Hosur Metro Lite Train | ஓசூர் மெட்ரோ லைட் ரயில் திட்டம் | MP Chellakumar Request to Tamilnadu CM
This video about,
Krishnagiri MP chella kumar Met Honourable TN CM Shri.M.K Stalin and Submitted a request for Bommachandra to Hosur Metro Line. This video explain about Hosur metro lite and its benefit of hosur.
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் (காங்கிரஸ்) தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்தார். பெங்களூரு மெட்ரோ ரெயில் சேவை பெங்களூருவில் இருந்து பொம்மசந்திரா வரை செயல்பட்டு வருகிறது. பொம்மசந்திராவில் இருந்து அத்திப்பள்ளி வழியாக ஓசூர் வரை நீட்டிக்கப்பட்டால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கோரிக்கை அளித்தார்.
அதில், இந்த திட்டத்திற்கு கர்நாடகா முதல்-மந்திரி அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாகவும், தமிழக அரசு அதற்கான ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என்றும் கர்நாடகா முதல்-மந்திரி குறிப்பிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டம் இரண்டு மாநில அரசு பகுதிகளை இணைக்கும் திட்டம். மெட்ரோ ரெயில் சேவைக்கான செலவு அதிகமாக இருப்பின் அதே பயனுடன் ஆனால் குறைந்த செலவினமான மெட்ரோ லைட் திட்ட சேவையை செயல்படுத்தினால் போதும் என்று குறிப்பிட்டுள்ளார். ஓசூர் மெட்ரோ லைட் ரயில் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.
Dear Nanbargaleee...
Join our channel membership 👇👇👇👇👇 and give your support💪 to our channel....
Join this channel to get access to perks:
/ @tn24selvaguru
Facebook :
/ tn24selvaguru
Instagram:
/ itzme_selvaguru
Twitter :
/ selvagurubalaj1
#hosur #metrotrain #metrolite #bangalore #krishnagiri #nammametro #bommasandra #mkstalin
Негізгі бет Hosur Metro Lite Train | ஓசூர் மெட்ரோ லைட் ரயில் திட்டம் | MP Chellakumar Request to Tamilnadu CM
Пікірлер: 30