MGR போன்ற மயக்கும் அழகு மனிதனை இதுவரை தமிழ்த்திரையுலகம் தர இயல வில்லை. இந்த ஜென்றேசனிலும் நடவாத ஒன்று. எத்தனையோ பாடல்களில் அவார் அழகு தனித்து நிற்கும். மதுரை வீரனில் பத்மினியும் அவரும் சேர்ந்து பாடும் நாடகமெல்லாம் கண்டேன்... பாடலில் அழகில் சிறந்த பத்மினியை தோற்கடித்து விடுவார். Mesmerising personality.
@sujathakrishna1157
Жыл бұрын
f
@vasanthakumara1606
10 ай бұрын
.APT Description , Indeed . Excellent ., 🎉🎉
@amaranathancreatechannel2286
6 ай бұрын
அருமையான விளக்கம் சார்.
@vijayanp.v6287
Ай бұрын
M K RADHA WAS HAVING GREAT PERSONALITY AMONG TAMIL CINEMA
@subhabarathy4262
4 жыл бұрын
ஏ. எம். ராஜா, ஜிக்கி இனிய மென்குரல் வளம் இனிய இசை , மக்கள் திலகம் MGR, G. வரலக்ஷ்மி அருமை.. என்றும் இனிமை.
@chidambarakrishnan7448
4 жыл бұрын
பாகேஸ்ரீ ராகத்தில் அமைந்த அழகான பாடல். இசை - கே.வி.மகாதேவன் மாமா. பாடல் வரிகள் - கவிஞர் விந்தன்...!!! 🙂🙂
@helenpoornima5126
4 жыл бұрын
ஆஹா!எம்ஜிஆரின் அழகு என்னை மயக்குதே!! இந்த இனியகானம் மயக்காமல் இருக்குமா?! மயங்குவோமே இதிலே!!ஆனந்தம்!!
@karhikeyanmuthusamy8807
3 жыл бұрын
எல்லாம் மனப்பிராந்தி
@arumugam8109
Жыл бұрын
💯❤😁
@pushpaleelaisaac8409
Жыл бұрын
@@karhikeyanmuthusamy8807மனதிலே பிராந்தி. எனவேதான் ரசிக்க முடியவில்லை.
@sundaramr9188
2 жыл бұрын
தலைவரின் அந்த காலம் அழகு. ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சென்ற காலம். பாடல் வரிகள் கேட்கும் நேரம் மனதில் ஏனோ தெரியவில்லை ஒரு உணர்வு. மறக்கமுடியாத நினைவுகளை. யாரிடம் சொல்ல முடியும். பழைய பாடல் கேட்பதில் ஆர்வம். வசந்தமே வா.. வைகை அணையில் காத்திருக்கும் நான். 10.10 2021.
@kpp1950
2 жыл бұрын
மிகவும் இனிமையான பாடல் மற்றும் குரல்கள் .மனதை மயக்கும் பாகேஸ்ரீ இராகம்
@rajarajannadesu3656
2 жыл бұрын
புன்னை மலர்கள் அன்பினாலே போடும் போர்வை போடும் தன்னாலே..அருமையான பாடல் வரிகள்..
@puchikanna140
4 жыл бұрын
காலத்தால் அழியாத இனிமையான கானம் என் தலைவன் அழகே அழகு தலைவா நீ ஏங்கே?
@kutty7817
3 жыл бұрын
அருமையான பாடல் 40 வயதிற்கும் மேல் ஒருவரால் அழகு குறையாமல் இருக்க முடியுமே ஆனால் அது இதய தெய்வம் புரட்சி தலைவர் பொன்மன செம்மல் பாரத ரத்னா இதயக்கனி எங்கள் தங்கம் காலத்தை வென்றவர் தங்கத்தின் தங்கம் ஐயா எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் மட்டுமே.
@bas3995
4 жыл бұрын
படம் வெளியான ஆண்டு 1955, நான் பிறப்பதற்கு நான்கு வருடம் முன் வெளியாகியது. இதை நான் முதன் முதலில் பார்த்தது 1976 ஆம் ஆண்டில் பட்டப் படிப்பின் போதுதான். இன்று அறுபது வயது கடந்தும் கூட மனதில் நிலைத்து நிற்கும் மயக்கும் பாடல், ராஜா மற்றும் அவர் துணைவியார் கூட்டணியில் இன்னும் ஒரு இசை வேள்வி, காதில் தேன் பாய்வது போன்ற உணர்வு
@kanank13
Жыл бұрын
Great songs live on forever, they never expire and never forgotten.
