100 percent on new age Parai. Thanks a lot Mani for shipping on time, happy to use it and the sound rocks us in stage :)
@user-dd909
Ай бұрын
பறை முரசு போர்க்களத்தில் வெற்றி பிறகு உபயோகிக்கப்படும் வெற்றியைக் கொண்டாடுவதே இந்த பறை காலப்போக்கில் சாவுக்கு வாசிக்க வேண்டியதாகி விட்டது வறுமையின் காரணங்களால்
@mercyprakash7081
16 күн бұрын
பழைய பறையின் ஒலி தான் அந்த காலத்து இசையை தருகிறது....
@Natarasa
Ай бұрын
இப்போலாம் நெகிழி பறை தான். அதன் சப்தம் கொடூரம்
@uvijay-sp8ol
Күн бұрын
Anna na oru parai vangla nenaikira price evalo anna
@seenu7224
Ай бұрын
Good Explanation ❤
@sathishjee2276
16 күн бұрын
நான் உங்களிடம் உறுமி மற்றும் பறை கற்க விரும்புகிறேன். எப்படி உங்களை அணுகுவது
Пікірлер: 13