If Jupiter in same house in horoscope and gocharam same means what will happen mam
@DNAASTROLOGYASTROBRINDHA
3 ай бұрын
This Work will Stronger. Results will be based on Your Praaptham is the only Difference ❤
@vasanthavasanthakumar3999
2 ай бұрын
நான் ரிஷபம் ராசி. இந்த வருடம் தான் சித்தர் பாதையில் அதிகமாக செல்கிறேன்.அருட்பெருஞ்ஜோதி சரணம்.
@vijaymohan2061
3 ай бұрын
VANAKAM MURUGAA🙏🏻🔥
@gandhiroseforugandhi9415
3 ай бұрын
நன்றி மேம்
@maheswarisubbaraj2160
3 ай бұрын
நன்றி மேடம் நற்பவி 🙏💐🙏
@vanimohan7219
3 ай бұрын
Thank you amma❤
@karthikeyanrkswamy6237
2 ай бұрын
Thank you, ma'am, for always being my guiding light. May God pour abundant blessings upon you. Thank you once again.
@deviram415
2 ай бұрын
Dhanush laknam waiting mam❤
@hemanath_100
3 ай бұрын
♥️♥️♥️
@reghaneeraj4198
3 ай бұрын
Super
@yugamohan1325
3 ай бұрын
🙏🙏🙏
@MangaiSivaguru
3 ай бұрын
👍
@ravichandrika7306
3 ай бұрын
Thanku so much madam. Iam kadaga lagnam kanni rasi. I want my GURU 'S blessings
@DNAASTROLOGYASTROBRINDHA
3 ай бұрын
Shri Gurubhyo Namaha
@revathysrikaanth5008
3 ай бұрын
Kindly suggest switch word to get back lost money frrom somebody
@sivan700
2 ай бұрын
மேம் நா ரிஷப லக்னம் விருச்சிக ராசி எனக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் ? எனக்கு இப்பொழுது ஜாதகத்தில் குரு புக்தி நடக்கின்றது எட்டாம் அதிபதி புக்தி அப்பொழுது எனக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க மேடம்
@tarrun1356
3 ай бұрын
Ma’am, you are an inspiration. On your advice, I regularly contribute to charity. But sometimes family struggles drag down my higher education aspirations. Ma’am do I have a good future in terms of money and success? Will I be able to live a fulfilling life?
@DNAASTROLOGYASTROBRINDHA
3 ай бұрын
More we Give More We Receive is the Law of Attraction Thumb Rule
@sandhiyae4909
2 ай бұрын
Hi, mam Can i ask share from my mother side.
@sujanavajral5051
3 ай бұрын
நானும்ரிஷபராசி
@pathmavathinatarajan2484
3 ай бұрын
Thanks mam,Can u suggest any bach flower drops for sleeping disorder or switch words pleasel
@DNAASTROLOGYASTROBRINDHA
3 ай бұрын
Jaadhikkaai get from shop and Powder it and can be had three pinches mixed in hot water one hour before sleeping. Passifiya drops you purchase from online and follow the instructions in it.
@pathmavathinatarajan2484
3 ай бұрын
Thanks mam
@nivedhacr9719
3 ай бұрын
Guru in meenam with suriyan what result i get mam.this is good or bad.. .can i get govt job i prepare for upsc...rishaba lagnam viruchiga rasi
@DNAASTROLOGYASTROBRINDHA
3 ай бұрын
This your Individual Horoscope (karma) will show
@vinodhinir9160
2 ай бұрын
வேலை பற்றி செல்லவில்லை மேடம்! எனக்கு வேலை ஆகஸ்ட் la irundu இல்லை. குரு பெயர்ச்சி வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா ? ரிஷபம் ராசி.
@ridus2821
3 ай бұрын
Ma'am good evening. I aam a cancer ascendant and ny jupiter is in 3rd gouse, what results can it bring. Can it get me married thus year ?
@DNAASTROLOGYASTROBRINDHA
3 ай бұрын
These details only your fanily astrologer can tell da. I don't know your past life birth Karma. I speak overall activities that will happen in this guru gochaar
@user-tl7od5qg1t
3 ай бұрын
If mithuna rasi n rishaba lagnam means? How to take it?
@DNAASTROLOGYASTROBRINDHA
3 ай бұрын
Rishaba Lagna what happens. Mithuna what you Expect to happen
Mam yar enda planet activate pannanum?. All can activate all planets?
@DNAASTROLOGYASTROBRINDHA
3 ай бұрын
I guide only positive way of approaching the energy of planets. So. Surely you can activate any planet as per it's energy
@SanjivRaj94
3 ай бұрын
What if Jupiter aspect 9th house in rashi chart with Jupiter already in 9th House?