@sangavitamilmani402
5 жыл бұрын
எனக்கு 28 வயது என்றாலும் பழைய பாடல்களில் நாட்டம் உண்டு. ராஜா - ஜிக்கி combo அருமை
@rajaramb6513
2 жыл бұрын
எனக்கு வயது 68.. தினமும் இரவில் பழைய பாடலை கேட்டு விட்டு படுத்தால் தான் தூக்கம் வரும் . இனிமையான பாடல் . இரவின் அமைதியில் இமை மூடி இப்பாடலை ரசித்து கேட்கும்போது என்னையே நான் மறக்கிறேன்
@ahmadmeran594
2 жыл бұрын
Welcome
@kuppusamyramiah7621
7 ай бұрын
பாடலை ரசிக்க வயது தடை இல்லை
@chandragandhanramamoorthy5917
3 жыл бұрын
Best song in tamil film.what a melody song composed by Thirasai thilagam K.V.Mahadevan .sweet voice by jikki & Raja.MGR is so sweet and beautiful.ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது.🎉🙏👍❤️
@palavesaperumal4528
Жыл бұрын
Music composed by K V.M.But picture music directors were M/s M S V &Ramamoorthy.Best compilation.
@kuppusamyramiah7621
5 жыл бұрын
மகாதேவன் அவர்களின் அற்புதமான இசையால் உருவானரம்யமான பாடல்.இரவில் கேட்பதற்கு உகந்த பாடல்.வீணை வாத்தியத்தை வைத்தே காதல் காவியம் படைத்துள்ளார் ராஜா மயக்கும் ஜிக்கி குரல் அற்புதம். வரலட்சுமி MGR அவர்களின் மென்மையான நடிப்பு வெகு பொருத்தம்
@sundaramoorthysuryakumar569
6 жыл бұрын
எனக்கு வயது 25 தான் என்றாலும் இந்த பாடலை ரசிக்க முடிகிறது என்ன ஒரு composition hatsoff to k.v.மகாதேவன் sir
@mohamedhilmy4745
5 жыл бұрын
தம்பி நீ தாண்டா மனுஷன்
@sangavitamilmani402
4 жыл бұрын
I'm 24
@chezhisiva6278
4 жыл бұрын
Now iam 20
@aadhikuppusamy279
4 жыл бұрын
Am 26 bro
@cibabu7720
4 жыл бұрын
No, இது M.S.V.யின் இசை !!
@sarvabhouman5203
9 жыл бұрын
இந்தப் பாடல் கூண்டுக்கிளி படத்துக்காக கேவி மகாதேவன் இசை அமைத்தது. அதில் பயன்படுத்தப்படவில்லை. பின்னால், குலேபகாவலியில் ராமண்ணா பயன்படுத்திக் கொண்டார். ஆனால், இசைத்தட்டு முதல் எல்லாவற்றிலும் விஸ்-ராம் பெயரே வந்து விட்டது.
@Thambimama
7 жыл бұрын
உண்மை Sir. அதுபோலவே இப்பாடலை இயற்றியவர்:- கவிஞர் விந்தன். இவரின் பெயரும் படத்தில் இல்லை என்பது வருத்தமான செய்தி தான்.
@Osho55
5 жыл бұрын
MSV hiimself has said this in an interview.
@jamalmohamed9923
5 жыл бұрын
கேட்கக் கேட்க மயக்கும் படல் இது . ஜிக்கியின் குரலில் ஒரு வசியம், ஒரு மயக்கம்.
@kuppusamyramiah7621
7 ай бұрын
உண்மை ஜிக்கியை தவிர வேறு யாராலும் இவ்வளவு இனிமையாக பாட முடியாது
@RanjithKumar-bd1ql
3 жыл бұрын
மனதை மயக்கும் பாடல் மிகவும் புகழ் பெற்று விளங்கியMGR
@randommail8949
Жыл бұрын
om
@ksthirugnanamvanidevi8346
Жыл бұрын
என் கல்லூரி நாட்களில் இப்பாடலை பாடி பெயரை பெற்றுள்ளேன். Anjac , sivakasi. இப்பாடலை திரு. அறிவுச்செல்வம் ( இயற்பியல் ) பேராசிரியர் அவர்களுக்கு சமர்ப்பிகிறேன். திருஞானசம்பந்தம. Kolhapur , மகாராஷ்ட்ர மாநிலம்.
