Document from Dinesh Moorthy வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடும் நபர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகளை செமினார் மூலமாக நாம் தெரியப்படுத்த இருக்கின்றோம். இதன் மூலம் நமக்கு தெளிவான தகவல் கிடைக்கும் பொழுது சரியான பாதைகள் சென்று கொண்டிருக்கிறோமா இல்லையா என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றது போல் உங்களுடைய பயணத்தை நீங்கள் மாற்றி அமைத்துக் கொள்ள இது மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் இந்த செமினாரை நாங்கள் நடத்த இருக்கின்றோம் இதில் மூன்று வகையான செமினார் நடக்க இருக்கின்றது அதில் உங்களுக்கு எது பொருந்தும் என்று அதற்கு தகுந்த தகவலை நீங்கள் அனுப்பி வைக்கவும் விருப்பம் இருப்பவர்கள் மட்டும் மேலும் தகவலுக்கு எனது குழுவை தொடர்பு கொள்ளவும். நன்றி வணக்கம்
OUR WHATSAPP CHANNEL GROUP LINK:
whatsapp.com/c...
OUR WEBSITE LINK:
namakkaltolond...
USEFUL VIDEO LINK:
Warehouse jobs details: • லக்சம்பர்க் வேர்ஹவுஸ...
Visting Visa and Job details : • கனடா & 27 ஐரோப்பிய நாட...
Негізгі бет FREE SEMINAR FOR WHO LOOKING FOR FOREIGN JOBS.
Пікірлер: 146