@DNAASTROLOGYASTROBRINDHA
3 ай бұрын
Double dose. இரண்டு லட்டு திங்க ஆசையா போல
@SudalaiMane.p-xw5je
3 ай бұрын
24.3.1986 11.55pm madurai laknam pls
@DNAASTROLOGYASTROBRINDHA
3 ай бұрын
Online ல மொபைல் ல play store la Dhivya chakshu app download செய்து கொள்ளுங்கள். உங்கள் பிறப்பு குறிப்பை அதில் டைப் செய்தால் முழு விவரமும் கிடைக்கும். இலவச Software தான்
@SelvamSelvam-io3nd
2 ай бұрын
மேடம் எனக்கு ரிசபம் ராசி ரிசபம் லக்னம் கார்த்திகை நட்சத்திரம் லக்னத்தில். குரு சந்திரன் மிதுனத்தில் சுக்கிரன் கடகத்தில் சூரியன் புதன் சிம்மத்தில் கேது தனுசில் சனி கும்பத்தில் ராகு மீனத்தில் செவ்வாய் இந்த வருடம் திருமணம் நடக்குமா..😔
@deviram415
2 ай бұрын
❤atha vera ethukupa panureenga panama jollya irunga
@gnanasekara.p.k.6440
3 ай бұрын
Thamileye pesalame!!! Neenga English padichavanganu katanuma?
@DNAASTROLOGYASTROBRINDHA
3 ай бұрын
நான் Astrology கற்றது ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழியில். என் தாய் மொழி மலையாளம். ஆனால் பிறந்தது முதல் தமிழ்நாட்டில் தான் வாழ்கிறேன். பள்ளிக்கூடத்தில் கற்றது ஹிந்தி தான். அதனால் தான் 25 வருடங்கள் ஹிந்தி ஆசிரியை. எல்லாம் சேர்ந்து கலவை ஆகி விட்டது. ஆங்கிலம் கலந்து பேசுவது பீற்ற அல்ல நண்பரே
@govindarajg1912
3 ай бұрын
ரிஷப ராசி பலன் ரிஷப லக்ன பலன் இரண்டும் எப்படி ஒன்றாகும்.🤔🤔🤔 நான் ரிஷப லக்னம் கும்ப ராசி, இப்போது குரு லக்னத்தில் இருந்து பலன் செய்வாரா, அல்லது கும்ப ராசிக்கு நான்காம் வீடாக செயல்படுவாரா?.🤔🤔🤔 எனக்கு லக்னத்தில் ராகு 5 ஆம் இடத்தில் செ,6ல் சனி,சுக் 7ல் குரு,சூ,கேது 8ல் புதன்,10ல் சந் ரிஷப லக்னத்தில் இருந்து குரு 7ஆம் பார்வையாக தன்னைத்தானே பார்ப்பதால் திருமணம் நடக்குமா.🤔🤔🤔 கும்ப ராசியை கணக்கில் கொண்டு ஜென்மச்சனி திருமணத்தை தடுக்குமா?. 🤔🤔🤔
@DNAASTROLOGYASTROBRINDHA
3 ай бұрын
திருமணம் நடக்க குரு பெயர்ச்சி பார்வை மட்டும் பத்தாது. பிராப்தி இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற தசா புத்தி வர வேண்டும். அதை கோச்சார குரு தூண்டும்
@govindarajg1912
3 ай бұрын
@@DNAASTROLOGYASTROBRINDHA தசா புத்தி வரவேண்டுமெனில் லக்கினம் தான் முடிவுசெய்ய வேண்டும் அப்படித்தானே. தகுந்த தசாபுத்தி வரவில்லை என்றால் கோச்சாரத்தினால் ஏதும் பலனில்லை என்றால் பிறகு ராசிபலன் எதற்கு? லக்ன பலன்தானே தேவை. 🤔
@DNAASTROLOGYASTROBRINDHA
3 ай бұрын
@@govindarajg1912 ஆம்
@govindarajg1912
3 ай бұрын
@@DNAASTROLOGYASTROBRINDHA நன்றி 🙏
@YuvaYogesh-vq2sb
3 ай бұрын
பனிவான வேண்டுகோள் ஒன்னு தமிழில் பேசுங்க இல்லை என்றால் ஆங்கிலத்தில் பேசுங்க.
@DNAASTROLOGYASTROBRINDHA
3 ай бұрын
நான் Astrology கற்றது ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழியில். என் தாய் மொழி மலையாளம். ஆனால் பிறந்தது முதல் தமிழ்நாட்டில் தான் வாழ்கிறேன். பள்ளிக்கூடத்தில் கற்றது ஹிந்தி தான். அதனால் தான் 25 வருடங்கள் ஹிந்தி ஆசிரியை. எல்லாம் சேர்ந்து கலவை ஆகி விட்டது. ஆங்கிலம் கலந்து பேசுவது பீற்ற அல்ல நண்பரே
Пікірлер: 51