@somusundaram8029
5 жыл бұрын
இது போல மனதை மயக்கும் பாடலை இந்த கொலைவெறி பாடல் காலத்தில் யார் கேட்க போகிறார்கள் காலம் எங்கே போகிறது
@ssubramanian1964
5 жыл бұрын
என்மகளுக்கு 9 வயது ஆகிறது. இந்த பழைய பாடல்களையெல்லாம் நாங்கள் கேட்க்கும்போது மகளும் விரும்பி கேட்கிறாள்.
பாகே ஸ்ரீ ராகத்தில் அமைந்த அழகான என்றும் அழியா பாடல்..♥️♥️
@venkataramankv3320
10 ай бұрын
This song was written by vindhan. Music composed by K V.Mahadevan in bhageshri ragam. This song was composed for the film koondukilli. There was a confusion whether the song should go to MGR or Shivaji. So the song was dropped. When Ramanna produced Kulaebhagavali he thought of introducing the song. But the music directors were mellisai mannargal. Both Visvanathan and Ramamurthy approached KVM and sought his ppermission. He told both of them not only to use the song but also put their names. What a wonderful gesture. This the song found its entry in this film
@pnagarajannagarajan2423
Ай бұрын
Well yes true
@vijayakumargovindaraj1817
5 жыл бұрын
இந்த மாதிரி பாடல் இனி மேல் திரை இசையில் வருமா என்ற சந்தேகம்எனக்கு உண்டு.
@mohamedhilmy4745
5 жыл бұрын
வராது வரவெ வராது
@ramabaiapparao8801
4 жыл бұрын
Ayya nodoubt never tomorrow never come but luckily we have KZitem carvan 5000.
@ramabaiapparao8801
4 жыл бұрын
Vijaykumar govindaraj....very sorry for all of us..
@sankaranpillaisrikumar3630
4 жыл бұрын
Very melodious when it is recited by the couple A.M.Raja and Jikki. When we hear such songs we feel like losing some one very dear to us for ever . It is a great loss that we lost A.M.Raja in a drastic accident.
@kanavelayan3630
4 жыл бұрын
Nichaya inimel ippadi Imimai kidaikaathu
@buddhapriya2683
5 жыл бұрын
எனக்கு இப்போது வயது77 old songs கேட்கும் போது மனதில் ஒருசோகம்நிலவுகிறது
@ramabaiapparao8801
4 жыл бұрын
Mmmm yaenoe yidhupoel paadalghal varumaa
@sankaranpillaisrikumar3630
4 жыл бұрын
These songs make us forget the surroundings and I am feeling young at 70
Sir music was by viswanathan ramamoorthy. You are an encyclopedia. How can you make a mistake?
@maiyappansp6554
Жыл бұрын
மன்னர்கால ஆடைகள் என் தலைவருக்கு மட்டுமே பொருந்தும் அற்புதமாக
@donraj441
8 жыл бұрын
one of the best song of raja and jikki
@ksnmurthi
5 жыл бұрын
What a lovely duet song for listening in a night time in a open terrace with a lovely atmosphere along with a soothing music composition by K.V.Mahadevan.
@vithyad
4 жыл бұрын
Yes even now in 2020 it is wonderful
@ascok889
2 жыл бұрын
Unmaiyaana Oru aanalagan MGR mattum thaan
@nirmalajagdish4713
4 жыл бұрын
மயக்கும் அருமையான பாடல் 👌
@jeevaa5805
5 жыл бұрын
தலைவர் எவ்வளவு அழகாக இருக்கிறார்
@ramabaiapparao8801
4 жыл бұрын
Jeeva sir I have had seen him when he happened to come for a election campaign what a colour.he was in a light golden colour slack could see his face pure golden colour.. honestly
@kuppusamyramiah7621
4 жыл бұрын
தலைவர் மட்டுமல்ல ஜி வரலட்சுமியும் தான்
@rajagopalansridhar3245
4 жыл бұрын
This mam acted in thulada manamum thullum
@ramabaiapparao8801
4 жыл бұрын
இனிமை .நடிப்பு இசை. ரசனை பாடல் வரிகள் ....Romantic.
@muralitharank1736
5 жыл бұрын
Good old melody ,blossoming mind and the heart together. That's the charisma of MGR.--Murali Kumble.
