இந்த உழைப்பு வீணாகாது வீண் ஆகவும் கூடாது தம்பி இது போல் நிறைய செய்து விற்பனை செய்ய முயற்சி செய்யுங்கள் தம்பி
@srinimalanraj632
3 ай бұрын
சூப்பர் சகோதரி ,,உங்கள் உழைப்பு வீண் போகாது,கடவுள் இருக்குறார் கவலை வேண்டாம்
@dineshkalaisiva
3 ай бұрын
Thank you nga 🙏🙏🙏🙏
@karthikeyan8737
3 ай бұрын
Nice flowers making🎉
@dineshkalaisiva
3 ай бұрын
Thanks 🙏 nga
@manikantane.s374
3 ай бұрын
Unmaiyaway plastic flowers super ungal pudu muyarchikku valdugal ennum pudu vidamai muyarchi seidu nalla vidamai oru kalluku kallakkavum valdugal ❤❤❤❤
@dineshkalaisiva
3 ай бұрын
Thanks for supporting 🙏😊🙏😊
@saraswathy71
3 ай бұрын
ரொம்ப நல்லா தெளிவா சொல்றீங்க. Super, தம்பி நீங்க நிறைய you tube சேனல் பார்த்து, மனசு வருத்தபடாதீங்க, நம் உழைப்பு மட்டுமே நிரந்தரம் நமக்கு என்ன கிடைக்கணுமோ கட்டாயாம் கிடைக்கும். கிடைப்பதை யாராலும் தடுக்க முடியாது. வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டா நிச்சயம் சந்தோஷமான நிலைமைக்கு வருவீங்க. You tube ல நிறைய பேர் என்ன vedio போடறது ன்னு விவஸ்தை இல்லாமல் தப்பு ன்னு திட்டுவாங்க ன்னு தெரிஞ்சே பணம் சாம்பாதிப்பது மட்டுமே கொள்கை ன்னு போடறாங்க. நீங்க முயற்சி பண்ணி யோசித்து ஒவ்வொரு vedio ம் போட்டுட்டு வாங்க. கட்டாயம் உங்க கஷ்டம் தீரும். First உங்க மேல் உங்களுக்கு நம்பிக்கை வைங்க. மேலும், நம்ம நிழலைமை இப்படியே போகுமோ என்ற நெகடிவ் யோசனை வேண்டாம். மாறும் ஒரு நாள் எல்லாம் மாறும். வாழ்க வளமுடன்.
@dineshkalaisiva
3 ай бұрын
Thanks 🙏 nga
@majithamymoon7061
3 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@jebajulians8981
3 ай бұрын
மிகவும் அழகான தோரணம்
@dineshkalaisiva
3 ай бұрын
Thank you nga 🙏🙏😊🙏
@banumathiraghunathan1565
3 ай бұрын
அழகாக செய்துள்ளீர்கள், இறைவனது அருள் பரிபூரணமாக கிட்டும் உங்களுக்கு, வாழ்க வளமுடன்.
@dineshkalaisiva
3 ай бұрын
Thank you nga
@chitrachitra5561
3 ай бұрын
Semma akka... ❤ nice flowers making... 🎉
@dineshkalaisiva
3 ай бұрын
Thanks 🙏 nga
@RGGAMINGQUEEN
15 күн бұрын
Verry super
@dineshkalaisiva
14 күн бұрын
Thanks 🙏 nga
@agila.r6806
3 ай бұрын
Azagaruku maalai 👌
@dineshkalaisiva
3 ай бұрын
Thank you nga
@Twins_pebble
3 ай бұрын
Gng to reach 1 k subscribers🎉 advance congrats and u get soon money from KZitem be cool 😎 today or tmw.
Пікірлер: 898