бұрын
No words to say. Excellent....................
@mania9561
7 ай бұрын
No proper words to appriciate .God bless U all.
@maheswarankandiah8897
Жыл бұрын
Fantastic beautiful singing very good performance very sweet voice
@kalyaniramakrishnan4307
Жыл бұрын
What a divine voice , goosebumps👌💕
@rajagopalallath5216
Жыл бұрын
Excellent renditn of the songs o that genius papanasam sivan
@kamalar1416
10 ай бұрын
Excellent I feel very happy thank you
@RAHAKUMAR
Жыл бұрын
அற்புதமான நிகழ்ச்சி..மன அமைதி பெற்றேன்..அனைவர்க்கும் வாழ்த்துகள்❤
@lakshmisimhan3379
Жыл бұрын
This program is super excellent.............Namasthe............
@andalramani6191
10 күн бұрын
சைந்தவி எம் எஸ் அம்மாவைத் தன் குரலில் அழைக்கிறார்.Divine 🙏🏻
@ramarathnamkv6530
Жыл бұрын
சிந்தாமணி படத்தில் இடம்பெற்ற ராதே உனக்கு கோபம் ஆகாதடி செஞ்சுருட்டி ராகப் பாடலும் ஞானக்கண் ஒன்று இருந்துடும் போதினிலே ஜோன்புரி ராகப்பாடலும் .இடம்பெறவிடவில்லை. வெண்கலக்குரல் கோகிலவாணி திருமதி N.C. வசந்தகோகிலம் பாடல்கள் இடம்பெறவில்லை. அவரது பாடல்கள் வால்மீகி படத்தில் வரும் சுந்தராநந்தா வைகுந்தா என்ற பாடலும் நவநீத கண்ணணே என்ற பாடலும் அந்நாளில் பிரபலம். அந்தப் படத்தில் நடித்திருக்கிறார்
@sitabhaskarsainathan1179
Жыл бұрын
Excellent program
@cauverynatarajan3911
Жыл бұрын
A program to relish again and again,...all youngsters sang classics of Genius PAPANASAM SIVAN so melodiously, and Ashok Ramani Sir explanations with the ragas names added to the finesse ,..this was a great concert, God bless them all.
@kadambavanachannels3577
Ай бұрын
Romba romba nalle irk thanks
@elangovanrg2499
Жыл бұрын
Very soothing voice like to listen very often Blessings
@kalimoorthy4110
Жыл бұрын
Great tribute to great Mahaan
@sadhubala1662
Жыл бұрын
Very peaceful and somuch meaningful hats off to Papanasam sivan Aiya
@UnniKrishnan-cp2wh
6 ай бұрын
Super song s❤❤❤❤
@jaganathanmarimuthu5126
Жыл бұрын
Cema clarity in santosh voice
@jayalakshmisundarrajan3529
2 жыл бұрын
Best music
@sampooranisampoorani1086
Жыл бұрын
Excellent
@srinivasana4531
6 ай бұрын
Superb!
@SriniVasan-ln6oq
5 ай бұрын
இசைகோவில்.மகிழ்ச்சியாக இருக்கு
@kpp1950
Жыл бұрын
Tributes to Shri Papanasam Sivan Born 26 September 1890 on his Birth Anniversary today.
@santhasankaran798
Жыл бұрын
Ganesasarma upanyasam
@ramarathnamkv6530
Жыл бұрын
மஹான்.
@subramaniann8545
6 ай бұрын
Very nice program thank you so much
@subhulakshmi890
6 ай бұрын
மறக்க முடியாத இந்த பழைய பாடல்களை எழுதியவர் ஸ்ரீ பாபநாசம் சிவன் என்று இநத நிகழ்ச்சி மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. அருமை !👌🙏💐
@nkgopalakrishnan4092
Жыл бұрын
Tremendous musical programme.I am very much inspired.Old is Gold.
@prasadkonduri6052
Жыл бұрын
🙏🙏
@raghunathan51
Жыл бұрын
Very melodious songs and rendered Very nicely. Superb
@tiruvengadamsrinivasan6777
Жыл бұрын
Arpudham, Arumai, wonderful 🙏👌
@padmavathirangarajan9780
Жыл бұрын
Excellent concert 👍enjoyed
@sowmyaiyer1504
Жыл бұрын
Excellent video
@ramaaramalingam
6 ай бұрын
அருமை, அபாரம்,...🙏 வாழ்த்துக்கள்❤
@smuniyappan3633
Жыл бұрын
Not only the heart melted. Entire body is melted
@umadevis2995
Жыл бұрын
சந்தோஷ் குரல் இனிமை சிவன் குரலை ஒத்துள்ளது
@jayaseelanm3908
Жыл бұрын
குரல் அருமை இனிமை
@sankaranv5655
Жыл бұрын
No words to express. Simply superb
@ramarathnamkv6530
Жыл бұрын
ஆனந்தமென் சொல்வனே பாட்டைப் பாடியவர் ஆனந்த உலகுக்கே அழைத்துச்சென்றார்.
Ungal,Pani,thodarattum,combile,songs,of,yesteryear,music,directors,who ,did,not,get, many chances,you,will,be,doing,a,great,service,of,their,songs,are,bro
@venkateswaranka9464
Жыл бұрын
If,,their, songs are brought,to,limelight
@pannierselvam3732
7 ай бұрын
Nice programme
@arunadevikumar5686
5 ай бұрын
👌👌
@jayalakshmib3822
Жыл бұрын
Super Super super
@jaganathanmarimuthu5126
Жыл бұрын
Unmayum aruir ahimaiym super
@drsubramanianm1299
Жыл бұрын
Pramatham
@gknataraj
4 ай бұрын
👍👏
@viswambharannair5476
5 ай бұрын
👍👍
@sankaranlalgudi7283
Жыл бұрын
கண்ணை மூடிக்கொண்டே , பாடலாம், கேட்கலாம்.
@tnparameswaranthiruthumukk1144
5 ай бұрын
Wonderful renditions ...Would relish some of Serrkazhi Govindarajan And Great T .R Mahalingam.🎉🎉🎉❤❤❤
Пікірлер: 148