@kaushalone8439
4 жыл бұрын
This duet was composed by mama c ramachandra is favourate music director for mama This song is inspiration of hemant lata duet in Anarkali Jagu ishq
@nagarajansrinivasan3330
4 жыл бұрын
How old the song is not a matter. Song is highly inspiring. Listen to this song alone in a quiet ambience to enjoy
@ramabaiapparao8801
4 жыл бұрын
Several times listened not getting bored or tired .instead this song is boring my soul and tiring of this kind of rendition..really awesome. I should find new good words from the dictionary of musical magics oh my God...leave filthy politicians ., Beautiful to watch yester years songs that too with video of the same no neatly dressed up good make costumes . Super
@darkknightp1427
4 жыл бұрын
Wonderful. Songs and beautiful ThalaivarMGR Madam G. Varalaxmi. ACT
@vaseer453
4 жыл бұрын
கூண்டுக்கிளி படத்திற்காக கே.வி.மகாதேவன் அவர்களால் இசையமைக்கப்பட்ட பாடல் இது. ஆனால் அந்தப் படத்தில் இப்பாடல் பயன்படுத்தப்படவில்லை. பின்னர் வெளிவந்த குலேபகாவலி படத்தில் வி-ரா மூலம் பயன்படுத்தப்பட்டது.1955-ல் தமிழகத்தில் மூலைமுடுக்கெல்லாம் இப்பாடல் ஒலித்தது. ராஜா-ஜிக்கி ஜோடிக்கு மிகவும் புகழ் சேர்ந்த பாடல் இது. டி.ஆர்.ராமண்ணா அற்புதமாகப் படம் பிடித்திருந்தார்,இப்பாடலை.👌👌👏👏🎸🎺🎻🎶🎼🎵💖🌹💘💕 ஆ.ராஜமனோகரன் 9361061363
@ramabaiapparao8801
4 жыл бұрын
Starting itself so touching .what a rendition mmmmm relaxing great relief from stress . Matured love eternal ...
@ramabaiapparao8801
4 жыл бұрын
I didn't know how to say just take my life .what a beauty mgr and varalakhshmi though looked elderly but very romantic.no problem I enjoy the song I never skip to listen amrjikki.superb Jodi super rendition together involved deeply in love with the song and their own love
@Thambimama
10 жыл бұрын
பெண்: மயக்கும் மாலைப்பொழுதே நீ போ போ இனிக்கும் இன்ப இரவே நீ வா வா இன்னலைத் தீர்க்கவா ( மயக்கும்மாலை) ஆண்: பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே பசும்புல் படுக்க பாய்போடுமே பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே பசும்புல் படுக்க பாய்போடுமே (மயக்கும் மாலை) பெண்: பாலூட்டும் நிலவு தேனூட்டுமே பாடும் தென்றல் தாலாட்டுமே பாலூட்டும் நிலவு தேனூட்டுமே பாடும் தென்றல் தாலாட்டுமே கொன்றை மலர்கள் அன்பினாலே போடும் போர்வை தன்னாலே (மயக்கும் மாலை) ஆண்: கனியிதழ் காதல் பசிதீர்க்குமே பெண்:காண்போம் பேரின்பமே ஆண்: கனியிதழ் காதல் பசிதீர்க்குமே பெண்:காண்போம் பேரின்பமே ஆண்:வானிலும் ஏது வாழ்விதுபோலே பெண்:வசந்தமே இனி எந்நாளும் ஆண்:வானிலும் ஏது வாழ்விதுபோலே பெண்:வசந்தமே இனி எந்நாளும் இருவரும்: மயக்கும் மாலைப்பொழுதே நீ போ போ இனிக்கும் இன்ப இரவே நீ வா வா இன்னலைத் தீர்க்கவா
@sherryljegathesan7798
5 жыл бұрын
Hi KANDASAMY T C. I want to contact details , because I want to say ThAnk you for the lyrics you writing .. I really appreciate even also my husband , I married Tamil guy
@palaniappanr.s2248
5 жыл бұрын
KANDASAMY T S
@ramabaiapparao8801
4 жыл бұрын
PAAdal varigalh azhagu
@mahachela6155
4 жыл бұрын
Entha padalai kettuvittuthan. Paduppen. Thanks
@ramabaiapparao8801
4 жыл бұрын
A m raja sir and jikki madam my soul tries to reach you both to tender my thanks and appreciation.what a rendition
@ayyyakannuramasamy214
4 жыл бұрын
A legendary song ,like inscription in rock
@MrSubaragu
5 жыл бұрын
Ever best melody of Indian cinema
@lsenthilkumar2327
2 жыл бұрын
Old songs are far superior to the present day songs. Hats off to the people like Kannadasan, pattukottaiyar, Tiruchi loganathan, Ghantasala, A.M. Raja, etc.
