HOW TO MAINTAIN UDUKKAI | SOUNDMANI | Beginners | MUSIC FOR ALL | UDUKKAI CLASS | UDUKKAI SALE
இந்த வகுப்பை முன்னெடுப்பதன் நோக்கம், இசை கருவிகளை தயாரிக்கும் குடும்பங்களுக்கு உதவும் நோக்கத்திலும். இளம் இசை கலைஙகர்களை ஊக்குவிக்கவும். நமக்குள் இருக்கும் இசை ஆற்றலை வளர்த்தெடுக்க உதவும். தொடர் கணினி வேளைகளில் கலைப்படைவோருக்கு சிறந்த ஆற்றல் பெருக்கியாக அமையும். சிறந்த ஆற்றல் கொண்ட இந்த தலைமுறை குழந்தைகளின் விரல்களுக்கும், நரம்பு மண்டலங்களுக்கும் புத்துயிர் கொடுத்து அவர்களின் வாழ்வில் மேன்மையடைய பெரிதும் உதவும்.
குழந்தைகளுக்கு நம் பாரம்பரிய இசைக்கருவிகளை வாங்கி கொடுங்கள் இந்த இசைக்கருவிகள் அவர்களை பல நேரங்களில் ஆற்றுப்படுத்துவதற்கும் மகிழ்வாய் இருப்பதற்கும் உதவும் 😁💯
உடுக்கை (தோல் உடுக்கை) விற்பனைக்கு உள்ளது வேண்டுவோர் அழைக்கவும்
#limitedstock
நன்றி 🙏
9865614511
#udukkaisale #udukkai #leatherinstruments #nativeinstruments #soundmani #designudukkai #eye #folkartist #leatherudukkai #string #membranophone #instrumentsale #healing
Негізгі бет HOW TO MAINTAIN UDUKKAI | SOUNDMANI | Beginners | MUSIC FOR ALL | UDUKKAI CLASS
No video
Пікірлер: 69