@ramabaiapparao8801
4 жыл бұрын
Yennavoru yisai.mayakkum yisai yendraal yidhudhaanoe.manam mayanghi kaattril karayuddhu..paraKkudhu. yevvalhavoe paadalghalh.yidhumaadhiri.mmn I am lucky to listen
@selvarajadaikalam6010
4 жыл бұрын
Veteran k.v.Mahadevan's one of the best compositions . Melodious ..unforgettable forever.
@ramabaiapparao8801
4 жыл бұрын
Salikkavaeyillai .kolhlhaiyoe kolhlhai mounamaagha rasikkanum yidhuppoendra paadalai .might amrajajikki would also watch and listen this song from somewhere in the air upabove the sky. Heavenly voice .I listen this song continuously..no break I am lucky
@krishnaraju1492
3 жыл бұрын
Very interesting song. I like this since 30 years back. Super.
@vasanthakumara1606
10 ай бұрын
Cplease Look at d Beginning n d ending , MAKKAL THILAGAMS Smile n Body movements are Immaculately Matching d Golden Voice of AM Raja that the whole Course of d Song Seequence befits Wordsworth Definition of POETRY " Spontaneous n power full Feelings .... Recollected in TRANQUILITY .," - INTOXICATION , Indeed . MAKKAL THILAGAMS performence in every LOVE Song is TRUE to Every word / Context / Music / Back ground Environment n thus remain Treasures of unbridled Value Addition . THEY REMAIN FOR EVER , UN CHALLENGED ., ❤❤🎉
@krishnaswamynarasimhan6220
5 жыл бұрын
super song. thirumba thirumba ketka thoondum padal. well done.
@julietvanakumari5511
5 жыл бұрын
Maykkum Malai I used hear daily,, such a song. Even AR Raguman can not make it like it.. thanks
@arumugamkaruppiah4279
2 жыл бұрын
Picture: Gulebagavali (1955), Lyrics Writer: Kavignar Vindhan, Music Composer Thirai Isai Thilagam K V Mahadevan, Singers : A M Rajah , P Jikki Krishnveni, Actors : M G Ramachandran and G Varalakshmi.
@johnjoseph6923
5 жыл бұрын
பல ஆயிரம் முறை tape ரெக்கார்டர் ல், கேட்டேன் இன்னும் வீடியோ வாரம் 5 முறை கேட்க்கிறே ன்
@ramabaiapparao8801
4 жыл бұрын
John joeseph. ... Daily three hours single song only this song..I am the big fan of old songs that to upto 1970 only
@KarthikaKarthika-bt5lc
4 жыл бұрын
John Joseph eanaku pidicha song 👌👌👌👌👌
@UmaR-ni1ko
4 жыл бұрын
What a smile thalaiva?This is the duet
@karunanithi2289
4 жыл бұрын
Jikki voice varalaksmi acting aga arputham. Mgr style am raja voice super
@varadakrishnantk2728
2 жыл бұрын
காலத்தால்அழிக்கமுடியாததேனிசைபாடல்
@karanraj6384
5 жыл бұрын
Old is gold
@tamilarasanr5353
2 жыл бұрын
புரட்சி தலைவர் அவர்களை விட அழகிய ஆண்மகன் உலகில் இல்லை .காலத்திற்கேற்ற மாறுதல்களுக்கு குலேபகாவலியை மாறுதல் செய்து வெளியிட்டு இன்றைய தலைமுறையை காண செய்திட வேண்டும்.
@T.ChandraGandhimathi-in2dn
Жыл бұрын
என் தலைவர் அழகே தனி தான் படத்தை பாருங்க அணைத்து அருமை
@venkataramanan5186
4 жыл бұрын
Really one of rare gem from raja & jikki
@palavesam375
4 жыл бұрын
What a wonderful composition. What a picturisation. What a beauty and strength MGR
@dakshinamurthyappannan3495
Жыл бұрын
Wonderful voice of Jikki i am enjoying for the past 60 years
@annieabraham6470
4 жыл бұрын
Great song the lyrics are so Meaningful tq
@peermohamed4011
3 жыл бұрын
Jikki amma voice thalaivar personality super
@jabamani6674
2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
@santanair33
11 жыл бұрын
The best duet of Raja Giki try listening this song at night .......you know what I mean
@thegrowrichfoundation2304
6 жыл бұрын
which classical raga please?
@gorgerober3107
5 жыл бұрын
OLD is Gold
@julietvanakumari5511
5 жыл бұрын
Never heard a song like this
@narsimhanjayaraman1897
5 жыл бұрын
Bagesvai
@agathiyarp1103
3 жыл бұрын
இனிமை அருமை பெருமை.
@mariabeno2307
6 жыл бұрын
My favorite music director KV Mahadevan mama composed this song Beno Fernando
@sunandaranasinghe6692
5 жыл бұрын
What a nice song. The melody marvolous. But what happen to our new generation. We have to do something to this matter.
@aburoopam
5 жыл бұрын
What a charming M.G.R.
@ramabaiapparao8801
4 жыл бұрын
All yester year music directors take rebirth and land in our places irrespective of languages .of course respectively
@soansera5770
5 жыл бұрын
எல்லா அம்சமும் நிறைந்த கம்பீரமான நடிகர், அவரை இயக்க சரியான இயக்குனர்கள் அப்போதும் இல்லை. இப்போதும் இல்லை.
@kuppusamyramiah7621
5 жыл бұрын
MGR அவர்களின் கம்பீர அரச தோற்றம் சமுகபாத்திரத்தில் இல்லை
@ramabaiapparao8801
4 жыл бұрын
@@kuppusamyramiah7621 yes .I do agree .only mgr one and only mgr in this Earth .72 years was too early for this kind of a humane .people lost him early I feel sorry for the people of tamizhnaadu .
@pushpaleelaisaac8409
2 жыл бұрын
@@kuppusamyramiah7621 உண்மை
@maniameister8060
5 жыл бұрын
AM Raja and Jikki excellent song
@thillaisabapathy9249
3 жыл бұрын
மயக்கும் மாலை பொழுதை போகச் சொல்லி இனிக்கும் இரவை அழைக்கும் குலேபகாவலி காதல் ஜோடி வரலட்சுமி .. எம் ஜி ஆர்.. இவர்களுக்கு இனிக்கும் இரவை பாடி அழைத்த பின்னணி ஜோடி ஏ.எம்.ராஜா.. ஜிக்கி என்கிற கிருஷ்ணவேணி... மயக்கும் மாலைப்பொழுதிற்கு இனிக்க வீணை மீட்டி இசை சேர்த்த இசை ஜோடி விசுவநாதன் ராமமூர்த்தி..
@Goldmanspears
3 жыл бұрын
Original melodius tune.
@shivahema13
7 ай бұрын
My mom favorite song ❤❤❤
@geetharaghavan5630
5 жыл бұрын
Lovely song👍
@selvamgopal5237
2 жыл бұрын
I like this song beautiful song Great WRITER Thangai Ramayadas Mgr LOOK yung Am raja VOICE BEAUTIFUL
@vasudevann7899
Жыл бұрын
அருமையான ஒரு பாடல்
@wutyi7690
4 жыл бұрын
Miss jikky mom and AM raja sir.
@rodgerskolandasamy1718
5 жыл бұрын
Those suffering from sleep listen to this song.i
@barathkumar1344
3 жыл бұрын
Fantastic expression by varalakshmi
@keshavpappa7260
6 жыл бұрын
A.m.Raja is the legend ofall times
@sivanandham2393
Жыл бұрын
குலேபகாவலி படப்பாடல்
@kanagasabapathy2666
3 жыл бұрын
The excellent ancient Vidio song to provide our sense.--- RKSABAPATHI 🙏 KAMUTHI
@ramabaiapparao8801
4 жыл бұрын
35 vayadhirrkkumael rasikkum azhaghu thalaivarr.varalakhshmi madam looks pretty good with her alluring smile
@vijik7360
3 жыл бұрын
Best singing pair Raja sir &Jikki mam.
@bhindumadhavadevarajan8094
4 жыл бұрын
Old memories I get and pray God when I will get those sweet days
@ramabaiapparao8801
4 жыл бұрын
நடைஉடைபாவனை அழகோஅழகு
@karthickdvs
4 жыл бұрын
இதுதான் கந்தர்வ கானமோ ? இந்த பாடலுக்கு மயங்காதார் உண்டோ ?
@ramasundaramkandasamy54
5 жыл бұрын
What a pleasant. Melody at night time!
@ramabaiapparao8801
4 жыл бұрын
Oh my good god a m raja jikki songs i think this song was made for them.anubhaviththu paadiya paadal poelum sokkudae manam suttrudae jagam. mudiyavillai .Saami...m
Пікірлер: 247